பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 02, 2009

பாலாஜி


அஞ்சலி

12 Comments:

T.V.Radhakrishnan said...

:-((((

cho visiri said...

என்னைக்கவர்ந்தவர்களுள் ஒருவர்.
படித்தால் மட்டும் போதுமா ( வல்லவன் ஆயினும் நல்லவன் ), தில்லானா மோகனாம்பாள்,
பட்டணத்தில் பூதம்
பில்லா..................


அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

KISHORE said...

i feel very sad about sudden demise of Mr. BALAJI .. a great actor and producer in tamil cinema industry.. may his soul rest in peace...

தண்டோரா said...

லாங் ரேஸில் ஜெயிச்ச குதிரை அவர்.அந்த குரல் கம்பீரம்,ஆளுமை..என் இதய பூர்வ அஞ்சலிகள்

மடல்காரன்_MadalKaran said...

அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

அன்புடன், மடல்காரன்.

Kinrara said...

My family joins me in expressing our Deepest Condolences to His family. We feel sad on his demise.
(from Kuala Lumpur, Malaysia)

D.R.Ashok said...

ப்ச்

வண்ணத்துபூச்சியார் said...

வெற்றிபெற்ற ஹிந்திப் படங்களை தமிழில் எடுக்கிற உத்தியைத் தொடங்கி
வைத்தவர் என்று கூட சொல்லலாம்.


’திருடன்’-ல் தொடங்கி அடுத்தடுத்து
ஹிந்திப் படங்களைத் தமிழில் எடுத்து சக்கை போடு போட்டவர் அவர்.


இப்போதெல்லாம் ஃபார்முலா படங்கள் என்று கூறுகிறோமே, அவரது படங்களிலும்
அது இருக்கும். சிவாஜி கணேசனை வைத்து ’எங்கிருந்தோ வந்தாள்,’ ’தீபம்,’
போன்ற நல்ல கதையமைப்புள்ள படங்களை எடுத்த அதே பாலாஜி ’என் தம்பி,’
’ராஜா,’ ’என் மகன்,’ ’விடுதலை,’ போன்ற மசாலாப் படங்களையும்
எடுத்திருக்கிறார்.

ரஜினி, கமல், சிவகுமார், மோகன்,சத்யராஜ் என்று பலரை வைத்தும் பின்னாளில்
அவர் படங்கள் எடுத்தபோதும், சிவாஜியை மட்டுமே வைத்து 17 படங்கள் எடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இவரது மருமகன்.

ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தைக்கு, தமிழ் திரைப்பட உலகில் ஒரு
தயாரிப்பாளர் தகுதியானவர் என்றால், அது பாலாஜியாகத் தானிருக்க முடியும்


அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்

லவ்டேல் மேடி said...

அவரது ஆத்மா சாந்தி அடைய ... எனது அஞ்சலி.....

luxmi55@dataone.in said...

ஒரு சாதாரண சினிமாகாரர்
ஆபாசம் ,அருவர்ரப்பு, காமம், ஜாதி துவேஷம் எல்லாம் இவர் சினிமாவில் உண்டு
அவ்வளவுதான்......

நோ பில்ட் அப் ப்ளிஸ்

Cinema Virumbi said...

இட்லிவடை அவர்களே ,

என்னுடைய Wordpress வலைத்தளமான http://cinemavirumbi.tamilblogs.com ஏதோ சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சில நாட்களாக சரிவர இயங்கவில்லை. அது சரியாகும் வரை நீங்களும் மற்ற நண்பர்களும் என்னுடைய மற்றொரு வலைத்தளமான http://cinemavirumbi.blogspot.com க்கு அவ்வப்போது வருகை தரவும்.

நன்றி!

சினிமா விரும்பி

வலைஞன் said...

இட்லி வடையார் என்ன பாலாஜி பக்தரோ?
பாலாஜி மறைவுக்கு ப்பின் ஒரு பதிவு கூட காணோமே!
பஸ் கட்டண குறைப்பு,திடீர் ஜுரம்,என்று பல செய்திகள் உள்ளனவே!