பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 23, 2009

சண்டேனா இரண்டு (23-08-09)- செய்தி விமர்சனம் - இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்..

செய்தி # 1

"எந்திரன்" படத்தை ஆரம்பத்தில் லண்டனை சேர்ந்த ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருந்ததும், பின்னர் சன் பிக்சர்ஸ் வாங்கியதும் தெரிந்ததே. இலங்கை தமிழர்களான கருணாகரன் மற்றும் நடிகர் அருண்பாண்டியன்(இவரும் இலங்கைதான்) ஆகியோர் பொறுப்பில் இயங்கிவருகிறது இந்த ஐங்கரன் இன்டர்நேஷனல்.

இலங்கையின் இயற்கைப் பேரிடர் துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் புலிகள் நிதியுதவி செய்தனர். அந்த லண்டன் தமிழர் தமிழ் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் புலிகள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார்" என்று கூறிஇருக்கிறார்.

ஆனால் இதை திரையுலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பதியுதீனின் பேச்சை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள் பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை. அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை" என்றார்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள லண்டன் தமிழ் பட நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் என ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து

"விடுதலைப் புலிகளுக்கும் ஐங்கரன் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னொன்று எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவில்லை. தயாரிக்காத ஒரு படம் குறித்தும், கொடுக்கப்படாத தொகை குறித்தும் எங்கள் நிறுவனத்தை வம்புக்கிழுத்திருப்பது தேவையற்றது, கண்டிக்கத்தக்கது..." என்றார் ஐங்கரன் நிறுவனம் சார்பில் அதன் பிஆர்ஓ டயமண்ட் பாபு .

இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு பதிலோ, விளக்கமோ அளிப்பதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். இதை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.

ரஜினி தலை அசைத்தால்போதும். அவரை நம்பி கோடிகளை கொட்டுவதற்கு இந்தியா முழுவதும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

சில மாதங்களுக்கு முன்பு, நம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் 'கோமாளிகள்' என்று ஒரு இலங்கை அமைச்சர் விமர்சித்தார்(அது உண்மையா,பொய்யா என்பது வேறு விஷயம்!) . இது போன்ற தேவை இல்லாமல் , வெறும சர்ச்சைக்கு பேசுவது இலங்கை அமைச்சர்களுக்கு சாதாரண விஷயம் ஆகிவிட்டது

இப்படி அடிப்படை ஆதாரஙகள் எதுவும் இல்லாமல், அடிக்கடி உளறிவரும் இலங்கை அமைச்சர்களுக்கு யார், எப்படி வாய்ப்பூட்டு போடுவது??

செய்தி # 2

பாலிவுட் படங்களுக்கு பணத்தை வாரியிறைத்து வந்த இந்திய முன்னணி தொழில் நிறுவனங்கள் கவனம் இப்போது ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்காக 4,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் போட்டுள்ளார் அனில் அம்பானி. ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இதற்காக ஒப்பந்தம் போட்டு, புதிய திரைப்பட கம்பெனியை அமைத்துள்ளார் அனில் அம்பானி.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஸ்டாசி ஸ்னைடர் ஆகியோரின் டீரீம்ஸ் வொர்க்ஸ் ஸ்டுடியோவின் "மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனமும் சேர்ந்து இந்த புதிய நிறுவனத்தை அமைக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த கூட்டு சினிமா கம்பெனி இயங்கும். 4,125 கோடி ரூபாய் மதிப்பில், ஆண்டுக்கு ஆறு படங்களை இந்த கூட்டு நிறுவனம் வெளியிட இருக்கிறது. ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ் அம்பானி நிறுவனம் சார்பாக, 1,625 கோடியை மூதலீடு செய்துள்ளது . ஜேபி மோர்கன் செக்யூரிட்டீஸ் உட்பட பல வங்கிகள் கடன் தரவும் முன்வந்துள்ளன. இப்படங்களை உலகம் முழுவதும் வினியோகம் செய்யும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவும் 875 கோடியை கடனாக தருகிறது. இந்த நிறுவனம் முதல் படத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளது.

