பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 22, 2009

பதில் இல்லாத கேள்விகள் !

இட்லிவடை அண்ணாச்சீ!
It is high time that you float a "கேள்வி-பதில்".

இல்லென, அட்லீஸ்ட் "கேள்விகள்" மட்டுமாவது.
மிச்சத நாங்க பாத்த்க்கறோம்!
- மானஸ்தன்

கீழே கேள்விகள்..

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?

பதில் பின்னூட்டதில் சொல்லாம். நல்ல பதிலுக்கு (சிலவற்றுக்கு)நிச்சயமாக பரிசு உண்டு( இந்த முறை சீக்கிரம் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் )

55 Comments:

Rajaraman said...

பாசப்பறவைகள் Part II படத்தை release செய்வதில் கலைஞர் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த கேள்விகளை எழுப்புவதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

Kannan.S said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?

- Make hay while sun shines..

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?

- Paer sollum pillai padathin kadhai..

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?

For urgent issues, write in paper, make documentation.
For personal issues, no need right ?
4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?

TR Balu has not given any mandhiri posting - note this..

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?

- Contract commission money received already.. no need to followup hereafter..

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?

- Gulab jamun

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

- Kaasae thaan kadavuladaa...

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?

- aiyaa saami.. ethavathu seattu irunthaa podunga..

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?

- They have to learn hindi more..

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?
- No comments..

Anonymous said...

Question 10 is a bit 'over'....

மானஸ்தன் said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
(a) அப்பச்சி குதம்பயைச் சூப்ப பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுதது போல. (Desires beyond one's means!).
(b) அது அதுக்கு ஒரு கவலை, அய்யாவுக்கு "ஒன்பது" கவலை. (பழமொழில "எட்டுன்னு" இருக்கும்). இங்க கொஞ்சம் மாத்தி.

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?
"பாஸ்".

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?
எழுதலைனா அவருக்கு தலை வெடிச்சுடும். அவர் லெட்டர் எழுதுவாரா, இல்லை "விரசக் கவிதை" எழுதுவாரா என்பது திரு மன்மோகனும், இத்தாலி அம்மணியும் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தது.
(மு.க. பேரில்தான் கருணை. மத்தபடி அந்த வார்த்தைக்கும் அவருக்கும் ஒரு "சில கோடி கிலோமீட்டர்").

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? உமா போன்ற தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?
மு.க. முன்னாடியே சொல்லிருக்கார். தொண்டர்களுக்கு "இதயத்தில் மட்டும்தான்" இடம் என்று.
இருந்தாலும், இந்தக் கேள்விக்கு உமாதான் பதில் அளிக்க வேண்டும்.

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் "கேஸ்" தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?
வேற எங்கே. ஏதாவது நல்ல "உருளைக் கிழங்கு" மண்டிக்குத்தான்.

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?
அது சம-"ரச" முயற்சி. அதனால "மாட்டு-ஜூஸ்" கிடையாது.

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?
"தண்ணி வளம்" (டாஸ்மாக்) already taken care of by மு.க.
"கோடிகள்" அடிக்க எது சிறந்தது என்று இந்த "கேடிகளுக்குத்" தெரியும். அதனால்தான்.

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?
ரெண்டு நாளுல மு.க. கூட்டம் மீண்டும் உள்ளே சேந்துடும். அதனால இந்த கேள்விய "சாய்ஸ்-ல" விட்டுடறேன்.

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?
மக்களுக்கு நல்ல உள்ளம். இந்த "ஏழைகளின்" குடும்ப செலவுக்கு கொஞ்சம் சம்பாதிக்கட்டுமே என்றுதான்!

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?
வந்தால் மு.க. மாதிரி "அரசியல் பிச்சை" எடுப்பவர்கள் டெல்லி போகவும் அந்தத் தடை "தடையாக" அமையும்!
அதனால் கண்டிப்பாக வராது.

Mohan Kumar said...

1. Thaan aadaavittalum than sathai aadum.

2. Kakka vadai sutta kathai (Eduthutu odi pona nari Ragul Gandhi).

3. Vettiya marathirkaga marubadi maram vaikka avar enna Ramadas Aiyavaa? Avasiyam kaditham ezhuthuvaar. Kadaisi varai ezhuthuvathai nirutha maatennu promise panniyirukkaar.

4. Sangamam aarambithathey atharkuthhaan.. kandippai Umavirku sangamathil mattum chance kidaikkum. Athukku mel ethir parkka vendaam.

5. Baalu puthu gas ministerukku thaan phone poduvaar. Avar udanae company-kku phone pottu anuppi vaipaar.

6. Rendum Illai. Alwa. (Viratti adipanga paarunga….manushan nonthuduvaar)

7. Ethukku aarvam katturomnu theriyathaa? Pachai kuzhanthai thaan ponga… Ellam Vitamin “M”-kkaga thaan.

8. Vendum bothu mattum thevayanathai kettu peruvathu (Ini thaanae eduthukka mudiyathu).

9. Vanginathukku vanjanai pannamal pottangalaa illaya? Athai paaraattammall…pongappa…

10. Rombu kusumbu + thairiyam thaan umakku… Aal yaarnnu ulagathukku theriyalannu ennama ezhuthureenga??? Mmmm…

Mohan Kumar

visit my blog at: http://veeduthirumbal.blogspot.com

தண்டோரா said...

