பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 18, 2009

பங்கு சந்தையில் எருதுகளின் எழுச்சி

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் 2110 புள்ளிகளும் ( 17.3 சதவீதம் ), தேசிய பங்கு சந்தையில் நிப்டி 651 புள்ளிகளும் ( 15.05 சதவீதம் ) உயர்ந்திருந்தது. எருதுகள் எல்லாம் எழுந்து வேகமாக ஓடியது.எருதுகள் வேகமாக ஓடியதற்கு எது காரணம்
1. இடது சாரிகள் இல்லாதது
2. இடது பக்கம் சாணியை போட்டது.

11 Comments:

UMA said...
This comment has been removed by the author.
UMA said...
This comment has been removed by the author.
Anonymous said...

Nanri, Uma.
isntead of writing/reading about teh politicians who swindle us, we should help one anohter by our knowledge in various fields including share market.

கலைக்கோவன் said...

நீங்க side bar-ல்
போட்டிருக்கிற எல்லாருமே
மந்திரியாக போறாங்க..,
இதுக்கு ஒரு ஓட்டெடுப்பு
தேவையா...?

சும்மா time(template) waste
பண்ணாதீங்க பாஸ்

Vikram said...

உமா,

இட்லிவடை தனிப்பட்ட விமர்சனம் கூடாது என்று சொல்லிகொண்டிருக்க., நீங்கள் ரொம்ப எழுதுகிறீர்கள். விமர்சனம் செய்யாமல் இருக்கமுடியவில்லை.

எத்தனை வருசமா இப்படி ஐடியா குடுத்துகிட்டு இருக்கீங்க. எந்த ஒரு முதிர்ந்த பங்குசந்தை நிபுணரும் இப்படி ஐடியா கொடுக்க மாட்டான். அரசியல தான் குழந்தை தனமாக பேசுகிறீர்கள் என நினைத்தேன்.

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்., ஆனால் சம அளவு எதிராகவும் நடக்க வாய்ப்பு உண்டு. அது தான் பங்குச்சந்தை. இதை நிர்ணயிக்கும் கூறுகள் பல. பல முதலீடு நிறுவனங்கள் சிறந்த முதலீடு நிறுவனங்கள் எது நல்ல அணுகு முறை என முயன்று கொண்டிருக்கின்றன.

குருட்டு அதிஷ்டம் நம்புறவங்க தான் உங்கள் பின்னூட்டம் பார்த்துவிட்டு உங்களை போல் முதலீடு செய்வார்கள்.

உங்கள் மனம் வருந்தும் படி எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

UMA said...
This comment has been removed by the author.
UMA said...

Most experts ET spoke to are expecting a short correction in the near term, in about 8-10 trading sessions. The general consensus is that markets will shed around 1,500 points over the next two months, before a steady bull market rally gathers steam towards mid-September.

“The phase in and around the Budget will be crucial for the market. We expect the government to take some tough decisions. The government, in its bid to reduce fiscal deficit, may even resort to raising personal and corporate taxes,” said Bonanza Portfolio fund manager Anmol Sekhri. Mr Sekhri feels the Sensex would trend in and around 14500 on December 31, 2009.

According to brokers and fund managers, the key sectors to look forward are infrastructure (increased spending), realty (some financial support expected), banking and insurance (policy reforms expected), steel and cement.

Note: Source - Economic Times

மங்களூர் சிவா said...

சென்செக்ஸ் 20000 இருந்தபோது ஒரு பயலும் கீழே இறங்கும் என நம்பவில்லை 25,000 போகும் என்றுதான் நம்பினார்கள் சென்செக்ஸ் 8000க்கு விழுந்த போது மீளும் என ஒரு பயலும் நம்பவில்லை 6000 போகும் என்றே நம்பினார்கள் வாங்கிய விலையில் இருந்து 20 - 30% லாபம் இருந்தால் விற்று கண்டிப்பாக ஃப்ராபிட் புக் செய்ய வேண்டும்.

பங்குசந்தை 8000 - 10000 புள்ளிகள் இருக்கும் போது நம்பிக்கையுடன் வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

UMA said...

///Vikram said...
உமா,

இட்லிவடை தனிப்பட்ட விமர்சனம் கூடாது என்று சொல்லிகொண்டிருக்க., நீங்கள் ரொம்ப எழுதுகிறீர்கள். விமர்சனம் செய்யாமல் இருக்கமுடியவில்லை.

எத்தனை வருசமா இப்படி ஐடியா குடுத்துகிட்டு இருக்கீங்க. எந்த ஒரு முதிர்ந்த பங்குசந்தை நிபுணரும் இப்படி ஐடியா கொடுக்க மாட்டான். அரசியல தான் குழந்தை தனமாக பேசுகிறீர்கள் என நினைத்தேன்.

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்., ஆனால் சம அளவு எதிராகவும் நடக்க வாய்ப்பு உண்டு. அது தான் பங்குச்சந்தை. இதை நிர்ணயிக்கும் கூறுகள் பல. பல முதலீடு நிறுவனங்கள் சிறந்த முதலீடு நிறுவனங்கள் எது நல்ல அணுகு முறை என முயன்று கொண்டிருக்கின்றன.

குருட்டு அதிஷ்டம் நம்புறவங்க தான் உங்கள் பின்னூட்டம் பார்த்துவிட்டு உங்களை போல் முதலீடு செய்வார்கள்.///

Have you noticed that market is going down from Wednesday onwards. what I have told has actually happened.

UMA said...

/// எத்தனை வருசமா இப்படி ஐடியா குடுத்துகிட்டு இருக்கீங்க. எந்த ஒரு முதிர்ந்த பங்குசந்தை நிபுணரும் இப்படி ஐடியா கொடுக்க மாட்டான். அரசியல தான் குழந்தை தனமாக பேசுகிறீர்கள் என நினைத்தேன்.

குருட்டு அதிஷ்டம் நம்புறவங்க தான் உங்கள் பின்னூட்டம் பார்த்துவிட்டு உங்களை போல் முதலீடு செய்வார்கள்

.///

MR vikram, You may notice that my expectation are going to happen. The cong victory bull run will vanish now to look the actual reality.World market is going down,down,Japan is going down.No buyers for Japaneese, Chineese goods as USA and Europe is under recession. Japan Exports are at 1993 level now ( 20 Years backward)

Hence India market will go DOWN.Do not buy on tips. If the price has gone down to January 2009 level ( low of 2008-09) You may start accumulating blue chip companies.
like L&T,TCS,BHEL,RCOM,TATA STEEL etc

Anonymous said...

Comment deleted
///This post has been removed by the author.
May 18, 2009 7:16 PM

//Comment deleted
This post has been removed by the author.
May 18, 2009 7:37 PM
///

என்ன நடக்குது இங்க? "U"ltimate "M"arket "A"nalysis பின்னோட்டம் எல்லாம் இப்டி "மொத்தமாக" காணாமப் போகுது??

CBI விசாரணை தேவை! :-D