பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 17, 2009

விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

தே.மு.தி.க.வால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்ட தொகுதிகள் பல உள்ளன. விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கரூர் திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கருஷ்ணகிரி, காஞ்சீபுரம், ஸ்ரீபெருபுதூர், மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, திருவள்ளூர்

நிச்சயம் அதிமுக, திமுக விஜயகாந்தை கண்டு பயப்பட போகிறார்கள். அல்லது பயப்படாதவர்கள் போல் நடிக்க போகிறார்கள். பல பெரிய தலைகள் மற்றும் பா.ம.க ஆட்டம் கண்டதற்கு விஜயகாந்தே காரணம் என்று சொல்லலாம்.

அடுத்த தேர்தலில் விஜயகாந்த் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் திமுக, அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்று அணியாக வர வாய்ப்பு இருக்கிறது.
காங்கிரஸ் காமராஜர் ஆட்சி பற்றி அப்போது யோசிக்கலாம்.

40 தொகுதிகளின் ஓட்டு விவரம் கீழே..

திருவள்ளூர் (தனி)
வேணுகோபால் (அதிமுக) 3,68,294
காயத்ரி ஸ்ரீதரன் (திமுக): 3,36,621
வித்தியாசம் : 31,673
சுரேஷ் (தேமுதிக): 1,10,452

