பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 20, 2009

யார் வீட்டுச் சொத்து? - விஸ்வாமித்ரா

யார் வீட்டுச் சொத்து?

இந்தியாவின் பாராளுமனறத்திற்கான பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலின் பொழுது முக்கியமான தேர்தல் பிரச்சினை என்ன? அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடந்த பொழுது பொருளாதார முன்னேற்றம் என்பது மட்டுமே முக்கியமான பிரச்சினையாக இருந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தை முன்னேற்றுவேன் என்று ஒபாமா அளித்த உறுதி மொழியின் காரணாமாகவும், புஷ்ஷின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும், வேலை இழப்புமே அமெரிக்க தேர்தலில் முக்கியமான பிரச்சினையாக அமைந்தது. அது போல இந்தியத் தேர்தலில் அப்படி எதுவும் அகில இந்திய பிரச்சினை எதுவும் மக்களால் அலசப் படுகிறதா? மீடியாக்களால் அலசப் படுகிறதா? வேட்ப்பாளர்கள் பேசுகிறார்களா?


தமிழ நாட்டில் மக்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப் படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களின் கல்லறைத் திருநாளுக்கு அரசு விடுமுறை விடுவோம் என்கிறார் ஜெயலலிதா. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெருசலம் போவதற்கு மான்யம் தருவோம் என்கிறார் ஜெயலலிதா. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கலர் டி வி தருவோம் என்கிறார் சந்திரபாபு நாயுடு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேபிள் டி வி தருவோம் என்கிறார் கருணாநிதி. மக்களுக்கும் தெருவில் விளக்கு எரியாததும், சாக்கடையும், ரேஷன் கடையில் அரிசி இல்லாததும், குழாயில் தண்ணீர் வராததுமே பெரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. யாருக்குமே இது இந்திய அளவில் நடக்கும் பொதுத் தேர்தல். இந்தியாவின் தலை விதியை நிர்ணயிக்கப் போகும் தேர்தல் என்ற உணர்வும் அறிவும் இல்லை.

இந்தியாவில் இன்றைய தேர்தலில் பற்றி எரியும் பிரச்சினையாக மூன்று பிரச்சினைகள் இருந்திருக்க வேண்டும்

1. இந்தியாவின் பொருளாதார எதிர்காலம்
2. மும்பை போன்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து பொது மக்களைப் பாதுகாத்தல்
3. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், தரமான கல்வி, பாதுகாப்பான குடிநீர், சாலை வசதிகள், அடிப்படைச் சுகாதார வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தி அளித்தல்

ஆனால் மேற்கண்ட மூன்று பிரச்சினைகளைப் பற்றி மக்களும் சரி அரசியல்வாதிகளும் சரி யாரும் அதிகம் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஒரு வியாபார பேரம் போல கூட்டணி அமைத்து ஜெயித்துப் போய் மத்திய அரசின் திட்டங்களில் சம்பாதித்து தங்கள் குடும்பங்களை வளர்த்துக் கொள்வதே ஒரே நோக்கமாக இந்தத் தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட தலையாய பிரச்சினைகளில் முதல் பிரச்சினை இந்தியாவின் பெருளாதார முன்னேற்றம். அதை எப்படிச் செய்யப் போகிறார்கள். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டு வந்த வளர்ச்சி தேங்கி விட்டது. இனி வரும் ஆண்டுகளில் எப்படி வேலை வாய்ப்புக்களை உருவாக்கப் போகிறார்கள்? எப்படி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்கள். வோட்டுக்காக அரசு ஊழியர்களுக்கு பெரும் சம்பள உயர்வை அறிவித்து விட்டார்கள். அதனால் ஏற்படப் போகும் வீக்கத்தை எப்படிக் கட்டுப் படுத்தப் போகிறார்கள்? என்று பல பயங்கரமான கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அதைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

இந்தியாவை உலகின் பணக்கார நாடாக ஆக்குவதற்கு உண்டான ஒரு மந்திரக் கோல் இந்தியாவின் வாக்காளர்களிடம் இருக்கிறது. ஆம் இந்தியா அமெரிக்காவைப் போல வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான சாவி நம் மக்களின் கைகளில் இருக்கிறது. சந்திர குப்தரின் காலம்தான் இந்தியாவின் பொற்காலம் என்ற வரலாற்றை மாற்றி 2009 முதல் இந்தியாவின் பொற்காலம் துவங்குகிறது என்ற நிலையை ஏற்படுத்தக் கூடிய சக்தி நம் வாக்காளர்களிடம் இருக்கிறது. அது என்ன? எப்படி? எங்கிருந்து அவ்வளவு நிதி வரும்?

