பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 30, 2009

மனுநீதி சோழன் பஸ் ஸ்டாப்


இன்று வந்த இந்த செய்தியை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியது."புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர போலியான மதிப்பெண் பட்டியலைத் தாக்கல் செய்தது தொடர்பாக ஒரு மாணவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சர் ஒருவர் என்னை மிரட்டினார்"


சொன்னவர் - நீதிபதி ரகுபதி,
சொன்ன இடம் - சென்னை உயர்நீதிமன்றம்

"அவர் யார் என்பதை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நான் கடிதம் எழுத நேரிடும்" என்றார் ரகுபதி.

மத்திய அரசு மன்னிப்பு கேட்டால் விவகாரம் முடிந்துவிடுமா ? அந்த மத்திய அமைச்சர் உடனே பதிவி விலக வேண்டும், அல்லது மன்மோகன் சிங் அவரை பதவியிலிருந்து துக்க வேண்டும். இது இரண்டும் நடக்காது அதனால்


I, ....do swear in the name of God (or solemnly affirm) that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will faithfully discharge the duty….. " என்று அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுக்கும் போது பேசுவது.


நீதிபதியை மிரட்டிய அமைச்சர் யார்? என்று நீதிபது உடனே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், அது தான் நியாயம். அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன் இருக்கும் மனுநீதி சோழன் சிலையை எடுத்து பீச் பக்கம் வைக்க வேண்டும். அட்லீஸ்ட் 'மனுநீதி சோழன் பஸ் ஸ்டாப்' என்ற உபயோகமாவது அதற்கு இருக்கும்.


25 Comments:

mazhai said...

கொஞ்ச நாள் முன்னாடி ஒருத்தர் பணம் குடுத்தாங்க தேர்தல்-ல கூட்டணி போட்டு போட்டி போட-னு சொன்னது என்ன ஆச்சு? அதயும் சேர்த்து விசாரிக்க சொல்லுங்க.

Anonymous said...

மகா கேவலம்...

M Arunachalam said...

Will anybody have any doubt about the identity of the Union Minister who can order a Judge of the "Madurai" Bench of the Madras High Court?

As far as Tamil Nadu is concerned, long back it has overtaken Bihar, for lawlessness inside law campuses. Whether it is Jaya's AIADMK or Karuna's DMK, law abiding citizens are fools in TN.

Unless the general public revolt against these Dravidian politicians & chase them with chappals, things will get only worse from here on.

Anonymous said...

நீதிஅரசர் திரு ரகுபதி அந்த அமைச்சர் யார் என்று கண்டிப்பாக சொல்லவேண்டும்.

சொன்னாலும் ஒண்ணும் ஆகாது! அது வேற விஷயம். ஏனென்றால், தனது தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு உதவி செய்ய முற்பட்ட அந்த மந்திரியை நீதியரசர் "மிரட்டினார்" என்று கூறி அவமானப்படுத்தி உள்ளார். நாளைக்கு இதற்காக ஒரு மான-நஷ்ட வழக்கு போடுவார் அந்த மந்திரி - மு.க.வின். அறிவுறுத்தலின் படி.

பொறுத்திருந்து பார்ப்போம்!

R.Gopi said...

//அந்த மத்திய அமைச்சர் உடனே பதிவி விலக வேண்டும், அல்லது மன்மோகன் சிங் அவரை பதவியிலிருந்து துக்க வேண்டும். இது இரண்டும் நடக்காது //

*********

Unmai

//நீதிபதியை மிரட்டிய அமைச்சர் யார்? என்று நீதிபது உடனே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், அது தான் நியாயம். அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன் இருக்கும் மனுநீதி சோழன் சிலையை எடுத்து பீச் பக்கம் வைக்க வேண்டும். அட்லீஸ்ட் 'மனுநீதி சோழன் பஸ் ஸ்டாப்' என்ற உபயோகமாவது அதற்கு இருக்கும்.//

********

Oru periya REPEATTEEEEEEEEIIIIIII

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா....!! இந்த கூத்து ...

நீதிபதி . ரகுபதியோட பப்ப்ளிசிடிக்கா ....?

இல்ல அமைச்சரோட பப்ப்ளிசிடிக்கா ....??


எப்புடியோ.... எவனாச்சும் ஒருவனுக்கு நல்ல பப்ப்ளிசிடி...!!


