பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 21, 2009

இட்லிவடை பதில்கள்

ஏன் இட்லிவடை பதில்கள் இப்போது வருவதில்லை என்று சிலர் கேட்கிறார்கள். காரணம் கேள்விகள் வருவதில்லை.

ஆரம்பிக்க நானே இரண்டு கேள்விகளை கேட்டு நானே பதில் சொல்லிவைக்கிறேன்..

1. இந்த ஞாயிறு விடுமுறை தினமா ?

ஏன் இந்த சந்தேகம். எல்லா ஞாயிறும் விடுமுறை தினம் தான். கடவுள் ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார் அதனால் நாமும் ஓய்வு எடுக்க விடுமுறை என்கிறார்கள். ஆனால் இந்த ஞாயிறு சிறப்பு விடுமுறை! விடை தெரிந்துக்கொள்ள கலைஞர் டிவி பார்க்கவும்.

2. அடுத்த ஞாயிறும் சிறப்பு விடுமுறை உண்டா ?

தெரியாது. 100 தோப்புக்கரணம் வேணுமுனாலும் போடுகிறேன். இந்த மாதிரி கஷ்டமான கேள்விகள் வேண்டாம்.


மற்ற கேள்விகள் நீங்கள் பின்னூட்டதில் கேட்கலாம் :-)

63 Comments:

Anonymous said...

Kandasamy movie eppdi irukku?

jaisankar jaganathan said...

இட்லிவடை ப்லொக் idlyvadai.blogspot.com க்கு என்ன spelling

Anonymous said...

Naga + Ragha = Sneha + ?

Raju said...

அம்மா பகவான், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தர் போன்ற சாமியார்கள் ஏன் மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கோர்ஸ் கொடுக்கிறார்கள்? ஏழைகளுக்கு ஏன் காசில்லாமல் உதவுவதில்லை?

அவர்களை பற்றியும் எழுதுங்கள்.

jaisankar jaganathan said...

Naga + Ragha = Sneha + jaisankar

kggouthaman said...

(இடைத்) தேர்தல் புறக்கணிப்பால் யாருக்கு லாபம்; யாருக்கு நஷ்டம்?

kggouthaman said...

Will Honourable LS speaker give yellow card to revolting MPs - in Loksabha?

கடப்பாரை said...

கலைஞர் கொடநாட்டில் ஜெயலலிதாவை சந்தித்தால் என்ன பரிசு கொடுப்பார்?

Swami said...

What to do when Hindu society is like that.. some times i doubt whether such society itself exist.. Will Mr. Nakamuka have the guts not to wish on Ramzan or christmas ?? Namka mukka will put his naku out and drink that ramzan kanji.... I dont think we can ever do about these things ...Those ***** dont event want to call it vinayka chathurthi.. Anyhow Happy Ganesh Chathurthi in advance to all

jaisankar jaganathan said...

//அம்மா பகவான், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தர் போன்ற சாமியார்கள் ஏன் மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கோர்ஸ் கொடுக்கிறார்கள்? ஏழைகளுக்கு ஏன் காசில்லாமல் உதவுவதில்லை?
//

காசே தான் கடவுளடா

kggouthaman said...

//jaisankar jaganathan said...
Naga + Ragha = Sneha + jaisankar//
ஆசை, தோசை, அப்பளம், வடை!
ஆசையப் பாரு!
வவவவ வே!
ஜாக்ரதை - உங்கள் செல் போனும் - தடவியலுக்குப் போகும்.

M Arunachalam said...

Why the Morons who unfairly criticise Rajini, has no guts to criticise the rulers who plunder TN?

My Dear Friend said...

நல்ல இட்லிவடை கிடைக்குமா?

My Dear Friend said...

எந்திரன், ரஜினியின் ஜோக் படமா, ஷங்கரின் பிரமாண்ட படமா, சண் டிவியின் டப்பா படமா?

My Dear Friend said...

வடை போச்சே!!!!!!!!!

ச்..ச்...ச்...ச்..ச்...ச்...ச்..ச்...ச்...ச்..ச்...ச்...ச்..ச்...ச்...ச்..ச்...ச்...

