பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 26, 2009

நோ கமெண்ட்ஸ்"நீண்ட நாட்களாகவே விஜய்யும் ராகுலும் இ-மெயிலில் தொடர்பில் உள்ளனர். இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்வதும் வழக்கம். விஜய்யும், ராகுல்காந்தியும் நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து பேசினார்கள். இருவரும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது." - விஜய்யின் தந்தை சந்திரசேகர்

வருங்கால தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் வாழ்க! ( இப்பவே கர்சீப் போட்டு வைக்கிறேன் )

74 Comments:

blogpaandi said...

என்னாத்த சொல்வேனுங்கோ
தலைவர் பதவி ரெடி பண்ணுங்கோ!

மானஸ்தன் said...

//வருங்கால தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் வாழ்க! ( இப்பவே கர்சீப் போட்டு வைக்கிறேன்)//

ஒரு சின்னத் திருத்தம். நீங்க போடவேண்டியது கர்சீப் இல்ல. குல்லா.

மானஸ்தன் said...

சபாஷ்.
வந்தாச்சு இன்னொரு கோஷ்டி. அதுனால நீ பாத்து "நல்லாக் கட்டு" வேஷ்டி.

Kamalavannan said...

Naan parampariya DMK karan anna elaya thalapathi parampariya Cong. karar-nu arikai vanthalum varum. Hmm... Ellaam kalikalam.

யதிராஜ சம்பத் குமார் said...

சமீப காலமாக விஜய் புதிய கட்சி துவங்குவதாகத்தான் பேச்சுக்கள் அடிபட்டனவே தவிர, அவர் காங்கிரஸில் சேரப் போவதாக ஹேஷ்யங்கள் கூட இல்லை. தவிர, சந்திரசேகர் ஒரு தீவிர தி.மு.கழகக் கண்மணி!! எனவே விஜய் காங்கிரஸில் சேர்வது என்பது தி.மு.கழகத்திற்கு அதிருப்தியளிக்குமென்பதால் அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.


ஒன்று தனிக்கட்சி அல்லது இவரும் கழகத்தில் ஐக்கியம். அப்படியே காங்கிரஸில் சேர்ந்தாலும், விஜய் கோஷ்டி என்று ஒன்று ஏற்படுமே தவிர வேறு எந்த பிரயோஜனமும் இருக்காது. எந்த நடிகரும் முன்னணி நட்சத்திரமாக இருக்கும்போது அரசியலை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. படங்கள் போணியாகாதபோதுதான் அரசியல் சிந்தனை வரும். தமது படங்கள் இனிமேலும் போணியாகாது என விஜய் இப்போதாவது உணர்ந்தது மகிழ்ச்சியே.

Balu said...

நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் விஜய் வெறியர்கள் சாரி ரசிகர்கள் யாராவது மு.க, அம்மா ஆகியோரை கேட்க நெஞ்சில் மஞ்சா சோறு இல்லை, எங்க தலைவர் அமைதியா இருப்பதால் அவரை சீந்தூகிறீர்களா என்று பின்னூட்தத்தில் வெறுப்பு ஏத்துவார், தேவையா எனக்கு???? அவர் கட்சி ஆரம்பித்தால் எனக்கு என்ன, படத்துல நடித்தா எனக்கு என்ன?

Hariharan # 03985177737685368452 said...

alleluyaa! alleluya!

Anonymous said...

/***எந்த நடிகரும் முன்னணி நட்சத்திரமாக இருக்கும்போது அரசியலை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. படங்கள் போணியாகாதபோதுதான் அரசியல் சிந்தனை வரும்***/

What about Rajini?ஆனால் குசேலன் படம் வந்த போது அது போல ஏதும் இல்லையே!! அடுத்து ஏந்திரன், அப்ப அடுத்து ரஜினியிடம் இருந்து அரசியல் பிரசேவம் வரலாம், அப்படித்தானே யுதிராஜ்....

யதிராஜ சம்பத் குமார் said...