வட சென்னை
டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக) 2,81,055
தா. பாண்டியன் (இ.கம்யூனிஸ்ட்): 2,61,902
வித்தியாசம் : 19,153
யுவராஜ் (தேமுதிக): 66,375தென் சென்னை
எஸ். ராஜேந்திரன் (அதிமுக) 3,08,567
ஆர்.எஸ். பாரதி (திமுக): 2,75,632
வித்தியாசம் : 32,935
வி. கோபிநாத் (தேமுதிக): 67,291
இல. கணேசன் (பாஜக): 42,925.
சரத்பாபு(சுயே): 14101மத்திய சென்னை
தயாநிதி மாறன் (திமுக) 2,85,783
எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா(அதிமுக): 2,52,329
வித்தியாசம்: 33,454
வி.வி.ராமகிருஷ்ணன் (தேமுதிக): 38,952ஸ்ரீபெரும்புதூர்
டி.ஆர்.பாலு (திமுக) 3,52,641
ஏ.கே.மூர்த்தி (பாமக): 3,27,605
வித்தியாசம்: 25,036
மு.அருண்சுப்பிரமணியம் (தேமுதிக): 86,530காஞ்சிபுரம்(தனி)
பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்) 3,30,237
இ. ராமகிருஷ்ணன் (அதிமுக): 3,17,134
வித்தியாசம்: 13,103
டி. தமிழ்வேந்தன் (தேமுதிக): 1,03,560அரக்கோணம்
எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக) 4,15,041
ஆர். வேலு (பாமக): 3,05,245
வித்தியாசம்: 1,09,796
எஸ். சங்கர் (தேமுதிக): 82,038வேலூர்
அப்துல்ரகுமான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 3,60,474
எல்கேஎம்பி.வாசு (அதிமுக): 2,53,081
வித்தியாசம்: 1,07,393
செüகத்ஷெரீப் (தேமுதிக): 62,696
ஏ.கே. ராஜேந்திரன் (பாஜக): 11,184கிருஷ்ணகிரி
இ.ஜி. சுகவனம் (திமுக) 3,35,977
கே. நஞ்சேகவுடு (அதிமுக): 2,59,379
வித்தியாசம்: 76,598
டி.டி. அன்பரசன் (தேமுதி): 97,546
ஜி. பாலகிருஷ்ணன் (பாஜக): 20,486தர்மபுரி
ஆர். தாமரைச்செல்வன் (திமுக) 3,65,812
ஆர். செந்தில் (பாமக): 2,29,870
வித்தியாசம்: 1,35,942
வி. இளங்கோவன் (தேமுதிக): 1,03,494திருவண்ணாமலை
த. வேணுகோபால் (திமுக) 4,36,866
ஜெ. குரு (பாமக): 2,88,566
வித்தியாசம்: 1,48,300
மணிகண்டன்(தேமுதிக): 56960
பி. கோவிந்தசாமி (பிஎஸ்பி): 4,731ஆரணி
எம். கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) 3,96,728
முக்கூர் சுப்பிரமணியம் (அதிமுக): 2,89,898
வித்தியாசம்: 1,06,830
எம். மோகனம் (தேமுதிக): 1,05,721விழுப்புரம் (தனி)
எம். ஆனந்தன் (அதிமுக) 3,06,826
கே. சாமிதுரை (விடுதலைச் சிறுத்தைகள்): 3,04,029
வித்தியாசம்: 2797
பி.எம். கணபதி (தேமுதிக): 1,27,476கள்ளக்குறிச்சி
ஆதி சங்கர் (திமுக) 3,63,601
கோ. தன்ராஜ் (பாமக): 2,54,993
வித்தியாசம்: 1,08,608
எல்.கே. சுதீஷ் (தேமுதிக): 1,32,223
விஜய டி.ராஜேந்தர் (லதிமுக): 8211சேலம்
எஸ். செம்மலை (அதிமுக) 3,80,460
கே.வீ. தங்கபாலு (காங்கிரஸ்): 3,33,969
வித்தியாசம்: 46,491
ஆர். மோகன்ராஜ் (தேமுதிக): 1,20,325
அசோக் சாம்ராஜ் (கொ.மு.பே): 3,642நாமக்கல்
செ. காந்தி செல்வன் (திமுக) 3,71,476
வைரம் தமிழரசி (அதிமுக) : 2,69,045
வித்தியாசம்: 2431
என். மகேஸ்வரன் (தேமுதிக) : 79,420
ஆர். தேவராசன் (கொமுபே) : 52,433ஈரோடு
அ.கணேசமூர்த்தி (மதிமுக) 2,84,148
ஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்.): 2,34,812
வித்தியாசம்: 49336
சி. பாலசுப்ரமணியம் (கொமுபே): 1,06,604திருப்பூர்
சி.சிவசாமி (அதிமுக) 2,95,731
எஸ்.கே. கார்வேந்தன் (காங்) : 2,10,385
வித்தியாசம்: 85346
தினேஷ் குமார்(தேமுதிக): 86933
கே. பாலசுப்பிரமணியன் (கொமுபே) : 95,299நீலகிரி (தனி)
ஆ.ராசா (திமுக) 3,16,802
சி. கிருஷ்ணன் (மதிமுக): 2,30,781
வித்தியாசம்: 86,021
எஸ்.செல்வராஜ் (தேமுதிக): 76,610
எஸ். பத்திரன்(கொமுக): 32,779கோவை
பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) 2,93,165
ஆர்.பிரபு (காங்) : 2,54,501
வித்தியாசம்: 38,664
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமுபே) : 1,28,070
ஆர்.பாண்டியன் (தேமுதிக) : 73,188பொள்ளாச்சி
கே.சுகுமார் (அதிமுக) 3,05,935
கே.சண்முகசுந்தரம் (திமுக): 2,59,910
வித்தியாசம்: 46,025
பெஸ்ட் எஸ்.ராமசாமி (கொமுபே): 1,03,004
தங்கவேலு(தேமுதிக): 38, 815திண்டுக்கல்
என்.எஸ்.வி. சித்தன் (காங்.) 3,61,545
பி. பாலசுப்ரமணி (அதிமுக): 3,07,198
வித்தியாசம்: 54,347
பி. முத்துவேல்ராஜ் (தேமுதிக): 1,00,788கரூர்
மு. தம்பிதுரை (அதிமுக) 3,80,461
கே.சி. பழனிசாமி (திமுக): 3,31,312
வித்தியாசம்: 49,149
ஆர். ராமநாதன் (தேமுதிக): 51,163
ஆர். நடராஜன் (கொமுபே):14,259திருச்சி
ப. குமார் (அதிமுக) 2,98,710
சாருபாலா ஆர். தொண்டைமான் (காங்கிரஸ்): 2,94,375
வித்தியாசம்: 4335
ஏ.எம்.ஜி. விஜயகுமார் (தேமுதிக): 60,124