பத்து கேள்விக்கும் ஒரே பதில்தான்..(எனக்கு இன்னும் போன பரிசேவரலே..சீக்கிரம் அனுப்பலே நான் இனி கமெண்ட் போடாமல் இட்லி வடைக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்னு..

Mohan Kumar said...

1. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் .

2. காக்கா வடை சுட்ட கதை (எடுத்துட்டு ஓடி போன நரி ராகுல் காந்தி ).

3. வெட்டிய மரத்திற்காக மறுபடி மரம் வைக்க அவர் என்ன ராமதாஸ் ஐயாவா? அவசியம் கடிதம் எழுதுவார். கடைசி வரை எழுதுவதை நிறுத்த மாட்டேன்னு promise பண்ணியிருக்கார்.

4. சங்கமம் ஆரம்பித்ததே அதற்குத்தான் .. கண்டிப்பாய் உமாவிற்கு சங்கமத்தில் மட்டும் chance கிடைக்கும் . அதுக்கு மேல் எதிர் பார்க்க வேண்டாம் .5. பாலு புது gas மினிச்டேருக்கு phone போடுவார் . அவர் உடனே காஸ் கம்பெனி க்கு phone போட்டு அனுப்பி வைப்பார்.

6. ரெண்டும் இல்லை . அல்வா .

7. எதுக்கு ஆர்வம் காட்டுரோம்னு தெரியாதா ? பச்சை குழந்தை தான் போங்க … எல்லாம் Vitamin “M”-க்காக தான் .

8. வேண்டும் போது மட்டும் தேவையானதை கேட்டு பெறுவது (இனி தானே எடுத்துக்க முடியாது ).

9. வாங்கினதுக்கு வஞ்சனை பண்ணாமல் ஓட்டு போட்டங்களா இல்லையா ? அதை பாராட்டாமல் …போங்கப்பா … போய் வேலையை பாருங்க

10. ரொம்ப குசும்பு + தைரியம் தான் உமக்கு … ஆள் யார்ன்னு உலகத்துக்கு தெரியலன்னு என்னமா எழுதுறீங்க ??? ம்ம்ம்ம் …

Mohan

visit my blog at: http://veeduthirumbal.blogspot.com

மாயவரத்தான்.... said...

1. விடாக் கண்டனும், கொடாக் கண்டனும் (அல்லது) ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் வரத்தானே செய்யும்.

2. 2. முருங்கைக்காய் கதை தான் (அப்படியாவது அமைச்சரவையில நீளமா இடம் கிடைக்கும் தான்)

3. தந்தி அடிப்பாரு

4. 'கிழக்கு' பக்கமா ஒதுங்க சொல்லுங்களேன்.

5. சிவாஜி படத்தில சொல்ற மாதிரி 'பொத்திக்கிட்டு உட்காந்திருக்க வேண்டியது தான்'.

6. கஞ்சி தான்

7. என்ன காரணமுன்னு தெரியாம நீயெல்லாம் ஒரு 'தமிழனா'? டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கணுமய்யா உமக்கு!

8. இல்லாங்காட்டி 'உள்குத்து' விழுமே!

9. இங்க இருந்து உள்ளூரை நாறடிக்க வேண்டாமுன்னு தான்

10. இன்னைய நிலவரப்படி அப்படித் தான் தோணுது. நாளைக்கு அப்புறம் தான் அது தொடருமா இல்லையான்னு தெரிய வரும்.

IdlyVadai said...

//(எனக்கு இன்னும் போன பரிசேவரலே..சீக்கிரம் அனுப்பலே நான் இனி கமெண்ட் போடாமல் இட்லி வடைக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்னு..//

பரிசுகளை ஒருவர் ஸ்பான்சர் செய்கிறேன் என்று சொல்லியிருந்தார். இப்ப தான் அவரை சாட்டில் பிடித்து கேட்டேன். ஏதோ குளறுபடி நடந்துவிட்டது, நிச்சயம் உங்களுக்கு பரிசு திங்கட்கிழமை போய் சேரும் என்று சொல்லியிருக்கார்.

இந்த கமெண்டை அவர் படிப்பார் என்று நினைக்கிறேன்.

கடைசி தகவல்: குலாம்நபி ஆசாத் சென்னை வர போவதில்லையாம், இல்லை அவரிடம் கொடுத்து உங்களிடம் கொடுக்க சொல்லியிருப்பேன். :-)

நாரத முனி said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
அடி மேல அடி விழுந்தா அம்மியும் நகருமாம்..

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?
பழைய கத தான்.. ஒரு விவசாயி கிட்ட ஒரு வாத்து இருந்துச்சாம்.. அது தினமும் தங்க முட்டையா போடுமாம்........

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?
கடிதாசி எல்லாம் எழுத மாட்டார். "ஆபீஸ் பையன்" மூலமா முரசொலில அறிக்கை மட்டும் விடுவாரு. இனிமே பிரதமர் தினமும் முரசொலி படிக்கணுமாம்.

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?
உமா போன்ற தொண்டர்களுக்கெல்லாம் மந்திரி சபையிலயோ இல்ல சங்கமத்துல கூத்துகற்றதுக்கோ இடம் தேவையில்ல அவங்களுக்கெல்லாம் "இதையத்தில் இடம்" உண்டு.

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?
பாலுவா.. நான் லாலுவோனு நெனச்சேன். ரெண்டுபேருக்கும் பாவம் ஆப்பு தான்.. so, லாலு யாருக்கு போன் பண்ணுவாரோ அவருக்கே தான் பாலுவும் போன் பண்ணுவாரு.