மந்திரம் மாயம் எதுவும் இல்லை. இந்தியாவில் முறை கேடாக சம்பாதித்த கோடானு கோடிக்கணக்கான ரூபாய்களை நம் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், நடிகர்களும் உலகத்தின் வரி கொடுக்காமல் ஏமாற்றும் கிரிமினல்கள் தங்கள் சொத்தைப் பதுக்கி வைக்கும் சொர்க்க புரிகளான பல நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். உலகமெங்கிலும் அப்படி பதுக்கி வைத்துள்ள பணத்திலேயே மிக அதிகமான பணம் இந்திய அரசியல்வாதிகளால்தான் பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக நாம் ஓட்டுப் போட்டு நமக்காக சேவை செய்ய அனுப்பிய தென் சென்னை தொகுதி எம்பியும் மந்திரியுமான டி ஆர் பாலு மட்டுமே தனது பிரதமரான மன்மோகனுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக இந்த கள்ள வங்கிகள் இருக்கும் நாடுகளுக்கு பல முறை ரகசியப் பயணம் மேற் கொண்டிருக்கிறார். எதற்காகப் போனார் என்பதை இன்று வரை தனக்கு ஓட்டுப் போட்ட மக்களிடமோ தான் இருக்கும் மந்திரிசபையிடமோ அல்லது அரசிடமோ சொல்ல மறுத்து வருகிறார். இவரைப் போல இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை இந்த வங்கிகளில் தொடர்ந்து பதுக்கி வந்திருக்கிறார்கள் என்று சந்தேகப் படப் படுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இப்படி கள்ளத்தனமாக பதுக்கிய பணத்தின் மதிப்பு மட்டும் இப்பொழுது கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் இந்தியக் கணக்கில் மட்டுமே இருப்பதாக ஒரு கணக்குக் கூறுகிறது. ஸ்விஸ் நாட்டு மந்திரியும், தூதுவரும் கூட இந்தியாவில் இருந்துதான் மிக அதிகமான பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது, இந்தியா முறையாகக் கேட்க்குமானால் நாங்கள் விபரங்களைத் தருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் போபர்ஸ் குவாட்ராச்சியின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போக அனுமதித்த இத்தாலிய ராணியின் காங்கிரஸ் அரசு அல்லவா இந்தியாவை ஆளுகிறது. எப்படி ஸ்விஸ் நாட்டில் போய் இந்த ஊழல் காங்கிரஸ்காரர் கேட்க்கப் போகிறார்கள்?

2 டிரில்லியன் டாலர்கள் என்றால் எத்தனை சைபர் போட வேண்டும் என்று யாருக்காவது தெரியுமா? 1 டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன், ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன் ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் டாலர்கள். ஆக ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் ஆயிரம் மில்லியன் டாலர்கள். ஒரு மில்லியன் டாலர் என்பது இந்திய பணத்தில் 5 கோடி ரூபாய். அப்படியானால் ஒரு டிரில்லியன் என்பது இந்தியப் பணத்தில்

ரூ 5,00,00,00,00,00,000 ரெண்டு டிரில்லியன் என்பது 10,00,00,00,00,000 ரூபாய்கள். இவ்வளவு பணம் இல்லையென்றாலும் கூட இதில் கால் வாசி பணம் இருந்தாலே இந்தியா இன்னும் பல வருடங்களுக்கு வரியே விதிக்காமல் பட்ஜெட் போடலாம். அமெரிக்கா மாதிரி சாலைகள், பாலங்கள் கட்டலாம்., நதிகளை இணைக்கலாம். இந்தியா நிஜமாகவே ஜொலிக்கும் சொர்க்க புரியாக மாறி விடும். மற்றும் ஒரு கணக்கின் படி இந்தியாவின் பணமாக 25 லட்சம் கோடி ரூபாய்கள் ஸ்விஸ் மற்றும் பிற கள்ள வங்கிகளில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இப்படி எந்த வகையினில் பார்த்தாலும் இந்திய அரசியல்வாதிகளினாலும், கள்ள வியாபாரிகளினாலும் சட்டத்தை ஏமாற்றி வரி கட்டாமல் உலகத்தின் பிற மூலைகளில் கள்ளத்தனமாக ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் சொத்துக்களை இந்தியா திருப்பி பெற்றாலே இந்தியா சொர்க்கபுரியாக மாறி விடும்.

அப்படி ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களில் யார் யார் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு லிஸ்ட் ஒன்றை ஜெர்மன் அரசாங்கத்தின் கையில் உள்ளது. இந்திய அரசாங்கம் அந்த லிஸ்டைக் கேட்டால் நாங்கள் தரத் தயார் என்று ஜெர்மன் அமைச்சர் சொல்லி விட்டார். பாராளுமன்றத்தில் அத்வானி கரடியாகக் கத்திய பின்னரும் யோக்கியவான் மன்மோகனும் அவரது நிதி மந்திரி சிதம்பரமும் வாயைத் திறக்க மறுத்து விட்டார்கள். மன்மோகன் அப்படியெல்லாம் நான் கேட்க்க முடியாது என்று மறுத்து விட்டார். ஆக நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசும் அதன் யோக்கிய மந்திரி மன்மோகனும் பிடிவாதமாக இந்தக் கள்ளப் பணத்தைத் திருப்பி பெறுவதற்கான முதல் கட்ட முயற்சி கூட எடுப்பதற்கு பிடிவாதமாக மறுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

