பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 15, 2009

தேர்தல் 2009 முடிவுகள் - இட்லிவடையில்..


15வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (சனிக்கிழமை) எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இட்லிவடையில் காலை 6:30 மணி முதல் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்.

இந்த முறை..


* வசகர்களும் தங்கள் கருத்துக்களை லைவ்வாக சொல்லலாம்/விவாதிக்கலாம்.

* படங்கள், விடியோ(முடிந்தால்), உடனடி மினி வாக்குப்பதிவு போன்றவை செய்யலாம் என்று இருக்கிறேன்.


மக்களே நாளை காலை 6:30 மணிக்கு மங்கள இசையுடன் ஆரம்பம் :-). ஆஜராகி விடுங்கள்!

( படம் : நன்றி கோபுலு, சின்ன மாற்றங்களுடன் )

23 Comments:

Anonymous said...

Tomorrow May-16

UPA Leading*
NDA Leading*
AIADMK Leading*
DMK Leading*

*People will be Trailing

கலைக்கோவன் said...

பட்டை கெளப்புங்க..,

Anonymous said...

Tomorrow May-16 counting day predictions...

UPA Leading*
NDA Leading*
AIADMK Leading*
DMK Leading*

*People are trailing

lok said...

BREAKING NEWS!

Post poll alliance in TN
DMK+PMK+MDMK+ BJP

PMK will get some Minister & support DMK in Tamilnadu, so that the withdraw support for congress for srilankan issue :)

லவ்டேல் மேடி said...

அப்போ... காப்பி , டிப்பன் ... எல்லாம் உங்க கடையிலையே முடுச்சுக்கலாம்.....

பேஷ்.... பேஷ்......

தண்டோரா said...

the trading starts....
waiting...

Suresh Kumar said...

ஆஜராகிவிடுவோம்

ந.லோகநாதன் said...

I am only depending on Internet... will share the latest news about tiruvannamalai, arni, vellore

Anonymous said...

தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. இலங்கை பிரச்னை பிரச்சாரம், பணப்பட்டுவாடா , சிறு சிறு வன்முறை, மிரட்டல்கள் என ஓய்ந்த தேர்தலுக்கு பிறகு தொகுதி வாரியான அலசல், வாக்களிக்க வந்த மக்களின் மனநிலை, அரசியல் நோக்கர்களின் பார்வை, பதிவான வாக்குகளின் சதவீதம் ஆகியவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு, இதோ உங்களுக்குக்காக தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளின் லேட்ட்ஸ்ட் நிலவரத்தை வழங்குகிறது, 'விகடன் டாட் காம்'
அ.தி.மு.க. கூட்டணி - 28தி.மு.க. கூட்டணி - 11அ.தி.மு.க. - 17

திருவள்ளூர் (தனி) - வேட்பாளர் : டாக்டர் வேணுகோபால்
காஞ்சீபுரம் (தனி) - டாக்டர் ராமகிருஷ்ணன்
வேலூர் - எல்.கே.எம்.பி. வாசு
கிருஷ்ணகிரி - நஞ்ஜேகவுடு
ஆரணி - முக்கூர் சுப்பிரமணியன்
விழுப்புரம் (தனி) - எம்.ஆனந்தன்
நாமக்கல் - வைரம் தமிழரசி ( நாமக்கல்லில் வைரம் தமிழரசி முன்னணியில் இருந்தாலும் போட்டி கடுமையாக உள்ளது)
பொள்ளாச்சி (தனி) - கே.சுகுமார்
சேலம் - செம்மலை
பெரம்பலூர் - கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க. முன்னணியில் இருந்தாலும் போட்டி வலுவாக உள்ளது)
திருப்பூர் - சி.சிவசாமி
கடலூர் - எம்.சி.சம்பத்
மயிலாடுதுறை - ஓ.எஸ்.மணியன்
தேனி - தங்க தமிழ்ச்செல்வன்
கரூர் - மு.தம்பிதுரை
தூத்துக்குடி - சிந்தியா பாண்டியன்
திருநெல்வேலி - கே.அண்ணாமலை

