பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 12, 2009

இளையராஜா ரசிகர்களுக்கு


( அழகர் மலை போனஸ் வீடியோ )

42 Comments:

Anonymous said...

nice one.
btw, "எல்லா புகழும் இறைவனுக்கே" பற்றி இவரின் கருத்துக்கு இட்லிவடை என்ன சொல்றீங்க?

IdlyVadai said...

//எல்லா புகழும் இறைவனுக்கே" பற்றி இவரின் கருத்துக்கு இட்லிவடை என்ன சொல்றீங்க?//

ஜோக் சொன்னாலே கோவம் வருது. இதுல எங்கே 'கருத்து' சொல்லுவது.

Anonymous said...

அடப் பாவி மக்கா! அப்போ அந்த எருமைமாடு ஜோக் உங்க சரக்குதானா?!!!

:-D

Erode Nagaraj... said...

aahaa... uwaar the doing girate maanas...

IdlyVadai said...

//அடப் பாவி மக்கா! அப்போ அந்த எருமைமாடு ஜோக் உங்க சரக்குதானா?!!!//

இல்லை. நிஜமாகவே ஒரு பெரியவர் வந்து அந்த ஜோக்கை அந்த சமயத்தில் சொன்னார். நம்புங்க

Anonymous said...

கொஞ்ச நாள் முன்னாடி கண்ணன் குழல் ஜோக் சொன்ன மாதிரியா?

:-D

இவ்வளவு கேட்டும், நீங்க மனம் இறங்க மாட்டேங்கறீங்க.
என்னமோ, போங்க.

Anonymous said...

அன்னை பூமி போதும்னா? அந்நிய பூமி ஆஸ்கர் வேண்டாமா? ராஜா சார் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது....

Erode Nagaraj... said...

ராக்கி ஜோக் நன்றாகத்தான் இருந்தது. உண்மையில் எனக்குத் தெரிந்த இருவர் தம் மனைவியை ஏமாற்ற அவளுக்கு எதிரில் ராக்கி கட்டினார்கள்; பிறகு "கையும் களவுமாக" வேறொருநாள் (இ)பிடிபட்டார்கள்.

R.Gopi said...

IdlyVadai said...
//எல்லா புகழும் இறைவனுக்கே" பற்றி இவரின் கருத்துக்கு இட்லிவடை என்ன சொல்றீங்க?//

ஜோக் சொன்னாலே கோவம் வருது. இதுல எங்கே 'கருத்து' சொல்லுவது.//

ப‌ர‌வாயில்ல‌.... மான‌ஸ்த‌ன் கோவிச்சுக்க‌ மாட்டாரு...

//IdlyVadai said...
//அடப் பாவி மக்கா! அப்போ அந்த எருமைமாடு ஜோக் உங்க சரக்குதானா?!!!//

இல்லை. நிஜமாகவே ஒரு பெரியவர் வந்து அந்த ஜோக்கை அந்த சமயத்தில் சொன்னார். நம்புங்க//

இது பொய்யா இருக்கும்னு என் உள்ம‌ன‌து சொல்கிற‌து.....

//Erode Nagaraj... said...
aahaa... uwaar the doing girate maanaச்...//

izzz idtt.. nije yaa...


//மானஸ்தன் said...
கொஞ்ச நாள் முன்னாடி கண்ணன் குழல் ஜோக் சொன்ன மாதிரியா?

:-D

இவ்வளவு கேட்டும், நீங்க மனம் இறங்க மாட்டேங்கறீங்க.
என்னமோ, போங்க.//

தங்கள் ப‌க்த‌ர் இவ்வளவு கேட்டும் மனம் இற‌ங்க‌வில்லையா இட்லிவ‌டை?

//Erode Nagaraj... said...
ராக்கி ஜோக் நன்றாகத்தான் இருந்தது. உண்மையில் எனக்குத் தெரிந்த இருவர் தம் மனைவியை ஏமாற்ற அவளுக்கு எதிரில் ராக்கி கட்டினார்கள்; பிறகு "கையும் களவுமாக" வேறொருநாள் (இ)பிடிபட்டார்கள்.//

நீங்க‌ளும் உங்க‌ள் ந‌ண்ப‌ரும் பிடிப‌ட்ட‌தை எவ்வ‌ள‌வு நாசூக்காக‌ சொல்கிறீர் ஐயா நீர்...