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?
இளநீர்.. அது தான் சூட்ட தனிக்கும்னு குமுதத்துல படிச்சேன்.

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

உடன்பிறப்பே, கழகத்தில் கண்ணீருக்கு இடமில்லை.. முல்லை எனக்கு தொல்லை. பெரியார் என் கனவில் வந்தார். காவிரி கருநாடக சதி. இதெல்லாம் இருக்க அழகிரி மீது அபாண்டமா.. ( always escape for such questions by giving irrelevant answers... LOLzzz)

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?
அதாவது தமிழகத்துக்கு வெளியில பாண்டிச்சேரி. அதுமட்டும் அல்ல. ராஜஸ்தானிலே இருக்க கூடிய காங்கிரஸ் ஆட்சியை நம் கழகம் இங்கிருந்து ஆதரிப்பது போல....

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?

டி வி நல்லா இருக்கதுனால தயாநிதிய அனுப்பி இருக்காங்க.
டீ வி எஸ் 50 நல்லா இருக்கதுனால ராசாவ அனுப்பி இருக்காங்க.

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?

ஐயையோ இனிமே லாலு, கலைஞர் எல்லாம் டெல்லிக்கி மாறுவேஷத்துல போகனுமா... ???

தண்டோரா said...

நீங்கள் பரிசு தராவிட்டால் வரும் ஏகாதசி அன்று இரவு உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஏப்பத்துடன் கூறிக்கொள்கிறேன்.

Erode Nagaraj... said...

Mohan Kumar said...

//2. காக்கா வடை சுட்ட கதை (எடுத்துட்டு ஓடி போன நரி ராகுல் காந்தி )//
*****************************

காக்கா வடை சுட்ட கதை in madras bAshai:

நம்ப காக்கா இல்ல காக்கா, அதாம்பா... எதுனா கொத்திக்கினு
கருப்பா பறக்குமே, அது இன்னா பண்ணிச்சு... சொம்மா கெடந்த கெயவி, tiger பிஸ்கட்ட பிரிச்சுகினு இருக்கும்போது, அத்த சுட்டுரலாம்னு plan பண்ணி...

nice-ஆ கெயவி அப்டிக்கா திரும்ப சொல்லொ, அப்பீட்டுன்னு அள்ளிக்கினு பூட்ச்சு.... இத்த பாத்துக்கினே இருந்த ஒரு நரி, சுகுரா நூல் புட்ச்சா மேரி காக்காவ follow பண்ணிக்கினே வந்து, மரத்தடீல குந்திகிச்சு.

காக்காவ டபாய்க்க, “இந்தா மே காக்கா, ஷோக்காக்குற நீ...அத்தொட்டு கானா ஒலகநாதன் கணக்கா ஒரு song எட்த்து வுடு”ன்னுச்சு.

நரியப்பாத்தும் கூட மெரசல் ஆவாத தெகிரியமா, விஜயஷாந்தி கணக்கா குந்திக்கினிருந்த காக்கா, "டாய்... இன்னாடா.... யாரப்பாத்து இன்னா வார்த்த சொல்ட்ட நீ... கமல் தாண்டா நம்ம தல.. அவுரு ஆக்ட் குடுத்த பாட்டு எதுனா பீராஞ்சு பாடுவனே கண்டி, வேற பலான பலான ஆளுங்க ஒண்யும் வாயால பாட மாட்டேன்" ன்னு உதார் வுட்டுச்சு...

தோடா... பாவமாக்குதுன்னு அப்பால, "இளமை... இதோ... இதோ.. இனிமை..... இதோ இதோ.. காலேஜு டீனேஜு காக்கா அல்லாருக்கும் யெம்மேலதான் லுக்கு"ன்னு பாடிச்சாம்பா.

ஆனா ஒண்ணுப்பா... மெய்யாலுமே பாவதர் கணக்கா காக்கா ராகத்த வலிக்க சொல்லொ, "இதென்னடா அக்குறும்பு... கேட்டா gare ஆவுற மேரி பாடுதே இதுன்னு", பேஜாரா பூட்ச்சுபா நரி.

இப்போ இன்னா ஆவும்றே? அங்கதான் வெக்கறேன் tuwishttu....

சடக்கு சடாங்குன்னு எங்கிருந்தோ, சொம்மா... metro water lorry கணக்கா ஒரு நாயி ஓடி வந்து, "நான் தான் சகலகலா வல்லவன்னு" அந்த பிஸ்கோத்தை லவட்டிக்கினு, bus shtop-ல passenger எல்லாம் wait பண்ண சொல்லொ, nice-ஆ நயுவுற பல்லவன் மேரி escape ஆயிருச்சுபா... அக்காங்....

Navaneeth said...

உமா அக்காவை(அல்லது அண்ணாவை) வம்புக்கு இழுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆளவந்தான் said...

attendance :)

Erode Nagaraj... said...

குறிப்பிட்ட இலாக்காகள் என்பது, சென்ற முறை "செய்துவிடுவதாய்" சொல்லி "வாங்கியதை" இன்னும் முடிக்கவில்லை, முடித்தால் தான் Final Payment கிடைக்கும், வருங்கால வாடிக்கையாளர்களுக்கு வியாபாரத்தில் நம்பிக்கை வரும் என்பதால் தான்.

Erode Nagaraj... said...

