பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 21, 2009

நொந்தசாமி வெண்பாம்

அடாசு ஆதி ஏகன் திருப்பாச்சி சிவகாசி ஆழ்வார் திருமலை திருப்பதி குசேலன் பாபா பரமசிவன் அழகிய தமிழ்மகன் மதுர பந்தயம் திருவண்ணாமலை எங்கள் ஆசான் பேரரசு நாயகன் தர்மபுரி பீமா..மா..மா
இதெல்லாம் டாப்பு!
கந்தசாமி ?

ப்ளாப்பு!
மேற்கொண்ட விமர்சனம் எழுதியவர் சமீபத்தில் என்னை சந்தித்த பினாத்தல் சுரேஷ் !.

அதை தொடர்ந்து வந்த வெண்பாம் ட்டுவிட்ஸ்!

இந்தநாள் வருமென்று இத்தனைநாள் காத்திருந்து
நொந்தநாளாச்சேன்னு வருந்தாதே - கந்தசாமி
கந்தலென்றாலும் கலெக்‌ஷன் தேறிவிடும்
அந்தவழி அவரறிவார் பார்.
( பா.ராகவன் )

காசைக் கரியாக்க பெனாத்தல்போல் பலரிருக்க
ஆசையைக் கிளப்பிவிட்டு அடிப்பாரே - மீசை
மழித்ததால் மண்ணும் ஒட்டவில்லை மீண்டும்
பழித்திடவே படம்பார்ப்பார் பார்
( இலவசம் )


கலெக்‌ஷன் வந்தாலும் காண்டாகும் பொதுமக்கள்-
செலெக்‌ஷன் செய்தொழிப்பார் அடுத்தமுறை - குலைக்கும்
நாய்களை குணங்கண்டு நாடி -விடாமல்
பாயைப் பிராண்டவைப்பர் நாளை
( பினாத்தல் சுரேஷ் )


பாயைப் பிரண்டணுமாம் பார்த்தவரு சொல்லுறாரு
நாயை அடிப்பானேன் சுமப்பானேனதன் பீயை
ஆசையாய் குடும்பத்தோடு அளாவளாவி அடங்காமல்
காசைக் கரியாக்கினாயே நீ
( இலவசம் )

ஆசை காட்டினாங்க அதிசயமா நல்லபடத்தாலே,
மோசம் பண்ணுறாங்க மிச்சநேரம் - காசை
விட்டாலும் பரவாயில்லை வீணாச்சு கவலையில்ல
ட்விட்டுக்கு கிடச்சுது மேட்டர்
( பினாத்தல் சுரேஷ் )


47 Comments:

Anonymous said...

சிட்டிசன், சாமுராய், இந்தியன், அந்நியன் வரிசையில் தூசு தட்டப்பட்ட படமாக கந்தசாமி இருக்கும் என்பது என் கணிப்பு!

மடித்து எழுதினால் வெண்பாவா??? என்ன கொடுமை சார் இது?

பினாத்தல் சுரேஷ் said...

நீங்கதான் என்னை சந்திச்சீங்க.. நான் எங்கே உங்களை சந்திச்சேன்?

கலைக்கோவன் said...

படம் எடுப்பார் கலைப்புலியோ பிரமாண்டமாய்
படுத்துவிடும் பிளாப்பாகி பெட்டிகுள்ளே.

Anonymous said...

//மடித்து எழுதினால் வெண்பாவா??? என்ன கொடுமை சார் இது?//
அதானே!!

இன்னும் ஆட்டமே ஆரம்பிக்கல, அதுக்குள்ள களத்துல இத்தன பேரா?!!
இது எங்க போயி நிக்குமோ! :-D

Anonymous said...

திரு சுரேஷ் "இலவசமா"த்தானே "பினாத்திக்கிட்டு" இருக்காரு! பிறகு, ஏன் இரண்டு பெயர்களில் வெண்பா?

பினாத்தல் சுரேஷ் said...

//மடித்து எழுதினால் வெண்பாவா???//

இதை இட்லிவடை வெண்பா என்றது தவறே. நாங்கள் ட்விட்டரில் இதற்கு வைத்திருக்கும் பேர் வெண்பாம்!

தூரத்திலிருந்து பார்த்தால் வெண்பா போல இருக்கும், எந்த இலக்கணத்துக்கும் அடங்காது. அஃதே வெண்பாம்!

Anonymous said...

