பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 21, 2009

திமுகவினர் நாளை ஏன் விமானத்தில் வருகிறார்கள் ?


மத்திய மந்திரிசபையில் தி.மு.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மந்திரி பதவி ஏற்க தி.மு.க. மறுத்து விட்டது. என்றாலும் காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு செய்து உள்ளது.
இந்த பதிவு டைப் அடிக்கும் சமயம் குலாம் நபி ஆசாத் கலைஞருடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

சில மணி நேரம் முன்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, கூறினார்.

நாளை காலை 10மணி விமானத்தில் திமுகவினர்( குடும்பத்தினர் என்று படிக்கவும் ) சென்னை திரும்ப உள்ளார்கள் என்று தெரிகிறது.

திமுகவினர் நாளை ரயிலில் வராமல் ஏன் விமானத்தில் வருகிறார்கள் ?

Ministerial berth மாதிரி ரயிலில் Upper Berth தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் ?

37 Comments:

Anonymous said...

அமைச்சரவையில் "பெர்த்" இல்லை!ஏரோப்பிளேனிலும் "பெர்த்" இல்லை!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

////திமுகவினர்( குடும்பத்தினர் என்று படிக்கவும்)////

எதுக்கு இந்த bracket மேட்டர்? அதுதான் பொறந்த கொழந்தைக்கு கூட தெரியுமே! :-D

Baski said...

இந்தியாவில் தேர்தல் முறை பற்றி பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகை "தி டான்" எழுதயுள்ள கட்டுரை.

நம் கட்டமைப்புகள் பற்றி ஒரு எதிர் நாட்டின் விமர்சனம். ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்.

எனக்கு பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்..

http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/columnists/i-a-rehman-the-indian-election-159

Krish said...

தமிழ்நாட்டுல கங்க்ரச்ஸ் காரங்க மந்திரி பதவி கேட்டா "யோசிக்கலாம்" , ஆனா சென்ட்ரல் ல இவங்க கேட்டதெல்லாம் கொடுக்கணும்!

Krish said...

திமுக வை துரத்துங்கள்; மந்திரி பதவி இல்லாமல் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று அதிமுக நூல் விட்டதாக "விகடனில்" செய்தி!

Anonymous said...

பிரதமர் ஊழல் பேர்வழிகள் வேண்டாம் என்று ஒதுக்கியதாக பாலு, ராஜா வின் பெயரை ஆங்கில Flash News ஆக நொடிக்கு நூறு தரம் போட்டு காட்டியும் அவர்களுக்கும் வேண்டும் மந்திரி பதவி என்று என்ன அடம்...........

அதானால தான் காங்கிரஸ் கூறியது எந்திரின்னு...

இவ்வளவு அடம் பிடிப்பதையும் பிளாக் மெயில் செய்வதையும் ஈழ விஷயத்தில் செய்திருந்தால்...????

அங்க நிக்கிறார் தமிழின தலைவர்...

வாழ்க தமிழன்....

sury said...

பாஸ்கி குறிப்பிட்டிருந்த பாகிஸ்தான் நாளேட்டின் கட்டுரை படித்தேன்.

நற்சிந்தனையாளர் எங்கும் உளர்.

தோல்வியையும் ஒப்புக்கொள்ளும் மன நிலை கொண்ட எதிர்கட்சியினரைப் பாராட்டியிருப்பது
பொதுவாகப் பொருந்துகிறது. ( தமிழகத்துக்கு ? தெரியவில்லை. )

சுப்பு ரத்தினம்.

வலைஞன் said...

அதற்குள் ஆனந்தப்படவேண்டாம்
பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது
வெறுங்கையுடன் திரும்புவதற்கு தாத்தா
இளிச்சவாயர் அல்லர்

Anonymous said...

Why the Dora and Monkeys pictures are publioshed with this news there ; I couldnt understand anything; Is there anything to be read in betweeen ? I think as usual there is some mischief:
Suppamani

Anonymous said...

உங்க பஞ்ச்தான் சூப்பர் !

Anonymous said...

INDIAs GOOD TIMES CONTINUES

First, we got Congress majority

then as an icing on the cake... DMK booted out.

I can't tell you how happy I am.

--- Dr.Dan

ஹரன்பிரசன்னா said...

கருணாநிதியின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ள கையாலாகாத காங்கிரஸ் அரசு. கருணாநிதி அழகிரிக்கு பிரதமர் பதவியைக் கேட்கவில்லை என்பதை நினைத்து காங்கிரஸ் ஏன் நிம்மதியடைவில்லை எனப் புரியவில்லை.

Anonymous said...

"Tamilnadu express-il berth kidaikavillai" enbathe ungal kelvikku sariyana bathil-aga irukum

Raj said...

இதுக்கும் நாக்குமுக ஒரு உண்ணா விரத "drama" நடத்த போகிறார் !! சென்னைவாசிகளே உஷாரா இருங்கோ !!

srikanth said...

