பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 16, 2009

தேர்தல் 2009 - முடிவுகள்

39 Comments:

மாயவரத்தான்.... said...

Hello,

It shows 'in 30 minutes' for the past 30 minutes! ;)

விஜய் said...

I have come to the conclusion that which govt is going to be formed is a coalition of convenience. So the curiosity is not that big in me. WHo ever gets elected, I don't care, I just pray, the rowdy of Madurai, Azhagiri doesn't get elected. If at all Madurai people wanted a chance to show who they are and what the power of people is, they would have voted out Azhagiri.

Anonymous said...

hello sir.. my comments are not displaying in the chat window....

Anonymous said...

ஃபீட் கமெண்ட் பெட்டிய திறய்யா...

Anonymous said...

பொழுது போகணுமில்லா...

நிலாரசிகன் said...

Thanks for the wonderful update!!

அருண் said...

Idlyvadai Rocks!

Erode Nagaraj... said...

Offering money and comforts for vote is a good sign indicating that people who do this have fell in trap where they can never satisfy people, because, these or just ghee poured on fire and not water. People will never say enough, after all they are a collection of indhriyas...

Contentment is achieved only by showing the way and making people work for it.

ப்ரியா said...

கலக்குறீங்க...
அடுத்து சட்டசபை தேர்தலுக்கு voice chat arrange பண்ணுங்க.
ஆனாலும் election முடிவுகளை பார்த்து சோர்ந்து போகாம இருக்குற உங்க மன உறுதிய பாராட்டுகிறோம்.

Selva Kumar said...

MAduraila Anja nenjan jeyichittaru. Vetri kaniyai parichittaru.


Ithu nirnayikkapatta vetri.

Natrajan said...

ஏன்யா - எங்க வாயை அடைச்சிட்ட? உடன் comment box ஓபன் செய்யவும்

Anonymous said...

idly... If u want to go on a break, just go.. why do u disable the comments..

Khader Hussain said...

ha ha ha idlyvadai kku aapu,, not only IDLYVADAI almost all the bloggers, onliners, predicted that ADMK will make a clean sweep. All the predictions related to tamilnadu went wrong, and DMK is winning 18 out of 21 places. WHich is remarkable..

Baski said...

பட்டய கிளப்புறீங்க...! வாழ்த்துக்கள்

Anonymous said...

அஞ்சா நெஞ்சன் ஜெயித்து விட்டார். அவர் பாராளுமன்றம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் கொஞ்சம் நேரம் செலவழித்து அதாவது மதுரை மக்களுக்காக செலவழிக்கும் நேரம் குறையும். அதாவது கொஞ்சம் நிம்மதி கூடும்.
கொஞ்சம் டில்லியிலும் செய்து பார்க்கட்டுமே.

Vivek said...

Excellent coverage.Thank you very much.

சித்து said...

Singh is King படம் சூப்பர், சரத் பாபு எவ்வளவு ஓட்டு வாங்கினாரு??

Natrajan said...

இவ: அப்பப்ப கமெண்ட் பக்ஸை மூடிவிட்டு, உங்க குரூப் மாத்திரம் கும்மி அடிக்கிரீங்களே - நியாயமா?
எங்களுக்கும் திறந்து விடுங்க

gulf-tamilan said...

pmk not leading anyone seat ???

காளிராஜ் said...

ஜெயலலிதாவுக்கு ஜோசியம் சொன்ன பயலுக எல்லாம் டரியல் ஆகுவதாக கேள்வி!!!!!

30-35 வரும்னு சொன்னானுங்களே. அது சட்டசபை (M.L.A) தேர்தல்ல என்பதை மூடி மறச்சுட்டானுங்களே

ஏச்சுப்பூட்டீங்களே ஜோசியர் அய்யா! ஏச்சுப்பூட்டீங்களே ஜோசியர் அய்யா!
( ஒருகாலத்துல இதே மெட்டை வாஜ்பாய்க்கு பாடுனாங்க)

--ஜெ.

காளிராஜ் said...

அபி அப்பா, லக்கி எல்லாம் நாளை கூட்டாஞ்சோறு போடப்போவதாக வதந்தி

ராஜா | KVR said...

சிதம்பரம் தோல்வி - ஆனா இன்னமும் இட்லிவடையார்கள் மட்டும் 3K வாக்குகள் பின்னடைவுன்னு பேசிக்கிறிங்க. திருமா பற்றியும் அப்படி தான். எனக்கு ஒரு ஜந்தேகம், இது இன்னைய அரட்டையா அல்லது நேற்று இ.வ'கள் பேசிக்கிட்டதா?

