பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 13, 2009

நகை+சுவை = நகைச்சுவை


2004ல் இட்லிவடையில் வந்துக்கொண்டிருந்தது. விஷயம் இது தான்.
ஜோக்கின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மீது உள்ள பகுதியை மற்றவர்கள் சொல்ல வேண்டும். அப்போது பின்னி பெடலேடுத்தவர் 'அச்சமுண்டு அச்சமுண்டு' அருண் !

இன்றைய ஜோக் -1:

அவனும் அவளும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று நின்றவள், "எனக்கு எங்கே அம்மை குத்தினார்கள் என்று உனக்கு காட்டட்டுமா ? " என்று கேட்டாள்

அவன் மூச்சு அடைக்கும் பரபரப்புடன் "எங்கே காட்டு .. காட்டு" என்றான்

அவள் சொன்ன பதில் என்ன ?

ஜோக் - 2
இரண்டு பேர் பஸ் ஸ்டாப்பில்
முதல் நபர் - "என் மனைவி ஒரு தேவதை!"
பக்கத்தில் இருப்பவர் என்ன பதில் சொன்னார் ?

ஜோக் - 3

சிறந்த சிக்கன யோசனை கூறும் ஊழியருக்கு 100ரூபாய் பரிசு என்று மேனேஜர் அறிவித்தார். அவருடைய ஸ்டெனோவிற்கு பரிசு கிடைத்தது.
அந்த ஸ்டெனோ கொடுத்த யோசனை என்ன ?


ஜோக்-4
தொ-1: "தலைவரை எங்கே தேடியும் மூணு நாளா கிடைக்கல நம்ப மாட்டே GHல மார்ச்சுவரில கூட போய் பார்த்தாச்சு"
தொ-2: "அப்பறம்?"
தொ-1: ?

36 Comments:

சூனிய விகடன் said...

"இதோ இங்கன இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துலதான் ..."

Anonymous said...

பக்கத்துல இருந்த அரசு ஆஸ்பத்திரிய காமிச்சு "இங்கதான்".

ஒப்பாரி said...

அதோ அங்கே இருக்குல்ல, அந்த கவர்மெண்ட் ஹாஸ்ப்பிட்டல்ல தான்.

Kaliraj said...

ஆஸ்பத்திரியில!

Anonymous said...

அவளும் கார்ப்பரேஷன் ஆஸ்பத்ரியைக் காட்டினாள்.

ச தி

R.Gopi said...

//அவள் சொன்ன பதில் என்ன ?//

Idho indha Hospital thaan endru edhiril irukkum Hospitalai kaattinaal.

Srikanth Meenakshi said...

இதோ இந்த ஆஸ்பத்திரியில் தான்...

Anonymous said...

மலையாளப் பெண்: முகத்தில்தான்...

Thamizhan said...

kovilil enru sonnaal

IdlyVadai said...

காப்பி குடித்துவிட்டு வருவதற்குள் எல்லாரும் போட்டு சாத்திட்டீங்க. அடுத்த ஜோக்கை முயற்சி செய்யுங்க :-)

Anonymous said...

அடுத்த நபர் - நீ கொடுத்து வைத்தவன், என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாள்

Sridhar Narayanan said...

முத: என் மனைவி ஒரு தேவதை.

இர: கொடுத்து வைத்தவர். என் மனைவி இன்னமும் உயிரோடு இருக்கிறார்.

என்னுடைய கேள்வி -
இதற்கு எதற்கு இருவரும் ‘பஸ் ஸ்டாப்பில்’ நிற்க வேண்டும்?

Kaliraj said...

கொடுத்துவச்சவன் நீ போய் சேர்ந்துட்டா புண்ணியவதி

Vedantha Desika Dasan said...

answer for the third joke:

The Steno suggested Rs. 10/- as the reward for giving good suggestions instead of Rs. 100

Vedantha Desika Dasan said...

சிறந்த யோசனைக்கு ரூபாய் பத்து கொடுத்தால் போதும் என்று யோசனை கூறினாள்.

Anonymous said...

3rd Joke.

Steno would have said from tomorrow I will come in minimum dress (Chikkana udai)

R.Gopi said...

//ஜோக் - 2
இரண்டு பேர் பஸ் ஸ்டாப்பில்
முதல் நபர் - "என் மனைவி ஒரு தேவதை!"
பக்கத்தில் இருப்பவர் என்ன பதில் சொன்னார் ? //

Nee koduthu vachchavan. Enakku andha alavukku ellaam Adhirshtam illa.

ஜோக் - 3

சிறந்த சிக்கன யோசனை கூறும் ஊழியருக்கு 100ரூபாய் பரிசு என்று மேனேஜர் அறிவித்தார். அவருடைய ஸ்டெனோவிற்கு பரிசு கிடைத்தது.
அந்த ஸ்டெனோ கொடுத்த யோசனை என்ன ?

Overtime Cut

R.Gopi said...

//ஜோக்-4
தொ-1: "தலைவரை எங்கே தேடியும் மூணு நாளா கிடைக்கல நம்ப மாட்டே GHல மார்ச்சுவரில கூட போய் பார்த்தாச்சு"
தொ-2: "அப்பறம்?"
தொ-1: ? //

Andha Hospitalla velai seyyara NURSE NALINA veettula poi koottittu vandhom.......

வெண்பூ said...

ஜோக் 3:
தனக்கு சேர் வேணாம், ஆபிஸர் மடியிலயே உக்காந்துக்குறேன்னு சொல்லி இருப்பாளோ? :))))

Vedantha Desika Dasan said...