உலக சினிமாக்களுக்கே மூதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள் இந்திய தயாரிப்பாளர்கள்.

-இன்பா

33 Comments:

Anonymous said...

இட்லி வடை "இன்பா" வடை ஆகிவிட்டது. மஞ்சள் பெயிண்ட் அடிப்பதே போதும் என்று இட்லி வடை நினைக்கிறதோ?

யதிராஜ சம்பத் குமார் said...

விடுதலைப் புலிகளின் பணத்தில் ரஜினி படம் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது ஒருபுறம் இருப்பினும், தமிழக சினிமாத் துறையில் புலிகளின் பணம் உலவுகிறது என்று தமிழக காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் முன்பே குற்றம் சாட்டியுள்ளார். இது துக்ளக் கேள்வி பதில் பகுதியில் கூட இடம்பெற்றது நினைவிருக்கிறது. குற்றம் சாட்டியவரும் அப்படி ஒன்றும் விளம்பரத்திற்காக உளறிக் கொட்டுபவர் அல்ல.


ஆக இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் (எந்திரன் படத்தை முன்னிட்டு அல்ல!! இது பரவலாக முன்பே பேசப்பட்ட விஷயம்). ஆனால் இருக்கக் கூடிய அரசு அதிலெல்லாம் சிரத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய அரசும் அல்ல, உடனே மறுப்பு தெரிவித்துள்ள நபரும் இனமான புலி பக்தர் என்பது மிகத் தெளிவு.

யதிராஜ சம்பத் குமார் said...

இலங்கை அமைச்சர்கள் எது கூறினாலும் அதை அபத்தம் என்று சொல்வதை ஏற்க இயலாது. தமிழக சினிமாத் துறையில் இருக்கும் புலி பக்தர்கள் அநேகம். சிங்கள இயக்குனரை அடிக்கும் அளவிற்குச் சென்ற இனமான புலி பக்தர்கள் நிறைந்த இடம்தான் தமிழக சினிமாத்துறை. எனவே இலங்கை அமைச்சர் இந்தியர்/தமிழரைக் குறை கூறிவிட்டார் என்று இனமான உணர்ச்சி கொப்பளிக்க வீரம் பேசுவதை விட அதில் உள்ள உண்மை சதவிகிதம் எவ்வளவு என்பதை சற்றே ஆராய்வது நல்லது.

jaisankar jaganathan said...

விடுதலைப்புலி ஆதரவு ரஜினி

அருணாசலம் இருக்கீங்களா பொய்டீங்களா

மானஸ்தன் said...

// Anonymous said...
இட்லி வடை "இன்பா" வடை ஆகிவிட்டது. மஞ்சள் பெயிண்ட் அடிப்பதே போதும் என்று இட்லி வடை நினைக்கிறதோ?//


எழுத்தாவல் மிக்க நன்றாக எழுதும் "இளைய தலைமுறைக்கு" ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தும் இட்லிவடையை தயவுசெய்து விமர்சிக்காதீகள். நீங்களும் விரும்பினால், அனுப்புங்க. இட்லிவடை will consider if the articles are good.

உங்கள் இரண்டாவது கமெண்ட் தவறு. இட்லிவடை recent-ஆக பச்சையிலும் - நீலத்திலும் பெயிண்ட் அடித்தார். கலர் முக்கியம் இல்லை. கருத்துதான் முக்கியம்.

:-D

jaisankar jaganathan said...
This comment has been removed by the author.
சரவணகுமரன் said...

//நடிகர் அருண்பாண்டியன்(இவரும் இலங்கைதான்) //

அவரு ஆழ்வார்திருநகரி’ன்னுல சொல்லுவாங்க...

மானஸ்தன் said...

"உலக நாயகன்" என்று அழை(க்கப்படும்)- (துக்கொள்ளும்) "பெரியவர்" இதே உலகத்தில் உள்ள நம் ஊரில் இருக்கும் போது "உலக சினிமாக்களுக்கே" மூதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள் இந்திய தயாரிப்பாளர்கள் என்ற மஞ்சள் கமெண்ட் போட்டது சரியா?