Rahul said...

சிம்போனி இசை அமைத்த முதல் ஆசியன் வாழ்க!!!!!உங்களோட பெரிய வீக் பாய்ன்ட் மற்றும் நல்ல கொள்கை இது தான் " என்னை ஒருவன் ஊக்குவித்தான் அதனால் என்னிடம் வருபவனை எல்லாம் ஊக்குவிப்பேன்" என்பதற்காக கேட்ட படத்திற்கெல்லாம் இசை அமைப்பது தான்.....

Here is the link.
http://www.sivajitv.com/events/Shankar-Launches-Vaalmiki-Audio.htm

Erode Nagaraj... said...

கோபியண்ணே... வாரலாம்னு பார்த்து வழுக்கீட்டீங்களே! அது மனைவி உள்ள நண்பர்கள்... நான் இன்னும் எலி ஜிப்பாவில், சீ... eligible bachelor...

Anonymous said...

புதாபெஸ்ட் (ஹங்கேரி) டில் கலக்கி விட்டு இப்படி எல்லாம் சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!! சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா என்று சொல்வது ஓகே!!!!

Anonymous said...

he is forced to do these kind guest appearance...

kggouthaman said...

இவருக்கும் குடுமி இல்லை;
அவரும் இப்போ ஓட்ட வெட்டிகிட்டாரு;
அப்பிடி இருக்கும் போது - இட்லி வடை
என்ன முயற்சி செய்தாலும்,
அவங்க ரெண்டு பேருக்குள்ள
சிண்டு முடிய இயலாது!

Rahul said...

/***Anonymous said...
அன்னை பூமி போதும்னா? அந்நிய பூமி ஆஸ்கர் வேண்டாமா? ராஜா சார் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது....***/

I forget to add this.
மறுபடியும் ஆஸ்கர் விருது பற்றிய ஆராய்ச்சியா!! வேண்டாம் இன்னொருவரும் அனானியாக வந்து உள்ளூரிளே தேசிய விருதுகள் வாங்காதவர் என்று உங்களுக்கு ஏதாவது பதில் போடுவார், அதற்கு இன்னொருவர் ஒரு பெரிய கட்டுரை எழுதுவார் மூன்றே சுரத்தில் காம்போஸ் செய்தவர், ஆரோகநம் மட்டுமே கொண்டு பாடல் அமைத்தவர், வேலி தாண்டாத வெள்ளாடு என்று அதனால் வேண்டாம் இந்த வேலை ஐயா!!


உப செய்தி: வி-- பத்மவிபூசன் அவார்ட் வாங்கினால் கூட இவருக்கு பத்மஸ்ரீ கொடுக்க மாட்டார்கள், அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாததாவர் என்பதே என் கருத்து...

Balu said...

/***Anonymous said...
அன்னை பூமி போதும்னா? அந்நிய பூமி ஆஸ்கர் வேண்டாமா? ராஜா சார் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது....***/

This was his answer for the awards in 1989.

FRONTLINE : Do you think you have the right recognition? Are you happy with your two national awards?
Ilaiyaraaja : I have not been recognised by this Government to which I pay my tax happily. The national
awards don't mean much. It made no difference to me. The only recognition I have is that South Indians
throughout the world listen to my music. But this doesn't help me even buy a train ticket on the emergency
quota! I don't have any good quality instruments to record my music. I cannot even get the basic
requirements to function as a musician. This is the recognition I get in my own country.
source: The Frontline (1989)

Anonymous said...

Maestros about Mastro!!!

Illaiyaraaja
Musical Mission

Presenting the phenomenon of Ilaiyaraaja : one of the best pro-
fessional composers the Indian film world has produced. The
country's most prolific composer, he is extraordinarily versatile
and has an unorthodox approach to music. A musician working in
the cinematic medium much ahead of his time, with unusual gifts.
Insights into the man and his music, with an interview by
A.S.Panneerselvan.