அப்படி பல முறை பாராளுமன்றத்தில் அத்வானி கேட்ட பின்னாலும் மன்மோகனும் அவரது அரசும் ஜெர்மன் அரசிடம் பட்டியலைக் கேட்க்க மறுத்து விட்டபடியால் இந்த பொதுத் தேர்தலில் அதை ஒரு முக்கியமான விவாதப் பிரச்சினையாக அத்வானியும் பா ஜ க கட்சியும் மாற்றி விட்டார்கள். இருந்தாலும் இதன் முக்கியத்துவம் மக்களிடம் இன்னும் முழுமையாகப் போய் சேரவில்லை.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நூறு நாட்களுக்குள்ளாகவே ஸ்விஸ் வங்கிகளிலும் பிற நாட்டு வங்கிகளிலும் இந்திய அரசை ஏமாற்றி சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை மீட்டுக் கொண்டு வருவோம் என்று அத்வானி தேர்தல் அறிக்கையாகவும், உறுதி மொழியாகவும் அளித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தை எழுப்பியதற்காகவே அத்வானி மீது கடும் கோபத்தில் உள்ளது. அவர்கள் இது குறித்து பேசுவதற்குக் கூட மறுத்து வருகிறார்கள். ஆக அப்படி கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் சொத்துக்கள் பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் தி மு க போன்ற கட்சிப் பிரமுகர்களின் சொத்துக்கள் என்பது உறுதியாகிறது.

இத்தனை நாள் ஏன் அத்வானி இந்தப் பணத்தைக் கொண்டு வருவது பற்றி பேசவில்லை என்று நீங்கள் கேட்க்கலாம். இத்தனை நாட்களாக ஸ்விஸ் வங்கிகளை எந்த மேற்கு நாடுகளும் கண்டு கொள்ளவில்லை. உலகில் தீவீரவாதமும் கடுமையான பொருளாதாரத் தேக்கமும் ஏற்பட்ட பின்னால் பல நாடுகளும் குறிப்பாக அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற வல்லரசுக்கள் இது போன்று கள்ளப் பணம் தங்கள் நாட்டிற்குத் திருப்பி தரப் பட வேண்டும் இல்லாவிட்டால் ஸ்விஸ் அரசாங்கம் தண்டிக்கப் படும் தனிமைப் படுத்தப் படும், உலக நாடுகளின் வெறுப்பிற்கும் தண்டனைக்கும் உள்ளாகும் என்று அறிவித்து விட்டார்கள். அதனால் வேறு வழியின்றி ஸ்விஸ் அரசு பிற நாடுகளின் சட்டத்தை ஏமாற்றி சேமித்து வைத்திருக்கும் அக்கவுண்டுகளைப் பற்றி அறிவிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளது. இது சமீபத்தில் லண்டனில் ந்டந்த ஜி20 நாடுகளின் கூட்டத்தில் முக்கிய பிரச்சினையாகப் பேசப் பட்டது. ஆனால் இந்தியாவின் தரப்பில் சென்றிருந்த மன்மோகன் இந்த பிரச்சினையில் இந்தியாவின் நிலை பற்றியும் இந்தியாவின் ஆதரவு பற்றியும் பேச மறுத்து அர்த்தமுள்ள அமைதி காத்திருக்கிறார். ஆகவே இவ்வளவு நாட்களாக ஸ்விஸ் வங்கிகளுக்கு இருந்த் சாதகமான சூழ்நிலை இப்பொழுது மாறியுள்ளது. இந்தக் கள்ளப் பணம் மூலமாகவே உலகின் பல்வேறு பயங்கரவாதச் செயல்கள் நடத்தப் படுகின்றன ஆகவே இந்த கள்ளக் கணக்கு முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று அமெரிக்காவும் பிற நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த சமயத்தைப் பயன் படுத்தி இந்தியாவின் பணத்தையும் திருப்பிப் பெற வேண்டும் என்கிறார் அத்வானி. பா ஜ க கட்சி இதைத் தங்கள் தேர்தல் வாக்குறிதியாகவே அளித்துள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அரசும் இந்தப் பிரச்சினை பற்றி பேசவே பிடிவாதமாக மறுத்து வருகிறார்கள். ஆக இதில் யார் கள்ளர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.


இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகத் தீர்த்து இந்தியாவை ஒரு வளமிக்க நாடாக ஆக்கும் வாய்ப்பு இப்பொழுது வந்துள்ளது. மக்கள் நினைத்தால் அதை சாதிக்கலாம். பா ஜ க வின் வாக்குறுதியை நம்பி அத்வானியின் உறுதி மொழியை நம்பி அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் இந்த பல லட்சம் கோடி கள்ளப் பணத்தில் ஒரு சிறிய சதவிகிதத்தையாவது அத்வானியும் அவரது அரசும் மீட்டுக் கொண்டு வந்தால் இந்தியா நிஜமாகவே ஒளிரும். சுபிச்சம் திரும்பும். நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிட்டும். அடிப்படைச் சுகாதாரம் நமக்குக் கிட்டும். பிற வளர்ந்த நாடுகளைப் போலவே இந்தியாவும் சகல அடிப்படைக் கட்டுமான வசதிகள் நிறைந்த நாடாக மாறும். அதை மாற்ற ஸ்விஸ் வங்கிகளில் இந்திய கிரிமினல்கள் சேர்த்து வைத்துள்ள கள்ளப் பணத்தை மீட்டு வருவோம் என்று ஒரு கட்சி உறுதி மொழி கொடுக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதுதான் புத்திசாலியான எந்தவொரு வாக்காளரும் செய்யக் கூடிய விஷயமாக இருக்கும்.