இட்லியாவது சூட கிடைக்குமா?

My Dear Friend said...

கமல் 50, ok, சத்யராஜ் 30, விஜயகாந்த் 30, பிரபு 25 எப்போது?

அதே மாதிரி, நயன்தாரா 5. கொண்டாடி இந்து புது ஆண்டி கெலப்பிவிடுவிகலா?

லவ்டேல் மேடி said...

கடையில இட்லி வட... நல்லாதானே போயிகிட்டு இருக்கு.... அப்பறம் எதுக்கு இப்புடியெல்லாம் ......

Baski said...

1. தி.மு.க வின் பலம் / பலவீனம் ?

2. தி.மு.க வில் கட்சியை உடைக்க குடும்ப சண்டையை தவிர வேற என்ன வாய்ப்புகள் உள்ளன?

3. குருமா - பழகிரி யாருக்கு தமிழகத்தில் செல்வாக்கு அதிகம்?

Krish said...

"நடிகர் " விஜய் எப்போ நடிக்கரத நிறுத்துவார்?

ஸ்ரீராம். said...

கேள்வி கேட்டா அந்தக் கேள்வி எனக்கு சொந்தமா, உங்களுக்கு சொந்தமா?

யதிராஜ சம்பத் குமார் said...

தமிழ் குடிதாங்கியும், இனமானவருமான தொல்.திருமா அவர்கள் தேர்தலுக்கு முன்பு, தமிழக காங்கிரஸை புல் பூண்டு இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் போவதாக சூளுரைத்து விட்டு பின்பு காங்கிரஸுடன் கூட்டணி கண்டு, அன்னை சோனியா காந்திதான் இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என உலக வரலாற்றில் மிகப்பெரிய அந்தர் பல்டி அடித்தார். பிறகு திரும்பவும், சமீபத்தில் ஐரோப்பிய நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் இந்திய அரசாங்கத்தை சாடியுள்ளார். தேர்தலின் போது மட்டும் இந்த உண்மை (??!!) திருமாவால் மறக்கப்பட்டது எப்படி?


ஈழம் சார்ந்த திருமாவின் உண்மையான நிலைபாடு என்னவாக இருக்கும் என்று இட்லிவடை கூற வேண்டும்.

Anonymous said...

1) The black money in swiss bank , when will comeback to India?

kggouthaman said...

எந்த அரசியல் வாதிக்கும் ஒரே கொள்கை தான்!
"கொள்ளை." இதில் விதி விலக்கே கிடையாது!
அது தனிக் கொள்ளையா அல்லது
கூட்டுக் கொள்ளையா? என்பதுதான் பிரச்னை. தடம் மாறும்போது மட்டும் - கொள்கை என்று கூக்குரல் இடுவார்கள்.
பிறகு புதிய பங்குதாரர்களுடன் கொள்ளையைத் தொடருவார்கள்.

Arun Kumar said...

actor vijay eppa nadichaar??

R.Gopi said...

புலிகளின் நிலைப்பாட்டில் இருவேறு கருத்து கொண்டிருக்கும் காங்கிரஸ், திருமா கூட்டணியின் "டகால்டி" பின்னணி என்ன??

இந்த விஷயத்தில், வழக்கம்போல், தங்கபாலு, சுதர்சனம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற பூனைகளின் மியாவ் சத்தம், இதற்கு "தல" என்ன பதில் சொல்வார்?

raja said...

infosys nanden neelakani entry as burocrat (or plotician) in to govt... what is your hope (opinion) ?

கலைக்கோவன் said...

2009 ஆண்டில் கலைஞர் தொ.கா சிறப்பு நிகழ்ச்சிக்கான விடுமுறை தினங்கள் எத்தனை?

kggouthaman said...

க.தொ.கா - க்கு இந்துப் பண்டிகைகள் எல்லாமே - சிறப்பு விடுமுறைதினம்.
செப்டம்பர் இருபத்தொன்று போல் மற்ற மத தினங்கள் யாவும் பண்டிகை தினங்கள்!
வாழ்க மதச் சார்பின்மை!
வளர்க சமத்துவ புர சமுதாய சிற்பி (என்று சொல்லிக் கொள்பவர்கள்)
ஹூம் ! ஊருக்கு இளைத்தவன் - சிறப்பு விடுமுறை தின ஆலய ஆண்டி!