\\\What about Rajini?ஆனால் குசேலன் படம் வந்த போது அது போல ஏதும் இல்லையே!! அடுத்து ஏந்திரன், அப்ப அடுத்து ரஜினியிடம் இருந்து அரசியல் பிரசேவம் வரலாம், அப்படித்தானே யுதிராஜ்....///


ரஜினி டி.ராஜேந்தரிடமோ அல்லது கார்த்திக்கிடமோ (அரசியல் ரீதியாக) அல்லது ராஜமாதாவிடமோ இ-மெயிலில் தொடர்பில் இருப்பதாக அவர் தரப்பிலிருந்து தகவல்கள் ஏதுமில்லை. எனவே அவரது அரசியல் ப்ரவேசம் பற்றி இப்பொழுது ஏதும் கூற இயலாது. அவ்வாறு ஏதும் தகவல் வருமாயின் அதுபற்றி அலசலாம்.

Anonymous said...

/***ரஜினி டி.ராஜேந்தரிடமோ அல்லது கார்த்திக்கிடமோ (அரசியல் ரீதியாக) அல்லது ராஜமாதாவிடமோ இ-மெயிலில் தொடர்பில் இருப்பதாக அவர் தரப்பிலிருந்து தகவல்கள் ஏதுமில்லை. எனவே அவரது அரசியல் ப்ரவேசம் பற்றி இப்பொழுது ஏதும் கூற இயலாது. அவ்வாறு ஏதும் தகவல் வருமாயின் அதுபற்றி அலசலாம்.***/

Nice Comment!!!!if you are against to this comment, then i beg you please don't post any further comments!!
நாங்கள் உளரல்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை!!!

காமாலைக்கண்ணன் said...

கிறிஸ்தவரான விஜய், கத்தோலிக்க கிறிஸ்தவ கட்சியான காங்கிரசில்தான் சேருவார்.. அப்புறமென்ன அல்லேலுயா எல்லாம்..

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. போப்பாண்டவர் சொல்லிருக்காரு.. எப்படியாச்சும் இந்துக்களையெல்லாம் ஒழிச்சி, இந்துமதத்த ஒழிச்சி இந்தியாவ கிறிஸ்தவ மதமாக்கிறனும்னு.. அதற்கு அண்ணன் விஜய் முதல்படி எடுத்து வைத்திருக்கிறார்...ஸ்தோத்திரம்..

வால்பையன் said...

ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படியெல்லாம்!

jaisankar jaganathan said...

//நாங்கள் உளரல்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை!!!
//
உங்க தலைவர் மட்டும் உளரலாமா. அவருக்கு மட்டும் என்ன தனி சலுகை

Anonymous said...

/***/***ரஜினி டி.ராஜேந்தரிடமோ அல்லது கார்த்திக்கிடமோ (அரசியல் ரீதியாக) அல்லது ராஜமாதாவிடமோ இ-மெயிலில் தொடர்பில் இருப்பதாக அவர் தரப்பிலிருந்து தகவல்கள் ஏதுமில்லை. எனவே அவரது அரசியல் ப்ரவேசம் பற்றி இப்பொழுது ஏதும் கூற இயலாது. அவ்வாறு ஏதும் தகவல் வருமாயின் அதுபற்றி அலசலாம்.***/

Nice Comment!!!!if you are against to this comment, then i beg you please don't post any further comments!!
நாங்கள் உளரல்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை!!!***/

அதாவது ரஜினி நல்லவர், தகுதியானவர் என்று யாரும் தயவுசெய்து பின்னுட்டம் போடாதீர்கள்.

மானஸ்தன் said...

//Anonymous said...
நாங்கள் உளரல்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை!!!//

அனானி "ஆட்டத்தை" மீண்டும் தொடங்கப் பார்க்கிறாரா? தயவு செய்து வேண்டாமே!!!

Karthi Blog said...

அண்ணாணா, வாங்கன்னா , வாங்கன்னா .. காங்கிரஸ் கட்சியில் மட்டும் தான் இளைஞர் ஜோக்கர் இல்லாமல் இருந்தது ..எத்தனை காலம் தான் கிழட்டு சந்தையை பார்ப்பது..
விஜயகாந்த்,கார்த்திக்,சரத்குமார்,விஜய் ..தமிழக அரசி(சீசீ)யல்

Anonymous said...

என்ன கொடுமை சரவணன் இது ??
சமீபத்தில் வந்த எஸ்எம்எஸ் ஜோக்ஸ் ..