நம் வீட்டில் நகைகளும் சொத்துக்களும் களவு போனால் நாம் என்ன செய்வோம்? போலீஸ்ஸுக்கு புகார் கொடுப்போம். களவு போன நம் சொத்தைத் திரும்பிப் பெரும் வரை கடுமையாக போராடுவோம். அதைப்போல நம்மிடம் இருந்து களவாடப் பட்ட நம் தேசத்தின் சொத்தினைத் திரும்பிப் பெற நாம் என்ன செய்யப் போகிறோம். அதைத் திருப்பிக் கொண்டு வருவோம் என்று சொல்லும் கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஆதரவு தெரிவிக்கப் போகிறோமா அலல்து மாட்டோம் அதை நாங்கள் தொட அனுமதிக்க மாட்டோம் இந்தியர்களைப் பிச்சைக்காரர்களாகவே இன்னும் பல நூற்றாண்டுக்கு வைத்திருப்போம் என்று சொல்லும் காங்கிரஸ் கட்சிக்கு நாம் ஓட்டுப் போடப் போகிறோமா? தீர்மானம் செய்யுங்கள் வாக்காளர்களே. இந்தியாவில் இன்னும் ஒரு பொற்காலத்தை சந்திர குப்தன் காலத்திற்கு பின்னால் ஏற்படுத்தக் கூடிய அரிய வாய்ப்பு இந்த முறை உங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. எப்படிப் பயன் படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்?

வேறு எந்த நாட்டிலும் இந்த ஸ்விஸ் வங்கி பிரச்சினை மட்டுமே பூதாகரமான எலெக்‌ஷன் பிரச்சினை ஆகியிருந்திருக்கும். துரதிருஷ்ட வசமாக நம் இந்தியர்களுக்கோ இது பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. இந்த பிரச்சினை விவாதிக்கப் படவேயில்லை. மீடியாக்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கின்றன. அரசியல்வாதிகளில் அத்வானியைத் தவிர வேறு யாரும் இதை பேச பிடிவாதமாக மறுக்கிறார்கள். இது ஒரு முக்கியமான நம் வாழ்வாதாரப் பிரச்சினை. நம் எதிர்காலத்தைத் முடிவு செய்யக் கூடிய ஒரு முக்கியமான விஷயம் இது. இது பற்றி இதற்கு முன் பேச முயன்ற ஆடிட்டர் குருமூர்த்தி பொய் வழக்குப் போட்டு கைது செய்யப் பட்டார். இப்பொழுது இதை ஒரு தேர்தல் பிரச்சினையாக அத்வானியும் பா ஜ க வும் எடுத்துள்ளது. இந்தியாவை ஒளிர் மயமான எதிர்காலத்திற்குக் கொண்டு செல்லப் போகிறோமா அல்லது மீண்டும் இருண்ட காலத்திற்குத் தள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்யுங்கள் இந்திய வாக்காளர்களே, அது உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.

இந்தப் பணத்தை எப்படி திருப்பிப் பெறுவது, எவ்வளவு பணம் இப்படி திருடு போய் வேற்று நாட்டு வங்கிக் கணக்குகளில் இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய பா ஜ க ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது. அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையினை இத்துடன் இணைத்துள்ளேன் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்