Like same kind of situation happened in 2004.
Finally Sonia asked DMK to come and join in ministry,
Similarly now NAKA-MUKA demanding.
At last definitely he will get his required ministries.

ADRAA RA NAKA MUKA NAKA MUKA NAKA MUKA!!!!!
-srikanth,Bangalore

Anonymous said...

UMA akka(illa annava?) enga? Sathathaye kanum!

Navaneeth said...

கலைஞர் அறிக்கை
தே. மு. : வடக்கு வாழ்கிறது- தெற்கு தேறுகிறது
தே. பி. : வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது

SathyaRam said...

The whole drama looks like a comedy. DMK thinks that they have come out of the marriage because dowry is not given and sitll think they have the power to do this, but they dont understand that bride has rejected them. DMK should now be content if the bride does not look forward towards Poes Garden

நல்லூரான் said...

இன்று உடன் பிறப்புகளுக்கு உத்தரவு வரும், பிரதமருக்குத் தந்தி அடிக்க சொல்லி....

மானம் கெட்ட மு க. இப்போது மட்டும் டெல்லி செல்ல டிக்கெட் கிடைக்கும். ஆனால் ஈழப் பிரச்சனையில் மட்டும் இவரு 50 பைசா போஸ்ட் கார் டில் கடிதம் எழுதுவார்

R.Gopi said...

"Thala"ikke HALWA??

ந.லோகநாதன் said...

கண்டிப்பாக பிரதமர் கருணாநிதி வீட்டிற்கு வருவார்!

R.Gopi said...

//Raj said...
இதுக்கும் நாக்குமுக ஒரு உண்ணா விரத "drama" நடத்த போகிறார் !! சென்னைவாசிகளே உஷாரா இருங்கோ !!//

*********

He will definitely go for another FASTING........

Anonymous said...

ADMK join to UPA?

Anonymous said...

பணத்தை கொடுத்து வெற்றி வந்குநிங்க கலைஞர் உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. உங்க முதுகில பயணம் செஞ்சப்பவே காங். உங்களை மதிச்சது இல்ல..இப்போ எருமை பலத்தில வந்திருக்காங்க எப்படி மதிப்பாக.. பிள்ளைகளுக்காக இப்படி அக்கறை படுரதில கொஞ்சம் ஈழ மக்களுக்கு செஞ்சுர்ந்தல் நீங்க மக்கள் மனசில் உசந்திருக்கல்லாம்... அனால் இப்போ உங்களை யாரும் நம்ப மாட்டாங்க... வாங்க வந்து கேட்ட பதவி கிடக்கததிருக்கு கவிதை எழுதுங்க... வேற என்ன செய்ய... இப்பவாது குடும்பத்த கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ஈழ மக்களுக்கு எதாவது செய்

M Arunachalam said...

Karunanidhi & his DMK cohorts are PROFESSIONAL SWINDLERS.

They, as part of their Swindler's Ethics, allowed Sonia Cong. to run their UPA Govt. smoothly throughout the 5 year term without causing them any trouble like Jaya did for BJP's NDA Govt. in 1998 or what the Leftists or Lalu/Paswan/SP/TRS did for UPA.

DMK & Karunanidhi's MOTTO is very very very clear:

GIVE US AUTONOMY IN OUR CHOSEN MINISTRIES WITH OUR OWN MINISTERIAL CHOICES. WE WILL NOT GIVE TROUBLE FOR RUNNING THE GOVT.

To be fair to them, after their tough stance in 2004 during Govt. formation, DMK never gave any trouble to Sonia or Manmohan or UPA Govt. even in sensitive matters - except to do some DRAMA for public consumption just to placate popular sentiments & to close opposition's propaganda.

We all should understand Karunanidhi's gameplan. By acting tough & making sure the relevant ministries with proper cabinet ranking (to ensure independency) and the right persons - either family people or trusted binamis like T.R.Binamilu - Karunanidhi is making sure that DMK's funds sources will never dry up during the next five years. Thats why he is insisting on specific ministries like IT & Communications (3G Spectrum is yet to be auctioned & more licenses for other VAS will accrue in future), shipping (Sethusamudram perennial dredging contracts worth a minimum Rs. 1,000 crores a year), surface transport (Minimum Rs. 50 to 60,000 crore owrth of NHDP contracts are to be given in next 5 years), Environment (no project - industrial or commercial or residential of a substantial minimum amount - can be started without a Environment clearance) and now Health too (RowdyDas' loss is Karunanidhi's gain - its a Golden Egg yielding Duck with so many new colleges/courses approval) and also junior minister in Finance (to ensure no IT case is taken up against DMK family or to ensure IT harassment or cases are done againt opposition or those who create trouble).

If we understand this, we can understand why Karunanidhi is tough posturing in ministry formation aspects. When SO MUCH IS AT STAKE, whether T.R.Baaluuuuu or A. Raja performed well or not is the least concern of Karunanidhi. After all, he only will know how much difficult it is to develop a TRUSTED BINAMI and both T.R.Binamilu & A.Raja has had to work loyally to get into the trusted books of Karunanidhi.

