பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 19, 2009

பதில் தெரியாத உபயோகமான கேள்விகள் - 5

உபயோகமான கேள்விகள் 5 இங்கே இருக்கிறது. நல்ல பதில் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

1. கரோக்கே பாடல் என்றால் என்ன ? ஒரு சினிமா பாடலை எப்படி கரோக்கே பாடலாக மாற்றுவது ?

2. பழைய டேப்பில் இருக்கும் பாடல்களை எப்படி MP3 வடிவில் மாற்றுவது ?

3. டப்பர் வேர் டப்பாவில் நேற்று எடுத்துக்கொண்டு போன குழம்பு வாசனையை எப்படி எடுப்பது ?

4. இப்போதுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கு எந்த மேல் படிப்பு /காம்பயுடர் கோர்ஸ் படிக்கலாம்? எந்த துறைக்கு வரும் காலத்தில் நல்ல டிமான்ட் இருக்கும்?

5. பங்கு சந்தையில் தற்போது முதலிடு செய்யலாமா ? என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் , எந்த ஷேர் வாங்கலாம் ?

நல்ல பதில் இங்கே அப்டேட் செய்யப்படும். வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.

48 Comments:

Anonymous said...

///பழைய டேப்பில் இருக்கும் பாடல்களை எப்படி MP3 வடிவில் மாற்றுவது ?///

http://www.tech-faq.com/convert-audio-tape-to-mp3.shtml

IdlyVadai said...

மானஸ்தன் இப்படி ஒரு லிங்க் கொடுத்தா எப்படி ? கூகிளில் தேடினால் என் கொள்ளு தாத்தா பேர் கூட கிடைக்கும்.

யாராவது சொந்த அனுபவம் சொன்னால் நன்றாக இருக்கும்.

ரிஷபன் said...

இந்த வார முனி கடிதம் மானஸ்தனை என்னவோ செய்துவிட்டது.

Anonymous said...

it works. hence, i gave the link.
வேணாம்னா விட்டுடுங்க! simple. :-D
:-)

Anonymous said...

///இப்போதுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கு எந்த மேல் படிப்பு /காம்பயுடர் கோர்ஸ் படிக்கலாம்? எந்த துறைக்கு வரும் காலத்தில் நல்ல டிமான்ட் இருக்கும்?///


இந்தக் கேள்வி "materialistic" ஆக இருந்தாலும், நல்ல கேள்விதான்.

வெள்ளைக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் விருப்பத்திருக்கு படிக்க வைக்கிறார்கள். நம் நாட்டில் நிலைமை முற்றிலும் வேறு.
"majority" மக்கள் இன்ஜினியரிங் மோகத்தினால் குழந்தைகளை வேறு படிப்புகளுக்கு அனுப்புவது இல்லை.
மேலும் என்ன படித்தாலும் "the major-lot of engineers" land up in software industry or BPOs. இந்தத் துறைகளில் வேலை கிடைப்பது (at least அடுத்த ஐந்து வருடங்களுக்கு) என்பது கஷ்டம் இல்லை, despite the recent recession. (my personal view!!! people may differ on this point!).

i would be happy to see civil engineers stay in their field (without switching over to IT), and contribute. (possible areas: transportation engineering, water resources management and environmental engineering!)..

Thiru said...

01.If all the nations in the world are in debt (i am not joking. Even US has got debts), where did all the money go?

02.When dog food is new with improved tasting, who tests it?

03.What is the speed of darkness?

04.If the "black box" flight recorder is never damaged during a plane crash, why isn't the whole airplane made out of that stuff?

05.Who copyrighted the copyright symbol?

06.Can you cry under water?

07.Why do people say, "you've been working like a dog" when dogs just sit around all day?

08.Why are the numbers on a calculator and a phone reversed?

09.Do fish ever get thirsty?

10.Can you get cornered in a round room?

11.What does OK actually mean?.

12.Why do birds not fall out of trees when they sleep?

13.What came first, the fruit or the color orange?

14.What should one call a male ladybird?

15.If a person suffered from amnesia and then was cured would they remember that they forgot?


16.Can you blow a balloon up under water?

17.Why is it called a "building" when it is already built?

