பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 14, 2009

பாய்ஸ் Vs கேர்ள்ஸ் - பெண்கள் ஏன் வெற்றி பெற்றார்கள் ?

விஜய் டிவியில் பாய்ஸ் Vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று இரண்டு வாரங்களுக்கு முன் முடிந்தது. பாய்ஸ் நல்லாவே ஆடினார்கள், கலக்கினார்கள், ஆனால் கடைசியில் பரிசை தட்டி சென்றது பெண்களே!.

இறுதி போட்டியில் பெண்கள் ஏன் வெற்றி பெற்றார்கள் ? விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் கீழே பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.
ஜட்ஜுக்கே என்ன நிலமை பார்த்தீங்களா ?

12 Comments:

Anonymous said...

எங்க போயி முட்டிக்கறது?

இட்லிவடைக்கு திருஷ்டி சுத்திப் போடச் சொன்னது தப்பு.

இந்தப் பதிவுக்காகவே இட்லிவடைய வேகமா "சுத்தி" கண் காணாத ஊருல தூக்கிப் போடணுமையா!!

Kameswara Rao said...

இ,வ

ஹி ஹி ...

காமேஷ்

R.Gopi said...

//ஜட்ஜுக்கே என்ன நிலமை பார்த்தீங்களா ?//

**********

ஜட்ஜ் நிலைமை....... ஹீ. ..... ஹீ......

மானஸ்தன்.... கொஞ்சம் கோபம் குறையட்டும்......

கடப்பாரை said...

நசுக்கிட்டாய்ங்களேப்பு!

வால்பையன் said...

எனக்கு இது முன்னாலயே தெரியுமே!
(முன்னால மட்டும் தான்)

கிருஷ்ணமூர்த்தி said...

வால்பையன் said...

எனக்கு இது முன்னாலயே தெரியுமே!
(முன்னால மட்டும் தான்)

அப்படின்னா என்ன?

மனக்குறையா, தற்காப்பா?

வால்பையன் said...

//கிருஷ்ணமூர்த்தி said...
வால்பையன் said...
எனக்கு இது முன்னாலயே தெரியுமே!
(முன்னால மட்டும் தான்)
அப்படின்னா என்ன?
மனக்குறையா, தற்காப்பா?//

அதற்குறிய திறமைகள் அவர்களிடம் பெரிய அளவில் இருக்கும் என்ற நம்பிக்கையை சொன்னேன்! சார்

Anonymous said...

nasukkettayngale appooo ..uuuu..uuu

ராஜா | KVR said...

இந்தப் பதிவு ரொம்ப அவசியமா?

Erode Nagaraj... said...

Latest Lap-Top from DELL(shift+del)

தேடினாலும் கிடைக்காது!

:) :P :P :D :D :)

நமீதா ரசிகன் said...

தலைவா high resolution படம் கெடைச்சா அப்லோட் செய்யவும் ... ஹி ஹி ஹி

Eswari said...

மொத்தத்தில் எல்லாரும் ஜட்ஜ் நிலைமையை ரொம்ப..... ரசிகிறீங்க (ஜொள்ளு விடுறீங்க!!!!!!!). தாங்க முடியலை போங்க