பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 18, 2009

பிரபாகரன் - கசப்பும் இனிப்பும்


செய்தி: பிரபாகரன் கொல்லப்பட்டார்.

71 Comments:

கலைக்கோவன் said...

வீரர்கள் கொல்லப்படுவதில்லை,
விதைக்கப்படுகிறார்கள்

Anonymous said...

Intha Sethi Kallam Kadanthu Solla pattatho, for General Election.

Tamil Elam Thirvu agathu.

UMA said...

தமிழர்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் தரும் செய்தி.

Anonymous said...

இராஜ பக்சே,
சிவசங்கர் மேனன்,
அன்னை சோனியா
கலைஞர் கருணாநிதி,
சோ,
ஹிந்து ராம்,
எல்லோருக்கும் வெற்றி தான் ...
கொண்டாடுங்கள்.....

Anonymous said...

மாவீரனுக்கு வீரவணக்கம் !

Anonymous said...

தமிழனை கடவுள் காக்கட்டும்.

Anonymous said...

அப்பாடா ஒழிஞ்சார்யா அந்தாளு
இனிமே அங்கித்து ஜனங்களுக்கு கட்டாயம் நல்லது நடக்கும்

Anonymous said...

Yes, finally my country would be breathing fresh air of peace.
It is always good to see terrorisom defeated.

ராஜசேகரன் said...

எனக்கு பிராபகரன் செயல் முறை மீது உடன்பாடு இல்லை என்றாலும் அவரால் மட்டுமே ஈழப் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க முடியும்

மஞ்சள் ஜட்டி said...

இல்ல..இல்ல...சும்மா போட்டு வாங்குறாங்க...நம்பாதீங்க...

srikanth said...

Don’t trust these gimmicks…

Still official info has to come frm Sri Lankan govt and also frm LTTE…

UMA said...
This comment has been removed by the author.
Anonymous said...

கோவி.லெனின் எழுதிய கவிதை ..

அதிகாரத்தின் சொற்களால்
கட்டமைக்கப்பட்ட
ஊடகங்களின் மொழியை
உள்வாங்கி
என்மொழியாய் வெளிப்படுத்தும்
அநேகர்களில் நானும் ஒருவன்.

அரண்மனைகளின் பீரங்கி
பாதுகாப்பானதென்றும்
குடிமக்கள் ஏந்தும் துப்பாக்கி
பயங்கரமானதென்றும்
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக்கு.

எவர் ஆதரவுமற்று
எந்த உதவியுமின்றி
சொந்த மண்ணில்
போராடுபவன்
தீவிரவாதி.

அண்டை அயலார்
துணைகொண்டு
அதிகார வெறியின்
மேல் நின்று
இனஅழிப்புச் செய்பவன்
தேசம் காப்போன்.

உலகத்தின் அகராதியில்
புதுப்புது அர்த்தங்களால்
மலிகின்றன பிழைகள்.
மடிகின்றன உயிர்கள்.

----------

உண்மை என்று தான் தோன்றுகிறது..

REFLEX said...

இனி என்ன ???. துன்பியல் சம்பவம். மிகவும் வேதனை படுத்திய சம்பவம். ஒரு துக்க நாள்.

Litmuszine said...

பிரபாகரனை போரஸ் போல நடத்துங்கள் என்று கருணாநிதி சொன்னதுற்க்கும், பிறகு தேர்தல் திருவிழா முடிந்ததற்கும், இன்று காலை DNA வில், பிரபாகரன் Body found, to be confirmed என்று நியூஸ் வந்ததற்கும் ஏதும் சம்பந்தம் இல்லை என்று நியூஸ் ஏதும் வந்தாலும் வரலாம்.

எனக்கென்னவோ, The Great Escape-ல் வரும், வேனில் கூட்டி செல்லும் போர் கைதிகளை எல்லாம் (40 or 50), ஆள் அறவமற்ற இடத்தில் Stretch your legs என்று சொல்லி கீழ் இறங்கவைத்து பின் துப்பாக்கியால் காலி செய்யும் scene வந்து தொலைத்தது.

Anonymous said...