தமிழ்க்குமரன் said...

தே.மு.தி.க என்னாச்சு யாராவது சொல்லுங்க

Natrajan said...

"* வசகர்களும் தங்கள் கருத்துக்களை லைவ்வாக ல்லலாம்/விவாதிக்கலாம்."
இப்படி சொல்லிவிட்டு, நீங்களும், உங்க குரூப்பும் மட்டுமே, கும்மியடிப்பது எந்த நியாயம்

தமிழ்க்குமரன் said...

தே.மு.தி.க என்னாச்சு யாராவது சொல்லுங்கப்பா

Baski said...

Please Allow User to enter commnet

Baski said...

//"* வசகர்களும் தங்கள் கருத்துக்களை லைவ்வாக ல்லலாம்/விவாதிக்கலாம்."
இப்படி சொல்லிவிட்டு, நீங்களும், உங்க குரூப்பும் மட்டுமே, கும்மியடிப்பது எந்த நியாயம்
//
nalla sonninga natraj

Baski said...

2011 - Thanithu nindru Atchi Pidipom - PMK Ramadoss

Anonymous said...

Its really bad,if the group discussion only for you then you would have told us,its between the team,i have typed my comments with in 5 min the blocked automatically .i am the one informed to idly vadai about chidamparam recount request,i have infored this before coming to media,i received info from pooling agent.i hate this idly vadai.i dont see your blogs any more.wish you all the best

IdlyVadai said...

//Its really bad,if the group discussion only for you then you would have told us,its between the team,i have typed my comments with in 5 min the blocked automatically .i am the one informed to idly vadai about chidamparam recount request,i have infored this before coming to media,i received info from pooling agent.i hate this idly vadai.i dont see your blogs any more.wish you all the best//

I have been trying hard to enable and disable the comments. around 1900+ people watching online at one time and sending comments was too much.
Also the system did not allow me to allow comments by default, all comments I need to approve it manually.

you can decide!

யோசிப்பவர் said...

சன் டிவியில் வெற்றியை கொண்டாட அந்நியன் திரைப்படம். அந்நியன் படத்தின் கருத்து - மக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள்

Natrajan said...

IV, EXCELLENT. IF IT IS NOT BY DEFAULT, HOW MAYAVARATHAN/HARAN/CHANDRAMOWLEESWAN/IV COMMENTS PUBLISHED. WHEN U SAY, ALL CAN PARTICIPATE THAT TOO A BLOG MOST ADMIRED BY US, NATURALLY WE GET ANGRY. THAT'S ALL. I APPRECIATE YOUR GOOD WORK ON ELE.2009

Anonymous said...

சிதம்பரத்தில்
உங்கள் கடைசி நேர கணிப்பு பொய்யாகி

தேர்தல் டீம் இன்பாவின்
கணிப்பு சரியாகிவிட்டது

திருமாவிற்கு அமோக வெற்றி

KKSSR said...

விருதுநகர்: விருதுநகரில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதால் அங்கு முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

கடும் இழுபறியாக இருந்து வந்த நிலையில் இறுதியில், 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வென்றதாக அறிவி்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்குகளை விட கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CAPTAIN said...

AIADMK + MDMK > DMK ???
வேலைய கரீட்டா முடிச்சுடம்ல?

Baski said...

தி.மு.க வின் விடிவெள்ளி.
நாளைய முதல்வர்
தமிழர்களின் ஒரே தலைவன்

டாக்டர் ஜெ.கே ரித்தீஷ் அபார வெற்றி.
அடுத்த தேர்தலில் இவரை போல இன்னும் சில "தகுதி வாய்ந்த" புது முகங்கள் வர இருக்கின்றன.
இவருக்கு ஓட்டு போட்ட கழக விரும்பிகளுக்கு மிக்க நன்றி.

வாழ்க கழகங்கள்.!!!

IdlyVadai said...

//IV, EXCELLENT. IF IT IS NOT BY DEFAULT, HOW MAYAVARATHAN/HARAN/CHANDRAMOWLEESWAN/IV COMMENTS PUBLISHED. WHEN U SAY, ALL CAN PARTICIPATE THAT TOO A BLOG MOST ADMIRED BY US, NATURALLY WE GET ANGRY. THAT'S ALL. I APPRECIATE YOUR GOOD WORK ON ELE.2009//

I added these people as panel members. If you remember I asked for your email id so that I can add you as a panel member.
Anyway thanks for your understanding.

UMA said...

ஜெயா கும்பலுக்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டது என்?
ஜெயா கும்பலுக்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டது என்?

