பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 03, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் யார் ? லைவ்


வாழ்த்துகள் அஜீஷ்

26 Comments:

மானஸ்தன் said...

லைவ் coverage ரொம்ப அவசியம்!

இட்லி, நீங்க (என்னை விட) "பரம" வெட்டியா இருக்கீங்கனு தெரியறது. :-D

சரவணகுமரன் said...

கண்டிப்பா இன்னைக்கு சொல்லிடுவாங்களா?

chutneysambhar said...

Romba mukkiyam....

அத்தரி பாச்சா said...

போன தடவையும் இந்த மாதிரிதான் hypo hype னு எல்லாரையும் தூக்கி விட்டாங்க. கடைசியில என்னாச்சு! ஒருத்தனுக்கும் சினிமாவுல பாட சான்ஸ் கிடைக்கலை. அப்படியே யாருக்கானும் இந்த தடவை பாட சான்ஸ் கிடைத்தாலும், தொடர்ந்து பாட வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். பெரிய பெரிய பாட்டுக்க்காரங்களே இப்பொ வீட்டுல மோட்டு வளைய பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்காங்க.
என்னாத்துக்குதான் இப்படி மாயறாங்களோ!

Anonymous said...

சாப்பிடப் போயிட்டீங்களா பாலா. பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் பதிவு செய்தாத்தான் நேரடிப் பதிவுன்னு சொல்ல முடியும். ஆமாம்.

Heam said...

// 9:12 அஜீஷ் - ராக தீபம்..//
இட்லி வடை அவர்களே அது ராக தீபம் அல்ல .. பாடல் பெயர் சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்

Anonymous said...

Pls try to update event details frequently

Anonymous said...

//ஒருத்தனுக்கும் சினிமாவுல பாட சான்ஸ் கிடைக்கலை//

யோவ் கெணத்து தவளை, பாடகன்னா சினிமால மட்டும்தான் பாடனும்னு இல்லய்யா. சூப்பர் சிங்கர்னு போட்டுகிட்டு ஏகப்பட்ட புரோகிராம் பண்ணலாம்யா. இந்த மாதிரி போட்டின்னால நிறைய கத்துகிட்டு அந்த பசங்க இன்னும் சிறப்பா பல நிகழ்ச்சிகள் செய்ய முடியும். சினிமாங்கிறது சின்ன வட்டம்பா இந்த காலத்துல.

Anonymous said...

Enna ayitru, u have stopped ur update?

shiva said...

இட்லிவடை,

இது என்ன தேர்தல் முடிவுகளா

பயங்கர கடியான நிகழ்ச்சி

அதை விட 'கடி'யான பதிவு...

போதும் கொல்லாதிங்க அய்யா

Inba said...

'லைவா' எழுதுவது
பயனற்ற முயற்சி...

முடிவு தெரிந்த பின்னர்
அலசல்கள்,
விமர்சனங்கள் எழுதலாம்.

Anonymous said...

Hallo idly What happen???11.30 pm...still.......

வாழவந்தான் said...

AIRTEL SUPER SINGER 2008(?)-RESULTS
3rd Place-Renu
They even badly trying to drag the program till mid night

வாழவந்தான் said...

AIRTEL SUPER SINGER 2008(?)-RESULTS
2nd Place-AJISH

வாழவந்தான் said...

oops its AJISH who won the title
so the final list is...
AIRTEL SUPER SINGER 2008(?)-RESULTS
1st Place-AJISH
2nd Place-RAVI
3rd Place-RENU
அப்பா முடிஞ்சிதுடா சாமீ.....
இனி அடுத்த பயங்கரம் SUPER SINGER 2009 ஆரம்பகம் ஆகும்..

போய் தூங்குங்க இட்லிவடை

Baski said...

Ajish Vazthukal. I thought Ravi will win.

Adutuka Mokkai Will start Soon

கலைக்கோவன் said...

கொஞ்ச நாள் பாக்காம இருந்தேன்
நேத்து “Live" பாத்து,
நொந்தது தான்
மிச்சம்....,
யுகேந்திரன் மாலினி too much அறுவை

வாழ்த்துக்கள் அஜீஷ்

லவ்டேல் மேடி said...