Everyone expected this to happen including our so called pro-tamil politicians.

I totally appreciate the government of srilanka who were able to end the terrorism in their country. though, regarding the killing of civilians, we have to blame both the army and LTTE...

Being such a small country, with not much revenue, they were able to accomplish the task of eliminating the terrorists, but India being a huge nation, future super power are not able to stop terrorism, tackle the bomb blasts, unable to restrict the terrorists entering mumbai through the sea... Shame on the politicians...

Ramadoss Magesh said...

Tomorrow Sun and Kalaingar might have Prabhakaran அஞ்சலி சிறப்பு நிகழ்ச்சிகள், which will telecast திரைக்கு வந்து சில மாதங்களே ஆன

அன்பு said...

சோனியா உன்னுடைய ஆத்திரம் , இரத்தம் குடிக்கிற தாகம் தணிந்ததா?

இதற்காகத்தானே பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கினாய்.

உன்னை அந்த கடவுள் கொடுரமாக தண்டிக்கட்டும்

Anonymous said...

*கருணாநிதி அறிக்கை*

சொன்னதைச் செய்வோம். சொல்லாததையும் செய்வோம்.

Anonymous said...

is it true?

அஞ்சா நஞ்சன் said...

ஆங்கில சேனல்கள் எல்லாம் flash news போட்டு கொண்டிருக்க நம்ம தமிழ் சேனல்கள் (ஜெயா தவிர) அடக்கி வாசிக்கின்றன.

Anonymous said...

To all the Prabhakaran supporters, please stop calling him a martyr. He was a terrorist, who got punishment he deserved. Please stop the nonsense, that only srilankan army was responsible for killing of innocent tamils. LTTE were also equally responsible, not only for the lankan tamil civilians but also to hundreds of indian fishermen. He was not a Gandhi who fought for a cause using ahimsa. May be his cause was genuine, but his methods were no where genuine. He is responsible for thousands of deaths in Srilanka. There is no difference between Al-Qaeda, Mujahideen, Kasab, Afzal guru and Prabhakaran.

Its actually a relief for the tamil civilians now that he is killed. Now there could be peace talks for their safe and better future.

M Arunachalam said...

If it is true, the it is a Good Riddance for mankind.

SUBBU said...

இராஜ பக்சே,
சிவசங்கர் மேனன்,
அன்னை சோனியா
கலைஞர் கருணாநிதி,
சோ,
ஹிந்து ராம்,
எல்லோருக்கும் வெற்றி தான் ...
கொண்டாடுங்கள்.....

கலைக்கோவன் said...

//
உடனே போர்நிறுத்தம்:திமுக தீர்மானம்

திமுகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ‘’இலங்கையில் உடனே போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்த வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.//

இவனுங்களை என்ன பண்ணலாம்..,
அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே..,
போவியா மூடிக்கிட்டு

ந.லோகநாதன் said...

really, LTTE will back with form and perform better soon!

People will be happy about SONIA, RAHUL, Priyanka, and Thiruma, Kalainjar

லக்கிலுக் said...

மாவீரர்கள் மரணமடைவதில்லை!

SathyaRam said...

It just means "The boys from Jaffna" is history now. good or bad, Prabhakaran was the representative of Tamils over there. now he is gone dont know whether there will be another person to carry on with this movement or the aspirations. whatever be his evils, i at least feel he fought and died on the battlefield unlike other Tamil greats who promote Maanda Mayilada and distribute free TV sets....

Anonymous said...

Now that the rebellion has been viped out, The SriLankan Government should not do anything to treat the SriLankan Tamils as Second Class Citizens. If it is true that these people who migrated to the Ravana's Land long long ago are treated till date as Second Class Citizens [this is what my son(14 years old)], it is time the Govt of SriLanka did something to remove this hardship/illtreatment.

Let us sincerely hope this expectation is honoured by the Rajapakshe and his collegues in the the Govt of SriLanka.

It is a bitter fact that LTTE Top Brass never thought it was wrong to eliminate other Udanpirappukkal for TELO, EPRLF and other organisations whose goals were nothing but the welfare of SriLankan Tamils.

