நாளை தமிழ்நாட்டில் தேர்தல்.
இட்லிவடையில் 'தேர்தல் டீம்' என்ற கான்சப்டை இந்த முறை அறிமுகம் செய்தோம். மக்கள் அவ்வளவாக பங்கு கொள்ளவில்லை என்றாலும், பங்கு கொண்டவர்கள் நல்ல பதிவுகளை கொடுத்தார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.
40 கொகுதியையும் அலசுவது என்று திட்டிட்டமிட்டிருந்தோம், ஆனால் வேலை அதிகமாக இருந்ததால் அதை எங்களால் செய்ய முடியவில்லை. எப்ப 40 தொகுதி கணிப்புக்களை போடுவீர்கள் என்று நிறைய பேர் நச்சரித்துக்கொண்டு இருந்தார்கள்.
சில மணி நேரம் முன்பு எங்களுக்கு 40 தொகுதியில் அதிமுக, திமுக வெற்றி வாய்ப்பு பற்றி ஒரு ஆய்வுக் குழு கடந்த ஐந்து நாட்கடளாக அந்தந்த தொகுதியில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் கீழே தந்துள்ளேன். வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். ( இந்த ஆய்வை அனுப்பிய அந்த நண்பருக்கு நன்றி )
அதிமுக கூட்டணி வெற்றி பெரும் தொகுதிகள் (27)
வட சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சீபுரம்
அரக்கோணம்
வேலூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
திருஅண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
நாமக்கல்
திருப்பூர்
கோவை
பொள்ளாச்சி
திண்டுக்கல்
திருச்சி
கடலூர்
சிதம்பரம்
நாகை
தேனி
விருது நகர்
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி
கன்யாகுமரி
திமுக கூட்டணி வெற்றி பெரும் தொகுதிகள் (12)
திருவள்ளூர்
தென் சென்னை
மத்திய சென்னை
சேலம்
ஈரோடு
நீலகிரி
கரூர்
பெரம்பலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
சிவகங்கை
மதுரை
இதுவரை தேர்தல் 2009 பதிவுகளை படித்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
தேர்தல் முடிவுகளை எப்படி கொடுக்கலாம் என்று ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, May 12, 2009
தேர்தல் 2009 - 40 தொகுதி யாருக்கு ?
Posted by IdlyVadai at 5/12/2009 06:22:00 PM
Labels: தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










41 Comments:
தங்கபாலுவும், மணிசங்கர (ஐயரும்) நாஸ்திகரும் ஜெயிக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.
அதே போல், TR பாலு தோற்கவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
மதுரை மற்றும் சிவகங்கையில் திமுகவா????!!!
மதுரை மக்களாகிய நாங்கள் அழுக்கு கிரியினால் பட்ட கஷ்டங்கள் போதாதா? அந்த நாய் வெற்றிபெற்று மேலும் நாங்கள் கச்டபடவேண்டுமா?? என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை....வேண்டாமையா போதும் பட்ட கொடுமைகள்....அனைத்தும்...
அம்மா வந்தாலொழிய இந்த நாயின் கொடுமைகளை அடக்குவதற்கு வேற ஆள் இல்லை. எங்கள்ளுக்கு எங்க மதுரைல அம்மா ஆட்சிதான் வேண்டும்...இல்லைஎனில் மதுரை மாநகரமே...அழுக்குகிரி வசம் போய்விடும்...
மதுரை மக்கள் நன்கு உணர்வார்கள்...யாருக்கு வேண்டுமானால் வோட் போடுங்கள்...திமுக தவிர...
என்ன...யாருமே அந்த நாய்க்கு போடலேன்னாலும் கள்ள வோட் அழுக்கு கிரி தான் ஜெயிப்பான்...எங்களை அந்த இலை வச்சிருக்கிற அம்மாவும், கிளி வச்சிருக்கிற அம்மாவும் தான் காப்பத்தனும்...
Not a bad prediction. But I have doubts over Trichy/South Chennai and even Central Chennai. and I dont understand your Erode stuff which is totally against the other prediction.
