பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 02, 2009

தி.நகரில் முத்தமிடும் காக்கா


நண்பர்களே மேலே உள்ள படம் நேற்று தி.நகரில் இரண்டு காக்கா இங்கிலிஷ் கிஸ் கொடுக்கும் போது எடுத்தது.
இது நிஜமான போட்டோ. நம்பாதவர்கள் கீழே பார்க்கவும்.


( PHOTO: V.GANESAN. )

SHARING SOLITUDE: It’s a solitary world of shrill calls causing ripples across silence, peopled by just two mynas in sync, spotted at M.A. Chidambaram Stadium in Chennai recently.
( Source: The Hindu )

உங்களுக்கு வேற ஏதாவது தெரிந்தா சொல்லுங்க

14 Comments:

மஞ்சள் ஜட்டி said...

மைனா, காக்ககளோட.. கழுத்து, வாழ் அங்க அமைப்பு எல்லாம் மிர்ரர் இமேஜ் செஞ்சது நல்லாவே தெரியுது..(போட்டோ ஷாப் ல) இதிலென்ன இவ்வளவு பெருமை..?? கெட் அவுட்..இட்லி வடை...

பி.கு: காங்கிரஸ், ஜெகத்ரட்சகனை குறிப்பிட்டு இந்த போட்டோ க்களை போடலியே நீங்க??

R Gopinathan said...

ஹிந்து பத்திரிகையை நக்கல் பண்ண நீங்க காக்கா படம் போட்டிருக்கீங்கன்னு நெனக்கறேன். அது சரி இந்த மாதிரி கிராபிக்ஸ் உட்டாலக்கிடி வேலையை உண்மை மாதிரி போடற அளவுக்கு ஹிந்து பத்திரிகை கீழிறங்கிப் போயிடிச்சே! அந்த பத்திரிகைக்கு மட்டும் வாய் இருந்தா விவேக் மாதிரி "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" ன்னு சொல்லி புலம்பும். இதுக்கு Dual loneliness ன்னு தலைப்பு வேற! என்ன கொடுமை சார் இது?

chutneysambhar said...

இரண்டு மைனா என்ன பேசுகின்றன ???

தேர்தல் நேரம் இலவசமா பிரியாணி போடுவாங்கனு பாத்தா.....

பாவிப் பசங்க இன்னும் கூட்டணியே முடிவு பண்ணலே ....

இவங்க கூட்டணி பேச்சுவார்த்த முடிஞ்சு , வேட்பாளரே அறிவுச்சு...
அப்புறும் பிரியாணி போட்றது குள்ள ...

கிழிஞ்சிது போ.......

Anonymous said...

ஹிண்டு போட்ட படமும், மண்டு (அதாங்க நீங்க!)போட்ட படமும் பிரமாதங்க!

அப்புறொம் ஒண்ணுங்கோ.. நம்ப புள்ளாண்டான் விஸயகாந்தும் கடவுளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாங்களா? பேச்சு வார்த்தை விவரங்ளை ஸும்மா எடுத்து விடுங்களேன்.

R.Gopi said...

உங்களுக்கு வேற ஏதாவது தெரிந்தா சொல்லுங்க

**********

Photos are super. The Seat sharing is almost over.

DMK is contesting in 20
ADMK is contesting in 20

ஹரன்பிரசன்னா said...

ஒரு காக்கா மன்மோகன் சிங், இன்னொரு காக்கா சோனியா காந்தி. கண்ணாடில பார்த்தா இப்படித்தான் தெரியுதாம்.

IdlyVadai said...

//ஹரன்பிரசன்னா said...

ஒரு காக்கா மன்மோகன் சிங், இன்னொரு காக்கா சோனியா காந்தி. கண்ணாடில பார்த்தா இப்படித்தான் தெரியுதாம்.//


உங்க கருத்துக்கு நன்றி. வடாம் பற்றி உங்க கமெண்ட் என்ன. பயப்படாம சொல்லுங்க.

Inba said...

It is a Symbol of Agreement between Congress and PMK..

After election PMK will join again with Congress aliance anna

K.Ramachandran said...

very nice nature photos.

Anonymous said...

Computer Graphics and False Story - As usual by the famous newspaper THE HINDU. This news paper has lost its reputation under RAM.

Simulation said...

இன்றய ஹிந்து இதழில், மைனா போட்டோக்களுக்கு வருத்தம் தெரிவித்தும், சீனியர் போட்டோகிராபர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்களே!

- சிமுலேஷன்

மாலன் said...

இன்று ஹிந்துவில் வந்த 'வருந்துகிறோம்':
An apology
A picture that appeared on Page 2 of the Chennai City edition on April 1, 2009, “Dual loneliness”, has shocked many readers. I am equally dismayed that this picture of a mynah, doctored to make it look like a pair of them, has got into the paper. Action has been taken against the senior staff photographer who was responsible for this. The Readers’ Editor proposes to deal with this lapse in his next column. I apologise to the readers for this unfortunate happening.

— Editor-in-Chief

லவ்டேல் மேடி said...

ஏனுங்கோ தம்பி இதெல்லாம் உங்குளுக்கே நேம்போ டூமச்சா தெரியில......!!! அதுக்கெல்லாம் திருப்பி கேள்வி கேக்காதுன்னுதான அத போட்டா புடுச்சு போடுருகீங்க .......?????!!!???? ( நல்லாவே தெரியுது இது கிராபிக்ஸ்னு...)


இதே ஒரு நமிதாவு .... ஏதாவது நடிகர் .... அப்பறம் ..... நயன்தாரா சிம்பு .... இபுகுடி யாராவது கிஸ் அடிக்குறத போட்டாவா போட்டிங்கனா எங்குளுக்குமும் ஒரு கிளுகிளுப்பா இருக்கும்........!!!!

அட போங்க தம்பி......!!!

Erode Nagaraj... said...

அண்ணே... "வெள்ளை" காக்கா தாண்ணே இங்கிலீஷு கிஸ் எல்லாம் குடுக்கும், கருப்பு காக்கா (கற்பு காக்க?) படம் போட்டா, பயலுவ நம்பாம கண்டுபிடிச்சிக்கிட்டு திரியறாய்ங்க பாத்தீயளா?