பின்னோட்டப் "பிதாமகர்கள்" பிரித்து மேய்வார்கள் என்று நம்புகிறேன்.

pappu said...

படம் வரட்டும்... அங்கயும் போய் மசாலா படம் எடுத்துற போறாங்க!

Anonymous said...

அருண் பாண்டியனின் சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம்/ஆழ்வார்திருநகரிக்கு அருகே. எனக்குத் தெரிந்தவரை அவர் இலங்கைக் காரர் இல்லை. ஆனால் புலிகளின் பணங்களை நிர்வாகித்த பலரில் ஒருவராக இருக்கக் கூடும். அவர் எந்த படத்திலும் பெரிதாக நடித்து பெரும் பணம் சம்பாதித்தவர் எல்லாம் அல்லர் ஆனால் இப்பொழுது ஒரு பெரிய தயாரிப்பாளாராக பல கோடி பணத்தைக் கையாளும் ப்ரொட்யூசராக இருப்பதைப் பார்க்கும் பொழுது ஒரு வேளை இவரிடமும் டைகர் மணி புழங்கியிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆராய வேண்டிய ஒரு விஷயம். இதை மத்திய அரசு ஆராய்ந்து உண்மை இருக்கும் பட்சத்தில் தேசத் துரோகிகளாகக் கருதப் பட்டு உரிய தண்டனை அளிக்கப் பட வேண்டும்.

ஸ்ரீராம். said...

"எழுத்தாவல் மிக்க நன்றாக எழுதும் "இளைய தலைமுறைக்கு" ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தும் இட்லிவடையை தயவுசெய்து விமர்சிக்காதீகள். நீங்களும் விரும்பினால், அனுப்புங்க. இட்லிவடை will consider if the articles are good
கலர் முக்கியம் இல்லை. கருத்துதான் முக்கியம்"

உண்மைதான்... 'சட்'டுனு இப்படி யாரையாவது உடனே குறை சொல்றது தப்புதான்...

kggouthaman said...

இ.வ.ருசிகர்களுக்கு தெரிந்த ஒன்றை, மீண்டும் இங்கே நினைவு கூர்வதில் தவறு இல்லை என்று நினைக்கின்றேன். எங்கெல்லாம் அதிக அளவில் பணம் புழங்குகிறதோ, அங்கெல்லாம் ஊழல் தலை விரித்து ஆடும். அரசியல் கட்சி, சினிமா, மதம் சார்ந்த மடங்கள், ரியல் எஸ்டேட் போன்ற வர்த்தக நிறுவனங்கள், அசுர வளர்ச்சி உடைய வர்த்தக நிறுவனங்கள், தீவிரவாத இயக்கங்கள் -- எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் நான் பெயர் குறிப்பிடாமலேயே - எவைகளைக் குறிப்பிட்டிருக்கிறேன் என்று உங்களால் யூகிக்க முடியும். இவைகளில் ஏதேனும் இரண்டு கூட்டு சேர்ந்தால், அந்த இடத்தில நடக்கும் அரசால் புரசல்கள் - அந்த கூட்டணிக்குள் அதிருப்தி அடைந்தவர்களால் வெளியே கொண்டு வரப்படும். அந்த அதிருப்தியாளர்கள் அதனால் பலன் பெறுவார்கள். (அப்பாவிப் பொது) மக்கள் மட்டும் இதில் ஏதாவது ஒரு பிரிவினரை ஆதரித்து, அல்லது எதிர்த்து, மடையர்கள் ஆவார்கள்.

வண்ணத்துபூச்சியார் said...

உலக சினிமாக்களுக்கே மூதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள் இந்திய தயாரிப்பாளர்கள்.////////////


அது சரி.. பணம் இருக்கு..என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்...

ஆனால் நம்மூர் படங்கள் உலக சினிமாவின் நிலையை அடைவது எப்போது.. Million Dollar Question...??????

