பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 24, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பதமநாதன் தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

( செய்தி: பிபிசி )
மே 25 முதல் ஒரு வாரம் விடுதலைப்புலிகள் துக்கம் அனுசரிக்க வேண்டுகோள் விடுதத்துள்ளார். மேலும் இந்த நேரத்தில் "restrain from harmful acts to themselves or anyone else in this hour of extreme grief" என்று சொல்லியுள்ளார்.

நாளை வைகோ, திருமா, பழ.நெடுமாறன் போன்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நக்கீரன் வேறு ஏதாவது கவர் ஸ்டோரி ரெடி செய்வார்கள்.


அது தொடர்பாக பழ.நெடுமாறன் அறிக்கை இங்கே

செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும் - வைகோஅறிக்கை

41 Comments:

வண்ணத்துபூச்சியார் said...

வைகோ அறிக்கை ஒப்பன் ஆகவில்லை.

Anonymous said...

பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுவதோ அல்லது இருப்பதாக கூறுவதோ முக்கியமில்லை. இனி பாக்கியுள்ள தமிழர்களை காப்பதற்கு இலங்கை அரசு தவறினால்,,,,,,

ஒரு பிரபாகரனுக்கு பதிலாக ஆயிரம் பிரபாகரன்கள் உண்டாகி அரசாங்கம் ஆட்டம் காணும்.

பிரபாகரன் said...

ஆமாம் எமது தலைவர் இறந்து விட்டார்.. இப்போது உமக்கு மகிழ்சி தானே.. சந்தோசம் நல்லா இருங்கோ... எனக்கும் ஒரு சந்தோசம் இனி உன்னை மாதிரி பன்னி எல்லாம் ஈழத்தை பற்றி எழுதுறதை விட்டும்.. தேடி பாரு வேறை யார்டை யாவது சோக கதை கிடைக்கும் அதை வச்சு புழைபு நடத்து

Anonymous said...

பிரபாகரன் மரணம் ஒரு துன்பியல் நிகழ்வு

Krish said...

அவர் உயிரோட இருக்காரா, இல்லையா ங்கரதவிட, அவர் எதுக்காக இவ்வளவு நாள் போராடினரோ, அந்த குறிக்கோள் வெற்றி அடைய இந்த உலகம் நிர்பந்திக்க வேண்டும். தமிழர்கள் சுயமரியாதையோடு, சுதந்திரமாக வாழ்வார்கள் எனில் அவர் உயிரோடு இருந்தாலும் சந்தோசமாகவே இருப்பார். திரும்பி வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

paarvai said...

உங்களைப் போன்றவர்களுக்கு பிரபாகரன் இறப்பு தான் சந்தோசமே தவிர , அங்குள்ள அப்பாவிகளின் துயர் நீக்கப்படுமா என்பதில் எள்ளளவும் அக்கறையில்லையென்பதை இது போன்ற பல பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். புலித்தலைவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இனி என்ன செய்வதாக உத்தேசம்? ஏன் மென்மேலும் அந்த அப்பாவிகளைக் கொல்வதை இரண்டு அரசாங்கங்களும் விடலாமே... அல்லது இங்கு அகதிகளாக இருந்து பலவித இன்னல்களை போக்க நமது அரசு ஏதாவது பண்ணலாமே... நீர் புலியெதிர்ப்பில் காட்டும் மும்முரத்தை இதிலும் காட்டலாமே.... புலி ஆதரவாளர்கள் / புலி எதிர்ப்பாளர்கள் மத்தியில் அவஸ்தைப் படுவது அப்பாவிகள் தான்..

Anonymous said...

Prabhakaran will surely come out and fight more aggresively than earlier.
It will definetely happen and he will tear the mask of Indian and srilankan government.

Jeeva said...

"இந்த செய்தி உண்மையோ பொய்யோ இராணுவ முகாம்களில் உள்ள மக்களைக் காப்பதில் நாம் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும்" என்று ஒரு வரியை கடைசியில் இணைத்திருந்தால் இட்லிவடை இதைப் போடுவதில் ஒரு பயனிருக்கும். ஆனால் நீங்கள் பரபரப்புக்காகவும் விமர்சனத்துக்காகவும் மட்டுமே இதைப் பிரசுரித்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு சம்பந்தமோ இல்லையோ கொஞ்ச நாளாக இந்த தலைப்பில் பிழைப்பு நடத்தியதற்காகவேனும் ஒரு சிறிய வரியை இணைத்திருக்கலாம்.