18.If you were traveling at the speed of sound and you turned on your radio would you be able to hear it?

19.If you're traveling at the speed of light and you turn your headlights on, what happens?

20.Why is it called a TV set when theres only one?

21.If a person owns a piece of land do they own it all the way down to the core of the earth?

22.Why do most cars have speedometers that go up to at least 230 when you legally can't go that fast on any road?

நாகு (Nagu) said...

//3. டப்பர் வேர் டப்பாவில் நேற்று எடுத்துக்கொண்டு போன குழம்பு வாசனையை எப்படி எடுப்பது ? //
'கப்'படிக்கும் வேறு குழம்பையோ எதையோ கொஞ்ச நேரம் டப்பாவில் போட்டு வைத்தால் நேற்றையக் குழம்பு வாசனை போய்விடும்.

Anonymous said...

mokkaiyaka blog poduvathu eppadi?

Anonymous said...

for 2) Use the software Audacity. connect your tape player's audio out to computer's audio in. open audacity, click the record button, start playing the tape and the end of the song press the stop button. Then you can save the file in mp3 format.

Srini

Arvind Srinivasan said...

கரோக்கே பாடல் என்றால் என்ன ? ஒரு சினிமா பாடலை எப்படி கரோக்கே பாடலாக மாற்றுவது ?
Karaoke is also called sing-along, meaning vocals are subdued/eliminated so that you can add your vocals and feel as good as some of the music directors that sing these days.

You can use a tool called 'Audacity',a free open-source tool that will be very helpful to reduce vocals in most songs* (read the link for more details). It works jolly well for most pre-1990 songs... http://audacity.sourceforge.net/help/faq?s=editing&i=remove-vocals

2. பழைய டேப்பில் இருக்கும் பாடல்களை எப்படி MP3 வடிவில் மாற்றுவது ?
Yet again audacity helps - you can buy a cable in radio shack (headphone to line-in characteristics) and plug-in to your PC - and start recording on audacity - and then export as mp3.
http://audacity.sourceforge.net/help/faq?s=recording&i=records-tapes

I have tried and used audacity for both these situations and work well. (Bonus: You can listen to my compositions using audacity here... http://www.soundclick.com/ragaconcepts)


3. டப்பர் வேர் டப்பாவில் நேற்று எடுத்துக்கொண்டு போன குழம்பு வாசனையை எப்படி எடுப்பது ?
Try mixing few drops of dish wash liquid, generous drops of lemon juice, 1 tsp of baking soda, and fill your tupperware up with hotwater. Let it sit for few hours - and then wash - it poye pochu !

4. இப்போதுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கு எந்த மேல் படிப்பு /காம்பயுடர் கோர்ஸ் படிக்கலாம்? எந்த துறைக்கு வரும் காலத்தில் நல்ல டிமான்ட் இருக்கும்?
There is always demand for smart people, not necessarily IT or Computer folks - I would recommend working on one's analytical skills more than doing an IT course. Just my 2 cents.5. பங்கு சந்தையில் தற்போது முதலிடு செய்யலாமா ? என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் , எந்த ஷேர் வாங்கலாம் ?
He knows better.

KGG9840937420 said...

பங்கு சந்தை - நான் அடிக்கடி விளையாடும் பல்லாங்குழி!
இலவம் எடுப்பது எப்படி என்று புத்தகம் போட்டவர்கள் கூட
6 காய்கள் போட்டு, 3 காய் (பசு?) எடுத்து சந்தோசப் படுபவர்கள்!
இங்கு விதிகள் என்று எதுவும் சொல்ல முடியாது.
நான் பிப்ரவரி 2007 இல ஆரம்பித்தேன். இப்பொழுது பங்கு மற்றும்
Mutual funds மொத்தம் மூன்று ல வைத்திருக்கிறேன்; ஆரம்பிக்கும் பொழுது
அதிகம் இல்லை ஜென்டில்மன் - நான்கு ல வுடன் ஆரம்பித்தேன்!
இதோ சில விதிகள்:
எல்லோரும் விற்கும்பொழுது வாங்கு - சிவப்பு எண்கள்...
எல்லோரும் வாங்கும்பொழுது விற்றுவிடு - பச்சை எண்கள்.
ஒன்னும் புரியலையா? ஆளை விடு!