//***பினாத்தல் சுரேஷ் said...
நீங்கதான் என்னை சந்திச்சீங்க.. நான் எங்கே உங்களை சந்திச்சேன்?**/

When you both met together? So idlyvadai is residing at United Arab Emirates? is it so??

If anybody says that the film is totally different from other films, then it means that it will must resemble many other films. Like wise kandu may be in a similar q, this is my opeinion. before that we supposed to talk about the film detiled after seeing that film...

VambeSivam said...

'கலைப்புலி' தாணு மீது காண்டு கொண்டுள்ள கமல் ரசிகர்கள், அவர் தயாரிப்பில் வந்துள்ள விக்ரமின் "கந்தசாமி" படத்தை "வேண்டுமென்ற வறுத்தெடுக்க" கிளம்பியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எனவே, சினிமா விரும்பிகள் 'கந்தசாமி' படத்தை பற்றி அறிந்துகொள்ளவோ அல்லது அதன் விமர்சனத்திர்க்கோ, பதிவுலகத்தை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

M Arunachalam said...

//இதெல்லாம் டாப்பு!
கந்தசாமி ?

ப்ளாப்பு!//

இதெல்லாம் "பெனாத்தல்" சுரேஷோட
ஹோப்பு!
ஆனா, அதுக்கு Box Office வெக்க போவுது
ஆப்பு!!

SUBBU said...

படம் பாக்கலாமா, வேண்டாமா? எனக்கு அரிவு கம்மி, இந்த வென்பா கின்பா எல்லாம் புரியாது. :(((((((((((

IdlyVadai said...

பதிவு பெயர் மாற்றப்பட்டுள்ளது(வரி விலக்குக்காக இல்லை ) - புதிய பெயர் "நொந்தசாமி வெண்பாம்"

kggouthaman said...

படம் வந்துடுச்சா என்ன?

மானஸ்தன் said...

/// kggouthaman said...
படம் வந்துடுச்சா என்ன?///

அதாங்கானும் சொன்னேன், படமே வரல அதுக்குள்ள கூடி கும்மி அடிக்கறாங்கன்னு.

VikramAdiththan said...

Sify's Kandasamy review says "Paisa Vasool"

Anonymous said...

/**மானஸ்தன் said...
/// kggouthaman said...
படம் வந்துடுச்சா என்ன?///

அதாங்கானும் சொன்னேன், படமே வரல அதுக்குள்ள கூடி கும்மி அடிக்கறாங்கன்னு.**/

இன்று முதல் அகிலமெங்கும்!! ஆனால் இட்லிவடைக்கு மட்டும் நேற்று முதல்....

Anonymous said...

/***M Arunachalam said...
//இதெல்லாம் டாப்பு!
கந்தசாமி ?

ப்ளாப்பு!//

இதெல்லாம் "பெனாத்தல்" சுரேஷோட
ஹோப்பு!
ஆனா, அதுக்கு Box Office வெக்க போவுது
ஆப்பு!!**/


இட்லிவடை நீங்க பாட்டுக்கு வெண்பா கின்பானு போட்ட இப்படி தான் எதுகை மோனையில் பல பேர் கிளம்பு வார்கள்.... ஆளை விடுங்க சாமி...

jaisankar jaganathan said...

//இதெல்லாம் "பெனாத்தல்" சுரேஷோட
ஹோப்பு!
//

அருணாசலம் சினிமால வெல பாக்குறீங்களா. எந்த படம் வந்தாலும் சப்போர்ட் பண்ணுறீங்களே
ரஜினில ஆரம்பிச்சி கருணா வரைக்கும்

// அதுக்கு Box Office வெக்க போவுது ஆப்பு!!//

யாருக்கு ஆப்புன்னு படம் வந்து 10 நாளைக்கு அப்புறம் தெரியும்

ஆனாலும் உங்களுக்கு தாராள மனசு

shiva said...

boring post..

let the movie release first

M Arunachalam said...

//யாருக்கு ஆப்புன்னு படம் வந்து 10 நாளைக்கு அப்புறம் தெரியும்//

உங்க அட்வைஸ் எல்லாம் one-way traffic மாதிரி தானா?

"ப்ளாப்" ன்னு படம் ரிலீஸ் ஆன அன்றே கண்டு பிடிக்க முடியுதே, அவங்க என்ன "மேட்ச் பிக்ஸ்ங்" மாதிரி "படம் பிக்ஸ்ங்" வேல பண்றாங்களான்னு கேக்க மனசு வராதா உங்களுக்கு?

jaisankar jaganathan said...

