பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 09, 2009

முனி்யும் மகாபாரதமும்

முனியிடம் கடிதம் ஒன்று அனுப்புங்கள் என்று கேட்டதற்கு ..

"அனுப்பறேன் 7 கடல் மாதிரி 7 மகாபாரதம் கேள்விகள் இருக்கு அதற்கு நீ முதலில் பதில் சொல்ல வேண்டும்" என்று கறாராக சொல்லிவிட்டார்.

கேள்வி - 1: அகஸ்திய முனிவர், கிருஷ்ணர், ஆரஞ்சு பழம் : இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பு என்ன? - சரியான விடை சினிமா விரும்பி

கேள்வி - 2: இவருடைய அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் ஒரே பெயர் தான். இவரால் தான் இந்த உலகத்தில் எஞ்சி இருக்கும் சர்ப்ப குலம் காப்பாற்றப்பட்டது. இவர் யார்? இவருடைய அம்மா, அப்பா யார்? அவர் அப்படி என்ன செய்து சர்ப்ப குலத்தை காத்தார்? - சரியான விடை RV

கேள்வி - 3: 21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 ஆட்கள். இந்த விகிதம் குறிப்பது என்ன? நாம் எதை பற்றி பேசுகிறோம்? - சரியான விடை தியாகராஜன்

கேள்வி - 4: "Valley of Flowers" என்று பெயர் சூட பட்டு இருக்கும், இந்த தேசிய பூங்கா "உத்திராஞ்சலில்" இருக்கிறது. பீமன், திரௌபதிக்காக இங்கிருந்து தான் சில மலர்களை கொய்ததாக மகாபாரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்ன மலர்? -சரியான விடை தியாகராஜன்

கேள்வி-5: கிருஷ்ணருடைய சங்கின் பெயர் 'பாஞ்சஜன்யம்' என்பது நம்மில் பலருக்கு தெரியும். பாண்டவர்கள் ஒவ்வொருவருடைய சங்கின் பெயர்களும் சொல்ல முடியுமா ? - சரியான விடை சிவகுமார்

கேள்வி - 6: இவர் தாயின் கருவறையில் இருந்த போதே, வேதங்கள் தவறாக உச்சரிக்க படுவதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும், பொறுக்க முடியாமல் twist ஆவாராம். யார் இவர்? எத்தனை முறை அப்படி செய்தார்?? இவர் இப்படி செய்ததால் அவருக்கு நடந்தது என்ன? - சரியான விடை மகேஷ்

கேள்வி - 7: "பாம்புகள், கழுகுகளுக்கு உணவாகட்டும்" இதற்கு காரணமாக இருந்த தெய்வீக குதிரையின் பெயர் என்ன? - சரியான விடை Elavarasi Mahendiran


விடை பின்னூட்டத்தில் சொல்லலாம். கூகிளில் தாராளமாக தேடலாம். கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.

62 Comments:

கலைக்கோவன் said...

pass...,
next question please

நாரத முனி said...

மூணுமே "ஆறு" / நதி சமந்தப்பட்ட விஷயம்னு நெனைக்கிறேன்.

1. அகஸ்தியர் - ஒரு நதி
2. கிருஷ்ணா - அதுவும் ஒரு நதி
3. ஆரஞ்சு - ஒரு தென் ஆப்ரிக்க நதி

Sethu Raman said...

வடக்கிலிருந்து தெற்கே வந்தவர்கள்/
வந்தது - அகஸ்தியர் (கயிலையில்
இருந்து பொதிகை) கிருஷ்ணர் (வட
மதுரையிலிருந்து), ஆரஞ்சுப் பழம்
(நாக்பூரில் இருந்து) !!

IdlyVadai said...

நல்ல பதில்கள். மகாபாரதத்துடன் ஏதாவது தொடர்பு இருக்க வேண்டும்.

Sethu Raman உங்க பதிலில் சின்ன க்ளூ இருக்கு :-)

Anonymous said...

ஆஹா! கேள்வி போட்டு அதுக்கு ரெண்டு நல்ல பதில்களும் வந்தாச்சா?
இதற்கு எனக்கு பதில் தெரியவில்லை.

அடுத்த கேள்விக்கு வெயிட் பண்ணறேன்.

வினோத்குமார் said...

mudiyala ..

vera ethavathu kelunga

Kameswara Rao said...

IV,

Iduthu Enna Vilayattu ?

Agasthyar came from North to South due to Vindya mountains and could not go back....