Dear தண்டோரா,

நீங்கள் எதற்கும் சோ வழியில் சாகும் வரை உயிரோடிருப்பேன் என்ற விரதமோ அல்லது முழிக்கும் வரை தூங்குவேன் என்றோ முயலுங்கள்..

Navaneeth said...

http://www.youtube.com/watch?v=8HGhBvnyv1I

Anonymous said...

காங்கிரஸ் கட்சி பிடிக்க வில்லை என்றாலும் தொல் .திருமாவளவன் கருணாநிதி காக கூட்ட சேர்ந்தார் .ஓட்டு வாங்க மட்டும் முஸ்லிம்,sc,mbc ,மக்கள் நாபகம் வரும். ஏன் அழகிரி, கனிமொழி விட திருமாவளவன் அறிவில் குறைந்தவர ?

Anonymous said...

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?

Ethu ultimate...Nee enn manjalai evalo verupethara

Unnai samalikkave mudiyalai..

Vikram said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
[vidai]yaanaikku kaalam vandha poonaikkum kalam varum

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி,கதை சொல்லியிருப்பார் ?
[vidai] really a kuuti kadhai - oru oorla oru singam irrundudham. ippo romba asingama pocham.

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?
[vidai] e-mail annupuvar - symbolica thannukku IT thurai vendumnu solla.

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?
[vidai]aasai,dosai,appalam,vadai(thurai)

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?
[vidai] gas theendu ponal – PM officekku oru letter annupuvar.
(1st question - choicela vittuten)

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?
[vidai] “tea kudikareengala illa coffea?”, gulam nabi aazad – “mudhalla neenga alva edhuthukonga” thailavar manasukkula – “ada paavigala – ennakeva?!”

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?
[vidai] (thanadhu) “makkal” valam membadhu thaane mukkiyam….

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?
[vidai] rendu perruku nadavulla sha-boot-thri podhum podhu,moonavadha oruthara serthupaanga illa – andha moonavadhu aaloda nil(am)ai thaan – “veliyil irrundhu aadaravu”…..

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?
[vidai] makkalin kannum kalingi idhayam pannithu irrukum (romba veyil illa)

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?
[vidai] idhu edho uvamai madiri irruke – “thailai nagar seer ammaippu” – cabinet reshuffle; “pichailkaarargal” – u know who!
so answer is – “varadhu”!

Krish said...

டெல்லி - சென்னை ... கடைசியா யார ஜெயிக்கரங்கன்னு பாக்கலாம்!

Inba said...

1. பழமொழி என்பதைவிட, ஒரு கவிதை
அவன் பட்டுவேட்டியை பற்றிய கனவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.

2. நிலவில் பாட்டி வடை சுட்ட கதை

3. இனிமேல் ராகுலுக்குதான் கடிதம் எழுதுவார்

4. தனக்குப்பின்னால், தன் குடும்பத்தினர் 'அம்மா' வை சமாளிக்கத்தான் அமைச்சர் பதவிகள். உமா போன்றவர்கள் கண்ணிலாத குருடர்களை போன்று வெறும் 'தொண்டர்களாய்' இருந்து பழக்கபட்டுவிட்டவர்கள்.

5. பிரதமர் கட்டுவாரோ இல்லையோ, சொந்த செலவில் ராமர் பாலம் கட்டுமளவுக்கு
பாலு 'துட்டு' சேர்த்துவிட்டார். இனி அவர் வீட்டில் காஸ் தீர்ந்துபோனால், நாயகன் ரித்திஷிக்கு போன் போடுவார். அண்ணன் பார்த்தாலே பத்திக்கும்.

6. குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில், அழகிரி கையால் பிரியாணி போடுவார்கள். பதிலுக்கு, அவர் திருநெல்வேலி ஒரிஜினல் அல்வா கொடுப்பார்.

7. எந்த இலாகாவில் நிறைய 'ஒதுக்க' முடியுமோ, அந்த இலாகாவை இலாகாவை ஒதுக்க சொல்வதுதானே நியாயம்.

8. அமைச்சரவையில் இல்லாவிட்டலும், தங்களுக்கான 'நிதி' தாரளமாக ஒதுக்க படவேண்டும் என்பதுதான் வெளியிலிருந்து ஆதரவு.

9. தனித்தனியாய் 'அடித்தால்' பிரச்சனை. இனி இரண்டுபேரும் சேர்ந்து 'அடிக்க' போவதால் கருத்துவேறுபாடு வராது. அதான் நம்ம மக்களின் தீர்ப்பு.

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு தடை வரும். அமைச்சரவை பதவிகள் நிரம்பபடும் வரை.

UMA said...

We got more fund from central govt only during the past 5 years. this was possible due to more number of berths in central including PMK.
To get the same amount of fund for Tamil Nadu we want more ministers and power full portfolios.

Baski said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?
அவசர எம்.பி'ஸ் 1003. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?
இந்த ஆளு எழுதாட்டி செத்துருவான்.
இனி சோனியாவின் "ப்லோக்" இல அனானியா பின்னூட்டம் போடுவாருன்னு நினைக்கிறன்.

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?
கட்சி (குடும்பம்) நடத்த வேண்டாமா? மாலு எவன் குடுப்பான்.
8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?
சிறுபிள்ளைகளின் பாஷையில் சொல்லனும்னா "உன் பேச்சு கா! "10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?
வன்மையாக கண்டிக்கிறேன். பிச்சையெடுப்பது கழக "தலை"களின் பிறப்புரிமை.மானச்தனின் இந்த பதிலால் எனக்கு வயித்தவலி .
"வேற எங்கே. ஏதாவது நல்ல "உருளைக் கிழங்கு" மண்டிக்குத்தான்."