ராகவன் பாண்டியன் said...

இராஜ பக்சே,
சிவசங்கர் மேனன்,
அன்னை சோனியா
கலைஞர் கருணாநிதி,
சோ,
ஹிந்து ராம்,
எல்லோருக்கும் வெற்றி தான் ...
கொண்டாடுங்கள்.....

Krish said...

பிரபாகரன் மற்றும் அவருடன் வீர மரணமடைந்த அணைத்து போராளிகளுக்கும் வீர வணக்கங்கள். இனிமேல் சிறிலங்காவும், இந்தியாவும் அங்குள்ள தமிழர்களுக்க என்ன செய்யப் போகிறது என்று பார்க்க வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை அளித்து அவர்களது மறு வாழ்வுக்கு உதவ வேண்டும்.
இல்லையென்றால், கொலை வெறி பிடித்த இந்திய, சிறிலங்க அரசுகளையும், பதவிக்காக குடு குடு என டெல்லிக்கு ஓடும் "தமிழ்" தலைவர்களையும் இந்த இனம் மன்னிக்காது. இன்னும் நூறு பிரபாகரன்கள் தோன்றுவார்கள்!

SAN said...

Hi IV,
Even though i dont subscribe to violence of LTTE,yet there is a small sorrow which i am unable to express.
Let peace be there.

Inba said...

மக்களின் விடுதலை முழக்கத்தைவிடவும்
தன்னை ஒரே 'தலைவனாக' முன்னிறுத்த
போராடிய பிரபாகரன் இறந்துவிட்டார்.

உலக தமிழர்களின் பொது குணமான
ஒற்றுமையின்மையும்,
அதனால் ஏற்பட்ட கருணாவின் பிரிவும்தான்
இந்த தோல்விக்கு மூலகாரணம்.

அமையபோகும் மத்திய அரசின்
உடனடி கடமை
நேரடியாக தலையிட்டு
அங்குவுள்ள தமிழ்ர்களின்
வாழ்வுக்கும, பாதுகாப்புக்கும்
உறுதி செய்வதும்,
நிவாரண உதவிகளை முன்னேடுப்பதும்தான்.

தேர்தல் நேரத்தில்
அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு
காட்டிய 'வேகத்தை'
உலக தமிழர்களின்
'நிரந்தர' தலைவரான
கருணாநிதி
இதற்கும் காட்டவேண்டும்.

M Arunachalam said...

//மாவீரர்கள் மரணமடைவதில்லை!//

Then you are agreeing that those who have died are COWARDS.

Anonymous said...

ஆம் லக்கிலுக், மாவீரர் மரணமடைவதில்லை. அவர்கள் பல சமயங்களில் காட்டிக் குடுக்கும்
துரோகிகளின் உதவியுடன் கொல்லப்படுகிறார்கள். அப்படிப்பட்ட
ஒரு துரோகிதான் உன் தலைவன்.நீயெல்லாம் ஏன் பிராபகரனை பற்றி பின்னூட்டம்
இடுகிறது.

Anonymous said...

போங்கடா நீங்களும் உங்க அனுதாபமும் யாருக்கு வேண்டும் அந்த குப்பை, நீங்களே வைத்து கொள்ளுங்கள், ஒரு நாள் குண்டு சத்தத்தில் இருந்து பாருங்கள், இந்த உயிர் எப்போது பிரியும் என்று தெரியாத கொடுமையை என்ன சொல்ல? இனி கேட்க யாரும் இல்லை, எப்போது வருவான் எங்களுடைய அடுத்த கல்கி?

Krish said...

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியை முழுமையாக மறுத்திருக்கிறார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரைப் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... பிரபாகரன் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

தற்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு, சர்வதேச சமுதாயம் முழுவீச்சில் இலங்கை அரசை வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தச் சூழலில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்களைப் பரப்பி, சர்வதேச சமுதாயத்தின் பார்வையை திசைத் திருப்பவே இலங்கை அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார் பழ.நெடுமாறன்.


source : Vikatan

Naren's said...

a real sad day....and i am not a fool to believe that tamils will now get all equality and freedom....maaveeran pirabhakaran vaazhgha....