"It is a treat to watch him working. I must say that he is the
only complete music director in the film industry. He does
everything - composing, orchestration, arrangement of instru-
ments, writing notations, conducting and, in a few instances,
even sound recording and balancing of tracks. He is a master
composer and a brilliant orchestrator. His non- filmi album 'How
to name it ' stands as a testimony for my observations."

---- Flute maestro Hari Prasad Chaurasia

"This young man has achieved a hundred times more than any one
else in the profession. Only time can tell the quantum of his
achievements and his contributions. To be frank, I have a lot to
learn from this genius."

---- Composer Naushad


"He is as good as any top ranking composer in any part of the
world. His prolificity is something phenomenal. He richly
deserves both the national awards he has bagged so far."

---- Violinist L.Subramaniam

Anonymous said...

பல்லாண்டு நலத்தோடும், வளத்தோடும் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன். .... எல்லா நலமும், எல்லா வளமும் பெருகி, நோயற்ற நீண்ட ஆயூளுடன் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட தியானிக்கிறேன். .... உங்களின் இந்த நற்பணி தொடர எனது வாழ்த்துக்கள். ...

Baskar said...

Awesome!!!!

டகிள் பாட்சா said...

நல்லாத்தான் இருக்குது! அத்தோட "சீ! சீ! சீ! இந்த பழம் எனக்கு புளிக்கும்" ன்னு ஒரு வரியையும் சேர்த்து பாடியிருந்தார்னா இன்னும் superய் இருந்திருக்கும்.
உச்சியில இருக்கும் போது ரொம்பத்தான் ஆடறது. எல்லாம் போன பின்னாடி விரக்தியில தத்துவப் பாட்டு பாடறது. இதெல்லாம் மனிதப்பிறவியில ரொம்ப சகஜமப்பா!

Anonymous said...

ராஜா ராஜா தான்...நீ நடத்து தலை உன் ராஜாங்கத்தை!!!!

Rahul said...

/*****டகிள் பாட்சா said...
நல்லாத்தான் இருக்குது! அத்தோட "சீ! சீ! சீ! இந்த பழம் எனக்கு புளிக்கும்" ன்னு ஒரு வரியையும் சேர்த்து பாடியிருந்தார்னா இன்னும் superய் இருந்திருக்கும்.
உச்சியில இருக்கும் போது ரொம்பத்தான் ஆடறது. எல்லாம் போன பின்னாடி விரக்தியில தத்துவப் பாட்டு பாடறது. இதெல்லாம் மனிதப்பிறவியில ரொம்ப சகஜமப்பா!
*****/

எங்கே யாரையும் காணாமே என்று பார்த்தேன்!!!! வந்துட்டாணியா ... வந்துட்டான்....

லவ்டேல் மேடி said...

நன்றி......

முத்துகுமரன் said...

மொட்டையின் குரலை கேட்பதே சுகம்! அவர் இசையமைப்பதையும், அவரையும் காண்பது இன்னும் பெரும் சுகம்.

நன்றி இட்லி வடை

வடுவூர் குமார் said...

நெஞ்சம் நிரம்பி வழிகிறது.

Anonymous said...

பாட்டாலே புத்தி சொன்னீர்! பாட்டாலே பக்தி சொன்னீர்! பாட்டுக்கு நீ பாடு பட்டாய், உன் பா(ட்)டுகள் பல விதம் தான்!! நீர் வாழ்க பால்லாண்டு....

Karthik said...

அன்றும் இன்றும் என்றும் நீ இசையில் ராஜா....

Anonymous said...

Good song!!


/*** IdlyVadai said...
//எல்லா புகழும் இறைவனுக்கே" பற்றி இவரின் கருத்துக்கு இட்லிவடை என்ன சொல்றீங்க?//

ஜோக் சொன்னாலே கோவம் வருது. இதுல எங்கே 'கருத்து' சொல்லுவது.**/

This is too much..நீங்க அங்க சொன்னது ஜோக்கா!!! என்ன கொடுமை சார் அது!!!


/***kggouthaman said...
இவருக்கும் குடுமி இல்லை;
அவரும் இப்போ ஓட்ட வெட்டிகிட்டாரு;
அப்பிடி இருக்கும் போது - இட்லி வடை
என்ன முயற்சி செய்தாலும்,
அவங்க ரெண்டு பேருக்குள்ள
சிண்டு முடிய இயலாது!***/

Superb!!