Inba said...

1. பழமொழி என்பதைவிட, ஒரு கவிதை
அவன் பட்டுவேட்டியை பற்றிய கனவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.

2. நிலவில் பாட்டி வடை சுட்ட கதை

3. இனிமேல் ராகுலுக்குதான் கடிதம் எழுதுவார்

4. தனக்குப்பின்னால், தன் குடும்பத்தினர் 'அம்மா' வை சமாளிக்கத்தான் அமைச்சர் பதவிகள். உமா போன்றவர்கள் கண்ணிலாத குருடர்களை போன்று வெறும் 'தொண்டர்களாய்' இருந்து பழக்கபட்டுவிட்டவர்கள்.

5. பிரதமர் கட்டுவாரோ இல்லையோ, சொந்த செலவில் ராமர் பாலம் கட்டுமளவுக்கு
பாலு 'துட்டு' சேர்த்துவிட்டார். இனி அவர் வீட்டில் காஸ் தீர்ந்துபோனால், நாயகன் ரித்திஷிக்கு போன் போடுவார். அண்ணன் பார்த்தாலே பத்திக்கும்.

6. குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில், அழகிரி கையால் பிரியாணி போடுவார்கள். பதிலுக்கு, அவர் திருநெல்வேலி ஒரிஜினல் அல்வா கொடுப்பார்.

7. எந்த இலாகாவில் நிறைய 'ஒதுக்க' முடியுமோ, அந்த இலாகாவை ஒதுக்க சொல்வதுதானே நியாயம்.

8. அமைச்சரவையில் இல்லாவிட்டலும், தங்களுக்கான 'நிதி' தாரளமாக ஒதுக்க படவேண்டும் என்பதுதான் வெளியிலிருந்து ஆதரவு.

9. தனித்தனியாய் 'அடித்தால்' பிரச்சனை. இனி இரண்டுபேரும் சேர்ந்து 'அடிக்க' போவதால் கருத்துவேறுபாடு வராது. அதான் நம்ம மக்களின் தீர்ப்பு.

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு தடை வரும். அமைச்சரவை பதவிகள் நிரம்பபடும் வரை.

சூரியன் said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?

மூன்று முடிச்சு (மம்தா,சோனியா,கருணா)

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?

கடிதம் எழுத மாட்டார் , சிறப்பு உண்ணாவிரதம் தான் இனி..

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?

அரசரின் பிள்ளைகள் தான் ஆள முடியும் , தொண்டர்கள் அல்ல..

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?

பக்கத்தில் உள்ள கேஸ் கடைக்கு

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?

காங்.போல் ஒண்ணும் கொடுக்காமல் வெளியே வைத்து பேசுவார்கள்

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

அதில் வருமானம் குரைவாக இருக்கலாம் .. அரசர் அதனால் கப்பம்
குறையுமே என்று மத்த துறைகளை கேக்கிறார்..

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?

மிரட்டி கொண்டே காரியங்களை இருப்பது ...

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?

ரெண்டு பேரும் மாறி மாறி உண்மைய சொல்றாங்களே , இவங்க ரொம்ப நல்லவங்கனு நினச்சுத்தான்..

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?

அங்கு பதவி,பணம் பிச்சை எடுப்பவர்களுக்கு மட்டுமே என்று மற்றவர்களுக்கு வேணா தடை வரலாம்...

அஞ்சா நஞ்சன் said...

அணுவை துளைத்தேழ் கடலைப் புகட்டி நறுகத் தெறித்த குறள் என்பது போல் அனைத்து கேள்விகளுக்கும், காலத்தால் அழிக்க முடியாத இந்த காவிய வரிகள்தான் பதில்.

"மாடு செத்தா மனுஷன் தின்னான் தோலை வச்சு மேளம் கட்டி
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க "

Krish said...

///காங்கிரஸ் கட்சி பிடிக்க வில்லை என்றாலும் தொல் .திருமாவளவன் கருணாநிதி காக கூட்ட சேர்ந்தார் .ஓட்டு வாங்க மட்டும் முஸ்லிம்,sc,mbc ,மக்கள் நாபகம் வரும். ஏன் அழகிரி, கனிமொழி விட திருமாவளவன் அறிவில் குறைந்தவர ?///

its true. Thiru,போயிட்டு அடுத்த எலெக்சனுக்கு வாப்பா

Prabhu Swaminathan said...

//வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?

"puli pasichalum pulla thingathu" - naanga enna nadanthalum kaasu varatha portfolio ethuka mattom but-

Engaluku manthiri pathivi illenalum parava illa but TNla unga aatharava vapas vangidathinga...

Baski said...

//ஏன் அழகிரி, கனிமொழி விட திருமாவளவன் அறிவில் குறைந்தவர?//

I agree. Thiruma is better stupid than above.

நல்லூரான் said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?

"எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு(அல்லது விமானம்)"

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?
"ஒரு கிழவனுக்கு எந்திரிக்கவே முடியாதாம்.அவனுக்கு ஒன்பது பொண்டாட்டியாம்....
(மீதிக் கதையை சந்திரமுகி ரஜினி சொல்லுவார்)"

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?

"கடிதமே எழுதட்டும், இல்லாட்டி மனுஷன் நாய்க் கவிதை திமிங்கலக் கவிதை எழுத ஆரம்பிச்சுடுவார்"

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?