ஐயா இட்லிவடையாரே,
நான் என் தாய் தமிழ் நாட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ளேன்., என்னை போன்றவர்களுக்கு தங்கள் தேர்தல் அப்டேட் களே தமிழ் நாட்டின் திரை. "தேர்தல் டீம் 2009" கு என்ன மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றிகள்...
தயவு செய்து நாளை அனைவரும் வாக்களிக்குமாறு சகோதரத்துடன் கேட்டு கொள்கிறேன்.... இது உங்கள் நாடு.... உங்கள் வாக்குகளை சென்று சேர்க்கவும், அட்லீஸ்ட் 49-O.... தயவு செய்து உங்களுக்கு டோக்கன் குடுத்தவர்களுக்கு குத்தாதீர்கள்.... அவர்களை வளர விட வேண்டாம்....
இட்லிவடை இது போல் இனி வரும் தேர்தல்களிலும் பட்டைய கிளப்புமாறு கேட்டு கொள்கிறேன்...... வாழ்க உமது இட்லி.., வளர்க உமது வடை...... :)
டிப்ஸ் : தேர்தல் முடிவுகளை சைடு பாரில் தொகுதி வாரியாக போடலாம்....(Atleast for Tamilnadu). மற்ற மாநிலங்களுக்கு மாநிலங்கள் வாரியாக போட்டால் போதுமானது...
இப்படிக்கு,
என்றும் உங்கள் உங்கள் இட்லி வடையின் வாடிக்கையாளர்...
some Changes
திமுக கூட்டணி
தேனி
அதிமுக கூட்டணி
சேலம்
Already u told
சிதம்பரம் for திமுக கூட்டணி
now u telling அதிமுக கூட்டணி
this is not good.
What about
1) கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை
2) தே.மு.தி.க
3)MMK
4)BJP
அதிமுக கூட்டணி வெற்றி பெரும் தொகுதிகள் (23)
வட சென்னை
காஞ்சீபுரம்
வேலூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
ஆரணி
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
நாமக்கல்
திருப்பூர்
பொள்ளாச்சி
திண்டுக்கல்
கடலூர்
நாகை
தேனி
விருது நகர்
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி
கன்யாகுமரி
மயிலாடுதுறை
சேலம்
திமுக கூட்டணி வெற்றி பெரும் தொகுதிகள் (17)
திருவள்ளூர்
தென் சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
மத்திய சென்னை
ஈரோடு
நீலகிரி
கரூர்
பெரம்பலூர்
தஞ்சாவூர்
சிவகங்கை
மதுரை
திருஅண்ணாமலை
சிதம்பரம்
அரக்கோணம்
கோவை
புதுவை
திருச்சி
Salem can go only to AIADMK. Sivagangai, Tanjore is also Doubhtful for DMK. I think 32-8 is possible
வோட்டுக்கள் எப்படி விழுந்துள்ளன, சென்ற தேர்தலை விட. வோட்டுக்கள் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு மாற்றம்? மொத்த வோடுக்களில் எவ்வளவு ஸ்விங் (சென்ற முறை பதிவானவை, இந்த முறை விழுந்தவை)? டி.எம்.டி.கே பெற்ற வோட்டுக்களால் எவ்வளவு லாபம்/நஷ்டம் தி.மு.கவிற்கு? கோவையில் கொங்கு பேரவை ( 12 தொகுதிகள் ) பெற்ற வோட்டுக்கள் எவ்வளவு - Rs 50 கோடி செலவுசெய்கிறார்கள்...?
சரி யார் அந்த பெரியவர், உங்களுக்கு இந்த தேர்தல் விவரிப்பு ( செபாலாஜி ) கொடுத்தது? லக்கி லுக் (அவர் பதிவில் இந்த மாதிரி தான் இருந்தது... )?
சரி டி.எம்.டி.கே முன்னேறிய தொகுதிகள், மற்றும் 2011 எலெக்சன் சமயம் பாதிக்கும் தொகுதிகள் எவை எவை என்பதை எழுதவும்...
அப்புறம் ப.ஜ.க மற்றும் சரத்குமார், கார்த்திக் கட்சி வோட்டுக்கள், எவ்வளவு தூரம் டி.எம்.டி.கே பெற்று வலுவான அணி அமைத்திருக்கலாம் என்றும்எழுதலாம்!