விஜய் : சார் என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டா...
போலீஸ் : விடுங்க தம்பி உங்க படம் தான் ஓடல உங்க பொண்டாட்டியாவது ஓடட்டும் ...
விஜய் : ?????

Finally our Indian Doctors found medicine for SWINE FLU. The Medicine is "VIJAY Film". கொய்யால மனுசனே சாகுறான்.. தம்மாதுண்டு வைரஸ் சாகதா??

பாட்ஷா டயலாக் ..
ANTONY : உன்னை வில்லு படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .
BADSHA: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 3Sec ல முடிக்கிறேன் ...

தத்துவம் : காதல் என்பது விஜய் படம் மாதிரி .. பார்க்காதவன் பார்க்க துடிப்பான் .. பார்த்தவன் சாக துடிப்பான் ..

Do u want 2 know the release date of Upcoming Vijay film "VETTAIKARAN" ??
சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகம் ஆயிடும்

இவன் எல்லாம் ஒரு தலைவர் ???

கிருஷ்ணமூர்த்தி said...

காமாலைக் கண்ணனுக்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே!
காமாலை நீங்குவதற்காக இல்லை, இப்படி எல்லாம் கமென்ட் அடித்து எங்களை மேலும் நோகடிக்காமல் இருக்க அவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டுமென்று உம்மிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம் ஆண்டவரே!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எம்மோடு வாக்கிங் வருவதாக!
ஆமென்!

jaisankar jaganathan said...

//மானஸ்தன்//
அனானி "ஆட்டத்தை" மீண்டும் தொடங்கப் பார்க்கிறாரா? தயவு செய்து வேண்டாமே!!!//


கொளுத்துப்போட்டு இப்படி பேசலாமா

யதிராஜ சம்பத் குமார் said...

\\\அதாவது ரஜினி நல்லவர், தகுதியானவர் என்று யாரும் தயவுசெய்து பின்னுட்டம் போடாதீர்கள்.///


Nope...Nobody will. Because it is the otherway around. Indian politics, especially the Tamil nadu politics does not deserve people like Rajini Kanth.

Anonymous said...

/**//Anonymous said...
நாங்கள் உளரல்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை!!!//

அனானி "ஆட்டத்தை" மீண்டும் தொடங்கப் பார்க்கிறாரா? தயவு செய்து வேண்டாமே!!!**/

அப்ப விஜய் மட்டும் எலக்காரமா??? அவரும் இன்னொருவர் மாதிரி கைய, கால ஆட்டுகிறார், அவர் செஞ்சா ஸ்டைல், இவர் செஞ்சா காமெடியா?? விஜய் மட்டும் இளிச்சவாயனா (ஆம் என்ற பதிலை எதிர்பார்க்கிறேன்) , விஜய் ஒண்ணும் சும்மா இல்லை ஸ்ரீவித்யாவிற்கே சோப்பு போட்டவர் (அவருடைய அப்பா படத்தில் படம் ரசிகன்), நல்ல தந்தை, நல்ல மகன் என்றால் இவர்கள் தான்.... இவர்களுக்காக இந்த இரண்டு குரல்கள்...

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

மகன் தந்தைக்குஆற்றும்உதவி,இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

வால்பையன் said...

//ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எம்மோடு வாக்கிங் வருவதாக!
ஆமென்! //

சிலுவைய உங்க முதுகில் தூக்கி வச்சிருவார் பரவாயில்லையா!?

வால்பையன் said...

//விஜய் : சார் என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டா...
போலீஸ் : விடுங்க தம்பி உங்க படம் தான் ஓடல உங்க பொண்டாட்டியாவது ஓடட்டும் ...
விஜய் : ?????//

இதெல்லாம் சைக்கோதனத்தின் உச்சகட்டம்!
நீங்களாவது இங்கே போடாமல் அவாய்டு பண்ணியிருக்கலாம்!

Anonymous said...

/***Anonymous said...
என்ன கொடுமை சரவணன் இது ??
சமீபத்தில் வந்த எஸ்எம்எஸ் ஜோக்ஸ் .. ***/

Superb!!Can anybody share more jokes like this?? i appreciate the person for sharing this.உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!!!

Erode Nagaraj... said...