UMA said...
This comment has been removed by the author.
UMA said...

பழ.நெடுமாறன் பேட்டி

பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார்!

VIKATAN

UMA said...
This comment has been removed by the author.
UMA said...

பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார் : பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியை முழுமையாக மறுத்திருக்கிறார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரைப் பற்றி நன்கு அறிந்தவன்

(அறிந்தால் மட்டும் போதாது. இப்போது அதுவும் இன்று தொடர்பு இருக்கிறதா??? )

என்ற முறையில் சொல்கிறேன்... பிரபாகரன் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

தற்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு, சர்வதேச சமுதாயம் முழுவீச்சில் இலங்கை அரசை வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தச் சூழலில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்களைப் பரப்பி, சர்வதேச சமுதாயத்தின் பார்வையை திசைத் திருப்பவே இலங்கை அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார் பழ.நெடுமாறன்.

Anonymous said...

UMA madam, prabhakaran uyiroda irindhaalum sari, kolla pattalum sari, unga CM nimmadhiya delhi poga thaan poraaru... nalla peram pesi neenga sonna maadhiri nalla ilaakagale vangittu varuvaaru... adhukkaaga tamil naatukku nalladhu nadakkum ntu ninaikka vendam.. avarum avaroda kudumbamum nalla irukkum. avalavu thaan.

Prabhu Swaminathan said...

etho election resultkaga niruthi vecha mathiri iruku.

I dont support LTTE's way of approach to Ellam problem (thou they didnt have any other option).

I don't think LTTE was the sole reason for Rajiv's death. they were just "kuli padaai" in his case. God only knows who was brain behind this murder.

But I really would say that Prabhakar was a great leader but on a wrong path.

UMA said...

/// etho election resultkaga niruthi vecha mathiri iruku.

I dont support LTTE's way of approach to Ellam problem (thou they didnt have any other option).

I don't think LTTE was the sole reason for Rajiv's death. they were just "kuli padaai" in his case. God only knows who was brain behind this murder.

But I really would say that Prabhakar was a great leader but on a wrong path.///

correct appadithan erukkuthu.

Anonymous said...

MIS OR MR UMA

PLEASE ANSWER MY QUESTION(KANDIPAKA SOLLU)
1) THERTHALIL VETRY PATRATHUM DELHI CELLUM cm , WHY TAMIL MAKKALUKKAKA DELHI CELLAVILLY.
2) TAMIL MAKKALUKU PRICHCHANI YENRAL THATHI & PHONE & LETTER YEZHUTHURAR.
AANAL AVARUKKU VARUMANAM VENDUM YENDAL DELHI KU PARAKURAR.

3) ITHU UNNAKU PACHI (OR YELLOW )THUROKAMAKA THERIYAVILLI?
4) EVARUKU THAMIL ENAK KAVALAR PATTAM THEVIYA?
UNNAI POLA ATKAL IRUKUM VARAI ,THAMIL NATTIN KARUNA UKU KAVALAI ILLI.(PLZ ANY ONE TYPE THIS IN TAMIL)

ராம கிருஷ்ணன் said...

உமா- தி லேட்டஸ்ட் பிரசார பீரங்கி ப்பார் டிஎம்கே.திமுகாவிற்கு வேண்டுமானால் அவர் பஞ்சாமிர்தமாக இருக்கலாம். ஆனால் அவரின் கருத்துக்கள் தமிழர்களுக்கு ஒரு குடம் பாலில் ஒரு லிட்டர் விஷம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல விஷம் தோய்ந்த கருத்துக்களை நன்கு கக்குகிறார். இட்லிவடை உஷார். மிஸ்டர் கே'வுக்கு ஆதரவு கூடிவிட போகிறது. இனி லக்கி லுக்,அபி அப்பா எல்லாம் ஓரம் ஒதுங்க வேண்டியதுதான்....

We The People said...

:(

Please wait till confirmation... SLA has killed him so many times and you know that...