Anonymous said...

http://losangelesram.blogspot.com/2009/08/blog-post_12.html

'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்வதெல்லாம் அபத்தம். இறைவனுக்கு எதற்காக எக்ஸ்ட்ரா புகழ்?' என்று இளையராஜா திருவாய் மலர்ந்து அருளினாராம்!

ரஹ்மானை இடிப்பதாக நினைத்துக்கொண்டு ராஜா இப்படிச் சொல்லியிருப்பது காழ்ப்பின் உச்ச கட்டம். கண்டிக்கத் தக்கது.

ஏ. ஆர். ரஹ்மான் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடி சொல்வது அடக்கத்தின் காரணமாக அல்லவா? இந்து ஆன்மீகவாதிகள் 'ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்வது போலத்தானே இதுவும்?

பல பூஜை மந்திரங்களின் முடிவில் 'நமஹ: ந மம' என்று சொல்லி முடிப்பதுண்டு. (இறைவா, உன்னை நமஸ்கரிக்கிறேன். ஆனால் இதனால் ஏற்படுகின்ற நல்வினைகள் கூட என்னைச் சார்ந்தவை அல்ல, இறைவனாகிய உன்னையே சார்ந்தவை என்பது பொருள். 'அந்த பூஜை செய்து விட்டேன், இந்த பூஜையை பிரமாதமாக முடித்து விட்டேன் என்று நமக்குள் கர்வம் வந்து விடலாகாது என்பதற்காக!)

தினந்தோறும் செய்யப்பட வேண்டிய சந்தியாவந்தன மந்திரங்களின் முடிவில், 'காயேனவாசா ...' என்றொரு மந்திரம் உண்டு. தியான மந்திரங்கள் சொல்லும்போது எங்கேயோ பராக்கு பார்த்துக்கொண்டோ, அசிரத்தையாகவோ, கொட்டாவி விட்டுக் கொண்டோ, எதையோ நினைத்து மனத்தை அலைபாய விட்டுக் கொண்டோ செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 'எல்லாமே உன் காலடியில் தான்' என்று பொருள்படும்படி, "ஸர்வம் ஸ்ரீநாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று முடிப்பது வழக்கம்.

இந்து தியான முறைகள், வழிபாடெல்லாவற்றிலும் மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சொல்லிக்கொள்ளும், திருவண்ணாமலையே கதி என்று கிடக்கும் இசை'ஞானி'யா இப்படி நடந்து கொள்வது?

எங்கேயோ பயங்கரமா பொசுங்கற வாசனை வருதில்ல ?!

R.Gopi said...

//Erode Nagaraj... said...
கோபியண்ணே... வாரலாம்னு பார்த்து வழுக்கீட்டீங்களே! அது மனைவி உள்ள நண்பர்கள்... நான் இன்னும் எலி ஜிப்பாவில், சீ... eligible bachelor...//

ஈரோட் அன்ணா.... ஆனைக்கும் அடி ச‌றுக்கும்.... ஆனைக்கேன்னா, நான் எல்லாம் எம்மாத்திர‌ம்ணா??

ம்ம்ம்மியாயாயாயாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Anonymous said...

/***'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்வதெல்லாம் அபத்தம். இறைவனுக்கு எதற்காக எக்ஸ்ட்ரா புகழ்?' என்று இளையராஜா திருவாய் மலர்ந்து அருளினாராம்! ***/

வாய் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் தப்பில்லை பேசுங்கள்....

Anonymous said...

/**தினந்தோறும் செய்யப்பட வேண்டிய சந்தியாவந்தன மந்திரங்களின் முடிவில், 'காயேனவாசா ...' என்றொரு மந்திரம் உண்டு. தியான மந்திரங்கள் சொல்லும்போது எங்கேயோ பராக்கு பார்த்துக்கொண்டோ, அசிரத்தையாகவோ, கொட்டாவி விட்டுக் கொண்டோ, எதையோ நினைத்து மனத்தை அலைபாய விட்டுக் கொண்டோ செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 'எல்லாமே உன் காலடியில் தான்' என்று பொருள்படும்படி, "ஸர்வம் ஸ்ரீநாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று முடிப்பது வழக்கம்.**/

.
எங்கேயோ பராக்கு (வாயை பிளந்து பொம்மநாட்டியை! )பார்த்துக்கொண்டு சந்தியாவந்தனம் செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 'எல்லாமே உன் காலடியில் தான்' என்று பொருள்படும்படி, "ஸர்வம் ஸ்ரீநாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று சொன்னால் உங்களை மன்னிப்பார் கடவுள் அப்படி தானே....முட்டாள் தனத்தின் உச்ச கட்டம்..