எனக்கு என்னவோ, என் நண்பர்கள் கூறும் விவரம் வைத்து பார்த்தல், விஜயகாந்த் கட்சி குறைந்த பட்சம் 15 தொகுதிகளில் வெற்றி பெரும் போல உள்ளது. அங்கு அ.தி.மு.க கூட்டணி மூன்றாம் இடம் தான். ( ப. ம. க போட்டியிடும் இடங்கள் அனைத்திலும் டி.எம்.டி.கே வெற்றி என்று சொல்கிறார்கள்! )
தேமுதிக, சரத்குமாரக் கூட விடுங்க! சரத்பாபுவுக்குகூட வாய்ப்பில்லையா?
//சேலம்///மயிலாடுதுறை??
தங்கபாலு,மணி அய்யர் ஜெயிக்கற மாதிரி தெரியலையே!
as usual - please compare with previous year results
then party wise changes
notable highlights
honestly won Vs WonwithMoney
It seems to be idlyvadai's wish list and it does not reflect reality.
No -1- Vijayakanth?! Seems to be true that he only splits the vote as Cho said. Hope you post a comparison chart after elections with this 'predictions'.
only 39 seats are there.
Thanks
Senthil
you can try http://www.coveritlive.com/ . I have seen few bloggers use this and its pretty good.
இட்லி வடையாரே, வணக்கம்,
40 தொகுதி யாருக்கு என்பதில் உங்களின் கணிப்பிலேயே முரண்பாடு எழுந்துள்ளதே. ஈரோடு யாருக்கு என்ற செய்தியில் மதிமுக வுக்கு வெற்றி வாய்ப்பு என எழுதியிருக்கும் நீங்கள். 40 தொகுதியின் முடிவில் மட்டும் எப்படி ஈரோடு காங்கிரசுக்கு போகும்? .
இதில் எனது கருத்து ஈரோடு, சேலம், மதுரை திமுக கூட்டணிக்கு கிடைக்க வாய்பில்லை.
ஈரோட்டில் தி,மு.க கூட்டணி வெற்றி பெறும் என்பதில் நான் முரண்படுகிறேன்!
Kadaiya mooditttu pogalaaam.
111
//Not a bad prediction. But I have doubts over Trichy/South Chennai and even Central Chennai. and I dont understand your Erode stuff which is totally against the other prediction.//
What you say is true. Erode prediction is done by Valpaiyan. I am also eager to see the results on Sunday!
//
இட்லிவடை இது போல் இனி வரும் தேர்தல்களிலும் பட்டைய கிளப்புமாறு கேட்டு கொள்கிறேன்...... வாழ்க உமது இட்லி.., வளர்க உமது வடை...... :)//
நன்றி. இதைவிட சிறப்பாக செய்திருக்கலாம். இந்த முறை சுமார் தான்.
Pondicherry -Congress
// வால்பையன் said...
ஈரோட்டில் தி,மு.க கூட்டணி வெற்றி பெறும் என்பதில் நான் முரண்படுகிறேன்!
May 12, 2009 9:19 PM///
/// IdlyVadai said...
What you say is true. Erode prediction is done by Valpaiyan. I am also eager to see the results on Sunday!
May 12, 2009 10:35 PM///
என்ன ரொம்ப குழம்பி போய் இருக்கீங்களா இட்லி வடை?
கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் பஜகவிற்க்கு வாய்ப்பு உண்டு
// "தேர்தல் 2009 - 40 தொகுதி யாருக்கு ?" ///
யாருக்கோ....!!!!! போய அவிங்கவிக வேலைய பாருங்க தம்பிகளா .......
" ஊடு ஒவுத்தினிய பட்டு கெடக்குதாமா .....
ஓலவாயன் பொண்ணு கேட்டானாமாம்...."
சும்மா... இப்புடியே .... மொக்கைய போட்டுக்கிட்டு.........
மக்களுக்கு ஈழ செய்திகள் சென்று சேரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை
சன் மற்றும் கலைஞர் செய்திகளையே பார்க்கும் மக்களுக்கு அதில் ஈழ செய்திகள் எதுவும் காட்டப்படுவதில்லை என்பதால் மற்றும் செய்தி தாள்களிலும் எதுவும் அதிகம் வருவதில்லை என்பதாலும் இதை பற்றி அதிக விவரங்கள் தெரியாமலே இருக்கிறார்கள்.
இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
தி. மு, க. மிக மோசமான தோல்வியை இந்த தேர்தலில் சந்திக்கும் என்று நான் நினைக்கிறேன். தி. மு. க. ஓரிரு இடங்களில் வெற்றி பெறலாம். ஆனால் மொத்த வாக்கு சதவிகிதம் குறையும்.
1991-இல் சந்தித்த தோல்வியை விட மோசமான தோல்வியை சந்திக்க போகிறது. பல இடங்களில் மூன்றாவது இடத்துக்கு தள்ள படலாம். (உதா: தென் சென்னை)
திமுக கூட்டணி வெற்றி பெரும் தொகுதிகள் (23) (Percentage Chance)
வட சென்னை (55%)
தென் சென்னை (52 %)
மத்திய சென்னை (60%)
ஸ்ரீபெரும்புதூர்
அரக்கோணம்
திருவள்ளூர்
நீலகிரி (60 %)
கரூர் ( 60 %)
பெரம்பலூர்
மயிலாடுதுறை ( 60 %)
தஞ்சாவூர் ( 65 %)
சிவகங்கை ( 60 %)
மதுரை (70 %)
ஆரணி
கள்ளக்குறிச்சி
நாமக்கல்
திருச்சி (60 %)
கடலூர் (60 %)
சிதம்பரம் (60 %)
நாகை (70 %)
திருநெல்வேலி
கன்யாகுமரி
புதுவை (60 %)
கன்னியாகுமரி,ராமநாதபுரத்தில்
பா.ஜ.க விற்கு இரண்டாம் இடம்
This is biased.
May be IV's wish list.
I feel DMK ally may win 3 or 4 seats.
DMDK will see some numbers.
ADMK will sweep.
Let us see.
aidmk - 21 and dmk 19 for my predication. let us watch for results
thanks
kader
AIADMK - 27 seats
DMK - 13 seats
IV no opinion polls. So plz ask ppl to vote but block results till election gets completed..
ADMK - 27, DMK - 13.
ஆனால் இடங்களெல்லாம் மாறலாம். திருச்சியில் காங்கிரஸ் ஜெயிக்கும் என நினைத்தேன். தென்காசியில் கிருஷ்ணசாமி ஓட்டை பிரிப்பதால், அங்கும் திமுக ஜெயிக்கலாம். கன்னியாகுமரியில் ஓட்டுகள் பிரிவதால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு. திருச்சியிலும் காங்கிரஸ் ஜெயிக்கவே வாய்ப்பு.
மயிலாடுதுறை, ஈரோடு, நீலகிரி - திமுக தோற்க வாய்ப்பு.
எப்படி ரிசல்ட் வருகிறது பார்க்கலாம்.
0 என்ற நிலையில் இருக்கும் அதிமுகவிற்கு அதை விட அதிகமாக கிடைத்தாலே வெற்றிதான்.40ம் ஒரே
கூட்டணிக்கு கிடைக்கக் கூடாது.2004ல் அப்படி நடந்ததுதான் கலைஞரின் ஆணவம் அதிகரிக்க காரணமானது.
காங்கிரஸும்,திமுகவும் அதிகபட்சம் தோற்க வேண்டும்.தேதிமுக ஒரிரண்டில் வெல்ல வேண்டும்.பாஜகவிற்கு ஒரு இடம் கிடைத்தால் கூடப் பரவாயில்லை.
திமுக படுதோல்வி அடைந்தால்
அதை அழிக்க ஜெ முனைப்புடன் முயலவேண்டும். அதன் அழிவு தமிழ்நாட்டிற்கு தேவையும் கூட.
Ju.Ve karuthu kanippu..