Anonymous said...

//தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர்(செல்வராசா பதமநாதன் ) தெரிவித்தார்.//
இதை தானே பலர் முன்பே கேட்டனர்.இப்படி கேட்ட இலங்கை தமிழ் தலைவர்கள் பலரை போட்டுதள்ளிவிட்டு, எதிர்த்த தமிழர்களை அழித்துவிட்டு, பெற்றோர்ககள் கதற கதற பலாத்காரமாக பிள்ளைகளை யுத்தத்திற்க்கு பிடித்துக் கொண்டு சென்று பலி கொடுத்து விட்டு, 3லட்சம் தமிழர்களை வாழ்விடம் இழந்து அகதி முகாமில் இருக்க யுத்தம் செய்து வழி செய்துவிட்டு இப்போ தான் அகிம்சை வழியில் போராடபோகிறார்களாம்!!

//அவர்(பிரபாகரன்) எதுக்காக இவ்வளவு நாள் போராடினரோ, அந்த குறிக்கோள் வெற்றி அடைய இந்த உலகம் நிர்பந்திக்க வேண்டும். //
Krish ,ஏன் உங்களுக்கு இலங்கை தமிழர்கள் மீது இவ்வளவு ஆத்திரம்?

Anonymous said...

ஒரு பிரபாகரனுக்கு பதிலாக ஆயிரம் பிரபாகரன்கள் உண்டாகி அரசாங்கம் ஆட்டம் காணும்.

May 25, 2009 12:15 AM

intha vetti utharaukku oru kurachialyum illai,

Anonymous said...

ஒரு பிரபாகரனுக்கு பதிலாக ஆயிரம் பிரபாகரன்கள் உண்டாகி அரசாங்கம் ஆட்டம் காணும்

Intha uththar ellam venaaam

Anonymous said...

இருக்கும் வரை அவரை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு உண்மை கசக்கிறது.ஊரில் உள்ள ஏழைத் தமிழ் இளைஞர்கள் எல்லாம் தீக்குளித்த போது
இந்தத் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாராவது தீக் குளித்தார்களா?யார் சோகத்தையாவது வைத்துப் பிழைப்பு நடத்துவது இவர்களுக்கு கை வந்த கலை.நல்லவர்களை நம்பாமல் இந்தத் தீயவர்களை நம்பியது ஈழத் தமிழினத்தின் ஏமாளித்தனம்

ரா.கிரிஷ் said...

பிரபாகரன் சாவில் பல மர்மங்கள் உள்ளன என்பது உண்மைதான். இப்போதைய சூழ்நிலையில் ஆதரவுஅற்று நிக்கும் தமிழ் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளான்.

நல்லூரான் said...

Read this article which was republished from Ananda vikatan.

http://www.envazhi.com/?p=8312

Anonymous said...

புலிக்குப் பயந்தவனெல்லாம் என் மேலே
படு என்கின்ற கிராமத்து மொழியைப் போல புலிகள் அப்பாவி ஏழைத் தமிழர்களை முன்னிறுத்தி தங்களைக்
காப்பாற்றிக் கொண்டது எநத வீரத்தில் சேர்த்தி.இனப் படுகொலை செய்தது சிங்கள அரசு என்றால் புலிகளிடமிருந்து
த்ப்பி வந்த லட்சக்கணக்கான தமிழர்களை ஏன் காப்பாற்றினார்கள் சிங்களர்கள்.பணக்காரர்களெல்லாம் வெளிநாடுகளில் போய் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு குரல் கொடுக்கின்றார்க்ள். ஏழைகளும் பிற் படுத்த்ப் பட்டவர்களும் தாழ்த்தப் பட்டவர்களும் தான் பலியானவர்கள்.உமாமகேஸ்வரன் சிறீ சபாரத்தினம் பத்மநாபா பாலகுமாரன் அப்பா பிள்ளை அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கிட்டு மாத்தையா இவர்களெல்லாம் சிங்களக் காடையர்களா?உலகத் தமிழினத்தின் ஒரே தலைவர் கருணாநிதிஎன்பது போல யாழ்ப்பாணத் தமிழர்களுக்குத் தான் மட்டும்தான் தலைவன் என்கின்ற உணர்வுதானே இத்த்னைப் படுகொலைகளுக்கும் காரணம்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

Anonymous said...

