பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 07, 2009

யார் பெரியாரின் பேரன் ?

"நான் பெரியாரின் உண்மையான பேரன்" - சீமான்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சும்மா இருப்பாரா ? ...

"உண்மையில் நான் தான் உண்மையான பேரன். சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது" - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

"பெரியாரை கொச்சைப்படுத்திய இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை யென்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்" - இளந்தமிழர் இயக்கக அமைப்பாளர் செந்தமிழன்

போலீசார் இளந்தமிழர் இயக்கத்தினரை (வழக்கம் போல்)வலைவீசி தேடி கைது செய்துவருகின்றனர்.

"கைது செய்தாலும் மிச்சம் இருப்போர் முற்றுகையிடுவோம்" என்று அறிவித்துள்ளார் செந்தமிழன்.


எச்சரிக்கை: பெரியார் என் கனவில் வந்தார் என்று நாளை ஒரு கடிதத்தை பார்க்கலாம்

24 Comments:

geeyar said...

இளங்கோவன் நாகரீகமாக பேச வேண்டும். இளங்கோவனுக்கும் பெரியார் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென என்னிடம் சுலோச்சனா சம்பத் தெரிவித்த கருத்துக்களை நான் இதுவரை வெளியிடவில்லை என நாளை செய்தி வரும்.

டன்மானடமிழன் said...

சச்சின் அடிச்சி பார்த்திருக்கேன்
சேவாக் அடிச்சி பார்த்திருக்கேன்
தோனி அடிச்சி பார்த்திருக்கேன்
ஆனா
இளங்கோவன் அடிச்சதுதான்
Super Six


அண்ணாவின் தம்பி
பெரியாரின் தம்பி
சேகுவராவின் தம்பி
சொல்லிகிட்டு திரியாமல்
இனிமேலாவது
திருந்துங்கடா பகுத்தறிவு பரதேசிகளா

தம்பிக்கு வேற ஒரு அர்த்தமிருக்கு
அது என்னது யாராவது
பகுத்தறிந்து சொல்லுங்கப்பா

லவ்டேல் மேடி said...

குரூர புத்தி உடைய இளங்கோவனை கேவலமாக திட்டினால் கூட அந்த சொற்களுக்கு கேவலம் ....!!!

அக்னி பார்வை said...

கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை ப்டித்துவிட்டு மூடினால் , தொடர்ந்து இடிலிவடை முகவரியுடன் 100, 1000 என் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோர்கள் ஓப்பன்னகிறது , உங்கள் தளத்தை ஓப்பன் செய்தால் பின்பு என் கணினியை ரீஸ்டார்ட் செய்ய வேண்டிய நிலை...

இட்லிவடை தளத்தை ஒப்பன் செய்தால் மாட்டும் இந்த பிரச்ச்னை வருகிறது...

எனக்கும் உங்களூக்கும் எந்த பிரச்சனையில்லை,பின் எனக்கெதற்க்கு இப்படியொரு தண்டனை ?

என் சார்பில் நான் சரி பார்க்கிறேன் உங்கள் சார்பில் நீங்கள் கொஞ்சம் சரி பார்க்கவும்

Guruprasad said...

Agnipaarvai, I think the problem is not with idlyvadai. This happens sometimes with other blogspot sites too for me. And sometimes with linkedin as well, but not always.
i suspect it ould be due to (a)either any widget / script on these sites or (b)some patch to be installed from MS site

Inba said...

பெரியார் சின்ன வயதில் தவறு செய்தது உண்மைதான்
அது சீமான் இல்லை
இப்படிப்பட்டவருக்கு பேரனாய் பிறந்து
இன,மான உணர்வு மருந்துக்கும்
இல்லாமல் இருக்கும்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்தான் அந்த தவறு

Erode Nagaraj... said...

கோபத்தால் கொண்ட வீம்புக்கு
தாத்தா கிடைத்தார் வம்புக்கு

seemaan மேலே அளவிலா கடுப்பு
see man, what i do என்கின்ற துடிப்பு.