மகன் தந்தைக்குஆற்றும்உதவி,இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.

சில் வேளைகளில் சிலரைப் பார்க்கும்போது, "எவன் நோற்றான் இவன் தந்தை கொல்" எனத் தோன்றுகிறது...

(இவங்க அப்பன எவண்டா பெத்தான்? அவனக் கொல்லணும்டா ...)

jaisankar jaganathan said...

//அப்ப விஜய் மட்டும் எலக்காரமா???//


என்னாலும் சும்மா இருக்க முடியலை.

வடிவேலு கூட நல்லா கை கால அசைச்சு ஆடரார். அதுக்காக அவர முதல் அமைச்சரா போடமுடியுமா?
என்ன தான் அவர் எல்லரையும் விட பெட்டரா இருந்தாலும்(ரஜினி, விஜய்)

அண்ணன் வருவார் கலக்குவார் என்ற கூட்டம் என்று திருந்துமோ

காவடி தூக்கும் முட்டாக்கூட்டம்

Anonymous said...

//வால்பையன் said...

//விஜய் : சார் என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டா...
போலீஸ் : விடுங்க தம்பி உங்க படம் தான் ஓடல உங்க பொண்டாட்டியாவது ஓடட்டும் ...
விஜய் : ?????//

இதெல்லாம் சைக்கோதனத்தின் உச்சகட்டம்!
நீங்களாவது இங்கே போடாமல் அவாய்டு பண்ணியிருக்கலாம்!
//
சைக்கோவை பத்தி சைக்கோ தனமா தான் போட முடியும்

jaisankar jaganathan said...

//இதெல்லாம் சைக்கோதனத்தின் உச்சகட்டம்!
நீங்களாவது இங்கே போடாமல் அவாய்டு பண்ணியிருக்கலாம்!//

இதை ஒரு காமடியா பாருங்க

யதிராஜ சம்பத் குமார் said...

அனானி ::


நீங்கள் உண்மையிலேயே விஜய் ஆதரவாளர்தானா??


ஏற்கனவே அவரை பலர் இங்கு பந்தாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் ஸ்ரீவித்யாவிற்கு சோப்பு போட்டதை எல்லாம் அவரது அரசியல் ப்ரவேசத்திற்கு தகுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் நிஜமாகவே நீங்கள் விஜய்க்கு வக்காலத்து வாங்குவது போல் தெரியவில்லை.


ஆனாலும் காங்கிரஸ் இவ்வளவு கதியற்றுப் போய்விட்டது என்பதை நினைக்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.


பேசாமல் நடிகை அல்போன்ஸா, கும்தாஜ் என்று எவரையாவது கட்சியில் சேர்க்க முயற்சிக்கலாம். நல்ல கூட்டம் சேரும்.

SUBBU said...

அப்படி போடு போடு போடு
குல்லாவா இப்படி போடு போடு போடு

:)))))))))))

jaisankar jaganathan said...

//விஜய் : சார் என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டா...//

அவளுக்கென்ன கொடுத்து வச்சவ. தப்பிச்சுட்டா. எங்களால தான் முடியல

Anonymous said...

கோமாளி பெத்த கோமாளி பய விஜய்.

Anonymous said...

/***யதிராஜ சம்பத் குமார் said...
அனானி ::


நீங்கள் உண்மையிலேயே விஜய் ஆதரவாளர்தானா??***/

Enna kodumai sir ithu???நான் கேவலப்படுத்த முயற்சி செய்தது பலிக்கவில்லையா என்னை விஜய் ஆதரவாலன் என்று சொல்லும் அளவிற்கு கேவலாமாஎழுதி விட்டேன், ஐயொ நான் என் செய்வேன்!!!

kggouthaman said...

அடுத்து, வருண் காந்தியையும், சந்தித்துவிட்டு,
நோன்புக் கஞ்சியும் குடித்துவிட்டால் -
அது போதும் - அகில இந்தியாவையும்
பைக்குள் போட்டுக் கொள்ள!

கிருஷ்ணமூர்த்தி said...

