பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 21, 2009

ஜின்னா - ஜஸ்வந்த், பிரிவினையும், சுதந்திரமும்

ஜின்னா பற்றி அத்வானி, ஜஸ்வந்த் சிங்...

எங்களது கடைசி சந்திப்பின் போது, நாங்கள் கராச்சியில் இருந்த காலத்தைப் பற்றியும், பிரிவினையினால் ஏற்பட்டத் துயரத்தின் பாதிப்புகளையும், முகமது அலி ஜின்னாவின் பங்கு பற்றியும், பேசிக் கொண்டிருந்தோம். சுவாமிஜி அப்போது, 1947 ஆகஸ்டு 11ம் தேதி, பாகிஸ்தானின் அரசியலமைப்பு சபையில் ஜின்னா நிகாத்திய வரலாற்று சிறப்பு மிக்க சொற்பொழிவை பாராட்டினார், ''மதச் சார்பின்மைக்கு உண்மையான பொருள் வெளிப்பட்டதை அதில் காண முடியும்'' என்றார் சுவாமிஜி. சுவாமியுடனான கடைசி சந்திப்பில், கங்களுக்கிடையே நிகழந்த உரையாடல், எனது உள் உணர்வில் இருந்தது. 2005 மே, ஜூனில் நான் பாகிஸ்தான் போன போது ஜின்னா பற்றிய ஸ்வாமியின் கருத்துக்கள் என் கருத்துக்களாக வெளிப்பட்டன.
சிந்துவிலிருந்து விடை பெற்றேன்
தனது மத நம்பிக்கையிலும், அதைப் பின்பற்றுவதிலும் ஜின்னா எவ்வளவு நல்ல முஸ்லிமாக இருந்தார் என்று எனக்குத் தெரியாது. பிரிட்டிஷாருக்கு அடுத்தபடி, இந்தியாவை மதரீதியாக பிரிப்பதில், முக்கிய நபராகத் திகழ்ந்தார் என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது. 'ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு நாளும் கூடி வாழ முடியாது' என்று அவர் 1940ல் அறிவித்தார். அதே சமயம், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபின் அவரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானே, அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. விரிவாக ஆராய்ந்து தகவல்களை சேகரித்து, ஜின்னாவைப் பற்றி எழுதிய டாக்டர் அஜித் ஜாவேத்வின் கூற்றின்படி, ''அவர் வருத்தமும் நோயும் தாக்கப்பட்ட மனிதராக இருந்தார். அவர், பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம், நான் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டேன். நான் டெல்லிக்கு போய், நேருவை சந்தித்து 'கடந்த கால முட்டாள் தனத்தையெல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் நண்பர்களாகிவிடலாம்' எனறு சொல்ல விரும்புகிறேன்'' என்று வேதனையால் அழுதார். 1937ல், இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்ப, தன்னை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து - முஸ்லிம் லீக்கின் தலைமையை ஏற்க வைத்த லியாகத் அலியை அவர் வெறுக்கவும் ஆரம்பித்தார் என்கிறார் அஜீத் ஜாவேத்.
பிரிவினையின் போது கராச்சியின் 'டெய்லி கெஸட் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம். எஸ். எம் சர்மா, ஜின்னாவிற்கு நெருக்கமாக இருந்தவர். பாகிஸ்தானில் ஜின்னாவின் இறுதி ஆண்டு பற்றி, பல உண்மை நிகழ்வுகளை, சர்மா பதிவு செய்திருக்கிறார். நோய்வாய்ப்பட்ட உடல்நிலையைத் தவிர, மனப்போராட்டத்தின் துன்பத்தில் தவித்த மனிதராக, ஜின்னாவை சித்தரிக்கிறார், ''ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதுவர் என்ற முந்தைய தனது பழைய நிலைக்கு திரும்பிவிட அவர் மிகவும் விரும்பினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக போராடுகிறவராய்ப் பல ஆண்டுகள் இருந்தது போலப் பாகிஸ்தானில், சிறுபான்மையினரின் நன்மைக்காகப் போராடுபவராகத் தொடர விரும்பினார்'' என்கிறார் சர்மா. ஜின்னா, சர்மாவிடம் ''நண்பரே, பாகிஸ்தானின் ஹிந்து சிறுபான்மையினரின் புரடெக்டர் ஜெனரலாக, நான் என்னை நியமித்துக் கொள்ளப் போகிறேன்'' என்று கூறி இருக்கிறார். கராச்சியில், ஹிந்து அகதிகள் முகாம் ஒன்றை பார்வையிட்ட போது, அவரது கண்களில் கண்ணீர் வழிந்திருக்கிறது.