M Arunachalam said...

I think, like the allegation/truth that D Company money plays a major role in Bollywood, there could very well be truth in the LTTE money playing its role in Kollywood too. No one can rule out that possibility. Most importantly, it need not come only through London Tamils. It can even come thru Chennai Tamils, many of whom could have been in touch with LTTE - some in media & some in politics & some in the film world itself.

Since Aingaran Intl. has been involved in distributing MANY Tamil movies for the last decade or more, they are involved IN PRODUCING/ DISTRIBUTING many non-Rajini films also. But, using the Brand name Rajini gives anyone & any issue THAT MUCH EXTRA PUBLICITY. To that extent, the SL Minister was smart, in bringing this issue which now got wide publicity because of the name Rajini.

Irrespective of what the filmworld says or doesn't say, now that a Minister of a Soveriegn country has made this accusation, it is the responsiblity of Govt. of India & its investigating agencies to check the facts & come out with their findings. Because this issue - terrorist money being channelised thru legitimate route - meaning illicit money getting converted as legal money - may ultimately be operated by LTTE's benamis, who knows. So, this is a very very serious issue NOT TO BE IGNORED BY GOI, in India's own interest.

RAMesh Kumar said...
This comment has been removed by the author.
Anonymous said...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கறுப்பு பணம்-இந்தியர்களின் பட்டியலை தர சுவிட்சர்லாந்து மறுப்பு ஜெனீவா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாக பல்லாயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளனர்.

இவ்வாறு இந்தியர்கள் இந்த வங்கிகளில் வைத்துள்ள பணம் ரூ.70 லட்சம் கோடிக்கு மேல் என்று ஒரு தகவல் உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அத்வானி, பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தக் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து இந்த வங்கிகளில் பணத்தை முடக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிஸ் அரசிடம் கேட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அந்த நாட்டிடம் தர சுவிஸ் நாட்டின் முன்னணி வங்கியான யுபிஎஸ் ஒப்புக்கொண்டது.

இதன்படி சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 4,450 அமெரிக்கர்களின் விபரங்களை அந் நாட்டிடம் வங்கிகள் சமர்பித்துள்ளன.

இதைத் தொடர்ந்து கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலையும் சுவிஸ் வங்கிகள் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், இந்தப் பட்டியலைத் தர முடியாது என்று சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு மறுத்துவிட்டது.

கூட்டமைப்பின் அதிகாரிகள் கூறுகையில்,

வரி ஏய்ப்பு செய்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அளிப்பதாக மட்டுமே அந் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலைத் தரும் திட்டம் எங்களிடம் இல்லை.

இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளுடன் சுவிஸ் அரசு, இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி குற்ற வழக்கு, வரி ஏய்ப்பு ஆகியவற்றில் சிக்கியவர்களின் கணக்கு விவரங்களை மட்டுமே தர முடியும்.

வழக்கு சாராத யாருடைய கணக்கு விவரங்களையும் வெளியிட மாட்டோம்.

இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.

எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம் என்று முகத்தில் அடித்தார்போலக் கூறியுள்ளது சுவிஸ்.

I know this will happen when Congress comes to power again(2009), because they were culprits who hold their money in Swiz.Thanks to all Indian Votes for saving Politicians and killing Indian Freedom fighters dreams :)

Be ashamed to use "GANDHI" behind your names.Don't spoil our Mahatma's Name.

BY
TRUE HUMAN

Anonymous said...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

I pray Almighty to give the below 10 gifts to Swiz Culprits Lovable Family members(Daughter/Son/Grand Children etc.) Let the Culprits Friends and their well wishers too enjoy the below GODS Gifts.

1. Ischemic Heart Disease
2. Cerebrovascular Disease
3. Lower Respiratory Infections
4. HIV/AIDS
5. Chronic Obstructive Pulmonary Disease
6. Perinatal Conditions
7. Diarrheal Diseases
8. Tuberculosis
9. Malaria
10. Trachea, Bronchus, Lung Cancers

These should/Will be the gifted by God for the one who make millions/lacks/thousands/hundreds Indians in poverty... etc

Let us all pray to GOD daily, to deliver the above Gift As Soon As Possible for the right eligible persons.