வலைஞன் said...

தம் மதத்தை மற்றும் கடவுள்களை மதித்து பூஜிக்கும் இந்து ஆத்திகர்களும் நாளை ஒரு நாள்
(ஆவது) கே டிவி இரண்டிற்கும் சிறப்பு விடுமுறை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்!

Anonymous said...

idly vadai
neenga nallavara ? kettavara?

Anonymous said...

//Krish said...
"நடிகர் " விஜய் எப்போ நடிக்கரத நிறுத்துவார்?///


@krish
என்ன இது சின்னப்புள்ளத்தனமான கேள்வி. நடிப்புன்னா????????????

@விஜய் ரசிகர்கள்
(பாத்திரமாவே வாழராருன்னு சொன்னேன்வே!).....

Anonymous said...

//கேள்வி கேட்டா அந்தக் கேள்வி எனக்கு சொந்தமா, உங்களுக்கு சொந்தமா?//

"எங்கள் blog" - என்று இதை யாரு எத்தனை முறை படிச்சாலும் அது அவர்களுக்கு சொந்தம் ஆக முடியாது. உங்களுக்கு (உங்கள் கூட்டத்து மட்டுமே) சொந்தம். சரியா?

அதே மாதிரிதான் "கேள்வி"யும்.

Rajaraman said...

U.P மற்றும் மேற்கு வங்க அராஜக அரசுகள் ஆளும் மாநிலங்களிலேயே இடை தேர்தல்களில் எதிர்கட்சிகள் போட்டியிட்டு வெற்றி பெரும் போது, தமிழகத்தில் மட்டும் எதிர்கட்சிகள் வெற்றி பெறவே முடியாதா. இங்கு ஜனநாயகம் நிலவுகிறது என்று நாம் எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?

jaisankar jaganathan said...

// Anonymous said...
idly vadai
neenga nallavara ? kettavara?//

ஜெயலலிதா சப்போட்டர்

Anonymous said...

****jaisankar jaganathan said...
// Anonymous said...
idly vadai
neenga nallavara ? kettavara?//

ஜெயலலிதா சப்போட்டர்****


என்ன இது நாக்கமுக்க மாதிரி பதில் சொல்லிண்டு??? To the point பேசக் கத்துக்கோங்கப்பா!!

:-D

thagavalkaran said...

ஜெயலலிதா எப்போ கொடனாட்டிளிருண்டு திரும்புவார்?

kggouthaman said...

ஐயா மானஸ்தர் அவர்களே!
ஸ்ரீராம் அவர்கள் கேட்ட கேள்விக்கு,
நீங்கள் எங்கள் Blog ஐ வாரி விட்டீர்களே ...
அது உங்கள் blog கூட தான்!
ஓ சாரி - நீங்கள் சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தீர்கள் --- நான் மறந்துட்டேன்!!

Anonymous said...

***என் பங்குக்கு இங்கே ஒரு கேள்வி***

கோகுலாஷ்டமிக்கு வாழ்த்துகள் என்று சைடு-பாரில் போட்ட இட்லிவடை ஏன் இப்போது வரை (01.15 am (IST)- 23rd August) பிள்ளையார் சதுர்த்திக்குப் போடவில்லை?????


Happy birthday "புள்ளையாரப்பா "!!

இட்லிவடை குழுமத்திற்கும், இங்கே தினமும் கும்மியடிக்கவரும் நண்பர்களுக்கும் "உச்சிப் புள்ளையாரிடம் இருந்து" வாழ்த்துகள்.

Anonymous said...

***இரண்டாவது கேள்வி***

//ஜஸ்வந்த் சிங் நீக்கம் - பாஜகவின்
முட்டாள் தனம் (76%)

திருமதி திருத்தம்-இவ-வின்
முட்டாள் தனம் (76%)//

இந்த இரண்டு ஓட்டு எடுப்புகளிலும் 76% இட்லிவடை வாசகர்களின் "முட்டாள்தனம்" என்ற முடிவு முட்டாள்தனமானதா இல்லை புத்திசாலித்தனமானதா???