யதிராஜ சம்பத்குமார் கொஞ்சம் அதிர்ச்சியோடு சொன்னது:

/ஆனாலும் காங்கிரஸ் இவ்வளவு கதியற்றுப் போய்விட்டது என்பதை நினைக்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது./

காங்கிரஸ் கதியத்துப்போனது ரொம்பப் பழங்கதை அண்ணா! நாப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாலேயே முடிஞ்சு போன ஒரு நோஞ்சானுக்கு இப்பப் பரிதாபப்படறது ரொம்பவேஓவருங்க அண்ணா! இப்படியே வார்த்தைக்கு வார்த்தை விஜய் அண்ணா போட்டே, காங்கிரசை ஒழிக்க முன்வந்ததுக்குப் பாராட்டாம, ஆளுக்காள் பேசறது ஒண்ணும் நல்லாவே இல்லீங்கண்ணா!

Anonymous said...

////////////////காமாலைக்கண்ணன் said...
கிறிஸ்தவரான விஜய், கத்தோலிக்க கிறிஸ்தவ கட்சியான காங்கிரசில்தான் சேருவார்.. அப்புறமென்ன அல்லேலுயா எல்லாம்..

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. போப்பாண்டவர் சொல்லிருக்காரு.. எப்படியாச்சும் இந்துக்களையெல்லாம் ஒழிச்சி, இந்துமதத்த ஒழிச்சி இந்தியாவ கிறிஸ்தவ மதமாக்கிறனும்னு.. அதற்கு அண்ணன் விஜய் முதல்படி எடுத்து வைத்திருக்கிறார்...ஸ்தோத்திரம்..

////////////////
திரு. காமாலை கண்ணன் அவர்களே,

மஞ்சள் காமாலை வந்தால் எல்லாம் மஞ்சள் மஞ்சளாய் தெரியுமாம்.

உங்களுக்கு என்ன நோய்?

Anonymous said...

"agathi ana makkalukku amaidiyana nadu keppen"

"eela tamizhargalukkaga unnaviradham"

Rahul gandhi oda romba naala emaillla pesararam

Appo unnaviradham erukkum bothe rahul gandhi kitta ethai pathi mail anuppierukkennu sollierukkalame..

Appavi vijay Rasigargal. Thay themselves will throw him out soon

Anonymous said...

Endha postukkum "Vijay Joseph" "Alleluyah" vukkum enna sambandham.

You ppl are nothing less than u r Terrorist friends in muslim community(not whole)

Just like few acts of muslim bring shame to whole community

Ppl like you bring shame to our religion.

Why cant idlyvadai who does lots of posting cant comment on this and say do not you write like this on my blog. Or say what you said is wrong.

I am a Rajini Fanatic
Vijay Hater
Hindu by birth

get a life a*s H**es

Anonymous said...

Dont use religios comments. All are educated then wat necessary to use religions

example
காமாலைக்கண்ணன் said...
கிறிஸ்தவரான விஜய், கத்தோலிக்க கிறிஸ்தவ கட்சியான காங்கிரசில்தான் சேருவார்.. அப்புறமென்ன அல்லேலுயா எல்லாம்..

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. போப்பாண்டவர் சொல்லிருக்காரு.. எப்படியாச்சும் இந்துக்களையெல்லாம் ஒழிச்சி, இந்துமதத்த ஒழிச்சி இந்தியாவ கிறிஸ்தவ மதமாக்கிறனும்னு.. அதற்கு அண்ணன் விஜய் முதல்படி எடுத்து வைத்திருக்கிறார்...ஸ்தோத்திரம்..

Anonymous said...

//இதெல்லாம் சைக்கோதனத்தின் உச்சகட்டம்!
நீங்களாவது இங்கே போடாமல் அவாய்டு பண்ணியிருக்கலாம்!//

ஜோக்கு படிச்சா அனுபவிக்கனும்...ஆராயக்கூடாது வால் ஸார்!!!

Baski said...

அதுக்குள்ள உங்க சமூக சேவை எல்லாம் முடிச்சிட்டு அரசியல் கட்சி ஆரம்பிசிடீங்களா? உண்மையில் நீங்கள் புயல் தான். ;-)

மனப்புர்வமான வாழ்த்துக்கள் ஜோசப் விஜய் !!!

Baski said...