எனது தேசம் எனது வாழ்க்கை, பக்கம் 56, 57Excerpts from - Jinnah: India-Partition-Independence, Jaswant Singh

“If I were not drawn to the personality I wouldn’t have written the book. It’s an intricate, complex personality, of great character, determination”


“It was historically not tenable to see Mr Jinnah as the villain of 1947, It is not borne out of the facts… we need to correct it… Muslims saw that unless they had a voice in their own economic, political and social destiny they will be obliterated.”


“Jinnah’s Muslim League wins all the Muslim seats and yet they don’t have sufficient numbers to be in office because the Congress Party has, without even a single Muslim, enough to form a government and they are outside of the government. So it was realised that simply contesting elections was not enough… All of this was a search for some kind of autonomy of decision making in their own social and economy destiny”.


“Mr Jinnah was a great man because he created something out of nothing”


“He single-handedly stood against the might of the Congress Party and against the British who didn’t really like him … Gandhi himself called Jinnah a great Indian. Why don’t we recognise that? Why don’t we see (and try to understand) why he called him that?”


“He fought the British for an independent India but also fought resolutely and relentlessly for the interest of the Muslims of India … the acme of his nationalistic achievement was the 1916 Lucknow Pact of Hindu-Muslim unity”.


“He was a self-made man. Mahatma Gandhi was the son of a Diwan. All these (people) — Nehru and others — were born to wealth and position. Jinnah created for himself a position. He carved in Bombay, a metropolitan city, a position for himself. ‘He was so poor he had to walk to work … he told one of his biographers there was always room at the top but there’s no lift. And he never sought a lift.”


( Excerpts from - Jinnah: India-Partition-Independence, Jaswant Singh )


இந்த வார
ஜோக்: முகமது அலி ஜின்னா குறித்து பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்துக்கு குஜராத் அரசு தடை.

சொன்ன காரணம் 1? சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தை சேர்ந்தவர். அவரைப் பற்றி குறை கூறி இருப்பது மக்கள் அவர் மீது வைத்துள்ள பற்றை சீர்குலைக்கும்.

சொல்லாத காரணம் 2 ? ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ததோடு, அந்த அமைப்பின் தொண்டர்களை சிறையில் அடைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆனால், முஸ்லிம் லீக் அமைப்பை அவர் தடை செய்யவில்லை.


பிகு:
Book Name: Jinnah: India-Partition-Independence
Publishers: Rupa
Price: Rs 695
Pages: 650
PR Agency: BJP
Special PR: Modi
Distributors: Congress, Media

23 Comments:

மானஸ்தன் said...

//PR Agency: BJP
Special PR: Modi
Distributors: Congress, Media///

total level.

kggouthaman said...

என்னைக் கேட்டால் - கடந்த காலங்களையும், காலமானவர்களைப் பற்றியும், இந்தக் காலத்தில் இஷ்டத்துக்கு எழுதி, புயல்களைக் கிளப்பாமல், நிகழ்காலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும், எதிர் காலத்தில் அனைவரும் சகோதர உணர்வுடன் நடந்து கொள்ள என்ன தேவை என்பதையும் எழுதி,
அனைவரும் உய்ய வழி தேடிக் கொள்ளலாம்.

Anonymous said...