ஓவரா எதிர்பார்த்த படம் எதுவும் சரியா ஓடுனது இல்லை

naan kadavul said...

please wait .., with in two hour i will give the correct result

naan kadavul said...

please wait ., with in one hour i will give to you the correct result

Balu said...

/*** jaisankar jaganathan said...
//இதெல்லாம் "பெனாத்தல்" சுரேஷோட
ஹோப்பு!
//

அருணாசலம் சினிமால வெல பாக்குறீங்களா. எந்த படம் வந்தாலும் சப்போர்ட் பண்ணுறீங்களே
ரஜினில ஆரம்பிச்சி கருணா வரைக்கும்

// அதுக்கு Box Office வெக்க போவுது ஆப்பு!!//

யாருக்கு ஆப்புன்னு படம் வந்து 10 நாளைக்கு அப்புறம் தெரியும்**/

அட போங்க, இப்ப அட்டர் ஃப்லாப் ஆன படம் கூட கமர்சியலா ஹிட் என்று ஒரு பொய் சொல்லி ஊரை ஏமாததுகிறார்கள்... அதை என்னனு சொல்ல? தஸாவதாரம், குசேலன் இரண்டுமே குப்புற படுத்தாலும் கமர்சியலா ஹிட் என்று விளம்பரம் செய்தது ஊர் அறிந்த விசயம்.. குசேலன் படத்தை மட்டும் சொல்லி இருந்தால் ஒருவர் 20 முதல் 30 மொக்க கமெண்ட்டுகள் போடுவார் அவருக்கு பயந்துதான் தஸாவதாரம் படத்தையும் போட்டேன்....

Guru said...

Quick Gun Murugan le aarambiche sandai ingayum thodarudhu pa...

M Arunachalam said...

//குசேலன் படத்தை மட்டும் சொல்லி இருந்தால் ஒருவர் 20 முதல் 30 மொக்க கமெண்ட்டுகள் போடுவார்//

ஆனா, ஒரு கமெண்டுக்கு கூட உங்களால உருப்படியா பதில் சொல்ல முடியலையே. அதையும் கூடவே சொல்லரதுதானே?

Whether you like it or not, the reality is whatever Kuselan could gross at the BO worldwide, "மைதாமாவு அவதாரம்" could not match.

Balu said...

/*** M Arunachalam said...
//குசேலன் படத்தை மட்டும் சொல்லி இருந்தால் ஒருவர் 20 முதல் 30 மொக்க கமெண்ட்டுகள் போடுவார்//

ஆனா, ஒரு கமெண்டுக்கு கூட உங்களால உருப்படியா பதில் சொல்ல முடியலையே. அதையும் கூடவே சொல்லரதுதானே?

Whether you like it or not, the reality is whatever Kuselan could gross at the BO worldwide, "மைதாமாவு அவதாரம்" could not match.**/


ஆரம்பிச்சிட்டான்யா......Mental ஆரம்பிச்சிட்டான்....நான் escape!!

புலிகேசி said...

இருந்தாலும் படம் பாக்க மூணு காரணம் இருக்கு .......


1 ........... ஸ்ரேயா cock man னுக்கு எத்த செம வெடக்கோழி அதிலும் பாத டாப் பிலிருந்து வரும்போது நம்மையும் எட்டி பாக்க வைக்கிறார் (ஒன்னும் தெர்லே)


2............. ஒரு நல்லா தயாரிப்பாளரை தமிழ் சினிமா இழக்க வேண்டாம் .


3.......... ஏன் நல்லாலனு நீங்களே போய் பாருங்க.
என்னால முடியலே . இந்ததரவே நான் முந்தலாம்னு பார்த்தேன் . இப்பவும் நான்தான் அவுட்டா?

M Arunachalam said...

//ஆரம்பிச்சிட்டான்....நான் escape!!//

Get Lost - You Moron

M Arunachalam said...

பல மொக்கை படங்களை பார்த்து நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..

Read the full review here:

http://thamizthoughts.blogspot.com/2009/08/blog-post.html

லவ்டேல் மேடி said...

யோவ்.... ஸ்ரேயா கஷ்ட்டப்பட்டு ... இந்த படத்துல நெறியா பிட்டுல .... டூ பீசு... சிங்குலு பீசுன்னு....... நடுச்சிருக்காங்கையா ..... தயவு செஞ்சு அதுக்காகவாவது போய் பாருங்கய்யா ......!!!

Anonymous said...