Anonymous said...

இரமலான் மாத ஆரம்பம் சிறப்பு விடுமுறை தினமல்லவா ? நோன்பு ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு இரமலான் வாழ்த்துகள் !!

kggouthaman said...

முட்டாள் தனத்தை - முட்டாள் தனம் என்று சரியாகச் சொல்ல - புத்திசாலித்தனம் தேவை -
ஆனால் புத்திசாலித்தனத்தை - முட்டாள் தனம் என்று தவறாக கணிக்க - முட்டாள் தனம் மட்டும் போதும். முட்டாள் தனத்தை - புத்திசாலித்தனம் என்று முட்டாள்கள் சொல்லக் கூடும் - ஆனால், மற்றவர்களின் புத்திசாலித்தனத்தை புத்திசாலித்தனம் என்று புத்திசாலிகள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
இப்படிக்கு
சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த சிலரில்
ஒருவன்.

Swami said...

இட்லி வடை மற்றும் வாசகர்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் ... நாக மூக குடுமப்த்திருக்கும் வாழ்த்துக்கள்

யதிராஜ சம்பத் குமார் said...

விநாயகர் விக்ரஹங்களை வீடுகளில் கலைப்பொருள்களாக மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதாகக் கூறும் பகுத்தறிவாளர்கள் உட்பட அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


இரமலான் நோன்பு துவக்கும் இஸ்லாமிய அன்பர்களுக்கும் இரமலான் வாழ்த்துக்கள்.

kggouthaman said...

அட பாருய்யா !
இ.வ கேள்வியையும் கேட்டு, பதிலும் சொன்னவுடன், ருசிகர்களும் கேட்டு அவுகளே பதில் சொல்லி, மற்றவர்களையம் பிறாண்ட ஆரம்பித்துவிட்டார்கள்!

kggouthaman said...

என் பங்குக்கு மேலும் ஒரு கேள்வி:
"அக்கம் பக்கம் - யாரும் இல்லா- பூலோகம் வேண்டும்"
என்று திரிஷா நடிப்பது போல யாராவது பாடும் பொழுது, அப்படியே ஆகட்டும் என்று வல்லக்கோட்டை ஆண்டவன் நிஜமாகவே வரம் கொடுத்துவிட்டால் என்ன ஆகும்?

Anonymous said...

side bar-ல் சூப்பர் "புள்ளையார்" பஞ்ச்!!!

"விடுமுறைதின" வாழ்த்துகள் "நக்கலின் உச்சம்"!

jaisankar jaganathan said...

//என்ன இது நாக்கமுக்க மாதிரி பதில் சொல்லிண்டு??? To the point பேசக் கத்துக்கோங்கப்பா!!
//
அது என்ன நாக்கமுக்க .

அந்தோணி ரவி said...

1. ஏழைகளுக்கு சேவை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் கிறுத்துவ அமைப்புகள், ஏழைகளிடமிருந்து மதத்தையும், அந்த ஏழைகளை கண்காட்சிப் பொருளாக்கி மற்றவர்களிடம் இருந்து காசையும் பிடுங்குவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

2. கல்வி நிலையங்களில் டொனேஷன் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை கிறுத்துவ நிறுவனங்கள்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தின. இந்த டொனேஷன் வாங்குவதை நிறுத்த சட்டம் போட்டால், தங்களது கல்வி நிலையங்களை மூடி (வழக்கம்போல) மதச்சார்பின்மை கெட்டுப்போய்விட்டதாகச் சொல்லி போராட்டம் நடத்துவார்களா?

3. பள்ளிகள் தாங்களாக விடுமுறை அளிக்கும் முன்னால் அரசு அனுமதி பெறவேண்டும். ஆனால், கிறுத்துவ நிறுவனங்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, எந்த முன் அனுமதியும் பெறாமல் தாங்களாகவே விடுமுறை அறிவிக்கின்றன. அரசாங்கமே அஞ்சும்படி இவர்கள் வளர்ந்திருப்பது நாட்டிற்கு நல்லதா?