KGG9840937420 said...

for changing the tape songs to mp3,
i use a walk man and my computer with
wavepad.exe
i open the wave pad s/w and play the tape in walkman - connect the audio output to computer - and the wave pad file is stored.
then, i convert the wave file to
mp3 using the same wave pad.

KGG9840937420 said...

19.If you're traveling at the speed of light and you turn your headlights on, what happens?

A sky traffic man stops you - and says orankattu.

Head light illaama vandhadhukku - aayiram kattu.

KGG9840937420 said...

tupper ware - dabba : buy as many dabbas - with different colors - to suit the varieties of kuzhambu. Have only one dabba for one vagai of kuzhambu.

KGG9840937420 said...

01.If all the nations in the world are in debt (i am not joking. Even US has got debts), where did all the money go?


SWISS BANKS!?

KGG9840937420 said...

02.When dog food is new with improved tasting, who tests it?

Not a slumdog (millionaire!)

KGG9840937420 said...

03.What is the speed of darkness?

Same as light - but in the opposite direction!

KGG9840937420 said...

08.Why are the numbers on a calculator and a phone reversed?

So that you can
Sum up
and
call down?

Anonymous said...

அப்பாடா.. ரொம்ப நாளா முயற்சி பண்ணியும் பலனில்லை. இனங்கேயாவது செய்முறை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்... பொரி ( முட்டை பொரி) தயாரிப்பது எப்படி? -- டில்லி பல்லி

KGG9840937420 said...

22.Why do most cars have speedometers that go up to at least 230 when you legally can't go that fast on any road?


Soodu vechcha meteraa irundhaa?
sulabamaa 230 kaattume!

Anonymous said...

டேப் டு எம் பி 3: POLDERBITS nanRRaka irkkirathu. Try பண்ணிப் பாருங்கள்

Anonymous said...

ஸோன் பப்டி எப்படி செய்வது...

Rajkumar said...

MR THIRU....YOU MAKE ME TO LOOK "THIRUU..THIRU"

GREAT QUESTIONS

KGG9840937420 said...

அரிசிப் பொரி விவகாரம் - நானும்
கூகிளிட்டேன்; யாஹூ தேடினேன்
பலன் இல்லை.
ஒரு ஆங்கிலேயர் மட்டும் வழி
சொல்லியிருந்தார்.
அரிசியின் உட்பக்கத்தில் ஈரம் இருக்கவேண்டும்.
வெளிப் பக்கம் காய்ந்திருக்க வேண்டும்;
அப்படி இருக்கும் அரிசியை microwave oven இட்டு
வறுத்தால் வந்து விழும் பொரி என்று!
பச்சை அரிசியா - புழுங்கல் அரிசியா?
இரண்டும் எடுத்து ஓரிரவு முழுவதும் ஊற வைத்து,
பகல் முழுவதும் காய வைத்து,
மறு நாள் - ஓவன் இட்டு ஆன் செய்தால் -
ஹும் - ஓவன் ரிபேர் - எனவே என்
ஆராய்ச்சி முற்றுப் பெறவில்லை!

கௌதமன். ;

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
Jayakanthan - ஜெயகாந்தன் said...

#Use Baking Soda powder or Vinegar to clean odors from vessels.
#Connect your Tape player to your PC (a quality audio card suggested) using an audio cable (similar to one found to connect your PC to LCD monitor speakers) and use Audocity (free software) to record the input audio to MP3. Use Normalisation in audocity to make the audio better (for any audio).

லவ்டேல் மேடி said...

1. கரோக்கே பாடல் என்றால் என்ன ? ஒரு சினிமா பாடலை எப்படி கரோக்கே பாடலாக மாற்றுவது ?மன்னிக்கவும்..!!!!!! இந்த கேள்வியை நான் சாய்ஸில் விடுகிறேன்....!!!!
------------------------------------------------------------------------------------
2. பழைய டேப்பில் இருக்கும் பாடல்களை எப்படி MP3 வடிவில் மாற்றுவது ?முதலில் பாடலை நன்றாக கேட்டுக் கொண்டு .. பிறகு நாம் அதை திரும்ப பாடி பதிவு செய்தால் சுவையான , சூடான MP3 ரெடி......!!!!