"கருணாநிதி ,தயாநிதி - Billionaire
அழகிரி,ஸ்டாலின் - Millionaire
பூத் ஏஜண் ட் - லட்சாதிபதி
திமுக தொண்டன் -பிரியாணியும் குவார்ட்டரும்.
மிஸ்டர்.வாக்காளர் -தலைக்கு 500 ரூபாய்.இந்திய தொலைக்காட்சியில் ஒரு புதுப்படம். இல்லாட்டி புதுசா ஒரு சேனல். சங்கமத்தில் கனிமொழி(UMA also can join) இந்தப் பாடல் பாடலாம் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு தாண்டவக் கோனே!!".

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?

"வருங்கால தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்குப் போன் போடுவார். அவர் டில்லிக்கு கனெக்சன்
கொடுப்பார்.ஆனால் பிரதமர் தொடர்பு எல்லைக்கு(லக்ஷ்மன் ரேகா) வெளியே இருப்பார்"

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?

"தலைவர் வீட்டுல எல்லோரும் 3 மணி நேரம் சாகும்வரை உண்ணவிரதம். அதனால பச்சைத் தண்ணீர் கூடக் கிடைக்காது"

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

"அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான போதே நாட்டின் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன.இப்போது உள்ளது இளங்கோவனுக்கும் சீமானுக்கும் உள்ள பெரியார் பிரச்சனை மட்டுமே. அதுவும் DNA சோதனையில் தீர்க்கப் படலாம்."

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?
"கட்டுச் சோற்றுக்குள் கட்டப்பட்ட எலி"

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?

"உலகில் இரண்டு நாடுகளில் பூர்வகுடித் தமிழர்கள் உண்டு. ஒரு நாட்டில் ஈழத் தமிழர்.மற்றொரு நாட்டில் ஈனத் தமிழன். அதனால் தான் நிதியும், ராஜாக்களும் இங்கே ஜெயிக்கிறார்கள்"

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?
"It has been just executed from 21st May evening"

Anonymous said...

டெல்லியில் கட்ட பஞ்சயத்து நடத்த அழகிரி க்கு சபாநாயகர் பதவி கேட்டார். தரமறுத்தால்
காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு: கலைஞர் திட்டவட்ட அறிவிப்பு

lalitha said...

1. அறுக்க மாட்டா ஆளு கிட்ட அம்பத்தெட்டு அருவா-------

Mohan Kumar said...

UMA said...
We got more fund from central govt only during the past 5 years. this was possible due to more number of berths in central including PMK.
To get the same amount of fund for Tamil Nadu we want more ministers and power full portfolios.
******

யப்பா.. உமா தி.மு. க செயற் குழு உறுப்பினர் போல பேசுறாங்க!!! தி.மு. க strategic பிளான் எல்லாம் இவங்க சொல்றாங்க .... ஒரு வேளை கொள்கை பரப்பு செயலாளரோ?

visit my blog at: http://veeduthirumbal.blogspot.com

பராசக்தி said...

சொக்கா இட்லி வடையார் தரும் பரிசு எனக்கே கிடைக்க அருள்புரிவாயாக!

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
பல்லு இருக்கிறவன் பக்கோடா சாபிடுறான் (அம்மாவால சாப்பிட முடியாது)

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?
பாகியராஜ் அளவுக்கு நான் புத்திசாலி இல்ல இந்த கேள்வியை சாய்ஸ் ல விட்டுவிடுகிறேன் .

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?
கடிதங்கள் தமிழக மக்களுக்கு கொடுக்கும் அல்வா அது கண்டிப்பாக தொடரும்.

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?
திமுக - திரு மு கருணாநிதி - இதுதான் திமுக.

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?
ராமர் பாலம் கட்டுவது கண்டிப்பாக அடுத்த திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?
குல்பி ஐஸ்

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

அடுத்த தேர்தலுக்கு செலவு செய்ய சம்பாரிக்க நினைப்பது தவறா? என்ன கொடும சரவணன் இது ?

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?
வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே !

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?
மக்கள் கடன் பணி(ஓட்டு) செய்து கிடப்பதே குடும்ப சண்டையில தலையிடுவதில்லை .

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?
பிச்சைக்காரர்களுக்கு பிச்சை எடுப்போர் நல வாரியத்தை இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் ஏற்படுத்தி அதன் தலைவராக T.ராஜேந்தர் அவர்களை அமர்த்துவோம்.

Anonymous said...

Karunanidhi's concern now is he has only 3 people in his family.If he had more wives, he could have bargained for more ministers and do more service tamilnadu with them :(

shiva said...

idly vadai enough man..

pls announce who is winner...

solli tholaingaiya

Baski said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
பொறுமையில் எருமை மாறி இருக்கனும்.
விளக்கம்: காங்கிரஸ் சாணி எடுத்து முஞ்சில வைத்தாலும், சிரித்துக்கொண்டே "நன்றி" என்று சொல்லணும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
காலத்தால் செய்த "இம்சை" சிறிதெனினும் ....
விளக்கம்: கொஞ்சமா நெஞ்சமா, திருமாவை ஏவி விட்டு எம்புட்டு பாடு படுத்தினீங்க. அனுபவிங்க.

பிறர் பாட பல செயல்கள் செய்து, நரை கூடி கிழபருவமெய்தி (பின் மாயும்) வேடிக்கை மனிதர்.
நான் மு,க வை சொல்லவில்லை. சும்மா "லுலுலாக்கு" சொன்னேன்.