4. தங்களது போராட்டங்களுக்கு ஆதரவாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்போது, அந்த விடுமுறை-கம்-போராட்ட நாள், வெள்ளிக்கிழமையிலோ அல்லது திங்கட்கிழமையிலோ இருக்கும்படி செய்கிறார்கள். வார இறுதி நீடித்தால் மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்க்கமாட்டார்கள் என்பதாலேயா?

5. ஹிந்து பள்ளிகளில் அனைத்து மத பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால், கிறுத்துவ பள்ளிகளில் ஏசுவிற்கு மட்டுமே ஸ்தோத்திரம் செய்கிறார்கள். ஹிந்துப் பெற்றோர்களிடம் டொனேஷன் வாங்கிக்கொண்டு நடக்கும் பள்ளிகளில் இப்படிச் செய்யலாமா?

6. மதம் மாறாத ஏழைகளுக்கு கல்வியோ, சேவையோ தரமாட்டோம் என்று உறுதியாக இருக்கிற கிறுத்துவ அமைப்புகளின் போக்கு நியாயமானதா?

(மற்ற கேள்விகள் இனி வரும்.)

jaisankar jaganathan said...

அந்தோணி ரவி,
கிறிஸ்துவ மதத்தின் அளவுக்கு மக்கள் பணி ஏன் இந்து அமைப்புகள் செய்வதில்லை

யதிராஜ சம்பத் குமார் said...

ஜெய்சங்கர் ஜெகந்நாதன் ::


//அந்தோணி ரவி,
கிறிஸ்துவ மதத்தின் அளவுக்கு மக்கள் பணி ஏன் இந்து அமைப்புகள் செய்வதில்லை//


இது சற்றும் ஏற்க இயலாத கூற்று. ஹிந்து அமைப்புகள் செய்வது வெளியே தெரிவதில்லை அல்லது விளம்பரப் படுத்தப்படுவதில்லை. தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது, அரசும் செய்யத் துணியாத சில செயல்களை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. மெரினா கடற்கரை மற்றும் நாகை பகுதிகளில் கரை ஒதுங்கிய அழுகிய பிணங்களை அரசும் கண்டு கொள்ளாத போது, அவற்றை அகற்றுவதால் ஏற்படும் தொற்று நோய் பற்றிய அக்கறை கூட இல்லாமல், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதனை நல்லடக்கம் செய்தனர். ஆனால் இவை பத்திரிகைகளில் செய்தியாகவில்லை. காரணம், இதனை செய்தியாக்கினால் எங்கு மதச்சார்பு தீட்டு தம்மையும் ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயம் பத்திரிகைகளுக்கு.


மஹராஷ்டிரா மற்றும் குஜராத் பூகம்பங்களின் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சமூகப் பணி அளப்பரியது. செய்யும் உதவிகளை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை, அவ்வளவே!!

jaisankar jaganathan said...

jaisankar jaganathan said...
//கிறிஸ்துவ மதத்தின் அளவுக்கு மக்கள் பணி ஏன் இந்து அமைப்புகள் செய்வதில்லை
//

அது இல்லை. நான் சொல்வது கல்வி மற்றும் மருத்துவம்

Bala said...

Can you tell us your comment on recent brother affection between Karunanithi and Yedurappa?

Anonymous said...

இட்லிவடைக்கு என்ன ஆயிற்று? தானே கேள்வி கேட்டு பதில் அளிக்கிறார். இப்போதெல்லாம் அதிகமாக முரசொலி படிக்கும் பழக்கம் வந்து விட்டதோ?

My Dear Friend said...

இந்து பேர்ல நன்மை செஞ்சா வெளிநாட்டு பணம் வராது!

அந்தோணி ரவி said...

Dear Jaisankar Jaganathan (aka) JJ,

//.... அந்தோணி ரவி,
கிறிஸ்துவ மதத்தின் அளவுக்கு மக்கள் பணி ஏன் இந்து அமைப்புகள் செய்வதில்லை...//

They are doing far better works than those organizations. But, the amount of money that goes into the advertising and marketing of Churchianity is not available to hindu organizations. These hindu organizations foolishly spend every money on poor people.

Idiots. Ain't they?

கார்ல்ஸ்பெர்க் said...

