பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 14, 2009

நரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை

தமிழக தலைமை தேர்தல் அதி காரி நரேஷ் குப்தா, முகப்பேரில் வசித்து வருகிறார். இவருக்கு முகப்பேர் டிவிஎஸ் காலனியில் உள்ள மீனாட்சி மெட்ரிகுலே ஷன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது.

வாக்குப் பதிவு முடியும் நேரம் வரையில் நரேஷ் குப்தா ஓட்டு போட வரவில்லை. வேலைப் பளு காரணமாக அவர் ஓட்டு போட முடியவில்லை என்று அவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒருவேளை ரேஷன் கார்டு கொண்டுபோயிருப்பாரோ?

10 Comments:

srikanth said...

Its too bad.
Atleast he could put postal vote.
-srikanth,bangalore

Anonymous said...

நரேஷ் குப்தாவிற்கு நேரமில்லை என்பதில் உண்மை இருக்கிறது.வன்முறை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்த்து
அலுவலகத்தில் இருந்து விட்டாரோ என்னவோ?.

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா...!!!


யாருப்பா அங்க....!!!!நம்ப நரேஷ் சாருக்கு ஒரு நர்வஸ் இன்ஜெக்சன் போடுங்கப்பா...!!!


ஆள் ரொம்ப வீக்கா இருக்குறாரு....!!!!

தண்டோரா said...

தபாலில் வந்த பார்சலை நான் இல்லாதபோது பிரித்து விட்டார்கள்.நான் நேற்றுதான் அந்த புத்தகங்களை பார்த்தேன்.அவை கோபிகிருஷ்னனின் புத்தகங்கள்.தமிழினி அனுப்பி உள்ளார்கள்.(விடாது கருப்பு)

மஞ்சள் ஜட்டி said...

ரொம்ப நடுங்கற மாதிரி இருக்கு..நியுரோபியன் ஊசி....வேணாம்..அப்படியே அரை லிட்டர் ஐ முழுங்க சொல்லுங்க அவரை...

ஆதாரம்: "இந்தியன்" படம்.. கவுண்டர் - ஓமகுச்சி காமெடி...(ஆர.தி.ஒ ஆபீஸ் முன்னாலே)

Anonymous said...

Hi IV,
How could you allow such personal comments(his physical appearance) on a very rare/loyal officer?

commenters may not have such ethics, but wat about the maderator?

Anonymous said...

எத பிரஸ் பண்ணாலும் சூரியன்தான் வரும்னு அவர் போடலையோ என்னமோ!

:-D

Anonymous said...

@idly vadai
படித்த முட்டாள்கள் நிறைந்த தென் சென்னை இந்த முறையும் 55 சதவீதம் தான். (lowest voter turn-out).


இதைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள்.

Anonymous said...

http://www.mkalagiri.com/

look at VIP lyrics.

Inba said...

இது மிகவும்
தவறான முன்னுதாரணம்

வேலை வெட்டி இல்லாதவர்கள்தான்
ஒட்டு போடவேண்டும் என்பதுபோல் இருக்கிறது

வாக்கு சதவிதத்தை அதிகரிக்க
தேர்தல் கமிஷன் மூலமாக இவர் எதாவது நடவடிக்கை எடுப்பார் என்று பார்த்தால் இவரே நேரடியாகவோ/தபால்மூலமாகவோ ஒட்டு போடவில்லை

நம் முன்னோர், நம் மீது வைத்திருந்த நம்பிக்கை மெய்ப்பட, அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இதுவே நம் அடிப்படை கடமை
என்றெல்லாம் டயலாக் அடித்து
நம்ம 'நடிப்புக்' கலைஞர் கருணாநிதியை மிஞ்சிவிட்டார்

எதிர்வரும் தேர்தலில்
எதாவது ஒரு கட்சியில் (காங்கிரஸ்?) சேர்ந்து
இவர் போட்டியிட
தகுதி அடைந்துவிட்டார்