பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 16, 2009

இன்று படித்த செய்தி, எப்போதோ படித்த ஜோக்

"வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?"
"உங்களுக்கத்தான் வீடே இல்லையே, அப்புறம் எதுக்கு வேலைக்காரி?"
"அதான் வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளான்னு கேட்டேன்"

18 Comments:

SUBBU said...

Ha HA நல்லா இருக்கு :))))))))))

கலைக்கோவன் said...

மணிரத்னம் படம் மாதிரி,
டயலாக் இல்லாம..,
படம் ஓட்டிட்டிருக்கீங்க.

நீயுஸவிட ஜோக் நல்லாருக்கு

Anonymous said...

UMA annan illaaama idlyvadai le oru kalaiye katta maatengudhu. Manasthan anna, ungallukkaavadhu theriyuma UMA enge nu ?

நாகு (Nagu) said...

Me the first I fail to get this - what is the news?

இராயர் அமிர்தலிங்கம் said...

இட்லி வடைக்கு எப்போதும் குசும்புதான்

R.Gopi said...

Idlyvadai

Idhenna, pudhu ideavaa irukkey??

Adhu sari, yaarukkaavadhu prayojanapattaa sari..........

When reading this joke, i could recollect one thing which my friend used to say :

ENDHA VEETTU VELAIKKAARIYAI PAATHAALUM ANGA ORU VIJAYAKUMARI SAAYAL THERIYUDHU.........

வால்பையன் said...

இப்பெல்லாம் வீட்டோட மாப்பிளை தானே மோஸ்ட் வாண்டேடு!

வால்பையன் said...

மாமியார் வீட்டுக்கு போயிட்டாரா இல்லையா!,
சேர்ந்து தான் வீடு கட்டுனோம்னு கேஷ மாத்த போறானுங்க!

Guru said...

ஐயா கோபி,
யாருங்க அந்த விஜயகுமாரி?????????

if gopi won't reply, idlyvadai உங்க சேவை எங்களுக்கு தேவை!!!!

Guru said...

//**Anonymous said...

UMA annan illaaama idlyvadai le oru kalaiye katta maatengudhu. Manasthan anna, ungallukkaavadhu theriyuma UMA enge nu ?**//


எனக்கென்னவோ உமா எதோ ஒரு புது பெயரில் வந்தாச்சு போல தெரியுது!!!! அடி பட்ட நாகம் மாதிரி அவங்க, கொத்தாம (கடி போடாம) விட மாட்டாங்க, முன்னாடியே அப்படித்தான் இப்ப இன்னும் பயங்கரமா இருக்கும்......
மானஸ்தன் மேல பாசம் கொஞ்சம் அதிகமா இருக்கலாம்!!!!

Rajesh said...

Actors in India believe they are above law. I am not saying for the sake of bashing them,but thats the way, a major lot, are conducting themselves.

Anonymous said...

///இன்று படித்த செய்தி, எப்போதோ படித்த ஜோக்///

வணக்கம் இட்லி அண்ணாச்சி.

இப்டி ஊசிப்போன சரக்க போடறத விட்டுட்டு, "சரக்கு கைவசம் இல்லை" அப்டின்னு போர்ட மாட்டிட்டு - சரக்கு மாஸ்டர் நல்ல சரக்கா வாங்கிண்டு வந்ததுக்கு அப்பொறம் கடைய தொறங்க.

எப்டி இருந்த இட்லி இப்டி ஆயிடுச்சே :-(

Kameswara Rao said...

IV,

"ENDHA VEETTU VELAIKKAARIYAI PAATHAALUM ANGA ORU VIJAYAKUMARI SAAYAL THERIYUDHU......" -- Gopi

Chakravarthy pathi pesama pesuringa pola irukke ...

Enna idu pudhu Galatta...

Veetla samsaram illatha pothu Extra Activities Vachinda ippadi thaan...

Kamesh

UMA said...
This comment has been removed by the author.
Giri said...

edhavathu urupadiya podunga idlyvadai... summa oosipona vishayam potukittu!!!... manasthan anna sonna mathiri எப்டி இருந்த இட்லி இப்டி ஆயிடுச்சே!!

IdlyVadai said...

//This post has been removed by the author.//

நன்றி.

R.Gopi said...

//Guru said...
ஐயா கோபி,
யாருங்க அந்த விஜயகுமாரி?????????

if gopi won't reply, idlyvadai உங்க சேவை எங்களுக்கு தேவை!!!!//


//Veetla samsaram illatha pothu Extra Activities Vachinda ippadi thaan...//

Guru & Kamesh

This is about SSR's wife Actress Vijayakumari. My friend used to say how come she became a Heroine, when she is actually looks like a VELAIKAARI.

Kamesh & Guru - Ippo, okvaa??

sandoz said...

http://movies.ndtv.com/newstory.asp?id=ENTEN20100152490

this is how the judiciary performs! sucks..