- விஸ்வாமித்ரா

Unquestioned loot - S Gurumurthy

All that the BJP leader L K Advani had perhaps intended to do — when he took up the issue of Indian black wealth stashed away in Swiss and other secret shelters — was to put the Congress party on the back foot at the time of the elections. But he would never have imagined that the Congress would go so far back as to hit its own wicket.
This is how the play opened. L K Advani told the media: the Swiss ambassador to India has himself admitted that lots of Indian black money gets secretly lodged in Swiss banks; estimates of Indian black money abroad vary from $500 billion to $1400 billion; forced by the economic crisis, the West, that is Germany, France, US and UK, which had winked at the illicit monies in the past, have begun a crusade against Swiss banks and other secret tax shelters to flush out the money; India must join the Western effort to bring back the Indian black wealth from abroad. With elections round the corner, Advani did turn the issue into a political one. He charged that the Congress was not keen to get back the Indian monies lodged abroad. He cited two instances to support the charge. First, despite his writing to the Dr Manmohan Singh in April last year to ask for the names of Indians reportedly mentioned in the secret record of LGT bank — which the German authorities had offered to open free of cost to give to all who asked for it — the government would not press for the Indian names from Germany. Second, he said that in the G20 preparatory meet in Berlin where Germany and France had called for blacklisting of Swiss and other tax havens, the Indian representatives at that meeting never opened their mouth on the issue.
Advani rounded off asking the prime minister to take up the issue of Indian monies stashed away in secret Swiss banks and in other tax havens at the G20 meet at London slated for April 2, 2009. Yet, at the London meet, Dr Manmohan Singh would not utter a word. Had he just said that India would join the G20 efforts, the Advani googly would have gone for a six. But, the Congress party went on the back-foot and hit its own wicket instead. But, why did the Congress hit its own wicket instead of a six? Read on.
“Why this now, at the time of the elections?” asked the Congress spokesman Manish Tiwari, not knowing that Advani had written to the prime minister long before, in April 2008 itself, on the LGT bank issue. Then entered Abhishek Singhvi, the more articulate spokesman of the party. He asked what did Advani do when NDA was in power. Obviously he has not even read Advani’s statement. Advani has only questioned why the Manmohan government is not acting now [in March 2008] in tandem with the West which has begun crusading against secret banking. Only now the West has turned against secret bank funds. So the question why did the BJP, or even the Congress, not act in the past does not arise. More. Singhvi said that “G20 is not the forum for the issue” of Indian black wealth in Swiss banks. Obviously, running between courtrooms and newsrooms, he had no time to follow the media abroad which were full of news about how the main agenda of G20 was about secret banking. He was all at sea. With the first two failing, entered Jairam Ramesh, the campaign manager of the party.
Like Sehwag deploying offence for defence, he wrote a harsh letter to L K Advani saying, “to tell bluntly — Mr Advani, you are lying”. Advani, he charged, was lying on his maths about the estimate of the Indian black wealth at between $500 billion and $1400 billion. These numbers, he said, were drawn from questionable Internet sources! All his shouts meant only this: “Mr Advani, the loot from India is not as big as you make it out to be”. But, when the Swiss Ambassador himself has admitted that ‘lot’ of Indian black wealth was flowing into Swiss banks, where is the need to quarrel over how big the loot from India is — as big as Advani says or as small as Jairam Ramesh thinks? The question is where does the Congress stand on the issue of bringing the hoarded Indian wealth from abroad. The three who shout at Advani are deafeningly silent on that.
The Congress campaign manager cites a well-known economist Bibek Debroy who has questioned Advani’s estimate of Indian black wealth at a minimum of $500 billion. Debroy, usually an agile and meticulous analyst, has erred in this case. He has looked at the wrong version of the right report and reached incorrect conclusions. Both Advani and Debroy have relied on the Global Financial Integrity (GFI) study that has estimated the global black wealth stashed away in tax havens including India’s. There are two versions of the GFI study — one a layman’s version and the other, the economists’ version. Debroy, an economist, seems to have relied on the layman’s version. And L K Advani, not an economist, has relied on the economists’ version. The economists’ version of the GFI study (at pages 29 and 30 supported by charts, specifically chart 18) estimates, in specific numbers the amount of black wealth stashed away from India between 2002-06 at $137.5 billion. If, in five years, the amount could be $137.5 billion (Rs 6.88 lakh crore), the Advani estimate of $500 billion (Rs 25 lakh crore) to $1400 billion (Rs 70 lakh crore) for six decades since 1947 is not wide off the mark. Bibek Debroy who seems to have looked at only the layman’s version of the GFI study, appears to have missed the specific estimate of the annual loot from India at $27.3 billion which only the economists’ version of the GFI report mentions. This is the cause of the dispute on maths. But even otherwise all maths of monies held in secrecy can only be estimates. There can be nothing final about it.
That lots of Indian black wealth is lodged in secret Swiss banks and elsewhere is undisputed. The dispute is no more about the loot from India. But only about how big that loot is. The Congress masks the undisputed fact of the loot by questioning the maths of it. Obviously the party seems frightened about the Indian black wealth abroad becoming an issue once again after 1987 when the Bofors bribe scam broke out. The Congress spokesmen do not seem to be defending their party. They are actually exposing their leader whose connections with her Italian friend Quattrocchi who got bribes from Bofors out of the defence budget of India are well known. They seem to confirm the cynical ones who ask: “Do we expect those who assisted Quattrocchi to run away with the money caught stolen from India to bring back the Indian black wealth from Swiss banks?” Understand why the Congress chose to hit its own wicket instead of hitting the Advani googly for a six?.