தலை தூக்கி வான் நோக்கி நல்லாவே துப்பு.
மேலேயே விழுந்திடுமாம் மறந்ததுன் தப்பு!

Anonymous said...

இளந்தமிழர் அமைப்பை சேர்ந்த முட்டாள்களே,மற்றும் ஏனைய திராவிட கட்சிகளைச் சேர்ந்த பிரியாணி குஞ்சுகளே,

மஹாத்மா காந்தி உலகம் போற்றும் உத்தமர்.ஆனால் நம்ம ஊர் தாடிக்கார தீவிரவாதி அப்படிப்பட்டவனா?சின்ன வயதில் மட்டுமா தப்பு செய்தது அந்த மூஞ்சி.பெரிய வயதில் கூட அல்லவா தப்பு செய்து,எல்லாவகையான கீழ்த்தரத்தையும் தாங்கக்கூடிய (எதையும் தாங்கும் இதயம்),அண்ணாதுரை அய்யாவே தாங்க முடியாமல் தாடிக்காரன் கூட்டத்திலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார்.இது கூடத் தெரியாமல் இளங்கோவன் தாடிக்காரனை அவமதித்து விட்டதா பொங்குகின்றனரே, பிரியாணி குஞ்சுகள்.வெட்கம்.வெட்கம்

Anonymous said...

பெரியாரின் பேரன்னு சொன்னதினால பெரியாருக்கு கேவலமா? அட திராவிட பாரம்பரியப்படி பெருமைதானேய்யா... மனைவி, துணைவி.. அப்படின்னு லிஸ்ட் போட்டுக்கிறது பெருமைதானே.

இளங்கோவனுக்கு இது கொஞ்சம் ஓவர்தான். எது காமெடின்னு தெரியாம பண்ணிட்டிருக்கார். கருணாநிதியை ‘ஊதுவார்னு’ கிண்டல் அடிச்சதும் இவர்தான்.

Ananth said...

கடைசியில் பெரியாரை காமெடியன் அக்கிபுட்டாங்களே!

Anonymous said...

தேசத்தந்தை காந்தி தேசத்தில் உள்ள அனைவருக்கும் தந்தையா?
அன்னை இந்திரா, சோனியா போன்றவர்கள் அனைவருக்கும் அன்னையா? தாயா?
மாமா நேரு அனைவருக்கும் மாமாவா?
இதற்கெல்லாம் இந்த அறிவு ஜீவி பதில் சொல்வாரா?
அவசரமாக தவறாகப் புரிந்து கொள்வதில் அவரருக்கு நிகர் அவரே!
கொஞ்சம் சிந்திச்சு பாருங்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஐயா!
உங்க இனிசியலே ஒரு விளம்பரம் தான்!

Baski said...

//அண்ணாதுரை அய்யாவே தாங்க முடியாமல் தாடிக்காரன் கூட்டத்திலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார்//

Well said.

Anonymous said...

/// இளங்கோவனுக்கும் பெரியார் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென என்னிடம் சுலோச்சனா சம்பத் தெரிவித்த கருத்துக்களை நான் இதுவரை வெளியிடவில்லை///

பாவம் சுலோச்சனா சம்பத். விட்டுவிடுங்கள். இவரை போல ஒரு பிள்ளை பெற்றதற்காக தினம்தினம் அவர் படும் வேதனையே போதும். இப்படி ஒரு இழிபிறவியை பெற்றதற்கு ஒரு கழுதையை பெற்றாலாவது ஏதாவது பலன் கிடைத்திருக்கும். என்ன செய்வது?

இளங்கோவன் பேசும் பேச்சுக்களை பார்த்தால் தான் ஒரு ஈன பிறவி என அறிவிப்பது போல உள்ளது. "ஒம்போது போல" ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டுள்ள அவரின் மகனிடம் இவரின் சாயல் துளியும் இல்லையே! அதைப்பற்றி ஆராய்வாரா பெரியாரின் வாரிசு? இவரின் அன்னை சோனியா அல்லவா? இவர் ஈ வி கே எஸ் இளங்கோவனா? இல்லை ஆர். இளங்கோவனா?( i.e: ராஜீவ்காந்தி. இளங்கோவன்?)