பெரம்பலூர்
து. நெப்போலியன் (திமுக) 3,98,742
கே.கே. பாலசுப்பிரமணியன் (அதிமுக): 3,21,138
துரை. காமராஜ் (தேமுதிக): 74,317கடலூர்
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்) 3,20,473
சம்பத்(அதிமுக) : 2,96,941
வித்தியாசம்: 23,532
தாமோதரன் (தேமுதிக): 93,172மயிலாடுதுறை
ஓ.எஸ். மணியன் (அதிமுக) 3,64,089
மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்): 3,27,235
வித்தியாசம்: 36.854
ஜி.கே. பாண்டியன் (தேமுதிக): 44,754நாகப்பட்டினம் (தனி)
ஏ.கே.எஸ்.விஜயன்(திமுக) 3,69,915
எம். செல்வராசு (இந்திய கம்யூ.): 3,21,953
வித்தியாசம்: 47,962
எம். முத்துக்குமார் (தேமுதிக): 51,376
ஜி. வீரமுத்து (பகுஜன் சமாஜ்): 5,123தஞ்சாவூர்
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக) 4,08,343
துரை பாலகிருஷ்ணன் (மதிமுக): 3,06,556
வித்தியாசம்: 1,01,787
ப. ராமநாதன் (தேமுதிக): 63,852சிவகங்கை
ப. சிதம்பரம் (காங்கிரஸ்) 3,34,348
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (அதிமுக): 3,30,994
வித்தியாசம்: 3354
பர்வத ரெஜினாபாப்பா (தேமுதிக) 60,084மதுரை
மு.க. அழகிரி (திமுக) 4,31,295
பொ. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): 2,90,310
வித்தியாசம்: 1,40,985
க.கவியரசு (தேமுதிக): 54,419தேனி
ஜே.எம்.ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்) 3,40,575
தங்கதமிழ்செல்வன் (அதிமுக): 3,34,273
வித்தியாசம்: 6302
எம்.ஜி. சந்தானம் (தேமுதிக): 70,908
கவிதா (பகுஜன் சமாஜ்): 8,023விருதுநகர்
மாணிக் தாகூர் (காங்.) 3,07,187
வைகோ (மதிமுக): 2,91,423
வித்தியாசம்: 15,764
மாபா பாண்டியராஜன் (தேமுதிக) 1,25,,229
நடிகர் கார்த்திக் (பாஜக கூட்டணி) 17,336ராமநாதபுரம்
ஜே.கே. ரித்திஷ் (திமுக) 2,94,945
வ.சத்தியமூர்த்தி(அதிமுக): 2,25,030
வித்தியாசம்: 69,915
சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க): 1,28,322
எஸ்.சிங்கை.ஜின்னா(தேமுதிக): 49,571தூத்துக்குடி
எஸ்.ஆர் ஜெயதுரை (திமுக) 3,11,017
சிந்தியா பாண்டியன் (அதிமுக): 2,34,368
வித்தியாசம்: 76,649
எம்.எஸ்.சுந்தர் (தேமுதிக): 61,403
எஸ்.சரவணன் (சமக): 27,013தென்காசி (தனி)
பி. லிங்கம் (இந்திய கம்யூ.) 2,81,174
ஜி. வெள்ளைப்பாண்டி (காங்.): 2,46,497
வித்தியாசம்: 34,677
க. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): 1,16,685
கே. இன்பராஜ் (தேமுதிக): 75,741திருநெல்வேலி
எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்) 2,74,932
கே.அண்ணாமலை (அதிமுக) 2,53,629
வித்தியாசம்: 21,303
மைக்கேல் ராயப்பன் (தேமுதிக) 94,562
கரு. நாகராஜன் (சமக) 39,997கன்னியாகுமரி
ஜெ. ஹெலன் டேவிட்சன் (திமுக) 3,20,161
பொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.): 2,54,474
வித்தியாசம்: 65,687
ஏ.வி. பெல்லார்மின் (மார்க்சிஸ்ட்): 85,583
எஸ். ஆஸ்டின் (தேமுதிக): 68,472புதுச்சேரி
வி. நாராயணசாமி (காங்கிரஸ்) 3,00,391
மு.ராமதாஸ் (பாமக): 2,08,619
வித்தியாசம்: 91,772
கே.ஏ.யு. அசனா (தேமுதிக): 52,638
எம்.விஸ்வேஸ்வரன் (பாஜக): 13,442

23 Comments:

ki said...

Nandri Idly vadai avarkaley

Ki
Dubai

Viji Sundararajan said...

விஜயகாந்த் 2011 வரை வெயிட் பண்ணாம, இப்போவே வேலை பாக்க ஆரம்பிக்கணும். அப்போ தான் 2011 ள்ள இன்னும் பெரிய சக்தியா வரலாம்/முதல்வர் கூட ஆகலாம்.

