பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 20, 2009

ஒலிப்புதிர் - 4

ரொம்ப நாள் கழித்து மீண்டும் ஒலிப்புதிர். இரண்டு பாடல்களை மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஒன்று சுலபம்.

12 Comments:

Anonymous said...

எந்தன் நெஞ்சில் - கலைஞன் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

தியாகு

IdlyVadai said...

தியாகு - சூப்பர் அசத்தீட்டீங்க. இவ்வளவு சீக்கிரம் விடை சொல்லுவீங்க என்று எதிர்ப்பார்க்கவில்லை. உங்க அட்ரஸ் கொடுங்க ஒரு பரிசு ( நிஜமாகவே ) அனுப்பிவைக்கிறேன்.

R.Gopi said...

இருவர்

கலைஞன்

இட்லிவடை, சரியா??

Maniz said...

Kondu konden kandu konden...and nenjam enkum nee padun thentral neethana

Maniz said...

Enthan Nenjil Neenkatha thentral neethana and kandu Konden kandukonden

Gowri Shankar said...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா....

R.Gopi said...

//உங்க அட்ரஸ் கொடுங்க ஒரு பரிசு ( நிஜமாகவே ) அனுப்பிவைக்கிறேன்.//

*********

இந்த வார்த்தையில் "இட்லிவடை"யின் உள்குத்து ஒளிந்துள்ளது என்பதை எங்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

"தண்டோரா" - உங்களுக்கு பரிசு கிடைத்ததா??

லவ்டேல் மேடி said...

பாட்டு பிட்ட இன்னும் கொஞ்சம் எக்ச்டேன் பண்ணியிருந்தா நல்லைருந்திருக்கும்..... !!!!!


வாழ்த்துக்கள்....!!!!!!

நல்ல மேட்டர் கெடைக்கலயோ .... ??? பதிவு போட......

KGG9840937420 said...

Both the songs are of the same raaga - "Nalinakanthi"

R.Gopi said...

//KGG9840937420 said...
Both the songs are of the same raaga - "Nalinakanthi"//

*********

பாகவதர் பின்னிட்டார்......

யோசிப்பவர் said...

எந்தன் நெஞ்சில் + கண்டு கொண்டேன்

giri said...

இட்லி வடைஇந்த மாதிரி மொக்க போட்டியெல்லாம்..வைக்காத்ீங்..