தமிழ் நாட்டில் பார்ப்பனர்களும் சைவ வேளளர்களும் நக்ரத்தார்களும் இன்னோரன்ன பிற முற்படுத்த்ப் பட்ட மக்களும் பெரும்பான்மை சமூகத்தை ஏமாற்றி எல்லாப் பதவிகளையும் அனுபவித்து வந்தார்கள் நாம் அவர்கள் அடக்குமுறையை ஒழித்து பெரும்பான்மை இன மக்களுக்கு ம்றுக்கப்பட்டிருந்த சலுகைகளைப் பெற்றோமே அதுதான் அந்த மண்ணிலும் நடந்தது.பெரும்பான்மை சிங்களர்களின் அறியாமையைப் பயன் படுத்தி அந்த நாட்டின் எல்லா அரசுப் பதவிகளிலும் ராணுவத்திலும் யாழ்ப் பாணத்துத் தமிழர்களே ஆதிக்கம் செய்தனர். பெரும்பான்மையான் சிங்கள் இன்ம் பண்டார நாயகா தலைமையில் விழித்துக் கொண்டது இங்கே நம்மை ஏய்த்துக் கொண்டிருந்த முற்படுத்தப் பட்ட இனத்திற்கு நேர்ந்த அதே நிலை யாழ்ப் பாணத்துத் தமிழர்களுக்கு நேர்ந்தது.இங்கே சரி அங்கே தவறு என்றால் என்ன நியாயம்.

Anonymous said...

மலையகத் தமிழர்கள் நம்மவர்கள்.அவர்களிடம் கேளுங்கள்.இன்றைக்கு தொப்புள் கொடி உறவென்று கதைக்கின்ற யாழ்ப்பணத்தார் அவர்களை என்ன பாடு படுத்தினார்கள் என்று.இந்தியத்த்மிழர்களுக்கு இலங்கையிலிருந்த வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் தலைவர் குமார பொன்னம்பலம்.அப்போது அவர்களை இவர்களுக்கு தொப்புள் கொடி உறவாகத் தெரியவில்லை.இந்தியாவிலிருந்து சென்று வணிகம் செய்து கொண்டிருக்கின்ற தமிழர்களை க்ள்ளத்தோணி என்றும் வடக்கத்தியான் என்றும் வேசி மகன் என்றும் தான் இந்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அழைப்பர்ர்களென்பது இப்போது குதிக்கின்ற எத்தனை பேருக்குத் தெரியும்.இந்தியத்தமிழர்களை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து இலங்கையை செல்வ வள்ம் கொழிக்க்கச் செய்தவர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சிங்கள் அர்சை வலியுறுத்தி அனுப்பியவர்கள். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்.

Anonymous said...

இந்திய அமைதிப் படை அங்கே சென்ற போது நாங்களும் சிங்களர்களும் ஒரு தாய் வயிற்று மக்கள் இங்கே இந்தியப்படைக்கு என்ன வேலை என்று கேட்டவர்தானே தம்பி பிரபாகரன்.
வைகோவும் நெடுமாறனும் இந்தியப்படையைத் துரத்தி துரத்தி அடித்தார்கள் என்று தமிழ் நாட்டில் மேடை தோறும் முழங்கினார்களே. அவர்கள் எதற்கு இந்திய உதவியினை நாடுகின்றார்கள்.பட்டயம் எடுத்தவன் பட்டயத்தால் மடிவான் என்கின்றது பைபிள்

Anonymous said...

அங்கே தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப் பட்டு விட்டார்களென்றால் இங்கே இருக்கின்ற முற படுத்தப் பட்டவ்ர்கள் இதே வாதத்தை வைத்தால் திராவிட இனப் போராளிகள் ஒத்துக் கொள்வோமோ?