இங்கிலீஷ் ல ஒரு அருமையான வாய்கியம் உண்டு.
"எவ்ரி டாக் ஹஸ் இட்ஸ் டே."

லாஸ்ட் பட் லேட்டஸ்ட்.

"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் கும்பிடலாம் குலசேகரனை."

giri said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?

குடுகர மாதிரி தெரிஞ்ச தோண்ட குழில கைய வுடுவானாம் ....

giri said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?

குடுகர மாதிரி தெரிஞ்ச தோண்ட குழில கைய வுடுவானாம் ....

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?

இவர்களுக்கு அற்ப அமைச்சர் நாற்காலியில் தானே இடம் கொடுத்துள்ளேன்...என் தொண்டர் கண்மணிகளுக்கு நெஞ்சத்தில் குடுத்துள்ளேன் இதை புரிந்து கொள்ளாதவர்கள் என் சீவக சிந்தாமணியின் சீரிய உரையை படிக்க வேண்டுகிறேன்..அதில் விளக்கியுள்ளேன்... பதவி பெரிதா..நெஞ்சம் பெரியதா என்று...

visiri said...

நான் ரசித்தவை.
1."மு.க. முன்னாடியே சொல்லிருக்கார். தொண்டர்களுக்கு "இதயத்தில் மட்டும்தான்" இடம் என்று.
இருந்தாலும், இந்தக் கேள்விக்கு உமாதான் பதில் அளிக்க வேண்டும். "
2.வேற எங்கே. ஏதாவது நல்ல "உருளைக் கிழங்கு" மண்டிக்குத்தான்
3.ரெண்டு நாளுல மு.க. கூட்டம் மீண்டும் உள்ளே சேந்துடும். அதனால இந்த கேள்விய "சாய்ஸ்-ல" விட்டுடறேன்.
4.என்ன காரணமுன்னு தெரியாம நீயெல்லாம் ஒரு 'தமிழனா'? டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கணுமய்யா உமக்கு!

5பாலுவா.. நான் லாலுவோனு நெனச்சேன். ரெண்டுபேருக்கும் பாவம் ஆப்பு தான்.. so, லாலு யாருக்கு போன் பண்ணுவாரோ அவருக்கே தான் பாலுவும் போன் பண்ணுவாரு.
6.ஐயையோ இனிமே லாலு, கலைஞர் எல்லாம் டெல்லிக்கி மாறுவேஷத்துல போகனுமா... ???
7.காக்கா வடை சுட்ட கதை in madras bAshai:
8.really a kuuti kadhai - oru oorla oru singam irrundudham. ippo romba asingama pocham.
9.அவன் பட்டுவேட்டியை பற்றிய கனவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.

10.தனக்குப்பின்னால், தன் குடும்பத்தினர் 'அம்மா' வை சமாளிக்கத்தான் அமைச்சர் பதவிகள். உமா போன்றவர்கள் கண்ணிலாத குருடர்களை போன்று வெறும் 'தொண்டர்களாய்' இருந்து பழக்கபட்டுவிட்டவர்கள்.
11.இனி சோனியாவின் "ப்லோக்" இல அனானியா பின்னூட்டம் போடுவாருன்னு நினைக்கிறன்.
12.காங்.போல் ஒண்ணும் கொடுக்காமல் வெளியே வைத்து பேசுவார்கள்
13.ரெண்டு பேரும் மாறி மாறி உண்மைய சொல்றாங்களே , இவங்க ரொம்ப நல்லவங்கனு நினச்சுத்தான்..
14."ஒரு கிழவனுக்கு எந்திரிக்கவே முடியாதாம்.அவனுக்கு ஒன்பது பொண்டாட்டியாம்....
15.டெல்லியில் கட்ட பஞ்சயத்து நடத்த அழகிரி க்கு சபாநாயகர் பதவி கேட்டார். தரமறுத்தால்
காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு: கலைஞர் திட்டவட்ட அறிவிப்பு

நடுவுல உமாவோட ஒப்பாரி வந்து வெறுப்பேத்துது

அப்பா டக்கர் அமீர்பர் said...

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?
"யானனக்கு ஓரு காலம் என்றால் பூனனக்குஓரு காலம் வரும்'

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?

நரீ கதை தலிவா.

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?

'மனோகரா வசனம் எழுதாமல் இருந்தால் சரி'
4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?
'கூத்து நடந்தால் - உன்னோட நடமாடும் இட்லிகடைக்கு நோ சான்ஸ்.'

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?

'மு.க. அழகிரிக்கு'

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?

'சுக்கு காப்பி'

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

'அவர்களீன் வளத்தை -யார் கவனீப்பார்'

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?
'எப்போதும் உள்ள வர தயார் - பிரியாணி சாப்பிட'
9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?
'மற(ட)தமீழன்'

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?

'தமீழக பிச்சைக்காரர்களுக்கு,இட ஓதுக்கிடு உண்டு தெரீயாதா ஓய்'

பதில் பின்னூட்டதில் சொல்லாம். நல்ல பதிலுக்கு (சிலவற்றுக்கு)நிச்சயமாக பரிசு உண்டு( இந்த முறை சீக்கிரம் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் )

கிரி said...

//இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?//

:-)))))))))

nerkuppai thumbi said...

