பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 17, 2009

கொஞ்சம் லேட் - டோண்ட் மிஸ் இட்

இட்லிவடை வாசகர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் இதை அனுப்பி பதிவு போட சொன்னார். மறந்துவிட்டேன்.


40 years ago, three human beings - with the help of many thousands of others - left our planet on a successful journey to our Moon, setting foot on another world for the first time. Tomorrow marks the 40th anniversary of the July 16, 1969 launch of Apollo 11, with astronauts Neil A. Armstrong, Michael Collins and Edwin E. "Buzz" Aldrin Jr. aboard. The entire trip lasted only 8 days, the time spent on the surface was less than one day, the entire time spent walking on the moon, a mere 2 1/2 hours - but they were surely historic hours. Scientific experiments were deployed (at least one still in use today), samples were collected, and photographs were taken to document the entire journey. Collected here are 40 images from that journey four decades ago, when, in the words of astronaut Buzz Aldrin: "In this one moment, the world came together in peace for all mankind".


அருமையான படங்கள் இங்கே (டோண்ட் மிஸ் இட்)

15 Comments:

sreeja said...

இன்று (17.07.09) காலை சன் செய்திகளில், சந்திரன் பயண புகைப்படங்கள் தொலைந்து போனதாக நாசா குறிப்பிட்டதாக தெரிவித்தார்கள்.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட லின்க்-ல் சைட் ஓபன் ஆகவில்லை.

IdlyVadai said...

எனக்கு சரியாக வருகிறது.

லிங்க் இது தான்: http://www.boston.com/bigpicture/2009/07/remembering_apollo_11.html

sreeja said...

சாரி,
லின்க் ஓபன் ஆகிறது. 40 படங்கள் மற்றும் அதன் பினூட்டம் இருப்பதால் சற்று தாமதம் ஆயிருக்கிறது.

Kasu Sobhana said...

I could see them.
Thanks IV

Anonymous said...

I remember the historic day when they landed on the moon. In fact I kept awake that night and followed the commentary in the radio. Amidst lot of disturbances I could hear "The eagle has landed". Believe me, I was constantly praying that the astroanuts should safely get back to the mother craft and return to earth.
The three astronauts are quite old and living now. -- Kamala (now in USA)

How many of us know that 12 persons have so far set their feet on the moon.

கிரி said...

இட்லி வடை முடிந்தால் இதை உங்கள் தளத்தில் பதிவிடுங்களேன் http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

Vedantha Desika Dasan said...

Excellent pictures, I thank IV and the contributor for this exciting photos.

Anonymous said...

The entire landing in the moon is still a controversy, few calling it a hoax by US to beat Russia in Space Technology.

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

Doubting Thomas said...

இட்லி வடை,
எதுக்கும் இத ஒரு தபா பாத்துருங்க!

http://www.ufos-aliens.co.uk/cosmicapollo.html

அப்புறம் உங்க இஷ்டம் :)

கிருஷ்ணமூர்த்தி said...

"தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.

- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.

இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க நானும் எனது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ...

இப்படித் தனது வேதனை கலந்த போராட்டத்தைத் தனது பதிவில் பகிர்ந்துகொள்கிறார்,
லிங்க் இங்கே
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள்! துணை நில்லுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்

Gaana said...

இந்த நிலவு பயணமே அமெரிக்காவின் உடான்ஸ் என்கிறார்களே ! ரஷ்யாவின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளத்தான் அமெரிக்கா இப்படி புளுகியிருப்பதாக சொல்கிறார்களே! முழு விவரங்களுக்கு பார்க்க இந்த இணையத்தளத்தை :
http://www.ufos-aliens.co.uk/cosmicapollo.html

Gaana said...

இந்த நிலவு பயணமே அமெரிக்காவின் உடான்ஸ் என்கிறார்களே ! ரஷ்யாவின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளத்தான் அமெரிக்கா இப்படி புளுகியிருப்பதாக சொல்கிறார்களே! முழு விவரங்களுக்கு பார்க்க இந்த இணையத்தளத்தை :
http://www.ufos-aliens.co.uk/cosmicapollo.html

rama said...

http://linearlines.wordpress.com/2009/07/23/help-hellp/

rama said...

http://news.nationalgeographic.com/news/2009/07/photogalleries/apollo-moon-landing-hoax-pictures/