யோவ் .... இட்லி வட...... !! வர.... வர..... நீ ரொம்ப டகால்டி வேலையெல்லாம் பண்ணுற......!!! நீ வாங்குற அஞ்சு ... பத்துக்கு...... எதுக்கு இந்த விளம்பரம்......!!!!

Gaana said...

மக்கள் தீர்ப்பு சரியான தீர்ப்பு.
அஜீஷிடம் நல்ல குரல் வளம் இருக்கிறது .
ரவியை விட குரல் இனிமை நன்றாக இருக்கிறது.
சுருதிசுத்தமாக பாட முடிகிறது.
திமிர் இலலை.
சங்கீத சஞ்சாரத்தில் கற்பனா வளம் இருக்கிறது.(இது ரவியிடம் மிஸ்ஸிங)
பாராட்டுகள் அஜீஷ்!

Anonymous said...

இட்லி வடை உங்கள் சேவை (இந்த மாதிரி கடி பதிவுகள்) நாட்டுக்கு தேவை..........

Muthu said...

Romba aruvai...

அஞ்சா நஞ்சன் said...

உண்மையில் விஜய் டிவி காண்பித்தது deferred live. எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. ஒரு பாடல் முடிந்தவுடன் திரும்பி செல்பவர்கள் மறு வினாடியே பத்து அடி தூரம் நகர்ந்து போயிருப்பார்கள். நமது Mrs.& Mr. நாயர் ஜிங்கென்று தோன்றுவார்கள். அவ்வப்போது நீளமான break வேறு.

Siraj-Kuwait said...

ரொம்ப கவர்ச்சியான DRESSல் ஒரு பாடகி...நேஹா. அவர் போட்டிருந்த DRESS குத்தாட்டம் போடுற நடிகைகளையும் டம்மியாக்கி விட்டது. கண்ணியம் மிக்க எத்தணையோ பாடகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில்,அவர்களை அவமான்ப்படுத்தும் விதமாக, நேஹாவின் DRESS-M, ஆட்டமும். அவரை தமிழுக்கு அறிமுகபடுத்திய யுவன் முன்னிலையில்...இது ஒரு அவமானம்..SHAME ON YOU VIJAY TV.

Rafiq Raja said...

அந்த கொடுமைய நானும் பார்த்தேங்க... பெண்டிதர்,குழந்தைகள் சகீதம் பார்த்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் ஒரு ஜட்டி போல உடையணிந்து கொண்டு அந்த அம்மணி ஆடிய ஆட்டத்தை (பாட்டையெல்லாம் லிப் சிங்க மட்டும் தான் பண்ணுணாங்க) ஏ சர்டிபிகெட் கொடுக்காத குறைதான்.

விஜய் டிவி அவரை இப்படி டிரஸ் போட்டு வர வேண்டும் என்று நிற்பந்திருக்காமல் இருந்தாலும், தன்னுடைய நிகழ்ச்சியில் இப்படி ஒரு கேவலமான உடையில் தோன்ற ஒருவரைவ அவர்கள் அனுமதித்து எப்படி என்று தான் தெரியவில்லை.

நிகழ்ச்சிகளின் ரேட்டிங்க சன்டையில் இதுவெல்லாம் ஓகேதான் என்று அவர்கள் கருதி விட்டாக்ளா என்ன?

ÇómícólógÝ

Anonymous said...

ஏர்டெல் சூப்பர் சிங்கர் வின்னர்களே.... ஒரு பரம ஏழைக்கு உதவி செய்யுங்கள்....

அய்யகோ என்ன கொடுமை இது ...... பல பேர் மத்தியிலே ... ஒரு பரம ஏழை பெண் .... கஷ்டப்பட்டு பாடினாள்... துணியில்லாமல்... :-( பின்னால் ஒட்டி கிடந்த பிட்டு துணியையும் இன்னொரு ஏழை உருவி விட்டாலே .....அய்யகோ.. அதற்காக தானே அவள் கத்தி கதறி பாடினாள், எல்லோரையும் பார்த்து ... "செய் ஏதாவது செய்... ஏதாவது உதவி செய்..."

For those did not see this... pls watch Neha Bhasin performance on the ATSS grand finale


makkale... inime onnum illa intha program-la... kadaya close pannunga.

Original poston : http://forum.indya.com/showthread.php?t=129224

Rajesh said...

Saptaswarangal was the ONLY HONEST singing talent hunt show in tamil channels.