---------------------------------------------------------------------------------------------------------------------------3. டப்பர் வேர் டப்பாவில் நேற்று எடுத்துக்கொண்டு போன குழம்பு வாசனையை எப்படி எடுப்பது ?


நாலு தடவ அந்த டப்பாவில் நம்ம வீதி , தெரு நாய்க்கு சோறு வெச்சா அது நல்லா நக்கி சுத்தம் பன்னீரும்...

பிறகேன்னா.... நோ வாசம்... பளீர்.... பளீர்.......


( குறிப்பு : நாய் சுத்தம் பண்ணுன பிறகு, நாம மறுவடியும் சுத்தம் செய்ய கூடாது... )

---------------------------------------------------------------------------------------------------------------------------------4. இப்போதுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கு எந்த மேல் படிப்பு /காம்பயுடர் கோர்ஸ் படிக்கலாம்? எந்த துறைக்கு வரும் காலத்தில் நல்ல டிமான்ட் இருக்கும்?அரசியல் வியாதி ஆகும் படிப்புக்கு.. !! அதுக்குத்தான் வரும் காலத்தில் நல்ல டிமேண்ட் .....!!---------------------------------------------------------------------------------------------------------------------------5. பங்கு சந்தையில் தற்போது முதலிடு செய்யலாமா ? என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் , எந்த ஷேர் வாங்கலாம் ?
மொதல்ல அவனவன் ஒக்காரரதுகு ஒரு நல்ல ச்சேர வாங்குங்க... அப்புறம் அடுத்தவன் சேர வாங்கலாம்..

Krishna said...

For Question 4:
Do a course/subject which interests you, irrespective of whether it is the special of the season or not. If you are good/smart and are in the field that interests you, then you will always succeed. Even if a field is hot, you will not be successful if you don't like it or don't have the passion for it.

Anonymous said...

don't use cancer causing plastics. use good old Tiffin box.

chair vendam, entha kulila entha raju'nu(satyam) solla mudiuyathu. So index funda regulara vaangunga.

etha padichaalym, olunga padinaga.-itha solla enakae kastama iruku..

-free adviser

Anonymous said...

அந்த டப்பாவில் சிறிது மோர் ஊற்றி கழுவவும். எல்லா ஸ்மெல்லும் போய்விடும்

தியாகு

Anonymous said...

3. டப்பர் வேர் டப்பாவில் நேற்று எடுத்துக்கொண்டு போன குழம்பு வாசனையை எப்படி எடுப்பது ?

- அரவிந்த் ஸ்ரீனிவாசன் பதில் தான். ஆனால் dishwash liquid/soap மாத்திரமே போதுமானது.முடிந்தால் லெமன் ஜூஸ் போட்ட பின் மீதிப்பகுதியை பத்திரப்படுத்தி வைத்துகொண்டு scrubber-உடன் சேர்த்து உபயோகிக்கலாம்.

4. இப்போதுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கு எந்த மேல் படிப்பு /காம்பயுடர் கோர்ஸ் படிக்கலாம்? எந்த துறைக்கு வரும் காலத்தில் நல்ல டிமான்ட் இருக்கும்?
மேல்படிப்பு - MBA; கம்ப்யூட்டர் கோர்ஸ் : Oracle Database, portals & middlewares, Sharepoint

துறைகள் : Food processing - சம்பந்தப்பட்டவை, Finance & Accounts, Event management, Medical practitioner in specific areas - Opticians, Child-care, etc.,

5. பங்கு சந்தையில் தற்போது முதலிடு செய்யலாமா ? என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் , எந்த ஷேர் வாங்கலாம் ?

50:50. தேர்தலுக்கு முன் வாங்கியிருக்க வேண்டும். இப்போது வங்கி சம்பந்தப்பட்ட பங்குகளை வாங்கலாம். Budget-க்கு முன்னோ பின்னோ நிலவரத்தை பொருத்து விற்று விட வேண்டும்.கேள்விகள்:

1) சுய செல்வாக்குள்ள (பாக்கியராஜ், T,R, எஸ்.வி.சேகர்) அரசியல் தலைவர்கள் கட்சி மாறும் போது தனிக் கட்சி தொடங்க முயல்வது ஏன்? நேரடியாக ஏன் best offer கொடுக்கும் கட்சியுடன் போய் இணைவதில்லை?

