பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 22, 2009

நேற்றைய தமிழ் செய்தி, இன்றைய ஆங்கில கார்ட்டூன்

பொதுவாக தொலைக்காட்சியை ரிமோட் மூலமும், அதில் உள்ள சுவிட்ச் மூலம் இயக்கலாம். சுவிட்ச் மூலம் இயக்க வேண்டுமென்றால் தொலைக்காட்சி அருகே செல்ல வேண்டும். ஆனால் ரிமோட் மூலம் இயக்கும்போது தூரத்தில் இருந்தே இயக்கலாம். அதே போல தான் தி.மு.க தலைவர் கருணாநிதியும் கோபாலபுரத்தில் இருந்துகொண்டே டெல்லியை இயக்கக் கூடியவர் - அமைச்சர் துரைமுருகன் ( ஜூலை 2008 )

15 Comments:

Anonymous said...

"அமைச்சர் துரைமுருகன்"

room potu yosanai pannuveengalo?

மானஸ்தன் said...

இப்டி உசுபேத்தி விட்டே இந்த "நல்ல மனுஷன" கெடுத்துடாங்கப்பா!!!


btw,
கார்ட்டூன் தப்பா இருக்குங்க.
மஞ்ச துண்ட காணும். மு.க. கோச்சுக்க போறாரு.
இப்போ கொஞ்சம் வெட்டியா இருக்காரு, அதுனால ஒங்கள திட்டி ஒரு விரசக் கவிதை வரும்.
ஜாக்கிரதை.

மானஸ்தன் said...

இட்லிவடை அண்ணாச்சீ!
It is high time that you float a "கேள்வி-பதில்".

இல்லென, அட்லீஸ்ட் "கேள்விகள்" மட்டுமாவது.
மிச்சத நாங்க பாத்த்க்கறோம்!

தங்க முகுந்தன் said...

எப்படி உங்களால மட்டும் இப்படி அருமையா வடை இட்லி சுட முடியுது? கொஞ்சம் சொல்லித் தாங்கோவன்.....கனத்த மனமுடன் உங்களின் பதிவுக்கு இடுகை இடுகிறேன். இல்லாவிட்டால் எனக்கு விசர்தான் வந்திடும்.

Naren's said...

thatha enna pannuraro aeth pannuraro athu oru side.....antha amma inmael kanavuleh kooda CM aahamudiyathu (ithuleh PM kanavu vera appo appo)ngrathu thaan unmai....aen nu therleh sollanumnu thonuchu....

மானஸ்தன் said...

அந்தப் படம் என்ன போட்டோஷாப் வேலையா?

எப்டி இருந்தாலும் பரவாஇல்லை, மேட்டர் சூப்பர்!

ரெண்டு வாரம் ஒங்க கிட்டே "training" கிடைக்குமா?
:-D

Rajesh said...

i prefer to stop short of praising mr.manmohan singh. I wish I do in this space in the near future.

நாரத முனி said...

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அம்மையே எம் அம்மையே....

Ravi said...

I think this time DMK (rather Karunanidhi) cannot stage the drama as he did in 2004 obviously because Congress is in a better position this time and for DMK to continue in its reign has to depend on its only ally - Congress. So I hope Congress sticks to its stance of not bending to DMK's demands (3 MP seat-kku oru minister padhavi venumaam; adhuvum enna ministry-nu ivanag dhaan solluvaangalaam! enna koothu idhu!!)

Baski said...

தி.மு.க மந்திரிகளின் சாயம் வெளுக்கப்பட்டுள்ளது.

"வி டோன்ட் வான்ட் டேயிண்டட் மினிச்டேர்ஸ்"கேக்கவே தேவார்மிர்தமா இருக்கு. இது திட்டமிட்ட ஆப்பு.

திருமா என்ற ஒரு வேற்று கட்சிகாரனை (அடியாள்) வைத்துக்கொண்டு காங்கிரஸின் பெயரை அசிங்கபடுதியதற்கு சரியான பதிலடி. இராஜதந்திரம் இவருக்கு மட்டும்தானா சொந்தம் ?

பாவம் மு.க விற்கு வலி தாங்கவில்லை போல. ஆஸ்பிட்டல் போய் படுத்துகிட்டார்.

தயாநிதி கூட ரொம்ப சந்தோசமா இருக்கிறமாதிரி தெரியுது.தியாகி அழகிரி, அன்னை கனிமொழி எல்லாருக்கும் என்ன தகுதி இருக்குன்னு மு.க தான் விளக்கனும்?

மு.க வின் வாரிசுகள் என்பதனால் திட்டாம விட்டுட்டார் போலிருக்கு.

காங்கிரஸின் உண்மை விசுவாசிகளே... ஸ்வீட் எடுதுகூங்கோ !!

nila said...

இவருக்கு தன் குடும்பம் மட்டுமே நாட்ட ஆளனும்னு நினைப்பு போல இருக்கு...
தன மகன் மகள் பேரன்னு எல்லார்த்துக்கும் மந்திரி பதவி கேட்டதோட நின்னாரே... நல்ல வேலை தனக்குத்தான் பிரதமர் பதவி வேணும்னு கேட்கலை............ இப்போ வெளியிலிருந்து ஆதரவுன்னு ஒரு டிராமா வேற.... நாடு தாங்காதுடா சாமி........
மக்களே நல்ல பார்த்துகோங்க.... இதுக்குமேலையும் இந்த கதர்சட்டைகளையும் கலர் துண்டுகளையும் நம்பிக்கிட்டு இருந்திங்கன்னா எல்லார் தலைலையும் மொளகா அரைச்சுட்டு நாட்டையே நல்ல விலை வந்தா வித்துட்டு போய்டுவாங்க..........

Baski said...

கவரி(ங்) மான்கள்.
மானம்கெட்ட ஜென்மங்கள்.

Anonymous said...

Tainted or not, the DMK wants to loot the country like BSNL order scam of maran, spectrum loot by raja and diging a pit under the sea project by balu - who evercomes DMK will Taint them to fill family coffers.

Anonymous said...

Karuna's new formula 1 cabinet post for family and 2 for party. Since when there is a party other than his family. So it means all 3 will be from family!!!

Anonymous said...

http://twitpic.com/5hpj2