பா.ம.க. - 5

தர்மபுரி - டாக்டர் ஆர்.செந்தில்
ஸ்ரீபெரும்புதூர் - ஏ.கே.மூர்த்தி
கள்ளக்குறிச்சி - கோ.தன்ராஜ்
திருவண்ணாமலை - ஜெ.குரு ( குரு முன்னணியில் இருந்தாலும் திமுகவும் இங்கு வலுவாகவே உள்ளது)
சிதம்பரம் (தனி) - பொன்னுசாமி

இந்திய கம்யூனிஸ்ட் - 3

சென்னை வடக்கு - தா.பாண்டியன்
நாகப்பட்டினம் - எம்.செல்வராஜ்
தென்காசி (தனி) - லிங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1

கோவை - பி.ஆர்.நடராஜன்

ம.தி.மு.க.- 2

ஈரோடு - அ.கணேசமூர்த்தி
விருதுநகர் - வைகோ

தி.மு.க. கூட்டணி - 11தி.மு.க. - 7

சென்னை தெற்கு - ஆர்.எஸ்.பாரதி
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன் (வாக்களார்களை வளத்தினால் வசப்படுத்தியுள்ள ஜெகத்ரட்சகன் முன்னணியில் இருந்தாலும் வேலுவுக்கும் வாய்ப்புக்கள் இங்கு வலுவாக தெரிகிறது)
நீலகிரி - ஆ.ராசா
தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ( தி.மு.க முன்னணியில் இருந்தாலும் போட்டி கடுமையாகவே உள்ளது)
மதுரை - மு.க.அழகிரி
கன்னியாகுமரி - ஜெ.ஹெலன் டேவிட்சன் ( தி.மு.க முன்னணியில் இருந்தாலும் போட்டி கடுமையாகவே உள்ளது)

காங்கிரஸ் - 4

( காங்கிரஸின் இந்த நான்கு தொகுதிகளில் புதுச்சேரி தவிர்த்து மற்ற மூன்று தொகுதிகளிலும் போட்டி கடுமையாகவே உள்ளது. )

திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்
திருச்சி - சாருபாலா தொண்டமான்
சிவகங்கை - ப.சிதம்பரம்
புதுச்சேரி - நாராயணசாமி
பி.ஜே.பி. கூட்டணி - 1

பி.ஜே.பி. - 1

( தமிழகத்தில் ராமநாதபுரத்திலும், கன்னியாகுமரியிலும் பா.ஜ.க விற்கு வாய்ப்புக்கள் பிரகாசமாகவே உள்ளது. எனினும் ராமநாத புரத்தில் தனிப்பட்ட செல்வாக்கினால் ஜொலிக்கிறார் அரசர் )

ராமநாதபுரம் - திருநாவுக்கரசர்

http://www.vikatan.com/vc/2009/pelect/subpage.asp?artid=1161

Anwar said...

Why do you guys ignore our captain?

I hope Virudhunagar for DMDK not for Vaiko. And captain may also win another 3/4 places.

countdown begins:
12 hours to start .....

Krish said...

அழகரி ஜெயிச்சா , ஐயோ பாவம் மதுரை

Anonymous said...

why and how are most channels predicting DMK+CONGRESS to do well in TN? that goes against the general expectation. and why is the voter turnout so high in places like karur - effect of the new gounder party?

Venu said...

Dear IdlyVadai,

Does this srilankan issue will be solved after the election result?. Is the War will be stoped?. Tamilians will be saved across the world?

If time permits please watch the video http://vakthaa.tv/play.php?vid=4253

Thanks in advance for ur reply,

Venu

Venu said...

Anja Nenjan Alagiri will be the Defence minister to save all indians from terrorists. He will fight along with kazhaga sagatharargal in Kashmir Border.

mazhai said...

Adengappa.....title padam miga arumai

Anonymous said...

6.30 A.M Result is too much

UMA said...

இன்றைய செய்தி:

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி. சுமார் 44 % மக்கள் கருணாநிதிக்கு ஆதரவு.

படுத்து கொண்டே வெற்றிபெற்ற கூட்டணியின் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின்னர் கருணாநிதியே.