2)நம் வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியம் 60%-க்கு மேல் அதிகரிக்க இன்னும் எவ்வளவு ஆண்டுகள் தேவைப்படும்?

3) வட கொரியா அண்டை நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனைகளை செய்ய முடிந்தது எப்படி? பொருளாதார தடை அவர்களை பாதிக்காதா?

4) எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரு முறை தோற்றால் ஐந்து ஆண்டுகள் ஆளுங்கட்சியின் தவறுகளை நம்பி அரசியல் நடத்த வேண்டியுள்ளது. இது தவிர்த்து அவர்களின் எதிர்க்கட்சி பிரதிநிதி பதவிக்காலத்தை உபயோகமான முறையில் செலவிட ஜனநாயக அமைப்பில் வழிவகை உள்ளதா?

டன்மானடமிழன் said...

ஒவ்வொரு கேள்விக்கு பின்னாலும்
ஏதோ ஒரு பெண் (சக)வாசம் தெரியுது...

மஞசுளா என்கிற தேவதையாலதான்
வெள்ளை எம்.சி.ஆர் கட்சியே உருவானது
அதுதான் திராவிட கலாச்சாரம்

ஸோ
ஒரு தோழிக்காக(?)
ஒரு பதிவு போடுறது தப்பேயில்லை
உங்கள் சேவையை தொடரவும்...

Erode Nagaraj... said...

simple. make the same kuzhambu for today too! keep 4,5 t.wares for kuzhambu alone. one for my master, chi... one for ur mor-kuzhambu, one for ur vaththakkuzhambu, one for sambar... like that... remember to keep one more t.ware too, because, sometimes office leave-aa irukkum. :P

மாயவரத்தான்.... said...

//பொரி ( முட்டை பொரி) தயாரிப்பது எப்படி?//

Check Aval Vikatan about 4 or 5 issues back.

மாயவரத்தான்.... said...

ஈரோடு சார், அவரு நேத்து குழம்பு என்று சொன்னார்.. அப்படி என்றால் லாஜிக் படி இன்னைக்கு வாசனை வந்தால் அது நேத்து எடுத்துப் போனதாக இருக்கும். அப்படி என்றால் அது முந்தா நாள் (மீன்?) குழம்பு. சோ இன்னைக்கு எப்படி அதே (முந்தா நாள்) குழம்பு எடுத்து செல்ல முடியும்? அட்லீஸ்ட் நேத்து குழம்பை என்றைக்கு எடுத்து செல்ல வேண்டுமென்றாலும் நேத்தைக்கே அதை செய்திருக்க வேண்டுமே. இன்றைக்கு திடீரென நேற்றைய குழம்பை எப்படி செய்ய முடியும்? சமீபத்தில் 85-ம் ஆண்டு ஒரு சமையல் கலை புத்தகத்தில் இன்ஸ்டண்ட் நேற்றைய மீன் குழம்பு செய்வது எப்படி? என்று போட்டிருந்ததை என் நண்பன் ஒருவன் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான்.

R.Gopi said...

மு.க.எப்போது மஞ்சள் துண்டு அணிவதை நிறுத்துவார்??

விஜயகாந்த் எந்த கழகத்துடன், எப்போது ஐக்கியமாவார்?

இது நடக்காது, ஒரு வேலை நடந்து விட்டால் ............. சுவிஸ் வங்கியில் இருக்கும், இந்தியாவின் கருப்பு பணம் முழுதும் எடுத்து வந்து விட்டால், "சிவாஜி"ல சொன்னது போல், கனவு மெய்ப்படுமா??

"உன்னை போல் ஒருவன்" ஆஸ்கருக்கு அனுப்பப்படுமா?? படத்தின் பெயர் மாற்றம் நிகழுமா??

மாயவரத்தான்.... said...