Anonymous said...

உண்மைச் செய்தியைப் போட்டதற்கே உங்களை பன்னி என்று எழுதுக்கின்றார்களே அதிலேயே தெரியும் இவர்களின் தரம்

Anonymous said...

அவர்கள் பேசுவதுதான் தமிழ் அவர்கள் தான் தமிழர்கள். அவர்கள் எழுதுவதுதான் எழுத்து.நம்மவர்கள் முட்டாள்கள். நமக்கு ஒன்றும் தெரியாது. இதுதான் யாழ்ப்பாணத்தார்கள்
நம்மைப் பற்றிப் பேசும் பேச்சு.அங்கே இன்னும் பிற்படுத்தப் பட்டவர்க்ளையும் தாழ்த்தப் பட்டவர்களையும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்க்ளுக்கு முதலில் உரிமைகளை கொடுக்கச் சொல்லுங்கள்

Anonymous said...

1. Puli Eli kadhai mudinji pochu

2. Ennum puli erukku eli erukku. Puli varum eli varum nnu solravanga ethukaga endha velaiya seiyaranga nnu makkalukku nalla therium(Refugee visa cancel ana ellarum thirumbi elangaikku varavendum. Sogusu car la pattu, posh office, pillaigalukku western vazkhai ethellam pogum. Enga vandu azukana therula azukkana veddula azukkana office la velai pakkanum. Tamilnattulla vaikko thiruma nedumaran vyabaram mudinji poidum. Prabha used tamil dissapora for money and used innocent tamilians for his own protection.Tamil dissapora used prabha to save their posh lives by giving him a cut from their earning.)

3. We need not give a damn for this nasty selfish dissapora and pulis and our own komalis

4. We (India) need to sit in the peace talks table in power dissolution to tamil people and fight to get them what they deserve. Now if we are not doing this then this will be a real betrayal to tamil people. India should liase with US UK and put pressure on srilanka in getting proper constitutional amendment for our blood brothers.

5. And if srilanka tries to hoodwink india and innocent tamil people after all of this has happ then we should create a separate country for tamils in srilanka using our army.

I am damn sure

1. dissapora or
2. srilanka government or
3. our komalis(vaiko thiruma nedu or anyone) or
4. srilankan(sinhala) people or
5. Ramaining Eliiis or
6. rajapakshe

will allow to solve the problem.

See the wider picture they all have single agenda but act as enemies.

All these people fight against the innocent tamil people for their own gains(money, Posh life, Ena veri, Arasiyal vyabaram).

Ange andha appavi moolai salavai seiyapattu enna panrathu nnu theriyama avanum avan kuzandhaigalum camp la ethavathu nallathu nadakkum nnu muttalthanama ukkanduerukkan..

It is in hands of India and West(Powerful countries) to put appropriate pressure on lanka for equal rights with smile or with military gun.

we all should stand up for this. The real agitation should begin in tamilnadu now for peace in lanka. Ana ethai seiya mattom...Prabhakaran uir than uir appavi thamizan uir masuru...Enn Tsunami vandu srilanka tamilnadu randaiyum muzunga kudathu...

Anonymous said...

இதே பதமநாதன் பிரபாகரனுயிரோடுதானிருக்கிறாரென்றால் உண்மை.அவரே உண்மை உணர்ந்து சொன்னால் பொய்.அவருக்குச் சொல்ல உரிமையில்லையாம்.பிழைப்பு முடிந்து விட்டதே என்று நெடுமாறனும் வைகோவும் வருந்துகின்றார்கள்.

Anonymous said...

