பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 12, 2009

நோ கமெண்ட்ஸ்

18 Comments:

Kaliraj said...

நாராயணா,

இந்த கிழவனுங்க இம்சை தாங்கமுடியல!

பா. ரெங்கதுரை said...

1958- S.S.L.C மாணவர்கள் என்பதற்குப் பதிலாக ”வயாக்ரா பெரிசுகள்” என்று போட்டிருக்கலாம்.

வால்பையன் said...

ஹா ஹா ஹா

இதை யாரவது பசங்க தான் செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!

சித்து said...

1958- S.S.L.C மாணவர்கள்!!!!!!!!

இந்த பெருசுங்க லொள்ளுக்கு ஒரு அளவே கிடையாதா??

விஷ்ணு. said...

திரிஷா உன்னை பார்த்தும் கட்டுகடங்காத காளைகளா மாறிட்டாங்க போல.

Rakesh said...

'58 ல SSLC னா இப்ப 65 வயசு. எந்த தினசரி இது?

Cinema Virumbi said...

1958- SSLC மாணவர்கள் என்றால் பாஸ் பண்ணினார்களா இல்லையா?!! பெருசுங்க சைலண்டா இருக்காங்களே!

நன்றி!

சினிமா விரும்பி

SUREஷ் said...

டக்ளஸ் அண்ணன் ஏற்கன்வே பதிவில் இந்தப் படத்தைப் போட்டுவிட்டார் எனவே அதில் இருக்கும் பின்னூட்டங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் நகைச்சுவையாக இருக்கும்

முரளிகண்ணன் said...

விளாத்திகுளம் நண்பர்களிடம் விசாரித்த போது, அவர்கள் சொன்னது.

“குறிப்பிட்டுள்ள படத்தில் இருப்பவர்கள் யாரும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை. யாரோ கிடைத்த போட்டோவை வைத்து விளையாடியிருக்கிறார்கள்”


பிள்க்ஸ் போர்ட் அடிச்சவங்களுக்குத்தான் வெளிச்சம்

மானஸ்தன் said...

////SUREஷ் said...
டக்ளஸ் அண்ணன் ஏற்கன்வே பதிவில் இந்தப் படத்தைப் போட்டுவிட்டார்////


இட்லி வடையாரே!
தண்டோராவுக்கு அனுப்பறதுதான் slow-nu பாத்தா, நியூஸ் கூட இவ்ளோவ் slow-வா போடறீங்க!
"highly disappointing"!

IdlyVadai said...

//இட்லி வடையாரே!
தண்டோராவுக்கு அனுப்பறதுதான் slow-nu பாத்தா, நியூஸ் கூட இவ்ளோவ் slow-வா போடறீங்க!
"highly disappointing"!//

எனக்கு ஒருவர் மெயில் அனுப்பினார் நான் போட்டேன். உங்களுக்கு பழசு சிலருக்கு புதுசு.

Krish said...

என்ன கொடுமை சரவணா இது!

அஞ்சா நஞ்சன் said...

//உங்களுக்கு பழசு சிலருக்கு புதுசு//

ரொம்ப சரி

RamKumar said...

1958 sslc என்றால் அனைவருக்கும் குறைந்தது 60 வயது இருக்கும், ஐம்பதிலும் ஆசை வரும் பாடலை அறுபதிலும் ஆசை வரும் என்று மாற்றலாம்

Anonymous said...

Ethellam namma thappu. nammalai madhiri elasunga ellam periya pudingi madhiri arasiyal, nadu, vote appadinnu samugathai pathi ezudarom padikkarom. Figure , site ethellam thane namma mukkiyathuvam kudukkanum. namma vittuvittom andha perusunga ellam attam poduthunga... Enime IV la weeekly 2 - 3 post firguregalai patri ezudhanum nnu korikkai vaikkaren

Erode Nagaraj... said...

"எட்டையபுரத்தில் ஒரு கருப்பை; எப்படிச் சுமந்தது நெருப்பை?" என்ற வைரமுத்துவின் வரிகளை நினைத்துக்கொண்டேன்.

"எட்டையபுரத்தின் கிழக் குறிப்பை; அடிக்கக் கழட்டுடா செருப்பை" என்று மாற்றிக்கொல்லலாம்.

Inba said...

பெருசுங்களுக்கு
'திரிஷாவினை நோய்'
புடிச்சிருக்கு

கடைசிகாலத்துல
'சாமி'ய தேடி போவாங்கனு பார்த்தா.
இவங்க
'சாமி' படம் பாக்க போறாங்க

டகிள் பாச்சா said...

அட போங்கப்பா! சினிமா அரசியலப்பத்தி உங்களுக்கு புரியல! த்ரிஷாவை 'கிழவர்களின் ராணி' என்று சேதி பரப்பி அவிங்க மார் கட்டை sorry மார்க்கெட்டை கவுக்க நயந்தாரா செஞ்ச சதிதான் இதுன்னு பேசிக்கறாங்கோ!!