//வருங்கால தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் வாழ்க! ( இப்பவே கர்சீப் போட்டு வைக்கிறேன்)//
//
ஒரு சின்னத் திருத்தம். நீங்க போடவேண்டியது கர்சீப் இல்ல. குல்லா.
//

இன்னொரு சின்ன திருத்தம்: துண்டு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கல்ல. தமிழக முதல்வர் பதவிக்கு.

இது எப்படி இருக்கு. நாங்களும் பத்தவைப்போமுல!

:-)

jaisankar jaganathan said...

//Just like few acts of muslim bring shame to whole community
//

இது முஸ்லீம் என்று எப்படி கரெக்டா சொல்ல்றீங்க

Baski said...

// இதெல்லாம் சைக்கோதனத்தின் உச்சகட்டம்!
நீங்களாவது இங்கே போடாமல் அவாய்டு பண்ணியிருக்கலாம்! //

I agree with you Val. Awkward comment.

Not because this being Vijay. The same applies for Rajini/Kamal/Ajith/Vijaykanth/Suriya or any stars.


//
இதை ஒரு காமடியா பாருங்க
//


I can't take this as comedy. Jagan.

காமாலைக்கண்ணன் said...

//காமாலைக் கண்ணனுக்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே!//

விவரம் தெரியாமல் நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் நல்ல புத்தி கொடும் ஆண்டவரே.. இந்தியா முழுக்க உம் பெயரால் கிறிஸ்தவர்கள் செய்யும் மதமாற்றங்களையும், அடாவடிகளையும், பிறமதக்கடவுள்களை சாத்தான் எனக்கூறித்திரிவதையும் கண்டபின்னும் நம்ம கிருஷ்ணமூர்த்திக்கு புரியவில்லையே.. எதாச்சும் செய்யுங்கள் ஆண்டவரே.. ஆமென்...

லவ்டேல் மேடி said...

ரொம்ப கேவலமா இருக்கு.....!!

pachhamilaka said...

தமிழ்நாட தாக்கிய வைரெஸ் கிருமி இந்தியாவையே தாக்கபோகுதா

ஸ்ரீராம். said...

ஒருவகையில் நல்லதுதான்...தனியாகக் கட்சி தொடங்கி குப்பை கொட்டுவாரோன்னுட்டு பயம் இருந்தது. 'அங்க' பிடிச்சிப் போட்டா இருக்கற இடம் தெரியாம தானுண்டு, தன் கோஷ்டி உண்டுன்னு யாருக்கும் தொல்லை இல்லாமல் இருந்துட்டுப் போவார் பாருங்க...

அமர் said...

திராவிட கட்சிகளை ஒழித்து பிராமணர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்கணும்னா இப்படி விஜய் மாதிரி ஆள்கள் மூலம் தான் முடியும். நாளை விஜய் ஒரு சிறந்த நிர்வாகி என இட்லிவடை எழுதினாலும் எழுதுவார்.

ஐஸ் புரூட் அய்யர் said...

குரங்கு காங்கிரஸ்சில் சேர்ந்து விட்டதாமே??

நான் விஜய்ய சொல்லலே ....

R.Gopi said...

கிறிஸ்தவரான விஜய், இந்த‌ குல்லாவை க‌ழ‌ற்றி வைத்து விட்டு, ஆயிர‌ம் விள‌க்கு ப‌குதியில் உள்ள‌ ம‌சூதிக்கு சென்று, வ‌லை குல்லாய் அணிந்து, ரம்ஜான் நோன்பு க‌ஞ்சி குடிப்பார் என்று டெர்ர‌ர் வில்லு/வேட்டைக்கார‌ன் விஜ‌ய் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம் தெரிவித்துள்ள‌து...

Anonymous said...

அப்போ இனிமே படத்துல நடிக்க மாட்டாரா? ஜாலீ!!

R.Gopi said...

குல்லா போட்ட நவாபு, செல்லாது உன் ஜவாபு

jaisankar jaganathan said...

//விவரம் தெரியாமல் நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் நல்ல புத்தி கொடும் ஆண்டவரே.. இந்தியா முழுக்க உம் பெயரால் கிறிஸ்தவர்கள் செய்யும் மதமாற்றங்களையும், அடாவடிகளையும், பிறமதக்கடவுள்களை சாத்தான் எனக்கூறித்திரிவதையும் கண்டபின்னும் நம்ம கிருஷ்ணமூர்த்திக்கு புரியவில்லையே.. எதாச்சும் செய்யுங்கள் ஆண்டவரே.. ஆமென்...
//

னல்லவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

R.Gopi said...