ராமதாஸ்,வைகோ,தா.பாண்டியன் முகத்தில் மக்கள் கரியை பூசினார்கள்.( ஜெயாவின் முகத்தில் கரி முன்னமே பூசி விட்டார்கள்.

Anonymous said...

படம் இன்னமும் ஆரம்பிக்கலையா?

Natrajan said...

thambi - urangiyathu pothu - ezhu -purappadu

Anonymous said...

UMA,

Atlast Karunanidhi has won all 40 seats by sleeping in his bed. Now all the Tamils including you can happily go to long sleep. And by the time you wake up, Tamils will be stripped of all their belongings and everyone will have to beg for their daily meal

UMA said...

நான் காலை 5 மணிக்கு சொன்னது சரியாதி விட்டது. தி.மு.க. கூட்டணியை 28 இடங்களில் வெற்றி பேர் வைத்து ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன் முகத்தில் மக்கள் கரியை பூசினார்கள்.( ஜெயாவின் முகத்தில் கரி முன்னமே பூசி விட்டார்கள்.)

UMA said...

தேர்தலில் மக்கள் தி.மு.க விற்கு 28 இடங்கள் கொடுத்தது எப்படி?.

ஜெயாவிடம் கூட்டணிதான் பெரிது போல இருந்தாலும், ஏராளமான சங்கங்கள், தனி பிரமுகர்கள் தி.மு.கவை ஆதரித்தார்கள். பிரச்சாரம் செய்தார்கள்.

நான் பலமுறை சொன்னபடி மக்கள் இலங்கை பிரச்சனையை ஒரு தேர்தல் பிரச்சனையாக எண்ணவில்லை.அதையும் ஜெயா சொன்னதை நம்ப வில்லை. ஜெயா ராணுவத்தை அனுப்பி தனி தமிழ் இலங்கை தருவேன் என்றது முழு புருடா என்று எண்ணினார்கள்.

கருணாநிதிக்கு மற்றும் சோனியாவை எதிர்த்து வைகோவின் ஒப்பாரியும், ராமதாசின் எச்சரிக்கையும், அவர்கள் ஜெயாவுடன் சேர்ந்து சொல்லுவது அவர்களின் வெளி வேஷத்தை மக்களுக்கு புரிய வைத்து விட்டது. கருணாநிதி செய்த மக்கள் நலத்திட்டங்கள், ரோடு, சாலை ,மேம்பால கட்டுமான திட்டங்கள் கண் கூடாக கண்ட பொது மக்கள் ஓட்டு, அரசு உழியர்கள் ஓட்டு, விவசாயிகள் ஓட்டு, தாய்மார்கள் ஓட்டு, இந்த மாபெரும் வெற்றியை தந்துள்ளது.

விஜயகாந்த் தி.மு.க எதிர் ஓட்டுக்களை பெற்று உதவி செய்துள்ளார். மேற்கு தமிழகத்தில் மட்டும், கொங்கு சபை தி.மு.க / காங்கிரஸ் ஓட்டை பிரித்துள்ளது. பி.ஜெ.பி கட்சியின் திருநாவுக்கரசர், அ.தி.மு.க ஓட்டை பிரித்து ராமநாதபுரத்தில் தி.மு.கவை வெற்றி பெற உதவி செய்துள்ளார்.

கலைஞர் உடல் நலம் இல்லாமல் இருப்பதை ஜெயாவும், ராமதாசும், வைகோவும், தா.பாண்டியனும் கிண்டல் செய்தது, மக்கள் டிவி , ஜெயா டிவியில் மிக தரம் குறைந்த பிரசாரமும் மக்களை கோபம் கொள்ள செய்தது.

லவ்டேல் மேடி said...

ஏனுங் உமா அம்முனி .......


தமிழ்நாட்டில் அதிக வருமானம் வரும் கொங்கு மண்டலம் ( கோவை , ஈரோடு , திருப்பூர் , பொள்ளாச்சி , கரூர் ) மேலும் திருச்சி முழுவதும் அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் சாம்ராஜ்ய கோட்டையாக மாறிவிட்டதே....?????