ஈரோடு சார், அவரு நேத்து குழம்பு என்று சொன்னார்.. அப்படி என்றால் லாஜிக் படி இன்னைக்கு வாசனை வந்தால் அது நேத்து எடுத்துப் போனதாக இருக்கும். அப்படி என்றால் அது முந்தா நாள் (மீன்?) குழம்பு. சோ இன்னைக்கு எப்படி அதே (முந்தா நாள்) குழம்பு எடுத்து செல்ல முடியும்? அட்லீஸ்ட் நேத்து குழம்பை என்றைக்கு எடுத்து செல்ல வேண்டுமென்றாலும் நேத்தைக்கே அதை செய்திருக்க வேண்டுமே. இன்றைக்கு திடீரென நேற்றைய குழம்பை எப்படி செய்ய முடியும்? சமீபத்தில் 85-ம் ஆண்டு ஒரு சமையல் கலை புத்தகத்தில் இன்ஸ்டண்ட் நேற்றைய மீன் குழம்பு செய்வது எப்படி? என்று போட்டிருந்ததை என் நண்பன் ஒருவன் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான்.

மாயவரத்தான்.... said...

கூகுளில் இட்லி வடையின் கொள்ளுத் தாத்தா பெயர் என்ன என்று தட்டிப் பார்த்தேன்.. விடை இல்லை.

Erode Nagaraj... said...

that is why, i wrote, "make the same" :)

Kuwait Ganesan said...

To clear tupperware of its smell and possibly color due to some strong form of Vatral Kuzambu like stuff, after cleaning, simply keep the box open under direct sun for approximately 4hrs and the smell & color would be gone. I have practically benefitted out of this. Color can also be got ridden by washing the box with kadalai maavu after a soap wash.

Gowri Shankar said...

பழைய டேப்பில் இருக்கும் பாடல்களை, மென்பொருள் மூலம் யாக மாற்ற முடியும். இதற்கு, உங்களிடம் கணினி இருக்க வேண்டும். நான் கூட அப்படிப்பட்ட ஒரு மென்பொருளை வாங்கி உபயோகித்துப் பார்த்தேன். அது சிறப்பாகவே செயல்பட்டது. உங்கள் கேசட் பிளேயரை கணினியில் இணைத்துவிட்டு, உங்களுக்கு வேண்டிய கேசட்டை அதில் போட்டு, ஆன் செய்துவிட வேண்டும். பிறகு, அந்த மென்பொருள் மூலம், கேசட்டில் இருக்கும் பாடல்களை பதிவு செய்துகொள்ளலாம். இது மிக மிக எளிய முறையில் யார் வேண்டுமானாலும் செய்யக்கூடியது.

Anonymous said...

//மாயவரத்தான்.... said...

//பொரி ( முட்டை பொரி) தயாரிப்பது எப்படி?//

Check Aval Vikatan about 4 or 5 issues back.//

Should it be Pori Vikatan ?

Cinema Virumbi said...

Answers to Thiru's questions:

01.If all the nations in the world are in debt (i am not joking. Even US has got debts), where did all the money go?

Imagine something like this: Digging out iron ore, converting it into steel and finally delivering it into your house as a fridge or washing machine (or converting it into a bridge, building or another factory which produces something) requires a lot of money upfront in one go. Unfortunately, the consumer is not able to fund it immediately. So he/she takes loan from a bank for buying a fridge. All these individual loan amounts finally fund the fellow(s) who produced the fridge-steel-iron ore. This consumer will slowly repay his/her loan to the bank by working in a factory (constructed from the original steel) producing some goods. This ensures that the steel producer gets the huge investment required upfront while the consumer is able to repay the bank gradually. (The bank itself may be getting deposits from the profit made by the steel producer. It's a cycle!). In case of a bridge/ road, the Govt. who is the owner of the bridge/road, slowly repays the loan it has taken from the tax payer's money every year.

Theoretically, so much steel/ cement/ goods have already been produced that even if steel / cement production is stopped today, it will take several years for the loans to be repaid.

In short, loans taken by individual nations are mostly sunk into their infrastructure within their countries.

Then, why should every country borrow from every other country in the world?