FAQ on the --Tax Havens etc Prof R. Vaidyanathan - IIM-Bangalore
a) Which are the various tax havens, where the ill-gotten wealth of Indian businessmen and politicians is stored?
There are presumably more than 70 Tax havens in the world. Indian wealth could be more in Switzerland and various British /US islands. At least forty countries market themselves aggressively as tax havens [Source: Internal revenue Service USA on Abusive a Off-shore Tax Avoidance schemes –Talking Points Jan 2008]
The well known Tax Havens are Switzerland/ Liechtenstein/Luxemburg/ Channel islands etc
b) How much Indian money do you think would be locked away in Swiss banks? What is the basis for the estimate you make?
Illicit Financial Flows from Developing
Countries: 2002—2006
GLOBAL FINANCIAL INTEGRITY – [GFI]
Authors DEV Kar and Devon-Cartwright Smith
A PROJECT OF FORD FOUNDATION—
Source: http://www.gfip.org/storage/gfip/executive%20-%20final%20version%201-5-09.pdf

Financial flows in the context of this report includes the proceeds from both illicit activities such as corruption (bribery and embezzlement of national wealth), criminal activity, and the proceeds of licit business that become illicit when transported across borders in contravention of applicable laws and regulatory frameworks (most commonly in order to evade payment of taxes).

1) In 2006, the most recent year of the Global Financial Integrity-[GFI] study, developing countries lost an estimated $858.6 billion to $1.06 trillion in illicit financial outflows.
2) Even at the lower end of the range of estimates, the volume of illicit financial
flows coming out of developing countries increased at a compound rate of 18.2 percent over the 5 year period analyzed for the study.
3) On average, for the five-year period of this study, Asia accounts for
approximately 50 percent of overall illicit financial flows from all developing countries.

4) This report shows that the average amount stashed away from India annually during 2002-06 is $27.3 billion. It means that during the 5 year period the amount stashed away is 27.3x5=136.5 billion. It is not that all these amounts had gone to Swiss. It has gone to different tax and secret shelters. The share of Swiss banks in dirty money being a third of the global aggregate, some $ 45 billion out of the 136.5 billion stashed away from India would have been hoarded in these years in Swiss banks. This appears in page 30 of the report mentioned above

5) The important point is that this is only for 5 years. More amounts were stashed away during the Nehruvian socialist regime. So the loot for 55 years would be several times the about money. In fact in those days the Indian rupee commanded a better value per Dollar. So fewer rupee could get more dollars. So the estimation that the Indian money stashed away may be of the order of $1.4 trillion.

c) How did the money get there in the first place? (if you could elaborate a little on this, that would be great)
There are several methods /reasons. Under invoicing/over invoicing of exports and imports and getting the balance stored abroad.Kick backs from major defense/civilian contracts. Not bringing the earnings abroad. In the olden days smuggling of Gold and illegal money. Transactions done abroad and not reported here. Hawala funds. Funds earned by artists/ Entertainment industry /sports people and stashed abroad. When you want to indulge in Adharma hundred ways are open!
d) Do you feel international terrorist organisations use the tax haven route, to send across money all over the world, to finance their nefarious activities?
Even our NSA—M.K Narayanan has spoken about it in Berlin
e) You recently wrote, “Under pressure from federal authorities, Swiss bank UBS is closing the hidden offshore accounts of its well-heeled American clients, potentially allowing their secrets to spill into the open.” Do you feel the government of India should also demand all the Indian black money in Swiss banks, back?
Of course. India should and must act. We are not a banana republic.
f) How can the government go about doing the same? What are the different ways in which it can try and get this money back?
Put it on the Global Agenda. Put it in G 20 Put it in IMF Put is in EGMONT GROUP. Also take a lead among all developing countries. Support US /German/French Efforts.
g) Do you feel Swiss authorities and other tax havens will co-operate with us on this issue, if we do take the initiative?
It is not due to our pressure but that of US which will make them co-operate. When a family is in deep financial crisis then it tries to look at the small amount saved under the sugar jar by the grandma. Same way developed economies are desperate for every dollar. Even if we do not act due to their efforts the list of crooks may be out .Then we will be in a dangerous social situation since Who’s Who of India will be there. Instead we should get it and get the funds and decide on the steps to sterilise it and punishment etc. Otherwise world will laugh at us. We will be worst than a Nigeria [Sani Abacha] or Phillipines [Markose]
h) Do you feel the government will do this, given that a lot of black money of politicians is stored in the Swiss banks?
Public pressure will make them do it. Plus the evolving global situation against Tax Havens. The money belongs to the poor farmers and unorganised workers of India.
i) Also Indian businessmen have a lot of their ill-gotten gains in these banks. Do you see pressure being applied by them on the government on not to get this money back?
The world situation is such that Indian Business man will want to bring it back now given the attractive returns in India. The entire PN route was conceived for that.
j) You wrote in your column that the German foreign intelligence agency BND got names of 1400 clients of the Liechtenstein based LTG bank who were supposed to be suspected tax evaders. Of the 1400, 600 were supposed to be Germans. Do you think of the remaining there will be Indians as well? Has the Indian government approached the German government for the list?
Indian names will be there. Our Tax evaders and crooks are like Maha Vishnu present in all continents and all tax havens in the sea, on the earth, in the air. But our Government has been lukewarm in this issue. It should have despatched immediately senior officials plus the FM to get the names.



