பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 26, 2009

மைக்கேல் ஜாக்சன்


August 29, 1958 – June 25, 2009

25 Comments:

Erode Nagaraj... said...

oh.. when?

Baski said...

He is the reason for G.V. suicide.

Though I love his music, I hate him.

Erode Nagaraj... said...

//He is the reason for G.V. suicide.//

????

Erode Nagaraj... said...

headlines tv showed mithun and prabhu dheva's dancing... but showing "govindha" was horrible... some pay their tributes otherwise...

வீரராகவன் said...

MJ created a new wave in pop. There may be lot of criticism on his personal life. Yet, he was a talented and showed hard work.
His life is a case study for psychologists. His dance is a case study for young ones. May his soul rest in peace.

ராஜசுப்ரமணியம் said...

இவ்வளவு விரைவில் செய்தியா? சென்னையின் முக்கிய ஆங்கில ஏடுகளே இன்று காலை செய்தியை அறிவிக்கவில்லை! உங்கள் சுறுசுறுப்பை எண்ணி வியக்கிறேன், பாராட்டுகிறேன்.

மறைந்த ஜாக்ஸனுக்கு என் அஞ்சலிகள்.

பா. ரெங்கதுரை said...

மைக்கேல் ஜாக்சன் பற்றி தமிழ்ச் சிற்றிதழ்களில் என்னென்ன உளறிக் கொட்டப் போகிறார்களோ?

kggouthaman said...

Baski said Though I love his music, I hate him.
...
Dont worry - i hate both.

என்னங்க விஜய் T V ரசிகர்கள் இப்படி தலை தெறிக்க ஓடறாங்க?
ஓ அதுவா?
"பீர் செல் - நிறுவனம் நடத்தும் அடுத்த போட்டி -
உங்களில் யார் அடுத்த மைகேல் ஜாக்சன்?
என்று அறிவிச்சாங்க - அதை கேட்டுத்தான் இப்பிடி ஓடறாங்க!

லவ்டேல் மேடி said...

மைக்கேல் ஜாக்சனுக்கு என் அஞ்சலி ....!!!

மானஸ்தன் said...

இட்லி அண்ணாச்சிக்கு வணக்கம்.

(1) பத்தாம் கிளாஸ்-கு பப்ளிக் எக்ஸாம் வேணாம்னு ஒரு நல்ல decision propose பண்ணதுக்காக திரு கபில் சிபெல் அவருக்கு ஒரு போஸ்ட் போடுங்க.

(2) ரோடே இல்ல - இந்த லெட்சணத்துல additional tax போடறேன்னு சொன்ன தமிழக அரசு பத்தி ஒரு போஸ்ட் போடுங்க.

(3) எல்லா இன்ஜினியரிங் கல்லூரிகளையும் "அண்ணா" கீழ கொண்டு வந்துட்டு, இப்போ "அண்ணா மெயின்" கல்லூரிகளை "research focus" கொண்ட தனி அமைப்பாக மாற்ற proposal குடுத்ருக்க திரு gold-hair முடிவைப் பத்தி ஒரு போஸ்ட் போடுங்க.

இப்படி ஏதாவது நாட்டுக்கு உபயோகமா(கவும்)பண்ணுங்க.

Erode Nagaraj... said...

//உங்களில் யார் அடுத்த மைகேல் ஜாக்சன்?//

ஒருவேளை, அப்பிடி ஏதாவது அறிவிச்சு, அப்புறம் குட்டி கோவிந்தாக்களும் சின்ன ரகசியாக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன ஆவது என்று தான், ஜாக்சன் போய்விட்டாரோ?

Kameswara Rao said...

இ,வ,

ஜாக்சன், எதனை சர்ச்சைகளில் சிக்கினாலும் ஒன்று மட்டும் நிச்சயம், அவரைபோல் பாப் இசை உலகில் சாதனை படைக்கபோகிரவர்களை காண்பது அரிது.

நம்மவர்களுக்கு GV ஞாபகம் வந்தாலும் இப்போது அவுக்க இங்கிலாந்தில் பணம் போட்டவர்களும் தவிக்க போகிறார்கள் (insurance cover ilunthal thaan aachu)

May his soul rest in peace.

காமேஷ்

Anonymous said...

//He is the reason for G.V. suicide.

????

//

G.V had been the main organizer of the much hyped MJ's show in India. And was severely hurt financially when MJ canceled the tour because of child abuse allegations. In addition to this loss, he lost even more trying to sue MJ.That's when his down slide started.

டகிள் பாட்சா said...

இந்தியாவின் MJ ப்ரபுதேவா, நயந்தாரா சகிதமாக LA வந்து original Jக்கு அஞசலி செலுத்தப்போறாராமே அப்படியா!

Anonymous said...

Tamil doctor conducts Jackson autopsy in LA

Dr Sathyavagiswaran had obtained his medical degree from the Stanley Medical College in Chennai in 1972 and shifting to the US, specialised in infectious diseases and forensic pathology. As the medical examiner-coroner in LA, he had testified in the famous O. J. Simpson murder case, besides several other sensational cases dealing with violent deaths in LA.
He had done the autopsy when financial consultant Karthik Rajaram shot himself and his entire family in October last year there.