சர்ச் பார்க் கான்வெண்டில் படித்த அம்மா சொன்னார் இராணுவத்தை அனுப்புவேன் என்று.கோமாளிகள். வங்கதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரகுமானை கொல்லப் பார்த்தது பாக்கிஸ்தான்.அப்போது போனது இந்தியப் படை. இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாய் இருந்தாரா தம்பி.உண்வு ம்ருந்துத் தடையை முந்திய சிங்கள அரசு கொண்டு வந்த போது படகுகளில் அவற்றை ;யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப அன்றைய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி முய்ன்ற போது மறுத்த இலங்கை அரசிற்கு எதிராக சர்வ தேசச் சட்டங்களை மீறி 10 நிமிடத்தில் விமானத்திலே கொண்டு போட்ட அந்தத் தலைவனைக் கொன்று விட்டு துன்பியல் சம்பவம் என்றாரே தம்பி. இன்றையத் தமிழர்களின் ஒரே துன்பியல் சம்பவம் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக முடியாமல் போய் விட்டதே.

Anonymous said...

தன் தந்தை பழனியப்ப பிள்ளை அவர்களின் எண்பதாவதுஆண்டு நிறைவு விழாவிற்கு அப்பா பிள்ளை அமிர்தலிங்கத்தையும் அவரது துணைவியார் மங்கையர்க்கரசியையும் அழைத்து வந்து ம்துரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டுச் சேலையும் பட்டு வேட்டியும் தந்து அழகு பார்த்த நெடுமாறன் பிள்ளையவர்கள் அதே தலைவரை ஏதோ கதைக்க வேண்டுமென்று சொல்லி வீட்டிற்குச் சென்று மங்கையர்க்கரசியம்மையார் புலிகளைப்
பொடியன்கள் என்று செல்லமாய் அழைத்து அவர்க்ளுக்குத் தேத்தண்ணீர் தயார் செய்யும் போதே அமிர்தலிங்கம் அவர்களையும் யோகேஸ்வரன் அவர்களையும் சுட்டுக் கொன்று விட்டுச் சென்ற் போது மங்கல நாணை இழந்த் அந்த மங்கையர்க்கரசி அம்மையாருக்கு அனுதாபம் கூடத் தெரிவிக்காத பெரியவர்தான் இந்த நெடுமாறன்

Rajesh said...

The same people who were blatantly supporting LTTE under the shadow of the CAUSE OF ETHNIC TAMILS are maintaining a stoic silence. This is the right time for the HONEST empathisers to pitch in as LTTE, whether we recognized them or not, were the ONLY voice of the tamils, is now extinct. What better scenario you require, than we have now,to raise voice for the ehtnic tamils. Apart from giving statements that PRABHARAKARAN is still alive, their silence is deafening.This seriously questions their stance, now and then.

Anonymous said...

//தமிழ் நாட்டில் பார்ப்பனர்களும் சைவ வேளளர்களும் நக்ரத்தார்களும் இன்னோரன்ன பிற முற்படுத்த்ப் பட்ட மக்களும் பெரும்பான்மை சமூகத்தை ஏமாற்றி எல்லாப் பதவிகளையும் அனுபவித்து வந்தார்கள் நாம் அவர்கள் அடக்குமுறையை ஒழித்து பெரும்பான்மை இன மக்களுக்கு ம்றுக்கப்பட்டிருந்த சலுகைகளைப் பெற்றோமே அதுதான் அந்த மண்ணிலும் நடந்தது.//

என்னடா இன்னும் பார்ப்பான்/சைவ வெள்ளாளர் அப்படீங்கற பேச்சே இன்னும் எடுகலயெநு பார்த்தேன். இது தேவை இல்லாத comparison. The need of the hour is to save the rest of the tamilians in lanka. அத விட்டுட்டு இந்த பேச்செல்லாம் தேவையா?

Anonymous said...

