பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 10, 2009

நோ கமெண்ட்ஸ்


இது மன்னார்குடி ராஜகோபாலன் கோவிலில் கிளிக் செய்தது ( அனுப்பிய நண்பருக்கு நன்றி )

21 Comments:

Anonymous said...

Pagutharivin Parinama Valarchi !!!

Anonymous said...

பலே பலே...

Anonymous said...

பலே பலே...

வாழவந்தான் said...

இது ஏதோ எதிர்கட்சி சதி. பகுத்தறிவாளர்களுக்கு ஏது சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி எல்லாம். திருப்பணிகளுக்கான நிதியை அறநிலையத்துறை வழங்கவில்லையா?

நாரத முனி said...

நான் கடவுளை ஏற்று கொண்டேனா என்பது அல்ல கேள்வி.. கடவுள் என்னை ஏற்று கொள்ளுமாறு நான் இருக்கிறேனா என்பதே எனக்கு பெரியார் கற்று கொடுத்த அரிச்சுவடி/ ஆத்திச்சூடி etc.... LOLzzz

cho visiri said...

Is it a sort of "Thanks giving"( for winning in the recent elections?!

Krish said...

Why young MUKA!

ந.லோகநாதன் said...

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி ஊரை ஏமாத்துவாங்களோ!

ந. லோகநாதன்

R.Gopi said...

நம் நாடு மற்றும் அதன் வளர்ச்சி, உலகின் அனைத்து பல நாடுகளுக்கும் சவால் விடும் நிலையில் இருந்தாலும், சில இடங்களின் வசூல் மட்டும் யாருக்கும் எந்த சவால் விடும் நிலையிலும் இல்லையே என்று எண்ணும்போது, என் உள்ளம் குமுறுகிறது, கண்கள் பனிக்கிறது, இதயம் கனக்கிறது.


மக்கள் வாழ்வில் மற்றற்ற மகிழ்ச்சியும், முன்னேற்றமும் வந்துள்ள நிலையில், இந்த முறை, வசூலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட நீங்கள் தயவு செய்ய வேண்டும். என்னை வசூல் மன்னனாக ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. பொறுப்பில் பின்வாங்குவது தமிழனுக்கு அழகல்ல. முடிவெடு தமிழா ............... சோதனைகளை தாண்டியவன், சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்.


நான் உங்கள் கட்டுமரம், கள்ளத்தோணி, நீங்கள் அதில் ஏறி, எங்கும் பயணம் செல்லலாம், இலவசமாக. நான் உங்களுக்கு சேவை செய்வதையே வாழ்வின் முக்கிய குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். என் சேவை நீங்கள் அறியாததா?? உதாரணத்துக்கு ஒன்று, மானாட மயிலாட, நானாட, நமீதா ஆட.....

Pavithra Srinivasan said...

Idly/Vadai
பிரசுரம் செய்ததற்கு மிகவும் நன்றி .

Kameswara Rao said...

இ, வ

மாங்காடு அம்மன் கோவிலில் யாருக்கும் தெரியாமல் வழிபாடு,
மஞ்சள் துண்டின் மகிமை, சாய்பாபா வழிபாடு,
(லிங்கம் கேட்டது துரைமுருகன் என்று ஞாபகம்,)
இதன் பரிணாமவளர்ச்சி தான், சதாபிஷேகம்,
சென்னையில் பேரப்பிள்ளை மக்களுக்கு நன்றி தெரிவித்து வீதிவுல
அங்கு இத்தகைய காட்சி...
இவர்களின் பகுத்தறிவு எல்லாம் குடும்பத்துக்கும் காசு சேர்ப்பதில் தான்

மீண்டும் மீண்டும் சிரிப்பு

காமேஷ்

தமிழ்மகன் said...

ஒருவேளை கோவிலில் டப்பாங்குத்து டான்ஸ் ஏற்பாடு செய்ய நிதி கொடுத்திருப்பார்களோ ?????????

Anonymous said...

இவர்களுக்குத் தன்னடக்கம், பணிவு, எளிமை எதுவும் தெரியாதா?.. அது வரை மன்னார்குடி ராஜகோபாலன் கை கூப்பிய்படி இருக்கும் ஒரு படத்தைப் போடவில்லையே!...

Inba said...

இதையும் சேர்த்திருக்கலாம்

மஞ்சள்துண்டு அணிந்த
பெரியாரே
சாய்பாபா கண்டெடுத்த
திருக்குவளை முத்தே
திருநீறு அணியாத
சங்கராச்சாரியாரே

R.Gopi said...

//Inba said...
இதையும் சேர்த்திருக்கலாம்

மஞ்சள்துண்டு அணிந்த
பெரியாரே
சாய்பாபா கண்டெடுத்த
திருக்குவளை முத்தே
திருநீறு அணியாத
சங்கராச்சாரியாரே//

*********

Super INBA.......

Innum Irukkaa???

Anonymous said...

இந்தக் கோயிலின் சொத்துக்களை கொள்ளை அடிப்பது உ.பி.ச குடும்பத்தினர். தற்போது கோயில் யானையைக் கூட உபிச வின் உறவினர் வாங்கியுள்ளதாகக் கேள்வி. அப்படி இருக்கையில் எப்படி திமுகவினர் இது மாதிரி பேனர் வைக்க முடிந்தது. (கோயில் கும்பாபிஷேகம் சில வருடங்கள் முன்பு நடந்தபோது முன்னிருந்து நடத்தியது ஜெ.வும் சசியும்).

சென்றவாரம் கோயிலுக்குச் சென்றபோதே இந்த பிளக்ஸ் பேனரை கவனித்தேன் ஆனால் போட்டோ எடுக்காமல் விட்டு விட்டேன். தங்கள் நண்பர் அனுப்பியதை பிரசுரித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்கு நன்றி

மன்னார்குடியான்

sowri said...

Title = "நோ கமெண்ட்ஸ்"
Label= comedy, padam

Why Comments!

Inba said...

// R.Gopi said...
Super INBA.......
Innum Irukkaa???
//

நன்றி
நண்பா

இனிமேல் எழுதினால்
நிஜமாகவே
திமுகவினர் 'சுட்டு' விடுவார்கள்

Anonymous said...

Intha Kovil Unda Pirva Sagothirin thambi Thivakar Kattupatil ullathu.

Ithu enna puthu kathaia irruku

Vedantha Desika Dasan said...

/இந்தக் கோயிலின் சொத்துக்களை கொள்ளை அடிப்பது உ.பி.ச குடும்பத்தினர். தற்போது கோயில் யானையைக் கூட உபிச வின் உறவினர் வாங்கியுள்ளதாகக் கேள்வி. அப்படி இருக்கையில் எப்படி திமுகவினர் இது மாதிரி பேனர் வைக்க முடிந்தது. (கோயில் கும்பாபிஷேகம் சில வருடங்கள் முன்பு நடந்தபோது முன்னிருந்து நடத்தியது ஜெ.வும் சசியும்).//

//Intha Kovil Unda Pirva Sagothirin thambi Thivakar Kattupatil ullathu.

Ithu enna puthu kathaia irruku//

All you say is something happened in the past. Now, this temple has five trustees appointed (obviously) by DMK Govt. They have placed this banner.

As a native of Mannargudi, I wish to inform the Idlyvadai viewers that most of the DMK functionaries of this area do visit the temple and offer prayers.

But having said that, I admit this is too much!

Eswari said...

மு.க. அழகிரி க்கு அப்படியே அவங்க அப்பா முக ஜாடை