Mr Ram Ramachandran, president of the Tamizh Sangam, LA, who had also interacted with the late music icon on several occasions, said, “Initially, most of the local people in LA thought that it was some kind of a promotional hoax for Michael Jackson’s upcoming new tour next month.” How- ever, when they realised it was true, people were not able to come to terms with reality.

“In most of the black neighborhoods like South LA and Inglewood, there is still palpable sorrow and grief. Several people I met in gas stations were actually crying. Most were seen talking with their loved ones on cell phones trying to verify if the death of Michael Jackson was really true.”
Talking about the Indian community, Mr Ramachandran said, “Among the sizable Indian community, where Michael had a tremendous fan following, there is nothing but sorrow. The Tamils I had interacted with are just as devastated.” Reportedly, crowds outside Michael’s house are still seen crying.

Sharing his experience with MJ, he said, “I met him 10 years back and discussed the possibility of doing a show for the Indian community in the US. Since it was for a fund-raising programme, he was quite receptive to it. But later, it didn’t work out for various reasons.”

kggouthaman said...

ஹூம் ...
அலி அக்பர் கான் என்கிற சரோட் இசைக் கலைஞர்
ஒரு வாரம் முன்பு உயிரை விட்டார்.
யாராவது ஒரு வார்த்தைக் கூறினார்களா?
இப்போ பாரு ஊரே கூடி ஒப்பாரி வைக்குது!

Eswari said...

யாரிடமும் இல்லாத தனித் திறமை இருந்தும், பெரிதும் தாழ்வு மனப்பான்மை (தனது நிறத்தில்) கொண்ட M.J இறப்பு எனக்கு பெரிய அதிர்ச்சி இல்லை.

டகிள் பாட்சா said...

அய்யா anonymous! ரொம்ப பெருமையா மைக்கேலை அறுக்க் போறது இந்திய டாக்டர்னு பெருமைப்பட்டுக்காதேயா. இவனுவ பெறவு ' இந்தியனுங்க மனுஷனுக்கு வைத்தியம் பாக்க லாயக்கில்லே, பொணம் அறுக்கத்தான் லாயக்குன்னு' கெளப்பிவிட்டுருவானுங்க!!

டகிள் பாட்சா said...

ஐயா கெளதமன்!

யாரந்த அக்பர் அலி கான். நீங்க சொல்லிதான் தெரியுது. ஏன் அக்பர் உலக புகழ் பெருகிறார் போல வாசிக்கவேண்டாம்னு யாரானா கைய பிடிச்சு தடுத்தாங்களா. MJ இந்த ரசிகர்களை எல்லாம் காசு கொடுத்தா வாங்கினார்? MJ is a phenomenon, a Trend Settr and al time Pop emperor. பொருமறத்துக்கு உங்களுக்கு அளவே இல்லயா!
'ரூம் போட்டு யோசிப்பியளோ!"

Rajesh said...

When we are surrounded by artists who act even in public life, he was what he was. His mistakes were done by many but where hidden under the carpet. Goodbye MJ, you captured my childhood imagination. Salutations, irrespective of your controversies.

R.Gopi said...

//ஒருவேளை, அப்பிடி ஏதாவது அறிவிச்சு, அப்புறம் குட்டி கோவிந்தாக்களும் சின்ன ரகசியாக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன ஆவது என்று தான், ஜாக்சன் போய்விட்டாரோ?//

**********

Kusumbin uchchame namma Thala ERODE NAGARAJ thaan pola irukku.

Ela said...

@Eswari... MJ had been diagnosed with vitiligo, a skin disease where the pigment cells of skin are deficent in function... he admitted it in Oprahs show.... in early shows (where he was not wearing gloves) and interviews of MJ one can already see the discoloration in his hands... the complete cure for that disease is still not successfully available. so the only thing is to even out the color and wear heavy makeup!

MJ did underwent some plastic surgery/(ies) but he also was suffering from another disease called Lupus Erythematosus which affects bodys cells and tissues... added to that if one loses weight drastically it gives kind of wierd deadly pale and soft look to the body...

IMO, MJ is a wonderful soul with an exceptional talent which does not belong to this cruel world... esp. the western world which is really a sick one and does not have any innocence left in it!

Eswari said...

@ Ela thanks

Baski said...

யாரந்த அக்பர் அலி கான்?

Prabhu Swaminathan said...

Mr. kggouthaman neenga enna aadutha subuduva? MJ music pathi ungaluku enna sir therium? Tamil cinema pada padal mathiri entha vulgar words use pannama padinathu thavira avar enna thappu panninaru.

Oruthan evalo thappu panninalum yeranthathuku aaparam avanga pannina nalla kariyam pathi pesarathu than decency.

Ivaru hate panrathu naala pavam MJ aathama shanthi aagama poidum...