சூப்பரோ சூபர் !
514 துரத்துபவர்கள் இருக்கிறார்கள் என்றால் சும்மாவா ?
என்ன ஒரு creativity ?
வினாக்களைக் கொடுத்த அன்பருக்கும் , மிக அருமையான விடைகளைக் கொடுத்த பின்னூட்டப் புலிகளுக்கும் நன்றி

Anonymous said...

பராசக்தி படம் பார்த்தால் மன்மோகன் சிங்குகுக்கு பிடிக்கும் வசனம் ?

தமிழ் நாட்டின் முதல் குரலே இது தானா?

Selva Kumar said...

Naan muthan muthalaga pathilalikkiren

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?

Blood is thicker than Water
(Minister Post is bigger than life of Tamilans)

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?

Oru Ponnukku avanga appa mapillai paatharu. Avaru moonu mapillai paatharu. oruthan Politician, innoruthan Business Man, innoruthan sonthakkaran.

Antha Ponnu moonu pethula oruthanai select pannanu. Aaana antha ponnu sethu pochu.

yenna antha ponnu peru jananayakam.

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?

If they give the postal department to Mr. Raja, then he will write letters and telegraphs.

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?

Unmaiyana thondanukku vaaippirukku. Avar manitha sangili porattam, unna viradham irukkum pothu tvla paathu alugurathukku chance kidaikkum.

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?

Avar veetla gas theenthu ponaa, ilangai thamilargalukkaga unna viradham iruppaar. Appuram Chidambaram avar veetukku gas vanthuchunu Phone pannathum mudichittu kelambuvaaru.

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?

ivar enna kuduthalum aazad kudukka porathu alwa than

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

athu onnumilla, Kalaignar kudumbahtukku sonthama entha dam illai.

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?

Athavathu onnathukkum uthavatha seruppai velia vittutu veetukulla porome. Athu mathiri than, veliya kalati vittuttu poittanga. Thirumbi varum bothu athu tholainchu ponalum kavalai illai, irunthalum pirachanai illai.

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?

Thirudanla nalla thirudan yaaru nu makkal sumaara kandu pidichittanga.

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?

illai parlimentai than idam maathuvaanganu ninaikkuren.

UMA said...

1.காற்றுள்ள போதே தூற்றி கொள்.
2. பாகியராஜ் மக்களுக்கு தான் கதை சொல்லுவார்.அதுவும் தேர்தலின் பொது தான். ( புரியும் படி)
3.மீண்டும் பழையபடி சமரசமாக இருப்பார்.
4.தலைவர் எப்போதும் கட்சிக்கு மற்றும் மக்களுக்கு நல்லது தான் செய்வார்.
5. பாலு இனி துணை சபாநாயகர் . பிரச்சினை இருக்காது.
6.போனில் பேசி முடிந்த பின்னர் தான் வருவார். எனவே நன்கு கவனிக்க படுவார். ஆனாலும் அத்வானிக்கு ஜெயா கொடுத்த விருந்து போல இருக்க முடியாது.
7.முன்பு தமிழகம் பெற்ற துறைகள் தான் கிடைக்கலாம் என்பதால்.
8. முன்பு ஆந்திர நாயுடு கொடுத்து போல இருக்கலாம்.
9.குற்றச்சாட்டு முழு பொய். ( 100 % )
10. இது நமது உரிமை. போராடினால் தான் கிடைக்கும். சுதந்திரம் அடைந்த பின்னர் சென்ற 5 வருடங்கள் தான் தமிழ் நாடு பலன் பெற்றது. ( அதிக மந்திரிகள் இருந்ததால்) ரோடு, ரயில் முதலியவை தமிழ் நாட்டில் இதனை வருடங்கள் பணம் இல்லாமல் சரிவர ஒதுக்கத்தால் தான் முன்னேற வில்லை.

மானஸ்தன் said...

****9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?****

UMA said...
///9. குற்றச்சாட்டு முழு பொய்.100%) ///

நடைவண்டியும், கடைக்குட்டியும் பொய்யர்கள்தான் என்று "சத்தியம்" செய்ததற்கு பாராட்டுக்கள்.

shiva said...

இட்லிவடை ,

யாருடைய பின்னுட்டம் சிறந்தது மற்றும்
யாருக்கு பரிசு என்று உடனே அறிவிக்கவும்

அஞ்சா நஞ்சன் said...

மானஸ்தன், உமா எவ்வளவு நல்லவங்க என்று இப்போதாவது தெரிந்து கொண்டீரா?

Anonymous said...

ஏய் நைனா பரிசு யாருக்கு ?

IdlyVadai said...

பரிசு நாளை அறிவிக்கப்படும் :-)

மானஸ்தன் said...

///IdlyVadai said...
பரிசு நாளை அறிவிக்கப்படும் :-)///

பிரதமை நேத்திக்கு போயாச்சு. அஷ்டமி நவமி வர இன்னும் நாள் இருக்கு. வளர் பிறைதான். தைரியமா அறிவிக்கலாம்!

IdlyVadai said...

1,4,8,10 - மானஸ்தன்
5,7,9 - Inba
3,9 - சூரியன்
7 - MohanKumar
2 - Vikram
7 - நாரத முனி

இந்த பதில்கள் நன்றாக ( அல்லது கொஞ்சம் சுமாராக ) இருந்ததாக சில பேர் சொன்னார்கள்.

பரிசு பெறுபவர் - மானஸ்தன்.
( உங்க முகவரியை எனக்கு அனுப்புங்க )

மானஸ்தன் said...

அய்யா இட்லி வடை!
மிக்க நன்றி!!!