This is not true. There must be countries who can only afford to borrow and cannot lend to anybody. Broadly, I think there are big lenders and big borrowers.This can be visualised if you imagine a small township where they borrow and lend only within the township. Again, big lending nations also borrow a little, if they find it sensible to take loan at lesser interest and invest their own equity elsewhere where it can fetch better returns. Big borrowers also may lend in a small way occasionally.

02.When dog food is new with improved tasting, who tests it?

ஏதோ சில நாய்ங்களாதான் இருக்கும்!

04.If the "black box" flight recorder is never damaged during a plane crash, why isn't the whole airplane made out of that stuff?

ங்கோப்புராண! கட்டுப்படி ஆகாதுய்யா!

19.If you're traveling at the speed of light and you turn your headlights on, what happens?

You and the haeadlight beam will be travelling at the same speed, so it won't provide you light in the front!

20.Why is it called a TV set when theres only one?

Simple! Because, it is aset made of thousands of various individual components.

22.Why do most cars have speedometers that go up to at least 230 when you legally can't go that fast on any road?

Because, they subject cars to torture tests in the car producing factories, where peak speeds are reached.

நன்றி!

சினிமா விரும்பி

Anonymous said...

கடந்த ஜனவரி மாதம் ரூபாய் 100 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது கடலில் மூழ்கிய அர்ஜென்டினா கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டில் 5 பெரிய தங்கச்சுரங்கங்கள் உள்ளன. அங்கு தோண்டி எடுக்கப்படும் தங்கங்கள் கட்டிகளாக மாற்றப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் ரூ.100 கோடி தங்க கட்டிகளை ஏற்றிக்கொண்டு, ஒரு சிறிய கப்பல் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது. அர்ஜெண்டினா கடலோரத்தில் கடும் புயல்- மழையில் அந்த கப்பல் சிக்கியது.

கடும் சூறாவளி காரணமாக அந்தகப்பல் கடலில் மூழ்கியது.

கடந்த 5 மாதங்களாக அந்த கப்பலை தேடி வந்தனர். தற்போது அர்ஜெண்டினா கடலோர பகுதியில் அந்த கப்பல் கிடப்பது கண்பிடிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளுடன் கடலுக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்துக்கு (25 மைல்) அந்த கப்பல் சென்று விட்டது.

அந்த கப்பலை மீட்க முடியுமா? என்று ஆய்வு நடந்து வருகிறது.தங்ககட்டிகள் இருக்கும் பட்சத்தில் அந்த கப்பலை மீட்டு விட வேண்டும் என்பதில் அர்ஜெண்டினா தீவிரமாக உள்ளது.

ரூ.100 கோடிமதிப்புள்ள தங்கக்கட்டிகள் அந்த கப்பலுக்குள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Anonymous said...

(பழைய பாடல்களை MP3 ஆக மாற்ற) யுவன், ரஹ்மான், இமான், விஜய் அந்தொனி இவாக்ளின் பாடல்களை நேரடியாக கொடுக்கலாம்......
இவ இந்த பதிலைதான் நீங்கள் எதிர்பாத்தீர்கள்!!!!!!

Dr.P.Kandaswamy said...

Audacity programme is good and I have used it. But the quality of MP3 songs is not very good

Cinema Virumbi said...

Dear Idlyvadai,

I spoke to a friend who is an authority on the subject. He says the question itself needs to be rephrased: 01.If all the nations in the world are in debt (i am not joking. Even US has got debts), where did all the money go?

to be rephrased as : If every nation in the world is a net borrower, who lent them all the money?

Ans: There are 195+ nations in the world and around 6.7 billion people. With most nations coming out with a deficit budget, it is even possible that all nations are net borrowers. But it does not mean all 7 billion people are net borrowers. i.e., Governments borrow heavily from their own countries’ citizens/ other countries’ citizens and corporates the world over. So, it is just that a huge number of individuals and corporates have lent money to all these nations who are net borrowers. But these individuals and corporates are net lenders. Compared to this, where the money has gone is of much less importance.

nanRi!

Cinema Virumbi

Anonymous said...

For removing the smell from tupperware, simply add a few drops of dishwashing liquid, add a little bit of water and keep it in the microwave oven for 25 seconds. Now remove it from the oven and wash it in normal water. The smell would have gone. I have tried it and it works!