Anonymous said...

/***ரஹ்மானை இடிப்பதாக நினைத்துக்கொண்டு ராஜா இப்படிச் சொல்லியிருப்பது காழ்ப்பின் உச்ச கட்டம். கண்டிக்கத் தக்கது.**/

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் சொல்லி விட்டதால் இனிமேல் நாட்டில் யாரும் சொல்ல கூடாது (Copyrights Problem உண்டா), சொன்னால் அதற்கு ராம் அண்ணாச்சி வைத்த பெயர் காழ்ப்புணர்ச்சி, எங்கன்னே இதை எல்லாம் படீச்சீங்க??

/***எங்கேயோ பயங்கரமா பொசுங்கற வாசனை வருதில்ல ?!***/

ஆம், இந்த பதிவை பார்த்தவுடன் உங்கள் கால் சட்டையன் பின்புறத்தில்....

ஹரன்பிரசன்னா said...

இளையராஜா இப்படி பாடுவதையும், உலகம் இப்போ எங்கயோ போகுது, எனக்கு அம்மா பூமி போதும் என்று புலம்புவதையும் நிறுத்தினால் நல்லது. அவர் பெற்றிருக்கும் புகழுக்கு இது கடுகளவும் ஏற்றதல்ல. இதே வரிசையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பது குறித்து அவர் சொல்லியிருக்கும் விளக்கமும் அமைகிறது. அவர் பாடுவதற்கும் பேசுவதற்கும் வாயைத் திறக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

/****ஹரன்பிரசன்னா said...
இளையராஜா இப்படி பாடுவதையும், உலகம் இப்போ எங்கயோ போகுது, எனக்கு அம்மா பூமி போதும் என்று புலம்புவதையும் நிறுத்தினால் நல்லது. அவர் பெற்றிருக்கும் புகழுக்கு இது கடுகளவும் ஏற்றதல்ல. இதே வரிசையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பது குறித்து அவர் சொல்லியிருக்கும் விளக்கமும் அமைகிறது. அவர் பாடுவதற்கும் பேசுவதற்கும் வாயைத் திறக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.***/


அழகர் மலை பாடல்கள் நீங்கள் நினைக்கும் விசயம் நடக்கும் முன்னரே எழுதப்பட்டது....

டகிள் பாட்சா said...

IR இப்படி react செய்து பேரைக் கெடுத்துக் கொண்டிருக்கவேண்டாம். இவரது பல நண்பர்கள் எடுத்து சொல்லியும் 'வினாஸ காலே விபரீத புத்தி'யாக ஏதேதோ செய்கிறார், சொல்கிறார், பாடுகிறார். இவை இது வரை சேர்த்து வைத்த பெயரையும் புகழையும் கெடுக்கிறது என்பதை அறிய விடாமல் அவரது கோபமும், மூர்க்கத்தனமும் கண்களையும் அறிவையும் தடுக்கிறது.

என்ன செய்வார் பாவம். இவரும் 'nothing but wind' 'Thiruvaasagam' என்று பல முயற்சியில் ஈடுபட்டாலும் எதுவும் எடுபட மாட்டேன் என்கிறது.

கடவுள் இவருக்கு நல்ல புத்தியை தர வேண்டுகிறேன்

Anonymous said...

/**** /****ஹரன்பிரசன்னா said...
இளையராஜா இப்படி பாடுவதையும், உலகம் இப்போ எங்கயோ போகுது, எனக்கு அம்மா பூமி போதும் என்று புலம்புவதையும் நிறுத்தினால் நல்லது. அவர் பெற்றிருக்கும் புகழுக்கு இது கடுகளவும் ஏற்றதல்ல. இதே வரிசையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பது குறித்து அவர் சொல்லியிருக்கும் விளக்கமும் அமைகிறது. அவர் பாடுவதற்கும் பேசுவதற்கும் வாயைத் திறக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.***/


அழகர் மலை பாடல்கள் நீங்கள் நினைக்கும் விசயம் நடக்கும் முன்னரே எழுதப்பட்டது....