மலையகத் தமிழர்கள் சட்டத்திற்குக் கட்டுப் பட்டவர்களகத்தன் இருக்கின்றார்கள். ஏழை மக்களைப் பகடைக்காய்களக்கி அவர்களின் சிறு குழந்தைகளை கட்டாயமாகப் படையில் சேர்த்து புலிகள் செய்த அட்டூழீயங்கள்.சீமான் மேடைப்பேச்சில் சொன்னார் பிரபாகரன் சீனாவை இரண்டாக உடைத்து விடுவார் என்று. குறைந்த பட்ச உலகியல் அறிவும் ராணுவ அறிவும் இல்லாதவர்களெல்லாம் நமது நாட்டில்தான் இவ்வாறு பேச இயலும்.
யாழ்ப்பாணத்தாரைக் காலமெல்லாம் எதிர்த்து வந்த அம்மாவிடம் பாரதிராஜாவும் சீமானும் 10 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு அம்மாவிற்காகப் பேசினார்கள்.அதற்கு பிரபாகரன் பயன் பட்டார். விலை போன விஷயம் தெரிந்த பின்னரே அமீர் சேரன் போன்றவர்கள் அவர்களோடு போகவில்லை முற்படுத்தப் பட்டவர்கள் சிறு பானமை
என்பதனாலேதான் அவர்களை இட ஒதுக்கீடு கூட இல்லாமல் ஒதுக்கி வைத்துள்ளோம்.அதையே இலங்கைசெய்தால் தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கி விட்டார்கள் என்றால். இங்கே ஏன் அதைச்செய்தோம்,

Ravi said...

I don't know if some of the comments posted by anonymous is from the same person - but all of his comments are valid and point-blank. I wonder if any of the pro-LTTE makkal can reply to that! But again, let such facts not prevent the poor people in SL get them peace and justice. But again, I feel our politicians here are totally unwarranted to speak about the situation there.

அன்பு ★ பிரபாகரன் ★ said...

மானங்கெட்ட அனானிமஸ் பதிவர்களே!!

நீங்களெல்லாம் தமிழர்களா! ஒரு தாய்க்கு பிறந்தவர்களா?!

என் தலைவனை பற்றி திட்டி பதிவு எழுதும் போது பெயரை குறிப்பிடக்கூட தைரியம் இல்லாத நீங்கள் சீமானை பற்றி பேசக்கூட அருகதை இல்லாதவர்கள்.

என் தாய் தமிழீழத்தின் பெண்களிடம் உள்ள வீரம் கூட இல்லாத கோழைகள்.

நாய்களே! எங்கொ ஒரு சீக்கியன் செத்தால் பஞ்சாப் பற்றி எரியுத டா! நம் இனமே மெல்ல மெல்ல அழியும் பொது பார்த்துக்கொண்டு இருப்பதோடு மட்டுமில்லாமல்., பேசுகிறாயா!

நீங்களெல்லாம் சோற்றை திண்பவர்களா?

ரா.கிரிஷ் said...

திரு அன்பு பிரபாகரன் சொல்வது போல் சீக்கியர்களுக்கு இருக்கும் இனப்பற்று கூட ஒரு தமிழனாக்கு இல்லாதது வேதனை அளிக்கிறது. (நான் ஒரு மலையாளி) ஆனாலும் தமிழையும் தமிழனையும் எனக்கு பிடிக்கும்.

ரா.கிரிஷ் said...

என்னாட நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னலே வெளிவரும் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் வருந்ததே.

Anonymous said...

ஒரு உயிர் உடல் சார்ந்து ஒரு தாய்க்குத்தான் பிறக்க முடியும்.இந்த குறைந்த பட்ச சிந்தனை கூட இல்லாமல் குதிப்பதுவே இவர்கள் வழக்கம். உலகத்திலே மிக்ப் பெரிய வெற்றியை ஈட்டிய இன்மே ம்ங்கோலிய இனம். அந்தச் சீனாவை உடைப்போம் என்று ஒரு திரைப்பட நன்பர் பேசுகின்றார் என்றால்.சீக்கீய இனத்தைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மை தெரியாமல். வேறு இனத்தோடு சண்டையில்லை. அது சீக்கிய இனத்திற்குள்ளேயே நடக்கும் சண்டை. வரலாறும் அரசியலும் மதமும் தெரியாத இவர்கள்தான் உடனே குதிப்பார்கள். சீமானைக் கைது செய்யுங்கள் என்று சொன்னவரே அம்மாதான். சீமானைக் கைது செய்தவுடன் பாரதி ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் சொன்னவர் அம்மாதான். அவருக்கு பணம் வாங்கிக் கொண்டு இருவரும் ஒட்டுக் கேட்டார்கள்.சீக்கிய மதத்திற்க்குள் சண்டை என்பது கூட தெரியாத நண்பர்கள் சீமானின் நண்பர்களாகத்தானே இருப்பார்கள்.அவருக்கு ஒரு மலையாளி வக்காலத்து.