Anonymous said...

Where can I see the full set of results.

for eg:- IF I wanted to see how many votes Kongu got in Kallakurichhi ?

ராஜரத்தினம் said...

நீங்கள் சொல்வதை போலத்தான் ஒரு காலத்தில் ராமதாஸ் இருந்தார். விஜய்காந்திற்கும் அந்த நிலை எதிர்காலத்தில் வருவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

IdlyVadai said...

//Where can I see the full set of results.

for eg:- IF I wanted to see how many votes Kongu got in Kallakurichhi ?//

check cnnibn or ndtv they have the list.

Anonymous said...

DMDK vote pottavan: Adicha Captain-ke ivvavalvu kaayam na adi vaanginavan polaipaan nu nenaikiriya neeyee?

Vijayakanth: Ipadi usuppu yethi usuppu yethiye...

SathyaRam said...

sorry i dont accept your argument that vijaykanth is a force t be afraid of. he is just cutting the opposition votes. it is quite evident. lot of people i know voted for vijaykanth who would have voted for ADMK otherwise. it is a known fact

vijaykanth has achieved nothing. i dont know his total polling percentage but votes like the one came in virudhunagar have come for the candidate than DMDK. if you go to mafi pandiarajan's election web site it does not even mention about vijaykanth

vijaykanth is a cheap politician who took money from candidates/congress and is of no use to TN politics. he might have got 11 to 12% but that is no big improvement from 9%. he can never get more than this and is a destructive force for opposition. can anyone tlel me whether his party at least won in virudhunagar segment in the elections this time

SathyaRam said...

In 2006 election vijaykanth got 61337 votes in virudachalam and won. now in 2009 in Cuddalore parliament seat (which consists of Virudachalam) the total votes polled by his candidate is 93,172. not sure how much of this has come from virudhaclam but it is 100% sure that his votes in virduchalam has come down as 93172 comes from 6 seats now...

this shows how vijaykanth has declined in TN politics

Anonymous said...

Varutha padugira vaalibar sangam-il ottu kettathu:

Intha oor innamamuma nammalai nambikittu iruku?

Anonymous said...

Vijayakanth splitted the anti Congress- DMK votes.

If DDMK joined hands with Cong-DMK combine, they would have lost all the seats.

The victory of Cong-DMK is due to V Kanth. So they should thank him.
Many believes that it is planned move by Cong-DMK alliance. Everybody knows V.Kanth went to discuss to have alliance with Congress.

Possibly he would do the same during assembly elections also.

AS for as he can do a good business, it will be fine for him. But whose cost ? US.

ATHIRAVI

Anonymous said...

Year 2011. The film name is Loser

Captain: Ithu varaikum ennai yaarum adichathu illa?

Donkey Monkey Kalagam: Pona election la thane naan unnai adichen?

Captain: Athu pona election. Naan solrathu intha election.

Distributing Money Kalagam: Opening ellam nalla than iruku. Aana finishing sari illayepa

Captain: Vendam, vendam, valikuthu, aluthuruven

Lakshmi said...

I can see few people here are not supporting Vijayakanth.Ok guys please continue to caste your votes to DMK or ADMK...so that they can still do more scams and earn more money...Bull shit..don't you have sense?...do we have guts(including me)to involve in politics?that guy is trying to do something and we should support him at least once...plz note i am not a supporter of Vijaykanth...what i need is a change in government.

Krish said...

///கடலூர்
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்) 4,28,804
இ. பொன்னுசாமி (பாமக): 3,29,721
வித்தியாசம்: 99,083
சபா. சசிகுமார் (தேமுதிக): 66,283
///

is this right?
தாமோதரன் (தேமுதிக), சம்பத் (அதிமுக )

Krish said...

விசய தி ராசேந்தர் ... உனக்கேலம் ஏன்யா இந்த வேலை

கிரி said...

விரிவான தகவலுக்கு நன்றி

Siraj-Kuwait said...

I think Vijaykanth has played a dirty game by dividing the votes. He was only giving chances to Kalaignar to retian the power. He is no where near the third power of Tamil Nadu's politcs. It would have been appreciable if he had obtained the votes from DMK, whose votes still on their bags.

IdlyVadai said...