Thiruvalluvar ADMK
North Chennai Communist
South Chennai ADMK
Mid Chennai DMK
SriPerambadur PMK
Kanchipuram DMK
Arakonan\m PMK
Vellor ADMK
Krishnagiri ADMK
Dharmapuri PMK
Tiruvanamalai PMK
Aarani ADMK
Vilzupuram ADMK
Kallakurichi PMK
Salem ADMK
Namakkal DMK
Erode MDMK
Tirupur ADMK
Nilagiri MDMK
Coimbatore Communist
Pollachi ADMK
Dindugal ADMK
Karur DMK
Tiruchi Congress
Perambalur DMK
Kadalur ADMK
Chidambaram VCK
Mailaduthurai Congress
Nagapattinam DMK
Tanjur ADMK
Sivagangai Congress
Madurai DMK
Theni ADMK
Virudhunagar MDMK
Ramanathapuram BJP
Thuthukudi ADMK
Thenkasi Communist
Tirunalveli Congress
Kanyakumari DMK
Pondicherry Congress
Congress 5
DMK 8
VCK 1
Total 14
ADMK 14
Communist 3
PMK 5
MDMK 3
Total 25
BJP 1
Have a strange feeling that there are too many splits in the ADMK vote and the result may not be as good as they were hoping.
This result if it goes in favour of ADMK is not a great result for TN. But if it goes in favour of DMK it is the worst possible result as they will have no opposition and imagine the number of new channels and dance shows.
சிதம்பரம் பற்றிய பதிவை எழுதியவன் என்கிற முறையில்
இக்கணிப்போடு நான் முரண்பட்டாலும்,
எந்த ஒரு தேர்தலிலும்
போட்டியிடும் அரசியல் கட்சிகள் தோற்பதில்லை.
இந்த தேர்தலில் தோற்றாலும்
அடுத்துவரும் தேர்தல்களில்
அரசியலின் தேசிய கணக்கான
கூட்டல், கழித்தல் போட்டு
வேறு கூட்டணியில் வந்து தொலைகிறார்கள்
எல்லா தேர்தல்களிலும்
தோற்பதும் அல்லது
தோற்கடிக்கபடுவதும்
"வாக்காள பெருங்குடி மக்களே.."
இட்லிவடைக்கு நான் கேட்டுக்கொள்வது
இனி இதுபோன்ற பதிவுகளில் கருத்துகணிப்புகளுக்கு பதில்,
தொகுதி பிரச்சினைகளுக்கு
மஞ்சள் பெயிண்ட் அடிக்கவும்
('வேட்பாளர்களுக்கு ஒரு மஞ்ச கடுதாசி')
திருஅண்ணாமலை ,,, DMK will win ... DMK spent so much money in Tiruvannamalai ... per head RS.200 ...
MONEY makes win there..
ADMK Alliance will win 27 seats
DMK alliance will win 2 seats(Madurai and Pondicherry)
Other 11 seats will happen anything because there is very close fight between DMK and ADMK alliance due to below mentioned reason.
1)MDMK,BJP alliance,Kongu nadu munnatra peravai.
2)DMK alliance spending 50 cc to 500 cc per constituency.
Very diffcult to predict for below mentioned constituency
1.Central chennai
2.Kancheepuram
3.Myladudurai
4.Karur
5.Perambalur
6.Nagapattinam
7.Nilagiri
8.Tirchy
9.Kanyakumari
10.Sivagangai
11.Chidambaram.
My prediction based on past results and collect various articals received from different Newspaper.
AIADMK Alliance Will Win:- 33 seats
DMK alliance:- 7 seats
DMDK:- Keep the momentum Third Largest party in Tamil Nadu.
By
Manikandan P
ADMK Alliance will win 27 seats
DMK alliance will win 2 seats(Madurai and Pondicherry)
Other 11 seats will happen anything because there is very close fight between DMK and ADMK alliance due to below mentioned reason.
1)MDMK,BJP alliance,Kongu nadu munnatra peravai.
2)DMK alliance spending 50 cc to 500 cc per constituency.
Very diffcult to predict for below mentioned constituency
1.Central chennai
2.Kancheepuram
3.Myladudurai
4.Karur
5.Perambalur
6.Nagapattinam
7.Nilagiri
8.Tirchy
9.Kanyakumari
10.Sivagangai
11.Chidambaram.
My prediction based on past results and collect various articals received from different Newspaper.
AIADMK Alliance Will Win:- 33 seats
DMK alliance:- 7 seats
DMDK:- Keep the momentum as a Third Largest party in Tamil Nadu.
என்னுடைய யோசனைக்கு (coveritlive) பரிசு ஒன்றும் கிடையாதா :D
Post a Comment