பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 13, 2009

தேர்தல் 2009 - பொள்ளாச்சி யாருக்கு ?

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி யாருக்கு? நித்யாவின் அலசல் ....


பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கட்சிகளையும் அதன் வெற்றி தோல்வி வாய்ப்புகளையும் பார்ப்போம்
அதிமுக..
சுகுமார். இவர் ஒரு முறை மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்த்தால் பொள்ளாச்சி மக்களுக்கு அறிமுகமானவர்,
திமுக..
சண்முகசுந்தரம் பொள்ளாச்சி மக்களுக்கு அறிமுகமில்லாத புதியவர்.
தேமுதிக..
தங்கவேல்.திருப்பூரை சேர்ந்தவர் , பொள்ளாச்சி மக்களுக்கு அறிமுகமில்லாத புதியவர்
மநேமக
உம்ம்ர்.
கோவையை சேர்ந்தவர் , பொள்ளாச்சி மக்களுக்கு அறிமுகமில்லாத புதியவர்
இந்த 4 பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கும் கட்சிகளுக்கே இம்முறை தண்ணி காட்டுவது முன்று மாதங்களுக்குள் ஆரம்பித்த கொங்கு முன்னேற்றப் பேரவை என்னும் கட்சி, கொங்கு வெள்ளாள சமூக மக்களின் சார்பில் களமிரங்கியிருக்கும் கட்சி இது
இந்த் கட்சியின் மாநிலத்தலைவரான பெஸ்ட் ராமசாமி இங்கு போட்டியிடுகிறார்.
கடந்த சிலமாதங்களுக்கு முன் கோவையில் தங்களின் அரசியல் எழுச்சி மாநாட்டை
வெற்றியாக நடத்தினார்கள்.
கடந்த 15 ஆண்டுகளாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் எப்பொதும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிடும்.
அதிமுக கோட்டை என கருதப்படும் பொள்ளாச்சி இம் முறையும் வெல்லும்,அதுவும் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கொங்கு முன்னேற்றப் பேரவையின் பெஸ்ட் ராமசாமி அவர்களிடமிருந்து.

இங்கு சிலருக்கு சந்தேகம் வரலாம் மநேமக கட்சி பற்றி குறிப்பிட்டுள்ளாது குறித்து,ஆம் அவ்ர்களுக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது, கோவை நகரத்தின் தெற்கு பகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ளதே இதற்க்கு காரண்மாகும்

அன்புடன்
நித்யா
(நித்தியானந்தம்)

6 Comments:

Appu said...

I agree with You .It was tough fight between Best Ramasamy and Sukumar .Sukumar has Slight Edge .Here DMK may get only 3 rd place .Kongu Munnatre Peravi has Huge Impact on both 'Kovai' and 'Pollachi'

அஞ்சா நஞ்சன் said...

தேர்தல் 2009 தொடர் ரெண்டு நாளைக்குள் முடுஞ்சுடுமா, இல்ல சூப்பர் சிங்கர் மாதிரி 2010 வரை இழுத்துக்கிட்டு போகுமா?

Anonymous said...

ஏங்க தேர்தல் ரிசல்ட் முடிஞ்சப்புறமும் இந்த மாதிரி தொகுதி பத்தியெல்லாம் போடுவாங்க போல இருக்குதே?

Anonymous said...

3
Thanks for covering pollachi.

Its bizzare to think BEST RAMASAMY can win/come second. Thats NOT going to happen.

Its only comprising of certain COMMUNITY based party.

Please raed

http://election.rediff.com/interview/2009/may/05/loksabhapoll-elections-cannot-be-won-on-caste-says-professor-dipankar-gupta.htm


NO other COMMUNITY will vote for that party because of several pshycological reasons.

The max they can get is 15%.

The only way they can get SECOND Place is ..

when all KONGUS went and voted and
all others were sleeping

PS :- Dont cite PMK as an example. There are other factors at play with PMK


- Shrewd Coimbatorean

Anonymous said...

From the above link

"No constituency in India can be won on caste. It is empirically and logically impossible. If you are a diehard casteist, I challenge you to vote in a village anywhere above the gram sabha level only on caste basis. You cannot, it is nonsense. I have written about it. "

Nithi said...

//I agree with You .It was tough fight between Best Ramasamy and Sukumar .Sukumar has Slight Edge .Here DMK may get only 3 rd place .Kongu Munnatre Peravi has Huge Impact on both 'Kovai' and 'Pollachi'//
YES YOU ARE RIGHT ALL GOUNDER ARE VOTE TO KMP THEY GET VICTORY.BCZ THEIR WORK IS GOOD.THEY RECH ALL THEIR COMMUNITY PEOPLE IS THIS SHORT PERIOD.