"என்னைக் கேட்டால் - கடந்த காலங்களையும், காலமானவர்களைப் பற்றியும், இந்தக் காலத்தில் இஷ்டத்துக்கு எழுதி, புயல்களைக் கிளப்பாமல், நிகழ்காலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும், எதிர் காலத்தில் அனைவரும் சகோதர உணர்வுடன் நடந்து கொள்ள என்ன தேவை என்பதையும் எழுதி,
அனைவரும் உய்ய வழி தேடிக் கொள்ளலாம்."

Will any1 listen HinduBrigade, MuslimBrigade,Congress. You are suggesting to close their business.That will not happen

சுழியம் said...

//...என்னைக் கேட்டால் - கடந்த காலங்களையும், காலமானவர்களைப் பற்றியும், இந்தக் காலத்தில் இஷ்டத்துக்கு எழுதி, புயல்களைக் கிளப்பாமல், நிகழ்காலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும், எதிர் காலத்தில் அனைவரும் சகோதர உணர்வுடன் நடந்து கொள்ள என்ன தேவை என்பதையும் எழுதி,
அனைவரும் உய்ய வழி தேடிக் கொள்ளலாம்...//

If history does not continue, then what you say is valid.

What we see as Jihad bombings are nothing but the historical continuation of the past.

Hitler was the past. But, even now, praising hitler and supporting his principles and projecting his symbols are banned.

Nothing wrong in banning the undead.

Sadly, we do not learn from history and still foolishly think that what we see is just the phenomenon of the recent times.

Myopic to the past; myopic to the future.

ஸ்ரீதர் said...

இந்திய அரசியலில் இந்த பஞ்சாப்காரர்கள் செய்யும் குழப்பம் tto much. விடுதலைக்கு முன்பு பிரிக்கப்படாத பாகிஸ்தானில் பிறந்து இப்பவும் அதைப் பற்றியே பேசி / எழுதிக்கொண்டிருக்கும் BJPகாரர்கள் கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வருவதும், leaving that baggage behind, இந்திய எதிகாலத்தை பற்றி யோசிப்பதும் அவசியம். இந்த இளைய தலைமுறைக்கு பழங்கதைகள் தேவையில்லை. Let Us move on. அமெரிக்காவிலும் vietnam பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள். சிரங்கு பிடித்த கையாக ஓயாமல் பழசைப்பற்றியே பேசுபவர்களை நாமும் ஓரம் கட்டவேண்டும். உடைந்து போன பாகிஸ்தான் இனி ஒட்டாது.

சுழியம் said...

Jinna is the man who started the violence of partition by declaring "Direct Action Day".

Our mothers and sisters were raped and killed and mutilated. Our fathers and brothers were massacred and mutilated. Check wikipedia about the number of people killed and annihilated by the genocide.

And projecting this Jinna as a well-wisher of humanity is nothing less than rubbing the wounds with shit.

People who support such action do not have any understanding of human misery, lost sensitivity to know the difference between development and destruction, and have a self-respect of worms' faecal matter.

கிருஷ்ணமூர்த்தி said...

சுழியம் கொஞ்சம் சரியாகத் தான் ஆதங்கப் பட்டிருக்கிறார்!

“Break the moulds of the past, but keep safe its gains and its spirit, or else thou hast no future. “ என்று ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இதற்காகத் தான்!

ஒன்று, எல்லாம் ஆறிப் போன பழங்கதை என்று வரலாற்றை ஒதுக்கி விடுகிறோம், இல்லையென்றால் இந்த மாதிரி திடீர் ஞானோதயம் வந்து உண்மையைக் காலதாமதமாக, அதுவும் அரைகுறையாகப் பேசி விட்டு கமுக்கமாகி விடுகிறோம்.

கௌதமன் சார், கடந்தகாலம் என்பது அஸ்திவாரம், அது இல்லாமல் நிகழ்காலமோ, எதிர்காலமோ இல்லை!

kggouthaman said...