BY
TRUE HUMAN

jaisankar jaganathan said...

//பின்னோட்டப் "பிதாமகர்கள்" பிரித்து மேய்வார்கள் என்று நம்புகிறேன்.
//

திருந்த மாட்டீங்களா. ஆண்டவா. அந்த மெண்டல் ரஜினிய வாழும் மகாத்மான்னு எழுதுது.(துட்டு வாங்கியுருக்கும் போல)

jaisankar jaganathan said...

//they are involved IN PRODUCING/ DISTRIBUTING many non-Rajini films also?/

also means ரஜினியும் விடுதலைப்புலிகளும் தொடர்பு இருக்கிறது என்று சொல்கிறீர்களா

Anonymous said...

//தமிழக சினிமாத் துறையில் புலிகளின் பணம் உலவுகிறது என்று தமிழக காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் முன்பே குற்றம் சாட்டியுள்ளார்//

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
http://idlyvadai.blogspot.com/2009/04/3_25.html
http://idlyvadai.blogspot.com/2009/04/2.html
http://idlyvadai.blogspot.com/2009/04/1.html

லட்சக்கணக்கான கோடிகளைத் திரும்பிப் பெற அரசாங்கத்தைக் கட்டாயம் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்திய மக்களின், இந்திய வாக்காளர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. திருடர்களுடன் சேர்ந்து கொண்டு திருட்டுப் பணத்தை மீட்க மறுக்கும் காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் போகிறார்களா அல்லது திருட்டுப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்று உறுதி பூண்டுள்ள பி ஜே பி யிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறார்களா? முடிவு மக்களின் கைகளில் உள்ளது.
செய்வார்களா இந்திய மக்கள்?

Answer: Politicians though that for losing lacks of cores, better give thousands for begging Voters to solve the Swiz issue and Win the election.
So Politicians Win in their plan and Beggars too Win by getting thousands.

India Loss by Final battle against corruption in 2009 Elections.Let us see if INDIA can Win atleast in coming years :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரஜினி எடுத்தது சரியான முடிவு.

Because பிச்சைக்காரன் ஒரு உயர்ந்த மனிதனை திட்டினால், அதற்காக உயர்ந்த மனிதன் காரில் இருந்து கீழே இறங்கி வந்து பிச்சைக்காரனுடன் சரிக்கு சமம் சண்டையா போடா முடியுமா... போறமையில் பிச்சைக்காரன் திட்டுரான்,அவனை விடுங்க :)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

BY
True Human

M Arunachalam said...

//விடுதலைப்புலி ஆதரவு ரஜினி//

This is what is called sensationalism. Rajini, as an actor, doesn't have to check or verify or audit his producer's source of income. That is not his job nor does it mean that he is involved. Just because LTTE money has been alleged to have been used by a producer who happened to be a producer of a Rajini movie for a few months but ultimately could/did not produce the movie, it DOES NOT MEAN RAJINI IS INVOLVED in that.

This simple fact is known to anyone with decent brains. But, MENTALLY RETARDED MORONS CAN'T OR WON'T UNDERSTAND THIS SIMPLE FACT. But, for those morons, who are waiting for an opportunity - any opportunity - to malign Rajini's name, they want to sensationalise anything remotely connected with Rajini's name to get some publicity & derive sadistic pleasure as if they have painted Rajini's name in black.

Rajini has seen & come out of more serious attempts to malign his name on more than one occasion in the past. So, this time too, you morons will have to lick your own wound when it ultimately backfires.

Anonymous said...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சந்திரனைப் பார்த்து குரைக்கும் நாய்க்கு ஒப்பானவர் யார் ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1. இலங்கையின் இயற்கைப் பேரிடர் துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன்.

2. //அந்த மெண்டல் ரஜினிய//

shiva said...