உங்களை ஏன் நீங்கள் அடையாளம் காட்டிக்கொள்வதில்லை??

சுழியம் said...

//அது இல்லை. நான் சொல்வது கல்வி மற்றும் மருத்துவம்..//

Because,

1. these industries are very highly subsidized by the government for christian organizations.

2. being the majority community, hindus, must pay very very very huge amount to the government to do these services

3. christian organizations are completely autonomous and government cannot interfere in their internal affairs that include hiring and firing of their employees, setting salary, curriculum, etc.

4. it is officially mandatory for the government and politicians to interfere and control the institutions of the hindus. and the school authorities must obey the communist and dravidian politicians in the pay roll of churches in the employment, structuring the salary, and curriculum

5. hindus are not ready to give money to hindu institutions, but expect free education and treatment from these organizations, asking the hindu body that runs the institutes to live on air released by others

6. hindus do not want to pay any money to get trained in the yogic or other spiritual practices that Gurus like Jakki Vasudev, Sri Sri Ravishankar, and so on charge. But, want these institutes to serve them freely.

7. Whereas christian churches demand a huge amount of money from the church goers, especially the big businessmen of their community. In turn church makes sure that their business flourish.

8. Grand business institutions, governments, and other organizations from all the west and first world countries invest in evangelicalism, so that the church will convince the converts to support those businesses, governments, and other non-governmental organizations.

9. the money that the church spend on the poor is a good investment, and will get huge returns monetarily after a period of time.

10. church is the most powerful organization that controls the humanity mind, culture, politics, and knowledge.

சுழியம் said...

11. churches from different countries owns very huge size of lands in India. the amount of land owned by church is next only to the Indian government. in other words, though india got freedom from British, most of its lands are still owned by the western countries through church.

12. churches are the biggest business venture in India compared to any other businesses put together.

14. churches are the biggest employers in India. Next only to the government.

15. almost two thirds of the christians in India are missionaries who are officially employed for the missionary activities

16. the amount of money showered into India for evangelization every year is 10 times more than the yearly indian budget

17. churches invest in India and western media through their proxy organizations and make sure that their name is always spelt with reverence. for example, in "anpE sivam" film a christian nun showers love on komALi hAsan while a hindu sannyasi ignores the flood affected victims.

18. Church aims the conversion of popular figures to make great impact on ordinary people. For example, almost all the technicians in Sun, Jaya, and Vijay are recently converted christians.

19. police stations will never accept any complaints against christian priests and organizations. In the Marthandam Joseph priest case, FIR was not filed when the case was brought to the court.

20. child molesting priests and nuns are given a clean chit. as the law is alive in the western countries, many priests and nuns from the west visit india to get this service organized by their parishes. for them india is god's own country. their god owns us.

சுழியம் said...

21. media will always paid and put to control by the churches; so the newspapers will announce the day when Swami Lakshmananda was killed by maoists as "anti-christian violence day".

22. All the naxalites and terrorist organizations of India are supported by churches.

23. Many people know about Kashmir Pundits being chased away from Kashmir by terrorist mohammadanism, but only a few know that christian terrorists group had mass murdered the tribals in the north-east India. more than 10 million tribals are living in refugee camps.

24. all the naxalites and maoists organizations have their headquarters NOT in China, but in anti-communist America. Reason: christian churches use these organizations to terrorize and control people.

25. every terrorist group in north-east India is owned by the ministers of the states. the official slogan of Naga terrorists is "Nagaland for Christ". in the same manner all the separatists of the tamilnadu are supported and groomed by churches in the name "liberation theology"

Quarter of the list is over for now. The remaining will be posted on request.

Baski said...

// கிறிஸ்துவ மதத்தின் அளவுக்கு மக்கள் பணி ஏன் இந்து அமைப்புகள் செய்வதில்லை...//

பணம் ஒரு விசயமே அல்ல.
நம்ம ஊரு கோயில்களுக்கும் , மடங்களுக்கும் நம் முன்னோர்கள் நிறைய பணமும் பொருளும் கிடைக்கும் படி செய்துள்ளனர். ஆனால் அதை முறையாக பயன் படுத்த நம்ம மடாதிபதிகளுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் எண்ணம் இல்லை (அதிகாரம் இல்லை எனவும் சொல்லலாம்).