I don't even believe the Charles Antony's death as well.. the body which they show is not matching the age of Charles, He looks like P.A security agency's boss ... if they found body of prabakaran, natesan, soosai, charles etc., why they are not showing photos of others except charles?? The Foto of charles also they are not showing straight face only side angle ... something wrong man... dont go to conclusions

Anonymous said...

//UMA said...

எங்கே அந்த பாரதிராஜா?,சீமான்? தீக்குளிக்க போய் விட்டார்களா?

UNNAI POLA VALATTUM ORU KODI NAIKAL ( 9 DOG ) IRKUM VARAI ,ORU SILA SINGANGAL YENNA SEIYA MUDIUM?

lalitha said...

தந்தி செலவு மிச்சம் .........

உண்மைசுடும் said...

மக்களை காப்பாற்றவென்று ஆயுதம் எடுத்ததாக கூறியவர்கள் ஒரு போதும் அந்த மக்களை காப்பாற்றாமல், தங்களை காப்பாற்றிக்கொள்ள அதே மக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்கள். பெண்கள் குழந்தைகளை போரில் ஈடுபடுத்தக்கூடாது என்று கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த பழக்கத்தை உடைத்து எல்லா மக்களையும் எதிரியையும் வக்கிரப்படுத்தினார்கள். ஒவ்வொரு தமிழன் கொல்லப்படும்போதும் அதனை வைத்து காசு பண்ணினார்கள். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வியது. இறுதியில் தர்மம் வென்றது

ராம கிருஷ்ணன் ( edited ) said...

///ஜெயாவிலும், மக்கள் டிவி யிலும் வைகோவின் ஒப்பாரி மற்றும் வைகோவின் ரத்த ஆறு ஏன் ஓடவில்லை?

எங்கே அந்த பாரதிராஜா?,சீமான்? தீக்குளிக்க போய் விட்டார்களா?

ஏனெனில் தேர்தல் முடிந்து விட்டது. இனி ஒப்பாரி தேவையில்லை

( வைகோவுக்கு, ஜெயாவுக்கு, ராமதாசுக்கு,நெடுமாறனுக்கு)///


உமா அவர்களே!

உங்கள் தலைவரை போய் டெல்லியில் [edited] சொல்லுங்கள்.. இத்தனை வருஷங்கள் செய்யாத நல்லதையா இனி செய்துவிட போகிறார்? போய் "வழக்கமான" பொழப்பை பார்க்க சொல்லுங்கள்? நீங்களெல்லாம் வைகோவை குறை சொல்ல வந்து விட்டீர்கள்? [edited ]....வயிற்றெரிச்சலை கிளப்பாதீர்கள்.
நையாண்டி செய்வதற்கும் நேரம் காலம் உண்டு. சீமானும் பாரதிராஜாவும் சிம்மாசனம் வேண்டியா தமிழனுக்கு உணர்வூட்டினார்கள்? தமிழின உணர்வை கொச்சை படுத்தாதீர்கள்.
உம் தலைவனுக்காகவெல்லாம் எத்தனை எத்தனை தொண்டர்கள் தண்டத்துக்கு தீ வைத்து தன்னை தானே அழித்து கொண்டிருப்பார்கள்....

உம் தலைவன் [edited]தமிழ் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் சூழலும் வரலாம். யார் கண்டது?
[ edited ]

IdlyVadai said...

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தயவு செய்து தனிநபர் + மோசமான பின்னூட்டங்கள் வேண்டாம்,

குண்டு அடிப்பட்டு போனாலும், தற்கொலை படை தாக்குதலில் போனாலும் கடைசியில் எல்லாமே ஒரு துன்பியல் சம்பவம் தான்; ஒரு பிடி சாம்பல் தான்.

யார் இறந்தாலும் உயிர் உயிர் தான்.

உயிரின் மதிப்பு என்ன என்று நமக்கு தெரிய வேண்டும். இல்லை மிருகங்களுக்கும் நமக்கு வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

Raju said...