//எழுத்தாவல் மிக்க நன்றாக எழுதும் "இளைய தலைமுறைக்கு" ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தும் இட்லிவடையை தயவுசெய்து விமர்சிக்காதீகள். நீங்களும் விரும்பினால், அனுப்புங்க. இட்லிவடை will consider if the articles are good.

உங்கள் இரண்டாவது கமெண்ட் தவறு. இட்லிவடை recent-ஆக பச்சையிலும் - நீலத்திலும் பெயிண்ட் அடித்தார். கலர் முக்கியம் இல்லை. கருத்துதான் முக்கியம்.
//


well said Mr.Manasthan

Mr.Inba is writing the articles realy very well

M Arunachalam said...

Reg. the News # 2, the same Adlabs backed-out of their project with Maniratnam which is under production titled Ravana in Hindi & Tamil.

May be they see worth in their investments in Hollywood where they might have seen enough return on their investments commensurate with the risks involved.

jaisankar jaganathan said...

//@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சந்திரனைப் பார்த்து குரைக்கும் நாய்க்கு ஒப்பானவர் யார் ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@//


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இலவு காத்த கிளி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தல வந்து நாட்ட காப்பாத்த போறார்ன்னு காத்திருக்கும் முட்டப்பசங்க.
அண்ணத்த கர்னாடகால கட்டுற பல்கலைகழகத்தில் உன் பையன காசு குடுத்தா கூட சேக்க மாட்டாரு

யதிராஜ சம்பத் குமார் said...

பொதுவாக தமக்கு வயிற்று வலி ஏற்பட்டால் மட்டுமே காங்கிரஸ் ஒரு வேலையில் முனைந்து செயல்படும். இதுகாறும் நடந்து வந்துள்ள நிகழ்வுகளே அதற்கு அத்தாட்சி:


சீக்கிய காவலாளியால் இந்திரா ப்ரியதர்ஷனி கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் வாங்கிய பழி எவ்வாறு என்பதை நாடறியும். " ஒரு பெரிய மரம் வீழ்ந்தால் பூமி அதிர்வது இயற்கையே " என ராஜீவ் அதற்கு விளக்கமளித்தார்.


புலிகளால் ராஜீவ் கொலைசெய்யப்பட்டதால், புலிகளை வெறுப்பதில்/ஒழிப்பதில் காங்கிரஸ் முனைந்து செயல்பட்டது ஒரு உதாரணம்.


ஒட்டாவியோ குவாத்ரோக்கிக்கும், காங்கிரஸ் மேலிடத்திற்கும் உள்ள இணக்கத்தால் அவர் CBI வழக்கிலிருந்து தப்புவிக்கப்பட்டார்.


ஸ்விஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை கொணர்வது என்பது காங்கிரஸின் தேர்தல் கால ஸ்டண்ட். தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் முன்பு அதனை அறிவிக்கவில்லை. பாஜக முதலில் அதனை அறிவித்து பின்பு காங்கிரஸ் ஏன் அதனை அறிவிக்கத் தயங்குகிறது என பாஜக தரப்பில் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டதால், வேறு வழியின்றி காங்கிரஸ் அதனை அறிவித்தது. காங்கிரஸின் அந்த அறிவிப்பு தீவிரவாதத்தை ஒழிப்பது போலத்தான். வெறும் பேப்பரளவில் இருக்கும். அதில் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள் நாட்டைச் சுரண்டி எவ்வளவு ஆயிரம் கோடிகள் கோடிகள் வைத்துள்ளனரோ?? அதெல்லாம் வெளியே வந்தால் என்னாவது?? ஆக தமக்கு வயிற்று வலி வந்தால் எப்பாடுபட்டாயினும் காங்கிரஸ் ஒரு காரியத்தை முனைந்து செய்யும். அதில் ஒன்றுதான் இந்த ஸ்விஸ் வங்கி கருப்புப் பண விவகாரம்.