August 13, 2009 10:38 PM
Anonymous டகிள் பாட்சா said...

IR இப்படி react செய்து பேரைக் கெடுத்துக் கொண்டிருக்கவேண்டாம். இவரது பல நண்பர்கள் எடுத்து சொல்லியும் 'வினாஸ காலே விபரீத புத்தி'யாக ஏதேதோ செய்கிறார், சொல்கிறார், பாடுகிறார். இவை இது வரை சேர்த்து வைத்த பெயரையும் புகழையும் கெடுக்கிறது என்பதை அறிய விடாமல் அவரது கோபமும், மூர்க்கத்தனமும் கண்களையும் அறிவையும் தடுக்கிறது.

என்ன செய்வார் பாவம். இவரும் 'nothing but wind' 'Thiruvaasagam' என்று பல முயற்சியில் ஈடுபட்டாலும் எதுவும் எடுபட மாட்டேன் என்கிறது.

கடவுள் இவருக்கு நல்ல புத்தியை தர வேண்டுகிறேன்***/

உங்களுடைய வேண்டுதல் பலிப்பதுசந்தேகமே....
அவரிடம் இருக்கும் அறிவை அறிந்து கொள்ள உங்களுக்கு கொஞ்சம் அறிவை கொடுங்கள் என்று கேட்டால் அது பலிக்கும்....
மோஸார்ட் என்பவரை ஒரு காலத்தில் உலகம் இப்படித்தான் வசை பாடியது இன்று ஒருவன் அதுபோல சொன்னால் அவன் ஒரு முட்டாள் என்று உலகம் கேலி பேசும் ...மோஸார்ட் இசையை கேட்டால் சத்தியமா டகில் பாட்சா உங்களுக்கு இரைச்சசலாக தான் இருக்கும் வெளியில் வேண்டுமானால் எல்லாம் தெரிந்தவர் போல காட்டிகொள்வீர்கள் உங்கள் பெயர்க்கு ஏற்றார் போல...

டகிள் பாட்சா said...

See my comments here:

https://www.blogger.com/comment.g?blogID=8176730&postID=6329514447267832644

உளவுத்துறை said...

இட்லிவடை,

Beware of 'Dog'il Batcha!

அவர், அவரது உயர்ந்த ‘கருத்துகளை’, தான் மிக முயன்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த ‘உண்மைகளை’ சம்பந்தம் இல்லாத இடங்களிலெல்லாம் கூறி, எப்படியாவது இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல் ஜோடித்துக் காட்டக் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்.

அவரை இங்கே தொடர்ந்து பேச அனுமதித்தீர்களானால், அது இட்லிவடை வலைப்பூவின் ஆரோக்கியமான விவாதப்போக்கிற்குப் பெரும் அபாயமாக முடியும் என்ற இணைய உளவுத்துறையின் அறிக்கையை உங்கள் நலம்விரும்பியாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

உங்களையும் உங்கள் வலைப்பூவையும் அந்த வலைத் தீவிரவாதியிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வது இனி உங்கள் பொறுப்பு!

கணியன் பூங்குன்றனார் said...

ஹரன்பிரசன்னா,

//அவர் பாடுவதற்கும் பேசுவதற்கும் வாயைத் திறக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்//

நீங்கள் எழுதுவதற்கும் பின்னூட்டமிடுவதற்கும் கீபோர்டையும் மவுசையும் கையில் எடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்!

சுரேஷ் said...

ஹ! ஹ ! டகிள் பாட்சா!

உங்க பின்னூட்டத்தை LARAM Blogல் பார்த்தேன். சிரித்து சிரித்து வயிரு புண்ணாகிவிட்டது சாமி!

தூள் கிளப்பிட்டிங்க!

Anonymous said...

/***டகிள் பாட்சா said...
See my comments here:

https://www.blogger.com/comment.g?blogID=8176730&postID=6329514447267832644***/

Please Remove this comment. This is absolutely idiotic.