Krishna due to jarasandha came to Dwaraka .....

and Orange ?? he he he


Kamesh

Anonymous said...

tooooooo boring...

unga kadai thangala

KGG9840937420 said...

அகத்தியர் தமிழர்
கிருஷ்ணன் சமஸ்கிருதர்
ஆரஞ்சு - கமலாவைத் தான் கேட்க வேண்டும்!

க கோ கௌதமன்.

சூரியப்பிரகாஷ் said...

Pass

அண்ணே

ரொம்ப கஸ்டமா இருக்கு.........

Cinema Virumbi said...

The marriage of Agastya and Lopamudra took place in Vidarbha.
Rukmini-haran (kidnapping of Rukmini , the princess of the Vidarbha kingdom) by Lord Krishna took place in Vidarbha.

These two events have a link with Mahabharata.

Of course, oranges are grown in plenty in Vidarbha!

(100% Courtesy: Wikipedia)

nanRi!

Cinema Virumbi

நேசன்..., said...

தராசு......மூவருமே தராசுடன் சம்பந்தப்பட்டவர்கள்.அகத்தியர் வடதிசையின் எடை அதிகமானதால் தென்திசை வந்தவர்.கிருஷ்ணர் துலாபாரதுக்குப் பேர் போனவர்.ஆரஞ்சு சொல்லவே வேண்டாம்.சரியா?..........

kuruvi said...

onnume puriyale

Anonymous said...

@ சினிமா விரும்பி
அண்ணாச்சி. கலக்கிடீங்க!!
appreciations!

@இட்லி வடை
அதான் சரியான பதில சொல்லிடாருல!!

அடுத்த ஆறு கேள்விகளையும் மொத்தமா போடுங்க. ஒரு நாளைக்கு ஒண்ணா மெகா சீரியல் மாதிரி போடாதீங்க.

IdlyVadai said...

Cinema Virumbi - Super!

rasu said...

ippave kannai kattuthey!!!!!!!

charmlee said...

சினிமாவிரும்பி சொன்னது சரியாக இருந்தால்தான் முனியிடம் இருந்து அடுத்த கேள்வி வருமா?

IdlyVadai said...

//charmlee said...

சினிமாவிரும்பி சொன்னது சரியாக இருந்தால்தான் முனியிடம் இருந்து அடுத்த கேள்வி வருமா?//

முனி கடிதமும் அடுத்த கேள்வியும் வந்துவிட்டது.

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Naga_Kingdom

அடுத்த கேள்வி, ப்ளீஸ்.
(பதில் சரியா இருக்கும்னு ஒரு நம்பிக்கைதான்!)..

RV said...

ஜனமேஜயன் பாம்புகளை அழிக்க செய்த யாகத்தை பற்றி சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதை ஆஸ்திகர் என்ற ரிஷி தடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் பேர் ஜரத்காரு என்றும் ஞாபகம்.

Anonymous said...

Asthika - Son of Jaratkaru & Jaratkaru. He stopped the Sarpa Yagna conducted by Janamejayan (son of King Parikshit) to kill all the Serpants.

Anonymous said...

Sage whose name is Asthika.
thyagarajan

IdlyVadai said...

// RV said...

ஜனமேஜயன் பாம்புகளை அழிக்க செய்த யாகத்தை பற்றி சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதை ஆஸ்திகர் என்ற ரிஷி தடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் பேர் ஜரத்காரு என்றும் ஞாபகம்.//

:-)

Mesh said...

Answer for the second question:

Astika!! Son of Jaratkaru & Jaratkaru. He stopped the great Yaaga of Snake sacrifices.....

Mesh
http://kadalosai.blogspot.com/

Note: Please let me know how to post answers in tamil....

Anonymous said...

One Akshouhini constituted 21,870 chariots, 21870 elephants, 65610 horses and 1,09,350 foot-soldiers. The total number of soldiers comes up to (109350 + 65610 + 21870 + 21870) = 218700.
The Mahabharata war was 18 Akshouhinis. Pandavas had 7 Akshouhinis and Kauravas had 11.
thyagarajan

Anonymous said...

இட்லி இது ரொம்ப மோசம்.
detailed ஆக எழுத சோம்பபட்டுண்டு அந்த link-ஐ போட்டேன்! (சர்வம் கூகுலார்பணம்)...
RV விரிவா சொல்லிட்டாரு! இருந்தாலும் எனக்கும் ஒரு "கிரெடிட்" சும்மாவானும் குடுத்து இருக்கலாம்!