4th joke:
"புது தலைவரை தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூடப்போகுதுன்னு ஒரு வதந்தி கிளப்பி விட்டவுடன், எங்கிருந்தோ வந்துட்டார்"

Anonymous said...

///தொ-1: "தலைவரை எங்கே தேடியும் மூணு நாளா கிடைக்கல நம்ப மாட்டே GHல மார்ச்சுவரில கூட போய் பார்த்தாச்சு"
தொ-2: "அப்பறம்?"
தொ-1: ?///

அப்பாடா, அப்டின்னு சந்தோஷமா எதிர் கடைல போயி ரெண்டு "மிரிண்டா" சாப்டுட்டு வந்தேன்.

ஆளவந்தான் said...

முதல் வரியே நகைச்சுவையாதான் இருக்கு.. இதெல்லாம் எங்கேயோ படிச்ச ஞாபகம் இருக்கு

Anonymous said...

இட்லி அண்ணே!
ரொம்ப மொக்கையா இருக்கு....இதுக்கு பின்னோட்டம் வேற போடறேன்(றோம்)..
உருப்படியா ஏதாவது நல்ல பதிவாப் போடுங்க.

///முனியிடம் கடிதம் ஒன்று அனுப்புங்கள் என்று கேட்டதற்கு ..(Tuesday, June 09, 2009)
"அனுப்பறேன் 7 கடல் மாதிரி 7 மகாபாரதம் கேள்விகள் இருக்கு அதற்கு நீ முதலில் பதில் சொல்ல வேண்டும்" என்று கறாராக சொல்லிவிட்டார்.////

இந்த போஸ்ட் க்ளோஸ் பண்ணது June 10, 2009 12:56 PM.
முனியும் ஒங்கள மாதிரிதானா? சொன்னத செய்யவே மாட்டாரா?

என்னை மாதிரி "நல்ல மானஸ்தனா" இருந்தா இதப் பாத்த உடனே முனி ஒரு லெட்டர் போடுவாரு. :-D

IdlyVadai said...

//என்னை மாதிரி "நல்ல மானஸ்தனா" இருந்தா இதப் பாத்த உடனே முனி ஒரு லெட்டர் போடுவாரு. :-D//

சின்ன லெட்டர் போட்டா போச்சு :-)

ப்ரியா said...

இட்லிவடை அவர்களே,

கலைஞர் டிவி யில, 'பொறந்த நாள்' விழா கொண்டாடிட்டு இருக்காங்க, நீங்க அதை பத்தி ஒரு 'லைவ்-கவரேஜ்' கொடுக்கலாமே!

IdlyVadai said...

//கலைஞர் டிவி யில, 'பொறந்த நாள்' விழா கொண்டாடிட்டு இருக்காங்க, நீங்க அதை பத்தி ஒரு 'லைவ்-கவரேஜ்' கொடுக்கலாமே!//

நீங்க என்ன உமாவுக்கு சொந்தமா ?

R.Gopi said...

//IdlyVadai said...
//கலைஞர் டிவி யில, 'பொறந்த நாள்' விழா கொண்டாடிட்டு இருக்காங்க, நீங்க அதை பத்தி ஒரு 'லைவ்-கவரேஜ்' கொடுக்கலாமே!//

நீங்க என்ன உமாவுக்கு சொந்தமா ?//

*************

Good question IDLYVADAI.

Pinna enna IV, neenga THALA ya perumaaloda ellaam compare panni posting potta, idha maadhiri request ellaam varaadhaa enna??

லவ்டேல் மேடி said...

ஆக மொத்தத்துல ..... இட்லி வட ஒரு காமிடி பீசுன்னு சொல்ல வரீங்க .....!!! நல்லது ....!!!!!

Anonymous said...

ஒரு உமாவையே எங்களால் தாங்க முடியல, மறுபடியும் இன்னொன்றா? மக்களே கொஞ்சம் எல்லோரும் உஸாரக இருங்கள்......

Arun Vaidyanathan said...

Idlyvadai, Thanks for remembering the olden days. The movie is almost ready for release and will give the updates soon. I visit few of the tamil blogs regularly and yours is one of them. - Arun vaidyanathan

IdlyVadai said...

Arun Vaidyanathan படம் எப்போ ரிலீஸ் என்று சொல்லுங்கள். எனக்கு பிரத்தியோக காட்சி ஏதாவது உண்டா :-)

Anonymous said...

ஐயா சாமி போதும் அடுத்த பதிவ போடுங்க, எங்களால தாங்க முடியல........

Anonymous said...

அச்சமுண்டு அச்சமுண்டு பாடல்கள் நன்றாக உள்ளது!!! Photo's பார்த்தேன் அதும் நன்றாக உள்ளது, படம் வெற்றி பெற வாழ்த்துகள்.........

KGG9840937420 said...

ஐயோ - ஊசிப் போனவைகள் உலா வருகின்றனவே!
முஜே பச்சாவ்!
க கோ கௌதமன்.

R.Gopi said...

//வெண்பூ said...
ஜோக் 3:
தனக்கு சேர் வேணாம், ஆபிஸர் மடியிலயே உக்காந்துக்குறேன்னு சொல்லி இருப்பாளோ? :))))//

********

Venpoo

Indha IDEA-kku Rs.100 enna, evlo 1000s venumnaalum tharalaamey??

SHIVADHANUSH said...

hlo boss mokai podathenga...