// கௌதமன் சார், கடந்தகாலம் என்பது அஸ்திவாரம், அது இல்லாமல் நிகழ்காலமோ, எதிர்காலமோ இல்லை!//
கிருஷ்ணமூர்த்தி சார்!
நான் கடந்த காலத்தை நினைக்கவே கூடாது என்று சொல்ல வில்லை;
கடந்த கால நடப்புகளை, இந்தக் கால பின்னணியில், ஒரு பகுதியை மட்டும் பார்த்தால், ஏதேனும் ஒரு பக்க சார்பு - அல்லது வெறுப்பு இல்லாமல் அதை விளக்கவும் முடியாது; புரிந்து கொள்ளவும் முடியாது. பழைய நிகழ்வுகள் - அஸ்திவாரங்கள் என்னும் வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஓநாய் - ஆடு ஈசாப் கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
சகோதரத்துவம், சமாதான சகவாழ்வு - இவற்றுக்கெல்லாம், பழைய நிகழ்வுகளை, ஏதேனும் ஒரு நிறக் கண்ணாடி யணிந்து பார்ப்பது சரிப்பட்டு வராது என்று எனக்குத் தோன்றுகிறது.

Anony8 said...

Suzhiyam is Right.

Jinnah was/is the sole architect of 1947 Genocide of Millions of Hindus right from the Direct action day till TODAY.

The proponents of "Ignore Past and concentrate on future" line are more dangerous than those JNU writers of that false history we all read today.

Anonymous said...

When will Kizhaku publish the translation in Tamil?

kggouthaman said...

Don't Forget the past; But forgive them - since they had not known what they were doing ...and what would have been the impact...!
No 'Undo' possible after 62 years!

Anony8 said...

Patel was the one who was unanimously selected by all of Cong. leaders for first PM, but the useless Nehru influenced the spineless Gandhi for all that he wanted including partition for his one oneupmanship.

If Patel was our first PM, the entire history wud've been completely different now. who knows we cud've become a Superpower by now. Stupid Nehru family ruined this Nation.

Anony8 said...

Patel did ban RSS. But only on the pro-Muslims Nehru's pressure. After-all the portfolio of Home comes under the the PM Nehru.

Ravi said...

Sridhar, Jaswanth Singh is not from Punjab. He is a Rajput from Rajasthan. மொதல்ல தமிழ்நாட்டுல Singh- நா பஞ்சாபி, அப்படீங்கற கருத்தா மாத்தி தொலைங்கப்பா.. Singh is a common surname in other parts of North India too. Historians in post-independent India have never been honest and if someone has courage to talk about historical truth, we should only welcome it and not condemn it..

kggouthaman said...

அகில உலக அண்ணா ஜின்னா காந்தி காமராஜ் ஜீவா நேரு கழக சார்பில், இந்த பதிவை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

R.Gopi said...

//kggouthaman said...
அகில உலக அண்ணா ஜின்னா காந்தி காமராஜ் ஜீவா நேரு கழக சார்பில், இந்த பதிவை வன்மையாகக் கண்டிக்கிறோம்!//

ரிப்பீட்டு...... (அகில‌ உல‌க‌ அண்ண‌ன் ப‌ழ‌கிரி முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம்)

Relative of a Coimbatore Victim said...

//....Don't Forget the past; But forgive them ...//

Jaswant is writing in praise of a mass murderer. Then what will be the reaction of a history that is not "forgotten"? please tell us.

and who we to forgive them?

we tamilians never faced the atrocities of islamic fanatism, but preach others to forgive. too easy.

Dear Gouthaman, will you forgive Abdul Nazar Madani who killed
many poor, innocent dalits, both men, women, and children, old of Coimbatore?

will you forgive the terror islam whose preaching has made many healthy people become handicapped?

will you forgive the same Madani who threatens that he will make another strike again?

Please tell us.

kggouthaman said...