இந்த கூத்த எந்த ந்யூஸ் சேனல் , ந்யூஸ் பேப்பர் பெருசு படுத்தி கும்மியடிக்குதோ.... அதுக்கும் பப்ப்ளிசிடிதான்....!!!

மஜா பண்ணுங்க..... !!! நாடு உருபுட்ட மாதிரிதான்........!!!!!!


ஆகா மொத்தத்துல இட்லி வட விக்குற நம்ம அண்ணாச்சிக்கும் பப்ப்ளிசிடிதான்.....!!!!!

Anonymous said...

ஹும்! JAYA TV யிலும் MAKKAL TV யிலும்
பிரச்சனையை எடுத்துக் கொண்டால்தான்
உண்டு.
இல்லையேல் பிரச்னை
சுமுகமாக முடிந்து விட்டது
என்று ஒரு பேட்டி அல்லது
மத்திய அரசுக்கு ஒரு கடிதம்
(Snail mail) - அதோடு விவகாரம்
முடிந்துவிடும்.

Kameswara Rao said...

இ வ,
இவர்கள் ஆட்டம் ஆரம்பித்தாகிவிட்டது, கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையா...
நீதிபதி ஜாடை யாக சொல்லிவிட்டார் ...

இப்ப என்ன செய்வீங்க ... இப்ப என்ன செய்வீங்க ... ஜவாள்ளக்கடி இப்ப என்ன செய்வீங்க ...

இது குடும்ப விஷயம் கடுதாசி எல்லாம் கிடையாது, பேரு வெள்ள வந்த உடனடி டெல்லி பயணம் தான்

வருங்கால மருத்துவர்கள் இப்படி எதனை பேரோ.. ஆண்டவா நீ தான் காப்பாத்தனும்

நீதிபதிக்கு என் பாராட்டுக்கள்.. சார் கொஞ்சம் ஜாக்ரதையா இருங்கோ ....

காமேஷ்

Kameswara Rao said...

இ வ,

அடுத்தமுறை சென்னை வந்தால் மனு நீதி சோழன் பஸ் ஸ்டாப் ... பார்க்கணும்

காமேஷ்

lalitha said...

இவர்கள் ஆட்டம் ஆரம்பித்தாகிவிட்டது-------


ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

M Arunachalam said...

Do you want to wake up in Pakistan?

Pl visit

http://hereisarun.blogspot.com/

mazhai said...

8.30 ஜெயா செய்திகளில் திரு ஆ. ராசா தான் மிரட்டியதாக செய்திவாசிக்கிறார்கள். உண்மையா ?

Krish said...

யார் மிரட்டினார்கள் என்று நீதிபதி சொல்ல வேண்டும்.

Anonymous said...

//.30 ஜெயா செய்திகளில் திரு ஆ. ராசா தான் மிரட்டியதாக செய்திவாசிக்கிறார்கள். உண்மையா ?//

MAY BE kANIMOZHI CAN COME TO THE POST AFTER rAJA?????????

Anonymous said...

ஒரு மாறுதலுக்காக கட்சி பேதம் பார்க்காமல் எல்லா மீடியாக்களும் இதை தொடர்ந்து பதிப்பித்துக்கொண்டு இருந்தால், ஒரு வேளை மாறுதல்கள் வர ஏதுவுண்டு. ஜெயா மட்டும் இல்லாமல் (ராஜா பேர் வந்ததால், சன் கூட!) .

By the way, ஜகத் . ஐயா துவங்கிய "அவருக்கு சம்பந்தமில்லாத" கல்லூரியில் டொனேஷன் விஷயம் என்ன ஆனது

Erode Nagaraj... said...

மக்கள் ஓட்டை போட்டார்கள்;
அவை சட்டத்தில் விழுந்தன.
சட்டமென்பது Law மட்டும் இல்லை,
வரம்பும் தான்.

வரம்புகள் Weak ஆகி,
கரை தாண்டிய முதலைகள்
'விஷயங்கள்' Leak ஆனாலும்
சவால் விடும்; சந்திக்கும்.

நிரூபித்தல் எவ்வளவு கஷ்டம் என்பதும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என்ன கார்யம் செய்யும் என்பதும், நீதிபதியாகிவிட்ட வக்கீல்களுக்கும் நினைவுக்கு வரவேண்டாமா?