**M Arunachalam said...
பல மொக்கை படங்களை பார்த்து நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..**


http://nee-kelen.blogspot.com/2009/08/blog-post_21.html
கந்தசாமி --- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சாமி.


http://nkashokbharan.blogspot.com/2009/08/blog-post_21.html
கந்தசாமி - அரைத்தமாவை அரைத்திருக்கிறார்கள்....

http://kavithozhan.blogspot.com/2009/08/blog-post_20.html
கந்தசாமி - அருள் கிடைக்கவில்லை!

ippidiyum pesikaranga.

Vijay said...

http://www.veenpetchu.blogspot.com/

jaisankar jaganathan said...

//ஆனா, ஒரு கமெண்டுக்கு கூட உங்களால உருப்படியா பதில் சொல்ல முடியலையே. அதையும் கூடவே சொல்லரதுதானே?
//

என்ன ஒரு கமெண்டு. அதுக்கு பதில் வேற. ரஜினி பற்றி கேட்டால் கலைஞர் பற்றி சொல்கிறீர்கள். இதுக்கு அலட்டல் வேற

jaisankar jaganathan said...

//யோவ்.... ஸ்ரேயா கஷ்ட்டப்பட்டு ... இந்த படத்துல நெறியா பிட்டுல .... டூ பீசு... சிங்குலு பீசுன்னு....... நடுச்சிருக்காங்கையா ..... தயவு செஞ்சு அதுக்காகவாவது போய் பாருங்கய்யா ......!!!
//

னீங்க யார் தயாரிப்பாளரா

naan kadavul said...

adapavikala.., padam eduthu mudicha piragu neenga pottu parthu release pannungapa.., thanga mudiyala..,

kggouthaman said...

எங்கள் யாருக்குமே பயப்படாத என் பேரன், "கந்தச்ச்ஸ் சாமி" - என்று சொன்னால் மட்டும் பயப்படுகிறான்!

லவ்டேல் மேடி said...

// jaisankar jaganathan said...

//யோவ்.... ஸ்ரேயா கஷ்ட்டப்பட்டு ... இந்த படத்துல நெறியா பிட்டுல .... டூ பீசு... சிங்குலு பீசுன்னு....... நடுச்சிருக்காங்கையா ..... தயவு செஞ்சு அதுக்காகவாவது போய் பாருங்கய்யா ......!!!
//

னீங்க யார் தயாரிப்பாளரா //இல்ல்லீங்கோவ்.... நானு தயாரிப்பாலருமில்ல..... தயிரு விக்கிரவனுமில்ல.....


நானு தலைவி ஷகிலா மேடத்தோட ஆஸ்தான கட்சி ஈரோடு மாவட்ட துணை செயலாளர். டூ பீசு .... சிங்குழு பீசு.... ( எதுமே இல்லீனாலும் பரவால்ல ) நடிக்குற எந்த நடிகையா இருந்தாலும்.... அவிகல... எங்க தலைவியோட தங்கச்சியா நெனச்சுகிட்டு ... அவிகளோட படம் சுமாராகவாவது தியேட்டருல ஓட பாடுபடுவோம்...!!
இங்ஙனம் ,

லவ்டேல் மேடி ,
துணை செயலாளர் , ஈரோடு .
த.ஷா.கி.மு.பே ( தலைவி . ஷகிலா. கில்மா . முன்னேற்ற . பேரவை )

jaisankar jaganathan said...

//லவ்டேல் மேடி ,
துணை செயலாளர் , ஈரோடு .
த.ஷா.கி.மு.பே ( தலைவி . ஷகிலா. கில்மா . முன்னேற்ற . பேரவை )//

லவ்டேல் மேடி இல்ல . மாமா. என்க்கு மாமான்னா ஊருக்கே மாமா. ஊருக்கு மாமான்னா உலக்கதுகே மாமா

kggouthaman said...

L.M லவ்டேல் மாமாவுக்கு - "எங்கள்" அன்பான வாழ்த்துக்கள்!!!
engalblog.

Anonymous said...

ippo than kandasamy ya pathutu nonthu irukn :( First half was good cmpare 2 second half. Interval appuram story la logic ke illa !!! Music ellam ora kattu kathala iruku !!! Vikaraman noda ulaippu veenaka pattathaka unarkirn.Director theveye illa ma vettiya niraya Kasu selavu panna vachirukar.Producer pavam !!!!!

M Arunachalam said...

//ரஜினி பற்றி கேட்டால் கலைஞர் பற்றி சொல்கிறீர்கள்//

Who are you to ask any question about Rajini? what is your standing in society & in what capacity you morons are asking question about him?