Dear relative of CBE victim.
I understand your view point.
Your emotional approach is justified.
However, if we are emotionally involved in any problem, we can not solve the problem - but will create more and more problems.
I am not 'for' or 'against' any religion and I have very good friends in all the religions.
Just think about the following lines, without getting emotional.
"AN EYE FOR AN EYE ENDS UP ONLY IN IN MAKING THE WHOLE WORLD BLIND"

Relative of a Coimbatore Victim said...

Dear Gouthaman,

I am not speaking emotionally, I am asking logically.

you suggest to think about ""AN EYE FOR AN EYE ENDS UP ONLY IN IN MAKING THE WHOLE WORLD BLIND"

True. Let us logically analyze that with understanding of human behaviour:

Option 1. If puncturing eyes is the mandatory religious activity of one group, say M group, then the M group will never stop doing it.

Option 2. If one group, say M group, is allowed to puncture the eyes of the other group, say H group,then the H group will lose its eyes.

Option 3. If H group decides to not allow the M group to puncture their eyes, then they have to act on that matter, instead of suffering with "cat closing the eyes" syndrome.

So, if it decides to act, then in these situations, the H group has three options:

- a - only make verbal pleadings for not to hurt H group, and continue to go blind, because the M group strongly believes in its religious duty to make the H group blind

- b - preach that violence against violence is bad to the M group, which never considers their making blind jihad is violence; and preach that violence against violence is bad to the H group that continue to go blind

- c - punish those at the M group by doing what ye done to us, be done to them

If H group follows the option a, what will be the logical result?

If H group follows the option b, what will be the logical result?

If H group follows the option c, then what will be the logical result?

which one among the three options would stop the M group or at least make their blind-making business a difficult task?

which one will make people to go blind quickly than becoming slowly?

between becoming blind quickly and slowly, which one will be the "logical" choice to be chosen?

between going blind quickly and slowly which one gives higher probability and chances to completely escape from that "going blind" situation?

Few more logical questions:

if one bad thing (say C) remove other bad thing (say M), then is it bad to use C ONLY to remove M?

if a bad thing (say C or M) is supported by a huge amount of political, social, and military power, then how can a good thing (say H) that has no political, social, and military power win against C or M?

Please answer logically instead of repeating a beautifully rhetoric but an utterly foolish phrase.

To help you further, some more arithmetical facts:

- X + = - (negativity AGAINST positivity results in negativity)

- X - = + (positivity results only when a negativity is used against another negativity)

+ X - = - (positivity AGAINST negativity results in NEGATIVITY only)

+ X + = X (positivity results only when a positivity is used against another positivity)

Please tell me the logical answer to these questions. I am not waiting for your answers with emotional foolishness, as you have indicated earlier. I am eagerly and logically waiting for the answers.

சுழியம் said...

//..."AN EYE FOR AN EYE ENDS UP ONLY IN IN MAKING THE WHOLE WORLD BLIND" ..//

that is a beautiful quote by Mohan doss Gandhi.

but, the question is have you ever heard of a world that has gone completely blind because it followed an eye for an eye?

Never in the history. The history proves the other way around.

When the European christian colonists successfully blinded the native-red americans, but when the native-Indians of Americas could not blind the christian western colonists, the native americans were completely eradicated from the earth.

As per the reality of existence, "an eye for an eye stops starting for an eye"

Swami said...

Its really sad story unfolding in BJP . As usual all the english media is putting their full energy and ensuring that Obituary for BJP is written at the faster phase. When leaders like Jaswanth , Arun shourie ( latest one ) falling prey to media thurst to write obituary .. dont know what to say.. I always felt BJP is the right ( !!) party for this country and guess we have to fall back on Sonia, Rahul , Vadodra, Priyanka and their parivar for saving this country. May God save Bharath

kggouthaman said...

Swami,
is there some connection between the Swiss Bank Accounts and the leaders expelled from BJP? - I have started wondering

kggouthaman said...

To "THE" relative of "A" CBE victim:
By creating a base for these M & H tussles, our power hungry politicians have won and continue to win.
And, we the people?