ஜெயா கூட்டணி கட்சியினர் யாரையும் அரவணைத்து செல்ல வில்லை.

எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லா வெற்றியும் என்னால் தான், எல்லாம் நானே, நானே நான் தான் என்று ஆணவத்துடன் பிரச்சாரம் செய்தார். இப்பொது பெற்ற தோல்வியின் காரணமும் அவரே காரணம்.

பத்திரிகைகளின் ஜெயா ஆதரவு நிலையினால் நாட்டு நிலவரத்தை ,மக்கள் மன நிலையை சரியாக கணிக்க முடியவில்லை. வெறும் கூட்டணி கணக்கையே நம்பி செய்தி வெளியிட்டனர்.

ஜெயா கோஷ்டி பேப்பர் செய்தியை நம்பி உண்மை நிலவரத்தை உணரவில்லை. ஜெயாவின் பிரசாரம் வெறும் கருணாநிதி திட்டலாக தான் இருந்தது. அதை மக்கள் ரசிக்கவில்லை.

இடது சாரிகள், பாட்டாளிகள், புரட்சி புயல் ஆகியோரை மக்கள் முக்காடு போட வைத்துள்ளனர்.

வைகோவின் ஒப்பாரி ஓவராக இருந்தது. அது மக்களை கவரவில்லை.

சென்னை வெற்றி , படித்த மக்களின் அப்போதைய மனோ நிலை ஆக இருக்கலாம். அது அடிக்கடி மாறும். கரண்ட் கட்டும், வெயிலும் கூட காரணமாக இருக்கலாம்.

கோவை பெல்ட் வெற்றி இன் காரணம் சாதி சங்கங்களின் ஓட்டு பிரிப்புத்தான்.

காங்கிரஸ் தலைவர்களின் மக்கள் பிடிப்பு அவரவர் தொகுதிகளில் கூட போதவில்லை.

இடது சாரிகள், பாட்டாளிகள், புரட்சி புயல் ஆகியோரை மக்கள் முக்காடு போட வைத்துள்ளனர்.

UMA said...

தேர்தலில் மக்கள் தி.மு.க விற்கு 28 இடங்கள் கொடுத்தது எப்படி?.

ஜெயாவிடம் கூட்டணிதான் பெரிது போல இருந்தாலும்,ஏராளமான சங்கங்கள்,தனி பிரமுகர்கள் தி.மு.கவை ஆதரித்தார்கள். பிரச்சாரம் செய்தார்கள்.

நான் பலமுறை சொன்னபடி மக்கள் இலங்கை பிரச்சனையை ஒரு தேர்தல் பிரச்சனையாக எண்ணவில்லை. அதையும் ஜெயா சொன்னதை நம்ப வில்லை.ஜெயா ராணுவத்தை அனுப்பி தனி தமிழ் இலங்கை தருவேன் என்றது முழு புருடா என்று எண்ணினார்கள்.

கருணாநிதிக்கு மற்றும் சோனியாவை எதிர்த்து வைகோவின் ஒப்பாரியும், ராமதாசின் எச்சரிக்கையும், அவர்கள் ஜெயாவுடன் சேர்ந்து சொல்லுவது அவர்களின் வெளி வேஷத்தை மக்களுக்கு புரிய வைத்து விட்டது. கருணாநிதி செய்த மக்கள் நலத்திட்டங்கள், ரோடு, சாலை ,மேம்பால கட்டுமான திட்டங்கள் கண் கூடாக கண்ட பொது மக்கள் ஓட்டு, அரசு உழியர்கள் ஓட்டு, விவசாயிகள் ஓட்டு, தாய்மார்கள் ஓட்டு, இந்த மாபெரும் வெற்றியை தந்துள்ளது.

விஜயகாந்த் தி.மு.க எதிர் ஓட்டுக்களை பெற்று உதவி செய்துள்ளார். மேற்கு தமிழகத்தில் மட்டும், கொங்கு சபை தி.மு.க / காங்கிரஸ் ஓட்டை பிரித்துள்ளது. பி.ஜெ.பி கட்சியின் திருநாவுக்கரசர், அ.தி.மு.க ஓட்டை பிரித்து ராமநாதபுரத்தில் தி.மு.கவை வெற்றி பெற உதவி செய்துள்ளார்.

கலைஞர் உடல் நலம் இல்லாமல் இருப்பதை ஜெயாவும், ராமதாசும், வைகோவும், தா.பாண்டியனும் கிண்டல் செய்தது, மக்கள் டிவி , ஜெயா டிவியில் மிக தரம் குறைந்த பிரசாரமும் மக்களை கோபம் கொள்ள செய்தது.