Anonymous said...

//அண்ணாதுரை அய்யாவே தாங்க முடியாமல் தாடிக்காரன் கூட்டத்திலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார்.//
Anna's actions have nothing to do with Periyar's deeds. Periyar didn't involve DK into politics. Anna wanted to. As simple as that.

Anonymous said...

Congressmen call Sonia as "Annai". Will Elangovan say that Sonia has a relationship with all these congressmen's father?

Vedantha Desika Dasan said...

Sir,

This is nothing with respect to the post.

Below every post, the advt for tamilish is coming. This disturbs the view. Please do something needful.

bala said...

//பெரியார் சின்ன வயதில் தவறு செய்தது உண்மைதான்
அது சீமான் இல்லை//

இன்பா அய்யா,

நம்ம தாடிக்கார தீவிரவாதி அய்யா சின்ன வயது,பெரிய வயதென்றெல்லாம் பார்க்காமல் பகுத்தறிவோடு,சளைக்காம தப்பு செய்தவர் தான்.ஆனால் தப்புக்கு பலன் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.ஏனென்றால் ஆண்டவன் அவருக்கு இயறகையிலேயே ஆபரேஷன் செய்தே உலகத்துக்கு அனுப்பினான்.

எனக்கென்னவோ, ஒரு அனானி சொன்னது போல், சீமான் மூஞ்சியைப் பாத்தா, தப்பு செய்தது, மானமிகு அய்யாவோ என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.

பாலா

Anonymous said...

குடுமியுடன் ஒருவர் செல்வதை கவனித்த சுசி மாமி, ‘‘தீட்சிதர்கள் மேட்டர் என்ன ஆச்சு..?’’ என்று கேட்டாள்.

‘‘சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக்கணும்னு போராட்டம் நடத்தினதுல பாமகவுக்கு ரொம்பவே பங்கு உண்டு. ஆனா இப்ப தீட்சிதர்கள் ஓட்டு வேணுமேனு பல்டி அடிக்கிறாங்களாம்..’’

‘‘கோயிலை திரும்பவும் தீட்சிதர்கள் கிட்ட ஒப்படைக்கணும்னு போராட போறாளா..?’’

‘‘அது அடுத்த கட்டமா இருந்தாலும் ஆச்சரியம் இல்லையாம்.. ‘சீக்கிரம் ஆட்சி மாற்றம் நடக்கும், அப்ப கோயில் உங்களுக்கே கிடைச்சிரும், நான் கேரன்டி’னு மருத்துவர் சொல்லிருக்காராம்.. சிதம்பரம் மக்கள் அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்களாம்..’’ ?

RAMesh Kumar said...

Anonymous before commenting on others please review and post.

கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்துதான் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த 19 முக்கிய தலைவர்களும் கைதானதும், போராட்டம் தொய்வடைந்தது. சிறையில் இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். 'நீங்கள் வந்து தலைமை ஏற்றால்தான் போராட்டம் தொடர முடியும். உடனே வாருங்கள்' என்ற அந்தக் கடிதம் வந்தபோது, பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு, ஈரோடு திரும்பிவந்த காங்கிரஸ் செயலாளர் உடனே வைக்கம் சென்றார். அவர் தலைமை ஏற்றபிறகுதான் வைக்கம் போராட்டம் சூடுபிடித்தது. அவர்தான் 'அய்யா', 'பெரியார்', 'தந்தை பெரியார்' என்றெல்லாம் அன்புடன் பலராலும் அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி (1879-1973).வைக்கம் போராட்டத்திலேயே அவருடைய கொள்கை உறுதியைப் பார்க்கலாம். காந்தி, ராஜாஜி, சீனிவாச அய்யங்கார் என்று சக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டும்கூட போராட்டத்தை நிறுத்திவிட்டு, சென்னை திரும்ப மறுத்தார் பெரியார்.

அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும் லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்பு, தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். காந்திய இயக்கம், பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான். காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும் கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச் செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள் இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை இயக்கத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம் தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார்.

கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும் பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச் செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன் என் காலத்தைக் கழித்திருப்பேன்’ என்று அப்போது பெரியார் எழுதினார்.

இன்று கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் எல்லா சாதியினரும் இருப்பதற்கான முக்கியமான காரணங் களில் ஒருவர் பெரியார். அவர் இதற்காகப் போராடத் தொடங்கிய காலத்தில், கல்லூரிப் படிப்பு படித்தவர்களில் நூற்றுக்கு 65 பேர் பிராமணர்கள். மீதி 35 பேர்தான் எல்லா சாதியினரும். ஆனால், அன்று மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 பேர் பிராமணரல்லாதவர்கள்தான். அன்று அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளில் நூற்றுக்கு 47 இடங்களில் பிராமண அதிகாரிகள், 30 இடங்களில் ஆங்கிலேயர்கள், 23 இடங்கள்தான் மீதி எல்லா சாதியினருக்கும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் கல்வி நிலை, வேலை நிலையை மாற்றி அமைத்த பெரியார், மூன்றாவது வகுப்புக்கு மேல் படித்தவரல்ல. ஆனால், அவர் கொண்டுவந்த மொழிச் சீர்திருத்தத்தைப் பின்பற்றித்தான் இந்தக் கட்டுரைகூட எழுதப்படுகிறது. காந்தி, நேரு, போஸ், திலகர், ராஜாஜி என்று மெத்தப் படித்தவர்களே பெரும் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில், பெரியார்தான் மூணாங்கிளாஸ் படித்த தலைவர். ஆனால், பெரும் படிப்பு படித்த பலரை அவரது இயக்கம் ஈர்த்து, அவருக்குத் தொண்டர்களாகப் பணிபுரியச் செய்தது. காங்கிரஸிலிருந்து சுயமரியாதை இயக்கம்வரை பெரியார்கூட நெருக்கமாக இருந்து அவர் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய மற்றும் பொறுப்புவகித்த எஸ். ராம நாதன், குத்தூசி குருசாமி, அண்ணா, கி.வீரமணி, ஆனைமுத்து எனப்பலரும் முதுநிலைப் பட்டதாரிகள்

ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக் காக சாகும்வரை ஓயாமல் பிரசாரம் செய்ததில் அவரை மிஞ்ச உலக அளவில் கூட யாரும் இல்லை.

Anonymous can you achieved 5 % of periyar's social service in your life time :)

Anonymous said...

வாயால கெட்ட ஜென்மங்களில் இதுவும் ஒன்று!

வால் பையன் அண்ணாச்சி!
இந்த ஆளப் பத்தி பேசறதுக்கு பதிலா அவர் நெலமை என்ன என்று பேசலாம்...தேருவாரானு கொஞ்சம் அலசி சொல்லுங்க....

Subramanian said...

// தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். //

ORUTHAR IVALAVOO PATHAVIYA MANAGE PANNAARU....MUDIYALA!!! IPPAVE KANNA KATTUTHE...

geeyar said...

மறைந்த தலைவர்களை தரக்குறைவாக பேசுவதை தவிர்க்கலாமே. பெரியாரின் இறைமறுப்பு கொள்கையில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். அதற்காக தரம்தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தலாமா?
அவரை தீவிரவாதி எனக்கூற காரணம் என்ன?

சங்கர்ராமனை கொன்ற காஞ்சி சங்கராச்சாரியார் தீவிரவாதிதானோ?

கிரி said...

சின்ன ஐயா! அன்பு மணி, இளங்கோவன் போன்றோர் வெற்றிகொண்டானை மிஞ்ச கடும் போட்டி போடுகின்றனர்

வாழ்த்துக்கள்

சோழன் said...

Haa Haa brainless indian broilers.EVR is a real hero .Ask all womens earning education and money by thier own qualification .Don't be a semi hindu talibans.If you try to keep close your eyes .periyar never ends.you are a truless semiboiled .