Anonymous said...

அன்பு பிரபாகரன் எப்படி பயங்கரவாதி பிரபாகரன் மதிரியே கதைக்கிறார்! தலைவர் என்ன சொன்னார் என்றால் தன்னை ஆதரிப்போரை தவிர மற்ற எல்லோரும் தமிழ் துரோகிகள்.

Anonymous said...

பத்மநாதன் துரோகியாம் நிறைய பணம் சேர்த்து விட்டாரம். அவருக்கு புலிகள் குறித்துப் பேச தகுதி கிடையாதாம்.வைகோவும் நெடுமாறனும் ஆரம்பித்து விட்டார்கள்.எங்கேயாவது யாராவது கொல்லப் பட்டு அதை வைத்தே பிழைப்பு நடத்திய இவர்கள் அய்யோ பாவம்.

ரா.கிரிஷ் said...

தன் பெயரை வெளிபடுத்தி கருத்து சொல்லக்கூட தைரியம் இல்லாதவர்கள் தமிழினத்தை பற்றி பேச தகாதவர்கள்.

Anonymous said...

"தன் பெயரை வெளிபடுத்தி கருத்து சொல்லக்கூட தைரியம் இல்லாதவர்கள் தமிழினத்தை பற்றி பேச தகாதவர்கள்."

Appadi parthal IV than miga periya anani....Karuthu than mukkiyam peyar ellai...

Anonymous said...

நாங்கள் எழுதியுள்ள தெளிவான உண்மைகளுக்குப் பதில் இல்லை. இல்லை என்பதுதான் உண்மை.உடனே பெயர் எழுது என்பது ஒரு விதமான மிரட்டல்.தமிழினம் பற்றிப் பேசுகின்ற இந்த நண்பர்கள் தமிழைச் சரியாக எழுத வேண்டாமா. தன் பெயரை வெளி(ப்) படுத்தி கருத்து (ச்) சொல்லக்கூட (த்)தைரியம் இல்லாதவர்க்ள் தமிழினத்தைப் பற்றி (ப்) பேச (த்)தகாதவர்கள்

Anonymous said...

10 கோடி ரூபாய்க்கு ஈழத்தை விற்றவர்கள் சீமானும் பாரதிராஜாவும்.சேரன் அமீர் போன்றவர்கள் இந்தக் கேவலத்தைத் தெரிந்து கொண்டுதான் அவர்களோடு சேரவில்லை.உண்மை தெரியாமல் பேசுகின்ற நண்பர்களை நாம் என்ன சொல்ல்?

ரா.கிரிஷ் said...

உண்மைகளுக்குப் பதில் இல்லை. இல்லை என்பதுதான் உண்மை.உடனே பெயர் எழுது என்பது ஒரு விதமான மிரட்டல்.தமிழினம் பற்றிப் பேசுகின்ற இந்த நண்பர்கள் தமிழைச் சரியாக எழுத வேண்டாமா. தன் பெயரை வெளி(ப்) படுத்தி கருத்து (ச்) சொல்லக்கூட (த்)தைரியம் இல்லாதவர்க்ள் தமிழினத்தைப் பற்றி (ப்) பேச (த்)தகாதவர்கள்

ரா.கிரிஷ் said...

நாங்கள் எழுதியுள்ள தெளிவான உண்மைகளுக்குப் பதில் இல்லை. இல்லை என்பதுதான் உண்மை.உடனே பெயர் எழுது என்பது ஒரு விதமான மிரட்டல்.தமிழினம் பற்றிப் பேசுகின்ற இந்த நண்பர்கள் தமிழைச் சரியாக எழுத வேண்டாமா. தன் பெயரை வெளி(ப்) படுத்தி கருத்து (ச்) சொல்லக்கூட (த்)தைரியம் இல்லாதவர்க்ள் தமிழினத்தைப் பற்றி (ப்) பேச (த்)தகாதவர்கள்இதை எழுதிய பெயர் தெரியாத நண்பர் கருத்து சொல்வதை விட்டுவிட்டு மெய்ப்புத் திருத்தும் பணிக்கு செல்லலாம்.