ராகுல் காந்தியை சந்தித்த நடிகர் (??) விஜய் அவர் நடித்த (!!???) படங்களான "வில்லு", "குருவி", மற்றும் "அழகிய தமிழ் மகன்" டிவிடிக்கள் பரிசளித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகிறது....

இதன் பின்விளைவு என்ன என்று இன்னும் செய்தி வரவில்லை... தெரிந்தவர்கள் இங்கே கூறலாம்...

Anonymous said...

தமிழின துரோகிகளுடன் கூட்டணியா? விஜய் ரசிகன்னு சொல்லவே கேவலமா இருக்கு. வேட்டைக்காரனுக்கு வைக்கரோம்டி ஆப்பு. எங்கள் பகுதியில் மன்றத்தை கலைத்து விட்டு வேலை வெட்டிக்கு போகலாம்னு முடிவெடுத்து விட்டோம்.

Anonymous said...

நடிகர் திலகம் சிவாஜி அவர்களையே மதிக்காத காங்கிருச்காரன் மதிக்கலை .இவன் ஒரு குத்தாட்டம் போட்ட குட்டி பையன் . இவன் எங்கே தேரபோகிறான் .

R.Gopi said...

சோனியா முன்னிலையில் காங்கிரஸில் சேருகிறார் விஜய்!

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய்.

இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார்.

இந்த கட்டடங்கள் ஒரு பக்கம் திருமணக் கூடங்களாகவும், இன்னொரு பக்கம் அவரது மக்கள் இயக்க அலுவலகங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் இந்த நெட்வொர்க்கை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பிய ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே இன்றைக்கு முழு வெற்றி பெற முடியாமல் ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம்.

ராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

இதுகுறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, இன்னும் சில தினங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்தது.


பின்குறிப்பு : என்னாத்த சொல்வேனுங்கோ...வடுமாங்கா ஊறுதுங்கோ... வடுமாங்கா ஊறட்டுங்கோ...தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ.... (இதுதான் தமிழக காங்கிரஸின் கொள்கை விளக்கப்பாடல் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்...)

R.Gopi said...

//மானஸ்தன் said...
//வருங்கால தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் வாழ்க! ( இப்பவே கர்சீப் போட்டு வைக்கிறேன்)//

ஒரு சின்னத் திருத்தம். நீங்க போடவேண்டியது கர்சீப் இல்ல. குல்லா.//

ஏற்க‌ன‌வே...அங்க‌ அங்க‌ இருக்க‌ற‌ த‌லைவ‌ர் சிலை குல்லாவில் காக்கா, க‌க்கா போயிண்டு இருக்கு... இதுல இந்த இன்னொரு க‌க்கா வேற‌யா??

Anonymous said...

http://img.dinamalar.com/data/more_pic_gallery/top_41053408385.jpg

ஹரன்பிரசன்னா said...

இதற்குப் போட்டியாக அஜித் பாஜகவில் சேரவேண்டும்.

Anonymous said...

இளைய மென்டல் அவர்களே ,

ஏனுங்னா, தனியாக போறீங்ளாங்ணா..?

சங்கவி, ஸ்வாதி, த்ரிஷா யாரும் கூட வர்லிங்ண்ணா?

காங்கிரஸ் கட்சிக்கு சூனியம் வச்சு கட்சிய காலி கவுத்றுங்ணா..

அப்ப... பி.ஜே.பிக்கு அஜீத் குமார் அவர்களை புக் செய்திடலாம..?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

test

Anonymous said...

அன்புள்ள நண்பர்களுக்கு,

காலம் கலி காலம்!

கல்லு கடைய மூட வச்சு, கடவுள் மறுப்பு கொள்கைகள் தெரிவிச்சு மக்கள் தலைவர் ஆனார் பெரியார்!

குடிக்கிறது தப்பு இல்லன்னு சொல்லி, ரசிகர்கள குடிகாரர்களாக மாத்தி முட்டாள் ஆக்குன ஆள் நாளைய தலைவரா!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்!