ஸ்விஸ் வங்கியினரே விவரங்கள் தரமாட்டோம் என்று சொன்னனரோ அல்லது சொல்லுமாறு பணிக்கப்பட்டனரோ?? எல்லாம் மேலிடத்திற்கே வெளிச்சம். குவாத்ரோக்கி போல் அனைவரையும் தப்புவிப்பது இயலாத காரியமாகிவிடும் என்பதால் இந்த முன்னேற்பாடு.

Anonymous said...

முன் குறிப்பு: யார் மனமும் புண் படினும், மன்னிப்பு கோருகின்றேன்.

முதலில் ரஜினி எப்படி வாழ்கிராரோ அப்படி வாழ இயலுமா என்று பாருங்கள். அவர் முதல் மந்திரி ஆவரா மாட்டாரா என்று பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

//துட்டு வாங்கியுருக்கும் போல//
//நாட்ட காப்பாத்த போறார்ன்னு காத்திருக்கும் முட்டப்பசங்க//
Using nice words.It reveals your dignity.

Who said Rajani as next CM in previous posts.Why few afraid like so.
As per Jaisankar Jaganathan, Rajani is not right person for next CM.If you think are you right person contest in election and server TamilNadu people, if possible Serve Indian people too.My Advance Wishes for you my friend.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
To Idly Vadai: If possible put one polling for jaisankar jaganathan. Let's see how much vote he gets :)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.

jaisankar jaganathan said...

//முதலில் ரஜினி எப்படி வாழ்கிராரோ அப்படி வாழ இயலுமா என்று பாருங்கள். //

னான் அப்படி வாழ்ந்தா police arrest பண்ணிடும். அதனால வேண்டாம். நான் சாதாரண மனுஷன். 2000 வருஷ பாபா கிடையாது

லவ்டேல் மேடி said...

உட்டா .... ஷகிலா படத்துக்கெல்லாம் விடுதலைப் புலிங்க பணத்துலதான் படமே எடுத்தாங்கன்னு சொல்லுவானுங்க போல இந்த பிளாஸ்டிக் மண்டயனுங்க...!!!

Anonymous said...

//நான் சாதாரண மனுஷன். 2000 வருஷ பாபா கிடையாது

பாபா
ஏசு
முகமது நபிகள்
புத்தர்
விவேகானந்தர்
அன்னை தெரசா
மகாத்மா காந்தி ....

அனைவரும் நம்மை போன்று ஒரு தாயின் வயிற்றில் இந்த பூமியில் பிறந்தவர்கள் தான்.

இவர்கள் வாழும் காலத்தில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்தவர்கள்.சுயநலம் துளியும் இல்லாமல் இந்த உலக மக்களின் நன்மைக்கு தங்கள் வாழ்நாளை அற்பனித்தவர்கள்.

முயற்சி விடாமுயற்சி இருப்பின், உலகமக்களின் மீதும், பிற உயிர்கள் மீதும், மாறாத அன்பு வைப்பின், நீங்களும் நானும் எவர் வேண்டுமானாலும்
{
பாபா
ஏசு
முகமது நபிகள்
புத்தர்
விவேகானந்தர்
அன்னை தெரசா
மகாத்மா காந்தி ...
}
போல் வாழ்ந்து என்றும் போற்றப்படுவோம்.

A clay pot having milk is ranked higher than a Golden pot having poison..
Not our outer glamor, but our inner virtues make us valuable..

A big pot full of water can be emptied by a small hole.

Even a little anger or ego will burn up all the nobility of a good heart..

The real measure of your wealth is how much you would be worth if you lost all the money..!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தாங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, வெற்றி பெற்று மேன்மேலும்
சிறப்பாய் வாழ என் மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

jaisankar jaganathan said...

//@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தாங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, வெற்றி பெற்று மேன்மேலும்
சிறப்பாய் வாழ என் மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@//

சாய்ச்சுப்புட்டியே அனானி சாய்ச்சுப்புட்டியே

Vilvarani said...

Happy OOnam Festival.
Idlyvadai will consider if the all articles are good

Anonymous said...

Rajini great human being, living legend.