பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 29, 2009

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.

அதற்கான யாகசாலை பூஜை கடந்த வெள்ளியன்று இரவு துவங்கியது. தினமும் காலை, மாலையில் நடக்கும் யாகசாலை பூஜைகள் http://www.tiruchendurmurugantemple.com/livetelecast.aspx என்ற இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பார்க்க இங்கே

13 Comments:

லவ்டேல் மேடி said...

mikka nandri...!!!

kggouthaman said...

செந்தூர் முருகன் கோவிலிலே .....இந்த சேதியை
தமிழ் வலைஞர்களுக்கு
அளித்த இ வ ---
வாழ்க பல்லாண்டு வளமுடன்!

Erode Nagaraj... said...

ஏதேதோ விஷயங்கள் லைவாக வரும்போதும், கும்பாபிஷேகங்களும் வரவேண்டியது தான்... ஆனால், இக்காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுடைய மனது, தான் கவனிக்கப் படுகிறோம், தன்னை எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதில் நழுவிப் போகாமல் இருத்தல் நலம்... அவர்கள் முனைப்புடன் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன... திருச்செந்தூரில் "வேலை" கெடலாமா...

வலைஞன் said...

மிக்க நன்றி

Anonymous said...

is it coming in any tv live?

tyagu

ந.லோகநாதன் said...

Thanks for the information!

பயமில்லாதவன் said...

என்ன நைனா சரக்கு இல்லைய..வர வர ரொம்ப மொகை பதிவா இருக்கு...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முருகனுக்கு வேல்.. வேல்..

கந்தனுக்கு வேல்.. வேல்..

அரோகரா.. அரோகாரா.. அரோகரா..!

R.Gopi said...

Fantastic........

RM Veerappan idha paththi enna solraaru??

Anonymous said...

The links to server1, server2 & server3 are blocked in UAE and the message says that for security reasons, the IP address reference cannot be given access. Any other possibility?

Anonymous said...

Thanks for this information... the video and audio is fine for 300kbps connection..

Anonymous said...

If you go through the host page www.tiruchendurmurugantemple.com you can get the more servers....

kggouthaman said...

Telecast in Podhigai
and Sun news.