பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 10, 2009

அன்னையர் தின வாழ்த்துகள்
அன்னையர் தின ஸ்பெஷல் வாக்கெடுப்பு சைடில்..

10 Comments:

SUREஷ் said...

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

SUREஷ் said...

"அன்னையர் தின வாழ்த்துகள்"

லவ்டேல் மேடி said...
This comment has been removed by the author.
லவ்டேல் மேடி said...

உலக அன்னையர்கள் அனைவருக்கும் ....

எம்மை பொதி போல் சுமந்து பக்குவமாய் பெற்றெடுத்து
பாசச் சோற்றை ஊட்டி ! பந்தங்களை சுட்டி !
பூமியில் காலூன்றி நடை பழக்கி !
வாழ்க்கை உனன்மையை புரிய வைத்த
என் அன்னைக்கும் ...


... என் மனமார்ந்ந்த " அன்னையர் தின வாழ்த்துக்கள் ... "


" வாழ்க வளமுடன்......"

Anonymous said...

voting options incomplete.
Pl. add.

நானே செய்தது.

Anu said...

What about the option "Kanavar Saithathu"?

Guruprasad said...

why not "hotel saappaadu"?

மாயவரத்தான்.... said...

'துணைவி சமைத்தது', 'ஓ.சி. பிரியாணி' - இதையெல்லாம் காணோமே?

Krish said...

அன்னை சோனியா காந்தி தினமா?

Anonymous said...

அம்மா என்ற மனைவி செய்தது..