நடக்கட்டும்.

Anonymous said...

ஜகத் ஐயா கட்சியில் சேருவதற்கு முன் கப்பம் கட்டினாரே,
அது கல்லூரிகளில் இருந்து மட்டும் கழட்டப் பட்டது இல்லை;
அவருடைய ஆளுகைக்குட்பட்ட பக்கத்துத் தொகுதிகளில்
PLOT OWNERS களை கலவரப் படுத்தி பொய் வழக்குகள்
போட்டு பினாமி பெயர்களில் --
பொய் விலாசங்களில் -- வக்கீல் Fees என்ற பெயரில்
நலச் சங்கங்களின் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களை
வசப் படுத்தி வசூலிக்கப் பட்ட பணமும் அடங்கும்.

Anonymous said...

The controversy over a minister of Dr Manmohan Singh's Cabinet directly influencing a judge of the Madras High Court reached its peak when the Prime Minister's Office, Chief Justice of India and principal opposition party Bharatiya Janata Party took the matter to its logical conclusion.

The PM, on Tuesday, sought details from Telecom minister A Raja about a judge of the Madras High court telling an open court that the minister had sought to influence his decision in a case. The BJP also raised the issue in its regular press briefing.

Earlier, in a startling revelation, Justice R Reghupathy, a Madras High Court judge told an open court that a Union minister had sought to influence him to grant anticipatory bail to a doctor and his son in a forged mark sheet case filed by the Central Bureau of Investigation.

An agitated Justice R Reghupathy on Monday evening said, "A Union minister talked to me and sought to influence me to grant anticipatory bail to the petitioners."

Justice Reghupathy made the remarks when the advocate, appearing for S Kirub Shridhar, a third-year student in a private medical college in Puducherry, and his father Krishnamoorthy, complained that the judge was not granting his clients' bail on the basis of the prosecution's submissions. The advocate's remarks came when the judge said he was not inclined to grant any relief as their pleas had been rejected by him on June 15.

"The Union minister talked to me about the matter. You know every thing. Unless an unconditional apology is tendered by you, I will incorporate every detail in my order," said Justice Reghupathy. Justice Reghupathy said he would also be writing to the Prime Minister on the 'pressure exerted' on him. The judge, however, did not name the minister.

The CBI had filed a case against the father-son duo for allegedly using the services of a Puducherry University official and a middle man to inflate Shridhar's marks.

Meanwhile, the issue got more murkier when Chief Justice of India KG Balakrishnan commented about ministerial interference in the judicial system. In an exclusive interview to NDTV, Justice K G Balakrishnan said the incident was an attempt to interference in judiciary and was not a good practice. He also said ministers should refrain from contacting judges on matters pending in courts."It is interference in the judiciary. It is not a good practice. It is not good for judiciary. Ministers should refrain from contacting judges over matters pending in courts," Balakrishnan said.

The BJP asked the prime minister to probe this incident and sack the minister.

Party spokesman Ravi Shankar Prasad said the judge had made the charge of a minister calling him up and seeking favour in a case in an open court and hence it is a very serious matter of the blatant attempt to influence the judiciary. The minister has committed a criminal contempt and the judge has already threatened to identify him unless he apologises, Prasad added at a press briefing at the party headquarters inNew Delhi [ Images ].

Sources said the Prime Minister's Office swung into action on Monday itself on learning about the judge's anguished remark and it has identified Communication Minister A Raja as the minister concerned in a report submitted to Dr Manmohan Singh.

Source:
http://www.rediff.com/news/report/2009/jul/01/madras-hc-judge-alleges-minister-called.htm

Anonymous said...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
திமுக மத்திய அமைச்சர் கல்லூரியில் ரூ.20 லட்சம் நன்கொடை:
http://idlyvadai.blogspot.com/2009/06/20.html

Anonymous said...

எப்படியோ அக்கா கனிமொழி மந்திரி அனாச் சரி.
அடுத்தது ராஜாவா ...

மந்திரி உடன் பிறப்பே பார்த்து பார்த்து... உங்கள் கழகத்தில் குடும்ப (((ரத்த))) பாசம் ரொம்ப அதிகம்.