Related News articles:

• Swiss bank money led to stock boom: Modi - http://specials.rediff.com/money/2009/mar/30slide1-swiss-bank-money-let-to-stocks-boom.htm

• 'UPA has adopted a policy of deafening silence and inaction' - http://election.rediff.com/report/2009/mar/29/loksabhapoll-upa-has-adopted-a-policy-of-deafening-silence-and-inaction.htm

• Coverage: Elections 2009 - http://www.rediff.com/election/loksabhapolls09.html

http://idlyvadai2007.googlepages.com/TaskForceReportonSwissaccounts.pdf

அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுறது தப்பா? இல்லை 100 கோடி பேர் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தப்பாக ஓட்டு போடுவது தப்பா ?

20 Comments:

மானஸ்தன் said...

very "thought provoking" articles. thanks for posting.

இவ்வளவு சூப்பரா மேட்டர் போட்டுட்டு "மஞ்சள்" கமெண்ட்-a ரொம்ப சுமாரப் போட்டுடீங்களே இட்லி வடை :-(

R.Gopi said...

//அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுறது தப்பா? இல்லை 100 கோடி பேர் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தப்பாக ஓட்டு போடுவது தப்பா ?//

அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடறது தப்போ இல்லையோ, ஆனால், 100 கோடி பேர், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தப்பாக ஓட்டு போடுவது கண்டிப்பாக தப்பு.

இந்த தப்பை நம் நட்டு மக்கள் சரிசெய்ய ஒரு அருமையான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. ஆனால், நம் ஆட்கள்தான் எருமை மேல் மழை பெய்தது போல், இலவசங்களை வாங்கிக்கொண்டு "கோபாலபுர கோயபல்ஸ்"க்கு ஓட்டு போட ரெடி ஆகி விடுவார்களே?

இந்த இலவசங்களை ஒழித்தால்தான் நம் நாடு உருப்படும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

இதற்காக ஒரு புது தலைவனை தேடி, எதிர்நோக்கி காத்திருக்காமல், நாம் அனைவரும் நன்கு சிந்தித்து, உள்ளவர்களில் நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்.

IdlyVadai said...

மானஸ்தன்,

சூப்பரா ஒரு மஞ்சள் கமெண்ட் கொடுங்க

நன்றி
இட்லிவடை

M Arunachalam said...

IV,

I know getting the ill-gotten black money of Indians stashed abroad in Swiss bank should be an important matter to any Indian at this juncture, when the World Pressure on Swiss is at its peak to open-up their banking laws & become more transparent.

However, I don't think Tamil Nadu voters will heed to this call & vote out UPA Govt. led by Sonia Congress.

In 2004, when Rajini put forth a question to them asking them to vote for NDA Govt. if they want any action to be initiated on inter-linking of national rivers, they did not heed that call & they voted out the NDA & brought in this UPA Govt. May be, TN voters did not consider river-interlinking is a dire need but instead had "other" & "more pressing" priorities.

Like, for eg., watching Arasi & other Sob Serials on TV - vote for a party which gives free TV; shortage of money on hand - vote for the party which gives hard cash even though it is illegal & criminal; etc.

Unlike the above instances, neither inter-linking of rivers (which will take several decades to fructify) nor bringing in Swiss money to India are going to directly or immediately affect a common man & that too in a manner where he can benefit from it or feel it, HE IS LEAST BOTHERED ABOUT SUCH ISSUES.

Ultimately, MAKKAL THEERPPE MAHESAN THEERPPU.

Having said this, I do feel that India, is evolving as a democracy & one-party rule is long gone & for the time being it is multi-party chaos only. This is part of the baby's (Indian democracy) growing-up pain - where it will falter while trying to get-up or walk but a necessary learning process which will ultimately help it stand firmly.

All of us Live By Hope, right?

Arun

Swaminathan said...

punch line nalla irukku

மானஸ்தன் said...

திரு இட்லி வடை!
நீங்க இப்போ போட்டு இருக்கற கமெண்ட் கொஞ்சம் சுமார் என்று மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்.

"To be honest", நீங்க குடுக்கற பஞ்ச் லெவல்-கு எல்லாம் எனக்கு மஞ்சள் கமெண்ட் எழுத வராது. இருந்தாலும், நீங்க கேட்டுடீங்க. மறுக்காம ரெண்டு அனுப்பறேன். இது "படிக்கறமாதிரி" இருந்தா, நல்லா "Filter" பண்ணி "polish" ஏத்தி "publish" பண்ணுங்க! நன்றி!
**********************************

லட்சக்கணக்கான" "கோடிகளை" சுருட்டிப் பதுக்குவதையே "லட்சியமாகக்கொண்ட" இந்த "அவலட்சண" அரசியல் கேடிகளை" துகிலுரிந்து கழுவில் ஏற்றும் நாள் என்றோ?

+++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாத் தப்பும் தப்பல்ல இந்த நாதரிகளுக்கு
ஓட்டு போட்டதே தப்பு.

1330 குறளையும் படிச்சு இருந்தாலும், வாக்குப்பதிவன்று மக்கள் இந்த ரெண்டு வரிகளையும் மனசில் வாங்கிச் சென்றால் நல்லது.
++++++++++++++++++++++++++++++++++

Anonymous said...

Gist of the article is excellent non deniable by any sensible person.