கல்யாண மண்டபமும், கோயில் கும்பாபிஷேகம் மட்டும் போதும் என நினைத்துவிட்டனர். அவர்கள் கல்வி பணிக்கு செலவழித்தது ரொம்ப கம்மி .

ஆனால் பிற்காலத்தில் வந்த மத தலைவர்கள் விவேகந்தர், சின்மயா மற்றும் பலர் தங்களால் இயன்ற அளவில் கல்வி பணியில் ஈடுபடுத்தி கொண்டனர்.

ஆனால் கிறித்தவ நிறுவனகள் தங்களின் மதம் பரப்புதலை மிக திறமையாக ஆரம்பித்தனர். அவர்கள் தேர்ந்தெடுத்தது கல்வி நிலையங்கள். குறிப்பாக ரோமன் கதோலிக் (கத்தோலிக்க நிறுவனம்) எனப்படும் கிருத்துவ அமைப்பினர். ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கு வேண்டிய நிலங்களை இலவசமாக பெற்றனர்(உள் குத்து).
இன்று வரை அதற்க்கு நிலவரி கூட இவர்கள் கட்டுவதில்லை. இப்போ எந்த ஒரு நல்ல கிருத்துவ கல்வி நிலையமும் வருவதில்லை.


நான் ஹிந்து. நான் ஆறாம் வகுப்பு முதல பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தது பாளையங்கோட்டை St. Xavier's ஸ்கூல். என்னை யாரும் மதம் மாற்றவும் இல்லை. நான் மாறவும் இல்லை. என் கடவுள் பக்தி குறையவும் இல்லை. But I have a very high regard with that institution for their service.

இவர்களை இப்போ வரும் கருமாந்திரம் பிடித்த மதமாற்று மதவாதிகளுடன் OR கடவுள் வந்துகிட்டு இருக்கிறார் கும்பல்களுடன் ஒப்பிட வேண்டாம்.

jaisankar jaganathan said...

இல்லை பாஸ்கி. பணம் இருந்தாலும் நம்மவர்களிடம் ஜாதி அணுகுமுறை அதிகம்

அரவிந்தன் நீலகண்டன் said...

//நம்மவர்களிடம் ஜாதி அணுகுமுறை அதிகம்//
இல்லை. ஒப்பிடுகையில் கிறிஸ்தவ அமைப்புகளுக்குள் இருக்கிற சாதிவெறி இந்து சமுதாய அமைப்புகளில் இருப்பதை விட பலமடங்கு அதிகமானது. அதிக நிறுவனப்படுத்தப்பட்டது. எந்த இந்து அமைப்புகளிலும் சாதி பதியப்படுவதில்லை. ஆனால் எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் சபை உறுப்பினர்களின் சாதியும் பதியப்பட்டு ஆவணமாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள சாதிகள் அவை இயங்கும் விதம் சாதிகளின் உட்பூசல்கள் சாதிகளின் வழிபாட்டு முறைகள் ஆகியவை மிக திறமையான முறையில் கிடைக்க நீங்கள் உங்கள் உள்ளூர் கிறிஸ்தவ ஆயர் அலுவலகத்தை கமுக்கமாக அணுகினால் போதும். இந்துக்களின் பாரம்பரிய அமைப்பாக மட்டுமே சாதி உள்ளது. நவீன இந்து சமுதாய அமைப்புகளில் -அது அரவிந்த் கண் மருத்துவமனை ஆகட்டும், ஆர்.எஸ்.எஸ்ஸின் வித்யா பாரதி ஆகட்டும் சேவாபாரதி ஆகட்டும் சாதி ஆவணப்படுத்தப்பட்டு அதிகார விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. அதில் முன்னணி வகிப்பது கிறிஸ்தவ அமைப்புகள்தாம்.

ராசா said...

அடேங்கப்பா சுழியம் சொல்றது எல்லாம் நெசம் மாதிரியே இருக்கே!

* * * *

ரவிக்கு 'அந்தோணி' முகமூடி எங்கேயிருந்து கெடச்சதுன்னு சொன்னா தேவல.