காமராஜர் அண்ணா தோத்துடாங்க உங்க (((ரத்த))) பாசத்தில்

உமா போன்று வெள்ளை உள்ளம் படைத்தோர் கழகத்தில் இருகும் போது ..... நடக்கட்டும் உமது தமிழ் தொண்டு.மீதம் உள்ள ஈழ தமிழர் சொர்க்கம் எய்தும் வரை உமது குரல் ஓங்கி ஒலிக்க.
June 03, 2009 2:31 PM

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

//அடுத்தது ராஜாவா ...//

ஒரு மாதத்தில் நான் சொன்னது நடந்ததா...

கழக உடன் பிறப்பே நீதிபதியை தூண்டி விட்டுட்டு, ஒன்றும் தெரியாத குருடன் போலே மௌனமாய் இருப்பதன் காரணம் என்ன என்ன... ?

//கழகத்தில் குடும்ப (((ரத்த))) பாசம் ரொம்ப அதிகம்//

//எப்படியோ அக்கா கனிமொழி மந்திரி அனாச் சரி.//

Anonymous said...

A.SivanesaChelvan Writes,
The Media, & T.V.s Are Giving Wrong Pictures Because The Minister Happens To Be A Reserved Candidate For Parliament. People Will Not Take Notice Of This Wanton Allegation Against M.B.C. The Media Is Very Cruel To The Minister.

Anonymous said...

A.SivanesaChelvan Writes,
The Media, & T.V.s Are Giving Wrong Pictures Because The Minister Happens To Be A Reserved Candidate For Parliament. People Will Not Take Notice Of This Wanton Allegation Against M.B.C. The Media Is Very Cruel To The Minister.

Anonymous said...

ராஜா!
ராஜாதி ராஜன் இந்த ராஜா !
தூக்காத ஜட்ஜுக்கெல்லாம் கூஜா !
ஜாமீன் இல்லை மிரட்டல் இல்லை -
அப்பவும் நான் ராஜா!
'வானவில்' உண்டு - வாங்கும் கை உண்டு -
எப்பவும் நான் ராஜா!

Anonymous said...

ஐயா நலம்தானே?எங்கு சென்றீர்கள், கடையை இரண்டு மூன்று நாட்கள் மூடிவைத்துவிட்டு?

ChamathuSiva said...

I agree with the comments of M.Arunachalam posted on 30th June here. 'Thirudanaaip paarththu thirundhaa vittaal thiruttai ozhikka mudiyaathu' - idhuvum kooda unmai thaan pola..

Anonymous said...

http://churumuri.wordpress.com/2009/07/06/churumuri-poll-judge-vs-union-minister/

The case involving the Madras High Court judge who reportedly received a call from a Union minister on granting anticipatory bail to two persons is remarkable for the u-turn it has taken—or has been forced to take.

On June 29, the judge R. Reghupathy, without naming anyone, said a Union minister tried to influence him to pass orders favouring the petitioners. According to this report, in which the reporter also mentions an off-the-record briefing by the judge after court, the minister is categorically reported to have spoken to the judge: “A Union minister talked to me. He influenced me to release this petitioner on anticipatory bail.”

The disclosure saw the usual to-and-fro from the political parties, with the BJP and Left united in their condemnation. Although the judge had not named the minister who talked to him, the BJP’s Arun Jaitley demanded that he be sacked.”The minister is not ‘a raja’ who was not accountable to anyone,” Jaitley, a Supreme Court advocate said, in a thinly disguised attempt to name the minister.

Kapil Sibal, a former Supreme Court lawyer now a serving cabinet minister, joined former atttorney general Soli J. Sorabjee, in demanding that the judge make the name public.

After the AIADMK leader J. Jayalalitha named A. Raja as the minister who spoke to the judge, the DMK chief M. Karunanidhi sought a clarification from the telecommunications minister. Meanwhile, MDMK chief Vaiko, an electoral ally of Jayalalitha, has suggested that Raja could have used another minister to pressure the judge. (The film star-turned-politician-turned Union minister D. Napoleon hails from the same area as Raja.)

A day after the incident became public, the chief justice of India, K.G. Balakrishnan, said “if the Minister had spoken to the Judge [as stated by him] then really it is an interference with judiciary.” Now, in an extraordinary turnaround, Justice Balakrishnan has said the judge did not really talk to the minister and that the counsel of the petitioners had held out a phone.

Clearly, there has been some hectic backpedalling. Who do you think is telling the truth?