:D

Anonymous said...

கேள்வி - 3: 21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 ஆட்கள். இந்த விகிதம் குறிப்பது என்ன? நாம் எதை பற்றி பேசுகிறோம்?

Traditional 4 fold army with a ratio of 1 chariots, one elephant, 3 horses and 5 soldiers!

*Warfare of the Ancient Empires*

IdlyVadai said...

//One Akshouhini constituted 21,870 chariots, 21870 elephants, 65610 horses and 1,09,350 foot-soldiers. The total number of soldiers comes up to (109350 + 65610 + 21870 + 21870) = 218700.
The Mahabharata war was 18 Akshouhinis. Pandavas had 7 Akshouhinis and Kauravas had 11.
thyagarajan//

:-)

Anonymous said...

flowers name:
Kalyanasaugandhika
thyagarajan

Sitrodai said...

கேள்வி - 3: 21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 ஆட்கள். இந்த விகிதம் குறிப்பது என்ன? நாம் எதை பற்றி பேசுகிறோம்

This refers to one akshowhini. This is a measure of military.

In Mahabharadha, Gourawas had 11 akshowhini and Pandavas had 7 akshowhini during gurushetra war.

Anonymous said...

அது என்ன மலர்?
"Kalyanasaugandhika"

Sitrodai said...

//"Valley of Flowers" என்று பெயர் சூட பட்டு இருக்கும், இந்த தேசிய பூங்கா "உத்திராஞ்சலில்" இருக்கிறது. பீமன், திரௌபதிக்காக இங்கிருந்து தான் சில மலர்களை கொய்ததாக மகாபாரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்ன மலர்?//

சௌகந்திக செடி

invisible said...

Sauganthika

Anonymous said...

5+1 perukku oru naadu kedaikkala-ngrathaala 40 lakhs appavingalai konnirukaanga.

வசீகரா said...

idlyvadai,

the name of the flower is "Sowgandhika".

According to the Mahabarata, Bheema went in search of the Sowgandhika. His path was barred by Hanuman’s tail. Unsuccessful in lifting the tail, Bheema prayed to Hanuman to lift it and enable him to continue his search. Pleased, Hanuman showed Bheema, the abode of the sacred flower. This is the story of the Valley of Flowers.

வசீகரா said...

idlyvadai,

the name of the flower is "Sowgandhika".

According to the Mahabarata, Bheema went in search of the Sowgandhika. His path was barred by Hanuman’s tail. Unsuccessful in lifting the tail, Bheema prayed to Hanuman to lift it and enable him to continue his search. Pleased, Hanuman showed Bheema, the abode of the sacred flower. This is the story of the Valley of Flowers

Anonymous said...

Sowgandhika (a post by thayirvadai)

Sivakumar said...

பீமன், திரௌபதிக்காக இங்கிருந்து கொய்த மலர் - சௌகந்திகா

IdlyVadai said...

//flowers name:
Kalyanasaugandhika
thyagarajan//

:-)

Sivakumar said...

தருமர் - அனந்த விஜயம்
பீமசேனன் - மகாசங்கம்
அர்ஜுனர் - தேவதத்தம்
நகுலன் - சுகோஷம்
சகாதேவன் - மணிபுஷ்பகம்

Vyas said...

Dharma - Anantavijaya
Arjuna - Devadatta
Bhisma - Paundra
Nakula - Sughosa
Sahadeva - Manipushpaka

R.Gopi said...

// மானஸ்தன் said...
இட்லி இது ரொம்ப மோசம்.
detailed ஆக எழுத சோம்பபட்டுண்டு அந்த link-ஐ போட்டேன்! (சர்வம் கூகுலார்பணம்)...
RV விரிவா சொல்லிட்டாரு! இருந்தாலும் எனக்கும் ஒரு "கிரெடிட்" சும்மாவானும் குடுத்து இருக்கலாம்!//

******

No feeling THALA..... innum neraiya questions irukku...... appo paakkalaam..........

//மானஸ்தன் said...
அது என்ன மலர்?
"Kalyanasaugandhika"//

idhu POES GARDEN and THAILAPURAM GARDEN thavira ella GARDEN layum pookkum........ edhavadhu puriyudhaa??

வசீகரா said...

