பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 31, 2009

இதழ்கள் ஆய்வு - மாலன்

அப்டேட்: புதிய லிங்க் வேலை செய்கிறது!

சில வருடங்கள் முன் (2004) விளம்பரம், படம், மேட்டர் என்ற ஒரு பதிவு போட்டிருந்தது நினைவிருக்கலாம்.


நேற்று திரு.மாலன் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்...


அன்புள்ள 'இட்லிவடை',

தமிழ் இதழ்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். தமிழ் இதழ்களைத் தொடர்ந்து வாசிப்பவர் என்ற முறையில் உங்கள் பதில்கள் எனக்குப் பயன்படக்கூடும்.

http://www.surveymonkey.com/s.aspx?sm=xwg9rVOVbQHHZUc2kxEh1A_3d_3d


என்ற் சுட்டிக்குச் சென்று பதிலளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

இயன்றால் உங்கள் வாசகர்களும் பங்கேற்க உதவும் வகையில் உங்கள் வலைப்பதிவில் இந்தத் தகவலை வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி

அன்புடன்
மாலன்


இதன் முடிவுகளை இட்லிவடையிலும் போட மாலன் அவர்கள் அனுமதி தருவார் என்று நம்புகிறேன்.

19 Comments:

யோசிப்பவர் said...

"விளம்பரம், படம், மேட்டர்" இது 2004ல் போட்ட போஸ்டா? இப்பத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால படிச்ச மாதிரி இருக்குது!!!

Krish said...

தமிழ் "இதழ்களை" பற்றி ஏதேனும் சர்வே உண்டா?

Krish said...

புதிய பத்திரிக்கை ஆரம்பிக்கும் மாலனுக்கு வாழ்த்துக்கள்...தரமாக, நடுநிலையோடு இருந்த சரி.

நாகு (Nagu) said...

ஆய்வும் 2004ல் மேற்கொண்டதோ?

சுட்டிக்கு சென்றால் சர்வே மூடப்பட்டு விட்டதாக சொல்கிறது. எல்லாம் அந்த சர்வேசனுக்குத்தான் வெளிச்சம்.

Anonymous said...

survey is closed

IdlyVadai said...

நண்பர்களே தற்போது சர்வே மூடிவிட்டதாக அறிவிக்க பட்டுள்ளது. திரும்பவும் திறப்பார்கள் என்று நம்புகிறேன். பார்க்கலாம்

அன்புடன்,
இட்லிவடை

மாலன் said...

இந்த புதிய சுட்டியை சொடுக்கினால் விடையளிக்கலாம்:
http://www.surveymonkey.com/s.aspx?sm=xwg9rVOVbQHHZUc2kxEh1A_3d_3d

ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்

முன்பு ஏன் விடையளிக்க முடியாது போனது என்பதற்கான விளக்கம் என் பதிவில்: http://jannal.blogspot.com/

மணியன் said...

//பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா//
மாலன் உங்களை விட வேகம்தான் :)

UMA said...

புதிய பத்திரிக்கை ஆரம்பிக்கும் மாலனுக்கு வாழ்த்துக்கள்.தரமாக, நடுநிலையோடு இருந்த சரி.

இட்லிவடையில் அனேகமாக என்னை தவிர அனைவரும் ஒரு கோஷ்டி தான் என்று எண்ணுகிறேன்.

இட்லிவடை போல இல்லாமல் பல தரப்பு வாசகர்களுக்கும் கட்டுரைகள் வரவேண்டும்.

Anonymous said...

//UMA said...

இட்லிவடையில் அனேகமாக என்னை தவிர அனைவரும் ஒரு கோஷ்டி தான் என்று எண்ணுகிறேன்.////

ஆமாம். உங்களைத் தவிர எல்லாரும் "நல்லவங்க கோஷ்டி".
நீங்க எப்பவுமே சரியாதான் சொல்லறீங்க.
யானை தன் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வைதைப்போல்.
keep it up.


////இட்லிவடை போல இல்லாமல் பல தரப்பு வாசகர்களுக்கும் கட்டுரைகள் வரவேண்டும்.///

உங்களின் பின்னூட்டங்களைப் பிரசுரித்த இட்லி வடைக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

நாரத முனி said...

////இட்லிவடை போல இல்லாமல் பல தரப்பு வாசகர்களுக்கும் கட்டுரைகள் வரவேண்டும்.///

சரி கருனாநிதிக்கி வக்காலத்து வாங்கும்போது மட்டும் தான் வரலாறு தெரியாம பேசுறாருன்னு நெனச்சேன்.. இட்லி வடைய எதோ ஒன்னு ரெண்டு மாசமா படிச்சிபுட்டு அதுக்கும் வரலாறு தெரியாம துப்றீங்களே??

// இட்லிவடையில் அனேகமாக என்னை தவிர அனைவரும் ஒரு கோஷ்டி தான் என்று எண்ணுகிறேன்.//
கரேக்கட் நாங்க " பகுத்தறிவுள்ள " கோஸ்டி

நாரத முனி said...

////இட்லிவடை போல இல்லாமல் பல தரப்பு வாசகர்களுக்கும் கட்டுரைகள் வரவேண்டும்.///

சரி கருனாநிதிக்கி வக்காலத்து வாங்கும்போது மட்டும் தான் வரலாறு தெரியாம பேசுறாருன்னு நெனச்சேன்.. இட்லி வடைய எதோ ஒன்னு ரெண்டு மாசமா படிச்சிபுட்டு அதுக்கும் வரலாறு தெரியாம துப்றீங்களே??

// இட்லிவடையில் அனேகமாக என்னை தவிர அனைவரும் ஒரு கோஷ்டி தான் என்று எண்ணுகிறேன்.//
கரேக்கட் நாங்க " பகுத்தறிவுள்ள " கோஸ்டி

Kalyani said...

The survey is still(tried Mr. Malan's link too) closed!!! May be 100 more people responded already!!!

UMA said...

/// இட்லிவடை போல இல்லாமல் பல தரப்பு வாசகர்களுக்கும் கட்டுரைகள் வரவேண்டும்.///


இட்லிவடை வாசகர்கள் ( கருணாநிதி எதிர்ப்பு ஒன்ற ஒரே எண்ணம் கொண்ட வாசகர்கள் )போல இல்லாமல் பல தரப்பு வாசகர்களுக்கும் கட்டுரைகள் வரவேண்டும்


பின் குறிப்பு: இட்லிவடை வாசகர்கள் என்பதற்கு பதில் இட்லிவடை என்று தவறாக எழுதிவிட்டேன்.

நாரத முனி said...

ஆமா இட்லி வடைய நடத்துறதே தேசிகனும் மாலனும்னு தான் பேசிக்கறாங்களே அது உம்மைங்களா?

Natrajan said...

"நாரத முனி
ஆமா இட்லி வடைய நடத்துறதே தேசிகனும் மாலனும்னு தான் பேசிக்கறாங்களே அது உம்மைங்களா"

ஏன் பாக்கிபேர வுட்டுட்டீங்க? ஹரன்,கிருபா,பா.பாலா, எஅ பாலா......?

நாரத முனி said...

கறேக்க்ட் உமா கூட இட்லி வடை வாசகர் தான் so, அவரை போல கருணாநிதி ஜால்ராவாக இல்லாமல் நடுநிலையுடன் etc etc

Anonymous said...

ஏன் பாக்கிபேர வுட்டுட்டீங்க? ஹரன்,கிருபா,பா.பாலா, எஅ பாலா......

Mayavarathaan?

Anonymous said...

Ennada survey nadathareenga !!!
Punnakku.