I think whether Manmohan or people like us understand this predicament of Karunanidhi well or not, definitely Sonia understands it. Moreover, Sonia dislikes Jaya. On both these counts, ultimately Karunanidhi will GET WHAT HE DEMANDED (except some irrelevant or minor give & take) & Sonia will agree to whatever he wants & her Cong. will continue to give outside support to DMK's state govt.

ப்ரியா said...

இட்லி,

வர வர உங்க சர்வே எல்லாமே ஊத்திக்குது...
மொதல்ல election, அப்றோம் மந்திரி....

off the topic,
even பிரம்மாண்டமான குரல் சர்வே கூட flop ன்னு நெனைக்குறேன்.
ajeesh தான் நல்லா பாடினாரு finals ல..

என்னவோ போங்க, உங்களுக்கு நேரமே சரி இல்ல.

Anonymous said...

Paarpana Kudumabthu marumagalidam Kaiendha maatom.

- MK

Anonymous said...

அடுத்து
1) ஐயகோ என்று ஒரு கவிதை.
2)திமுக செயற்குழு கூட்டம்.(அண்ணன் இருக்கார் ஆனால் திண்ணை இல்லை)
3)சட்டமன்றத்தில் இறுதி திர்மானம்.
4)காங்கிரஸ் என் நண்பன் , மறுநாளை நான் அப்படி சொல்லவில்லை.
5)உண்ணாவிருதம்
6)சட்டமன்ற தேர்தல்.

தண்டோரா said...

நமக்கு எழுதற வேலை கொடுக்கத்தான்..ஆனா வாங்கிடுவாங்க..

Anonymous said...

1) தமிழ்நாட்டில் திமுக உதவியோடு வெற்றி பெற்ற காங்கிரஸ்,இன்று இப்படி செய்யலாமா ?
2) கொடுக்கும் பதவி வாங்கி அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்யலாமா ?
3) தான் கேட்கும் பதவி வாங்கி அதன் மூலம் தன் உடன் பிறப்புக்கு நன்மை செய்யலாமா ?
யாராவது தெரிந்தால் பதில் சொல்லுங்க

Anonymous said...

///ந.லோகநாதன் said...
கண்டிப்பாக பிரதமர் கருணாநிதி வீட்டிற்கு வருவார்!///

ஆமாம். may be "அன்னிக்கு".

Anonymous said...

///Anonymous said...

2) கொடுக்கும் பதவி வாங்கி அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்யலாமா ?////


மஞ்ச துண்டு தாத்தா என்னிக்கு "பொது" மக்களைப் பத்தி நெனச்சார்?
என்றும் "தன்" மக்களை மட்டுமே!

தயவு பண்ணி கேக்கற கேள்விய சரியாய் கேளுங்க.

Prabhu Swaminathan said...

If MK is not ruling TN by Congress's support then his reaction would have been different. The only reason why he is still polite to Congress and agreed to give outside support is because he need's congress support.

geeyar said...

இப்பொழுதது திமுகவில் இருக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை. நீங்கள் எந்த பதவியில் இருந்தாலும் பறவைில்லை. உங்கள் பேரன் பேத்திகளை பிற காட்சியில் சேர்த்து விடுங்கள். அவர்கள் வளர்ந்து வரும்போது கருணாநீதி வீட்டில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 234+40 என இருக்கும். ஜாக்கிரதை.

UMA said...

கருணாநிதி இப்போது கூட ஏமாந்தது போலத்தான் இருக்கிறது. முன்பு தமிழ் நாட்டுக்கு கிடைத்த சாலை மற்றும் கப்பல் துறை, ரயில்வே துறை ,சுகாதார துறை , IT முதலியவை திரும்பவும் கிடைத்தால்தான் தமிழ் நாட்டுக்கு நல்லது செய்யமுடியும். எனவே கருணாநிதி சண்டை போடுவதில் தவறு இல்லை. தேர்தலி MP ஆக தேர்ந்தெடுத்த பின்னர் அனைத்து MP களும் equal தான். யாருக்கு பதவி கொடுப்பது என்பது கட்சியின் தொண்டர்களுக்கும், தலைவருக்கும் பிடித்தவராக இருந்தால் போதும். ஓட்டு போடாத எதிர்கட்சிகள் மற்றும் , தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடாதவர்கள் இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

UMA said...

ராமதாஸ் கட்சியினரின் தோல்விக்கு காரணம் என்ன?

வன்னியர்களை எழுப்பினால் வட மாவட்டங்களில் நடமாட முடியாத நிலை ஏற்படும். ---- காடு வெட்டி குரு.

புகையிலை, மது, சர்க்கரை ஆளை அதிபர்களே எண்கள் தோல்விக்கு காரணம்----ராமதாஸ்.

அமைச்சராக பணியாற்றியதால் 5 வருடங்களாக மக்களை சந்திக்கவில்லை- அன்புமணி. .