Those who live by the sword, die by the sword. Hitler, Saddam and now Prabakaran. They never learn. No civilized individual will feel happy about the death of another human being,however bad or cruel he might be.At best one can be indifferent. I am indifferent to his death. But now there can be no delay or excuse to support and save the innocent Tamilians in Srilanka. Evey one of us must unite now and force both the state and central govts to ensure the peaceful lives for our Tamil bretherin. I am amazed by the efforts of the local jokers who wants us to believe that he is still alive. Who prevented them to go to the battle field and fight to save the Tamils?

Anonymous said...

//இட்லிவடை-யார் இறந்தாலும் உயிர் உயிர் தான். //
உண்மை. ஆனால் கொல்லபட்டவர் மற்றவர்களின் உயிரின் மதிப்பு தெரியாதவர்.

Ki said...

varutham tahrum news

SAIKRISHNAMURARI said...

IAM TOTALLY DISAGREE WITH UMA//வைகோ,பழ.நெடுமாறன் ALWAYS SUPPORT LTTE// RAMDOSS AND JAYA 0NLY MADE IT ELECTION PROBLEM//வைகோ TALKED WITH BRITISH MPS AND OBAMA//வைகோ,பழ.நெடுமாறன் DID MANY THINGS FOR WHOLE EELAM PEOPLE NOT ONLY LTTE// THEY DIDN'T GET GAIN FOR THAT/ SEE UMA YOUR LEADER KALAIGNAR AND JAYA RAMDOSS ONLY TRY TO GET GAIN FROM THAT//

Anonymous said...

//கலைஞர் நிம்மதியாக டில்லி செல்லலாம்.நல்ல இலாகாகளை பெறலாம்.தமிழ் நாட்டுக்கு நல்லது செய்யலாம்.// SUPER JOKE//THE GOVT SERVANT'LL GET SALARY INCREMENT AND ALLOWANC //SO THEY HAPPY BECAUSE THEY SIMPLY SITTING AND READ ANANTHA VIKATAN IN OFFICE FOR THAT THEY'LL GET HIGH SALARY // GOVT SERVENT ONLY HAPPY BECAUSE KALAIGNAR NEVER POINTOUT THEIR MISTAKES//HE GIVE MANY ORIORITIES FOR THEM

Anonymous said...

Sivanesachelvan Writes;
Only People Don't Have Any Work Are Thinking ,Talking ,Digesting News On Great Leader Like Prabhakaran. But I Have Got Better Works To Do Like Getting Better-Nay- Best Portfolios In Central Govt Before I Go To Sleep, For My Son, Grand Son &Daughter.Otherwise I Will Earn The Wrath Of Both My
Wife And Thunaivi. Now There is No Necessity For Telegrammes to P.M., Human Chain Agitation, Resignation Letters From Ministers- M.P.s, Bandhs,4Hours Fasting etc.,etc. I Am Glad These Dramas Have Come To An End. Thank You!Patche.

Anonymous said...

god is love

Anonymous said...

வருத்தப்படுவேன் என்று சொன்னாரே மு.க.
வருத்தப்பட்டரா? ஏன் இன்னும் இரங்கற்பா பாடவில்லை?

Prabhu Swaminathan said...

//வருத்தப்படுவேன் என்று சொன்னாரே மு.க.
வருத்தப்பட்டரா? ஏன் இன்னும் இரங்கற்பா பாடவில்லை?//

pavam aavaruku kudambathula yaaruku minister post vangarathunu panchayat pannave time seria irukum

Karuthu Kandhasami said...

தி.மு.க செயற்குழு கூட்டம் கூடியது.

கலைஞர், பேராசிரியர், தளபதி இவர்களின் தேர்தல் பணிக்கு நன்றி தெரிவித்து திர்மானம் நிறைவற்றபட்டது.
அழகிரி, கனிமொழி போன்ற "தகுதி வாய்ந்த" தலைவர்களுக்கு காபினெட் அமைச்சர் பதவி குறித்து முடிவு எடுக்கபட்டது.
முன்னாள் காபினெட் அமைச்சர்கள் பாலு, தயாநிதி மற்றும் ராசாவுக்கு குச்சிமுட்டாய்.
அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒன்னும் கிடையாது. அதற்கு பின் அழகிரின் மகன், ஸ்டாலின் மகன் , கனிமொழி மகன் என வாரிசுகள் தான் தி.மு.க வின் வருங்காலம்.