When you guys don't have any "manjaasoru" to ask your rulers, you don't have any moral right to ask any question about Rajini.

First understand this basic fact before commenting.

லவ்டேல் மேடி said...

// jaisankar jaganathan said...

//லவ்டேல் மேடி ,
துணை செயலாளர் , ஈரோடு .
த.ஷா.கி.மு.பே ( தலைவி . ஷகிலா. கில்மா . முன்னேற்ற . பேரவை )//

லவ்டேல் மேடி இல்ல . மாமா. என்க்கு மாமான்னா ஊருக்கே மாமா. ஊருக்கு மாமான்னா உலக்கதுகே மாமா //வாங்க மச்சா..... நா மாமா 'னா ... நீங்க எனக்கு மச்சான் தான..... அப்போ எனக்கு உலத்துல எத்த மச்சானுங்க....

அடங்கொன்னியா.... நா நெம்ப குடுத்துவெச்சவன் ......!!


// kggouthaman said...

L.M லவ்டேல் மாமாவுக்கு - "எங்கள்" அன்பான வாழ்த்துக்கள்!!!
engalblog. //

நன்றி மச்சா.......!!

லவ்டேல் மேடி said...

// jaisankar jaganathan said...

//லவ்டேல் மேடி ,
துணை செயலாளர் , ஈரோடு .
த.ஷா.கி.மு.பே ( தலைவி . ஷகிலா. கில்மா . முன்னேற்ற . பேரவை )//

லவ்டேல் மேடி இல்ல . மாமா. என்க்கு மாமான்னா ஊருக்கே மாமா. ஊருக்கு மாமான்னா உலக்கதுகே மாமா //வாங்க மச்சா..... நா மாமா 'னா ... நீங்க எனக்கு மச்சான் தான..... அப்போ எனக்கு உலத்துல எத்த மச்சானுங்க....

அடங்கொன்னியா.... நா நெம்ப குடுத்துவெச்சவன் ......!!


// kggouthaman said...

L.M லவ்டேல் மாமாவுக்கு - "எங்கள்" அன்பான வாழ்த்துக்கள்!!!
engalblog. //

நன்றி மச்சா (இல்ல தாத்தாவா ) .......!!

R.Gopi said...

//jaisankar jaganathan said...
//ஆனா, ஒரு கமெண்டுக்கு கூட உங்களால உருப்படியா பதில் சொல்ல முடியலையே. அதையும் கூடவே சொல்லரதுதானே?
//

என்ன ஒரு கமெண்டு. அதுக்கு பதில் வேற. ரஜினி பற்றி கேட்டால் கலைஞர் பற்றி சொல்கிறீர்கள். இதுக்கு அலட்டல் வேற//

//M Arunachalam said...
//ரஜினி பற்றி கேட்டால் கலைஞர் பற்றி சொல்கிறீர்கள்//

Who are you to ask any question about Rajini? what is your standing in society & in what capacity you morons are asking question about him?

When you guys don't have any "manjaasoru" to ask your rulers, you don't have any moral right to ask any question about Rajini.

First understand this basic fact before commenting.//

இத‌ற்கு தானே ஆசைப்பட்டாய் "மான‌ஸ்தா"..

எது ந‌ன்றாக‌ ந‌ட‌க்க‌ வேண்டும் என்று நீ திரி கொளுத்திப்போட்டாயோ, அது ந‌ன்றாக‌வே ந‌ட‌க்கிற‌து...

jaisankar jaganathan said...

//Who are you to ask any question about Rajini? what is your standing in society & in what capacity you morons are asking question about him?

When you guys don't have any "manjaasoru" to ask your rulers, you don't have any moral right to ask any question about Rajini.//
அருணா
கருணானிதியையும் ரஜினியையும் compare பண்ணி பேசரீங்களே. உங்களுக்கு அப்போ கருணானிதியும் ரஜினி மாதிரி வாழும் மகாத்மா என்று சொல்கிறீர்களா

jaisankar jaganathan said...

//you don't have any moral right to ask any question about Rajini.//

நானா சவுண்ட் வுட்டேன் அரசியலின் கலக்கப்போறேன் என்று. மக்களை ரசிகர்களை ஏமாற்றுபவன் நான் இல்லை

Anonymous said...

ungalluku pudikalaena athu flop ah ...tirupachi sivaksai lam yara kettu folp list la sethuninga ...

namalae aduthavan sms ah pathu sopy adikirom ithula aduthavangala korai solla vanthutaru