//is this right?
தாமோதரன் (தேமுதிக), சம்பத் (அதிமுக )//

தப்பு தான். திருத்திவிட்டேன். மிக்க நன்றி.

Anonymous said...

Expected
இல. கணேசன் (பாஜக): 42,925.

More than expected
விஜய டி.ராஜேந்தர் (லதிமுக): 8211

Surprise
நடிகர் கார்த்திக் (பாஜக கூட்டணி) 17,336

su said...

I agree with Satyaram what mentioned.

How different is vijaykanth. Initially I was under the impression that he is different from the DMK & ADMK.

But look at the way he behaved prior to the Election about allianace.

I think Karunanidhi cleverly levergaed congress manupulating him to stand alone and this would have definitely translated into several seat numbers for DMK/Congress.

But this is Indian Democracy and Ellarum in nattu mannargal & the mandrimargal gets richer and powerful.

Udayakumar Sree said...

40 ன்னு சொல்லி 39 தொகுதிக்குத்தான் ஓட்டு விவரம் இருக்கு.. இட்லி வடையிலுமா?

CS. Mohan Kumar said...

Vijaya Kanth has done reasonably well by getting 10 % of votes. Whereever his party has got more than the victory margin, it does not mean that if he is not there, it would have automatically gone to the other side. It could have equally split between 2 sides also.

But the fact remains: Vijay Kanth has to align with right parties to be a force in Tamil Nadu. No point in being alone.

Mohan Kumar

visit my blog at: http://veeduthirumbal.blogspot.com

Manikandan said...

Hi Guys,
Vijayakanth will be more powerful person in Futrue
TamilNadu politics because He is the only politician which they have around
11% of Voting in 2009 Lok sabha election which he got all over from tamil
nadu. Vijayakkanth is different from Ramadoss. As you take
Ramadoss(PMK),PMK also have vote share of 5% but this 5% belongs to caste
vote but Vijayakkanth voting of 11% belong to Youngster and people need a
change in tamilnadu politics where they have already seen both DMK and ADMK
performance. Don't spread rumors of vijayakkanth like he is splitted the
vote shares of ADMK alliances or DMK alliances. Due to vijayakkanth
factors,
Average Polling rate is increased from
65%(2001) to 75%(2006) in assembly election and 59%(2004) to 72%(2009) in
Lok Sabha election. Highest Average polling rate is more than 75% recorded
on 1967 election only.

People have only two choice DMK and ADMK. Many people don't want to vote
for this party,so they go with alternate choice like Vijayakkanth,some
other party or candidate or 49-O.

Why vijayakkanth(DMDK) will not be alteranate one for DMK and ADMK.?
Based on current political situation, there is three scenario.
I am giving First scenario.After the end of karunanithi in politics, who
will become the next CM in DMK Definitely "Stalin" but Alagiri also more
powerful in future DMK, then think our situation in Tamil Nadu politics.
Can anyone accept this scenario, if any one asking why stalin would not be
CM?, yes of course but If stalin become CM, same family politics, same
corruption and anti social element activity will continue. have you all
accept this.

Second scenario, if Vijayakkanth will be third powerful party in Tamil
Nadu then it would be challenge for both ADMK and DMK. they have definitely
afraid of chance of Lost there political power in Tamil Nadu. so definitely
Corruption may reduce, anti socail element will reduce and they concentrate
on people welfare.

Third Scenario, if Vijayakkanth(DMDK) alliance with DMK or ADMK,
Definiately people will not accept because people are seeing
vijayakkanth(DMDK) will be the alternate one for this two party.DMDK will
reject by people like PMK,MDMK and other parties.Finally you can frankly accept that both DMK and ADMK party have not
performed well from 1967, this is the only reason many people are excepting
to need change in tamil nadu politics this is the reason they vote for
Vijayakkanth(DMDK). This is not vote sharing from ruling party or sitting
party but this all vote is against the DMK and ADMK, . Already Both DMK and
ADMK have been afraid due to vijayakkanth factor. This should be WELCOME
for all the people.

அஞ்சா நஞ்சன் said...

// lot of people i know voted for vijaykanth who would have voted for ADMK otherwise.//

அதெல்லாம் சும்மா. ரெண்டு மு.க.வும் வேண்டாமுன்னு நெனச்சு தே.மு.தி.க.வுக்கு போட்டவர்கள்தான் அதிகம்.