இன்னொரு செய்தி:
ராகுல் தனக்கு காபினெட் அமைச்சர் பதவி வேண்டாம் என சொல்லியிருக்கிறார். இது பற்றி பல கருத்துகள் இருந்த போதும் இவர் மேல் (சோனியா மேல் கூட) ஒரு மரியாதை
வரும் படி நடந்து கொண்டார். இந்த குணம் தமிழக அரசியல் வியாதிகளுக்கும் வந்தால் நல்லதே.

போர் முடிந்து விட்ட இந்நிலையில் இதுவரை இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி ஒரு வரி கூட விவாதிக்க படவில்லை என்பது கேவலமான உண்மை. (தமிழக அரசும் கூட)

ஆளும் காங்கிரஸ் யாரும் இல்லாத இந்த அப்பாவி தமிழர்களுக்கு துணையாக கண்டிப்பாக களமிறங்க வேண்டும்.
இவர்கள் வாழ்கை மீண்டும் இருபது வருடம் பின்னோக்கி தள்ளப்பட்டுவிடகூடாது.

சோனியா இதை செய்வார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு திவிரவாதத்தில் உடன்பாடு இல்லை.
ஆனால் கண்டிப்பாக தமிழர்களின் சம உரிமையில் உடன்பாடு இருக்கும் என நம்புகிறேன்.

இந்திய அரசின் சார்பில் ஒரு சில பார்வையாளர்கள் (தகுந்த பாதுகாப்போடு )அங்கே செல்வது அவசியமானது. செய்வார்களா?

If you doubt me "Jaldra" For Sonia.. Yes I am as major portion of Indians.

Anonymous said...

33 varudangalaga munkikkondiruntha koottathin satham mudindhu vittathu

Anonymous said...

His eyes are not yet closed.

Anonymous said...

தமிழர்களே நீங்கள் இனி சிங்களம் கற்று கொண்டு சிங்களனாகவே மாறி விடுங்கள். உங்களை யாரும் காப்பற்ற போவதில்லை. உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள்.

shanmuganathan said...

மிகவும் நல்ல செய்தி......................தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு...............ச்சே..........என்ன மனித பிறவிகள்

NESAMITHRAN said...

To.
Idly Vadai

Well said uyir uyirthaan

Anonymous said...

Yellam kadhai...Hes a real warrior and by the way not even a single ICRC worker or journalist was allowed in the war Zone. who will believe ur story ?? Shame on u SL.

Doesnt matter whether hes dead or alive. He has done his job well what was assigned to him by Him and that this taking the tamil issue to the World govts. God will take care of him.

For ppl who think hes a terroist Let him be. do you have guts to fight for ur friends or ur adjacent neighbors...lol!!
Your comments wont hurt him.

Masonic ppl who ruin this world includin G Bsh, T Blr,UK-RF are ur heros. ppl like che, fidal, nethaji, tibetian monks are terroist.Hehe Good joke !!

Btw hw mny ppl know that u$@rmy is recruiting children ??

Anonymous said...

ஊரை எரித்து புலியை கொன்று விட்டார்கள் அவர்களுக்கு என்ன போச்சு எரிந்தது தமிழனின் வீடுகள் தானே வீழ்ந்த்தது தமிழனின் உயிர் தானே ... "ஆயிரம் தந்தி அனுப்பிய அபூர்வ சிந்தாமணி" கருணாநிதி பதவி பிச்சை கேட்டு சோனியாவுக்கு துதி பாட ஓடினார் தமிழனுக்கும் ஏதாவது கவிதை வைத்திருப்பார் பொருத்திரு மானம் கெட்ட தமிழனே ! இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஒரு ரூபாய் அரிசி வாங்கி வாய்க்கரிசி போடு செத்து போன நம் இன மக்களுக்கு...

Baski said...

//Btw hw mny ppl know that u$@rmy is recruiting children ??//

நல்ல கரடி விடுகிறார்.
தமிழ் நாட்டில் அரசியல் வியாதியா வர வாய்ப்பு இருக்கு