ஈரோடு பெரியார்தாசன்...

ஜெயக்குமார் said...

//இதற்குப் போட்டியாக அஜித் பாஜகவில் சேரவேண்டும்.//

அஜித் மேல் ஏன் இந்தக் கொலைவெறி???

வெண்பூ said...

//
ஹரன்பிரசன்னா said...
இதற்குப் போட்டியாக அஜித் பாஜகவில் சேரவேண்டும்.
//

கலக்கல் கமெண்ட்.... வாய்விட்டு சிரிச்சேன்.. :)

கரடி said...

கேரளத்து கூத்தாடி இங்க வந்தான் அசிங்கமாக இருந்தும் "அழ்கிய தமிழ் மகன்" என்று சொல்லிக்கொண்டான். கூத்தாடி (பொம்பளைங்க கூட) ஊர்பணத்தை சுருட்டினான். இப்போ அரசியலில் சுருட்ட ஆசைப்படுரான்.

வெள்ளைத்தோல் போர்த்திய தருதல மலயாளம் விட்டு தமிழ் பேச கத்துகிட்டான். பல பொம்பலைங்க கூட இருந்து உதவாக்கர பசஙளொட "காட்பாதர்" யானான். இப்பொ அவனுக்கும் ஆசை இருக்கு அரசியல் வரணும்னு.

நடிக்கறதைவிட அரசியலில நிறைய பணம் இருக்கு.

தமிழன் தத்தி. அதான் வெளியாளுக வந்து இங்க பணம் திண்ராக

sreeja said...

அரசியல்ல சேர்ந்தோமோ இல்லையோ, பின்னூட்டங்கள் பின்னி பெடலெடுக்கின்றன.

இந்த பின்னூட்டங்ளெல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பினர் பார்க்க ஏதேனும் வழிஉண்டா?

Anony8 said...

Vijay played a masterstroke in grabbing the most powerful and profitable post in TN for the Italian Christian Party. He will now replace all the existing Conversion gangs in TN and usurp Church funds from the West.

"ராஜா" from புலியூரான் said...

சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்துல சங்கவி, சுவாதி, யுவரானிய தரிசிக்க வந்த எங்கள மாதிரி ஆளுகள எல்லாம் அந்த வீணா போனவனோட ரசிகர்கள்னு அவரோட அப்பா விநியோகச்தர்கள்கிட்ட காட்டி அவரோட குப்ப படங்கள எல்லாம் அதிக விலைக்கு வித்து காசு பாத்த கூட்டம் அது,

இப்ப காங்கிரசுல சேந்து தேர்தலுல நின்னு அவங்க ஓட்ட வாங்கி எல்லாம் என் மகனுக்கு விழுந்த ஓட்டுன்னு சொல்லி மத்த கட்சிகள்கிட்ட ஓட்டு பேரம் பேச ப்ளான் பண்ணிடானுக....

kggouthaman said...

காங்கிரசுக்குப் போகாதேய்யா - அங்கே ...
கோஸ்டிங்க - கொக்கரிக்கும் ...
ராகுலைப் பாருங்கண்ணா
அப்போ ...
ராஜ்ய சபா சீட் கெடைக்கும் ...

jaisankar jaganathan said...

//காங்கிரசுக்குப் போகாதேய்யா - அங்கே ...
கோஸ்டிங்க - கொக்கரிக்கும் ...
ராகுலைப் பாருங்கண்ணா
அப்போ ...
ராஜ்ய சபா சீட் கெடைக்கும் ...//

எல்லாம் கிறிஸ்ட் கனெக்‌ஷன்

Anonymous said...

http://rprajanayahem.blogspot.com/2009/09/blog-post_09.html

" நடிகர் விஜய் காங்கிரஸின் அடி மட்டத்தொண்டராய் இருக்கவேண்டியதேவையில்லை . தொண்டராய் இருந்து உழைத்து விட்டு போகட்டும் .'' தன் மகன் அரசியல் எதிர்காலம் பற்றிய கவலையில் ஈ .வி .கே . எஸ் . இளங்கோவன் பொருமல் வெளிப்பட்டு இருக்கிறது . நாரதா ! உன்னுடைய வேலை ஆரம்பமாகிவிட்டதா !