பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 17, 2009

அடுத்த பிளான் என்ன ?

13 Comments:

Erode Nagaraj... said...

paadi mayakkum katchi?

Anonymous said...

next plan... persue Kushboo cases.. Tearing of Rajini film banners... Renew the agitation for names of persons and companies in Tamil... Securing admission for grand daughters in Convent schools in Chennai... Initiating moves to patch up with Kalaignar.. (Atleast he should save his face in the assembly elections.)....

மஞ்சள் ஜட்டி said...

இவரு ஆர்கெஸ்ட்ரா ஆரம்பிக்கறதுக்கு பதிலா..தமிழ்நாடு தோறும் விறகு மண்டி ஆரம்பிக்கலாம்...விறகு/மரம் வெட்டுவதில் முன் அனுபவம் கை கொடுக்கும்...

இல்லேன்னா சோனியா அம்மாவுக்கு சொம்பு தூக்கலாம்....அட் லீஸ்ட் அன்புமணிக்கு பதவி கிடைக்குமில்ல??

UMA said...

காடு வெட்ட போவலாம்.
( ஏதேனும் விறகு கடை வைக்க, பர்னிச்சர் கடை வைக்க, காகித தொழிற்சாலைக்கு , தீப்பெட்டி செய்ய, பேக்கிங் பெட்டி செய்ய, சவ பெட்டி செய்ய)

Anonymous said...

இதுக்கு பேர் தான் மரண அடி.

Anonymous said...

ராமதாசன் வெட்டியா பேசி கெட்டார் பாவம் ????????????????????????????

Anonymous said...

P M K = Pavappattta Mattamaana Katchi

M Arunachalam said...

P M K = Porukki Makkal Katchi. PMK is a Party OF Porukkis, BY Porukkis and FOR Porukkis.

PMK & its Founder RowdyDas has perfected the art of Political Prostitution by changing their allegience in every single election since their formation. Though all parties change their alliances for electoral gains, PMK did it like a Prostitute sells her time - openly & without any remorse & least regard to morality (but all along sermonising others).

Superstar Rajini has told in 2004 itself that even if PMK wins in that election (2004), it may be due to their previous birth's PUNNIYAM.

They won in 2004 & reduced all their previous birth's Punniyam credits to ZERO in the next five years & now have LOST ALL 7 SEATS they contested in alliance with AIADMK, MDMK, CPI & CPM. If they can't win in alliance with so many parties (like they did in 2004), then what Rajini told seems to have come true.

அஞ்சா நஞ்சன் said...

மெல்லிசை குழுவில் ஜால்ராவெல்லாம் கிடையாதா?

சோழன் said...

//மெல்லிசை குழுவில் ஜால்ராவெல்லாம் கிடையாதா?//

Every one Known who has been biggest jelly .

First of all try to understand reals .
Dont speaks about jelly upon icecreams top.

Siraj-Kuwait said...

அந்த மெல்லிசை கட்சேரியிலயும்...கிராமிய பாடல்கள் தான் பாடுவாங்க...கேட்க எவனும் இருக்க மாட்டான்.

Manoharan said...

எங்க டாக்டர் எப்பவுமே இப்படி தான் . வாயா விட்டு vangikuvaru

manoharan said...

எங்க டாக்டர் எப்பவுமே இப்படி தான் . வாயா விட்டு vangikuvaru