Hi idlyvadai,

Here are the conchs of pandava's

Yhidhistra - Anantavijaya
Arjuna - Devadatta
Bheema - Paundra
Nakula - Sughosha
Sahadeva - Manipushpaka

- Manikandan

Anonymous said...

the conches of the Paandavaa -

தேவதத்த - அர்ஜுன , பௌ-ன்ற - பீஷ்ம , ஆனந்தவிஜய - தர்ம , புஷ்பக - சகாதேவா , சுகோஷமணி - நகுல

மூலம் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் உரைகள்

நன்றி IV.

- shivatma

IdlyVadai said...

// Sivakumar said...

தருமர் - அனந்த விஜயம்
பீமசேனன் - மகாசங்கம்
அர்ஜுனர் - தேவதத்தம்
நகுலன் - சுகோஷம்
சகாதேவன் - மணிபுஷ்பகம்
//

:-)

மகேஷ் (Magesh) said...

Ashtavakra - He had 8 bends in his body since he twisted eight times.

anand said...

His name is Ashtavakra (When Kagola made mistakes, as he often did in reciting the Vedas, the child in the womb would twist his body with pain)

Elavarasi Mahendiran said...

astakona magarishi, twisted 8 times.

Elavarasi Mahendiran said...

ashtakona magarishi, twisted 8 times, so he got 8 twists in his own body. [ 8 கோணல்கள், அதனால் அஷ்ட கோண மகரிஷி ]

Sivakumar said...

அஷ்ட வக்கிரன்

Sivakumar said...

இவர் தாயின் கருவறையில் இருந்த போதே, வேதங்கள் தவறாக உச்சரிக்க படுவதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும், பொறுக்க முடியாமல் twist ஆவாராம் - அஷ்ட வக்கிரன்
எத்தனை முறை அப்படி செய்தார் - 8
இவர் இப்படி செய்ததால் அவருக்கு நடந்தது என்ன? - பிறக்கும் போதே தந்தையின் சாபத்தைப் பெற்றார்

Sivakumar said...

இவர் தாயின் கருவறையில் இருந்த போதே, வேதங்கள் தவறாக உச்சரிக்க படுவதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும், பொறுக்க முடியாமல் twist ஆவாராம். அஷ்ட வக்கிரன்
எத்தனை முறை அப்படி செய்தார்? - 8 இவர் இப்படி செய்ததால் அவருக்கு நடந்தது என்ன - இவருடைய உடம்பு 8 கோணலாக திருகியது

Anonymous said...

Answer6: Astangi.
Bcoz of the twist his body became "Asta Konal".
he went to competition to a King's court
but all the pandits teaseed him
but he won all the pandits
then he asked princess to marry

-Kannan

IdlyVadai said...

//மகேஷ் (Magesh) said...

Ashtavakra - He had 8 bends in his body since he twisted eight times.//

:-)

Cinema Virumbi said...

nanRi! naNbargaLE!

Cinema Virumbi

Hariharan # 03985177737685368452 said...

21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 ஆட்கள். இந்த விகிதம் குறிப்பது என்ன? நாம் எதை பற்றி பேசுகிறோம்?

ரத-கஜ-துரக-பாதாதி எனும் நமது பாரம்பரிய போர்க்களப் படைகளின் விகிதம். பாரத பாரம்பரிய அரச படை -ராணுவத்தின் கட்டமைப்பு.

Hariharan # 03985177737685368452 said...

இவர் தாயின் கருவறையில் இருந்த போதே, வேதங்கள் தவறாக உச்சரிக்க படுவதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும், பொறுக்க முடியாமல் twist ஆவாராம். யார் இவர்? எத்தனை முறை அப்படி செய்தார்?? இவர் இப்படி செய்ததால் அவருக்கு நடந்தது என்ன?

அஷ்டவக்கிரர். இவர் உடலில் எட்டு கோணல்களுடன் பிறந்தார்.

Elavarasi Mahendiran said...

Uchchaihsravas, the horse of sun. A bet over the color of its tail, started all the problem.

Anonymous said...

Uchaisrava

IdlyVadai said...

//Elavarasi Mahendiran said...

Uchchaihsravas, the horse of sun. A bet over the color of its tail, started all the problem.//

:-)

Anonymous said...

I do not know how to contactg you adn offer a suggstion. hence Iam copmmentinghere.
Now that Enge Brahaman has ended,it is time there is some serious discussion abnout it/. Why not Idlyvadai invite short studied comments from viewers and scholars.

PITTHAN said...

nan intha kelvikku ellam pathi sollama mudiayathu, enathu ithu chinna pilathanama irukku, oru periya manusan kitta kekkura kelviaya ithu, etho vanthama quater adichama ponama idli vadai sappitu thoonkanuma nu illama