But, just because bjp has raised the issue do you think it will do this(Bring all black money).

How much black money will bjp have in order to compete with congress in elections throughout.

a small portion of india tn owners JJ and MUKA have huge amount of black money then imagine how much bjp will have and should have

to conclude one can vote and bring back bjp for their stand on terrorism and opposing of psuedo secularism. But on this black money issue it is a pure poll gimmick and nothing else(namellam manja makkan ache..).

Ethanai kalam than ematruvar endha nattile..

Sathiyam thavaratha uthaman polave nadikkirar..

M Arunachalam said...

More Articles in New Indian Express by Mr. S. Gurumurthy on the topic of stashing of blackmoney by Indians abroad.

Secret Wealth Abroad

Switzerland has been accused of giving shelter to black money and there has been a lot of inflow of such wealth from India and other countries of the world.” This is not L K Advani, on election mode, speaking last Sunday, but the Swiss ambassador to India briefing the media in Delhi last year.
The occasion was the 60th anniversary of Indo-Swiss Friendship Treaty. Admitting that Indian black money gets hoarded in his country, he added that the new law in Switzerland would, not stop it, but control it “up to a certain limit”.
The Swiss diplomat authentically answers the first of the FAQs, that is, whether a lot of Indian money is really stashed away in Swiss banks. Swiss banks are not the only secret destination. There are 37 such shelters in the world, says US Inland Revenue. The secret owners of the secreted monies operate in secrecy — venal businessmen, corrupt politicians, public servants, drug lords, and criminal gangs like the D-company. The slush monies are the financial RDX for terror, besides weapons of mass destruction of national and global finance. That there is secret money is no more a secret. Only the amounts and persons are secret. But how much of India’s stolen wealth could be stashed in Switzerland? Specific estimates of this later. Before that, here is a sideshow, but a relevant one.
In the late 1980s, at the behest of The Indian Express, while investigating the Reliance scam, I had attempted to trail the Indian monies secreted abroad. In the course of the probe, I had contacted Fairfax, a US investigative firm, to uncover the Indian wealth stashed abroad. Impressed by their skills, I persuaded the Government of India to engage the firm for the task. Fairfax agreed to work for a slice of the black wealth uncovered by them as fee.
According to Swiss sources then, the Indian money secreted in Swiss banks was some $300 billion. That was enough to excite Fairfax to go for the kill. But, soon my efforts landed me in jail on March 13, 1987, when the CBI arrested me on charges that later turned out to be bogus, but were enough to stop the probe. The whole nation knew then that the real reason why rulers struck was their fear that the probe had targeted the Bofors payoff and secret money of the ruling family abroad. Rajiv Gandhi, who was the prime minister then, moved honest and bold civil servants like Vinod Pandey and Bhure Lal out of the probe and eventually sacked V P Singh who, as finance minister then, had authorised the efforts.
The chain of events that followed led to corruption emerging as the major issue in the 1989 polls in which Rajiv Gandhi, who had wiped out the opposition in 1984 elections, was defeated, and V P Singh became the prime minister. But there is a great lesson in these developments that often goes unnoticed. And that is, the way the bold national interest initiative to unearth the Indian black wealth abroad was aborted clearly confirmed that the ruling family was mortally afraid of any probe into secret money abroad. This fear haunts the family-led Congress party even today. That is why the 1987 episode is relevant now.
Now back to the main story.
Illicit money is the dirty outcome of modern capitalism. But, after 9/11, the US realised that not just the buccaneers in business, but Osama bin Laden could also hide his funds in secret havens and use them to bomb the world. Campaigns against dirty money as high security risk commenced with the path-breaking research done by Raymond W Baker, a Harvard MBA and a Brookings scholar. He published his research as a book Capitalism’s Achilles Heel: Dirty Money and How to Renew the Free- Market System. The book was published in 2005. This set off intense debate in the US as the exposure linked dirty business and dirty money with terror and national security.
Raymond Baker had estimated, using authentic data, tools and reasons, the dirty wealth secreted in banks at $11.5 trillion to which, he found, one more trillion was being added annually. He added that in the process the West was getting an annual bounty of $500 billion from the developing countries, India included.
Global Financial Integrity (GFI), a global watchdog headed by Baker to curtail illicit money flows, has recently brought out detailed estimates of the black wealth hoarded in secret havens from different countries. GFI research shows that during the period 2002 to 2006, annually $27.3 billion was stashed away from India, making a total of $137.5 billion for the five-year period. That is, in just five years, Indian wealth amounting to Rs 6.88 lakh crore has been smuggled out of India. This gives a clue as to how much Indian money would have slipped out of India in the last 62 years, particularly during the Nehruvian socialist regime when the income tax (97.5 per cent) and wealth tax (almost equal to the income earned on investments) together constituted double the income earned.
It is undisputed that the Nehruvian socialist model forced huge sums out of India. So the amount of Indian black wealth secreted away in the last 60 years — estimated at from $500 billion (Rs 25 lakh crore) to $1400 billion (Rs 70 lakh crore) — does not seem to be wide off the mark. Economists call it flight of capital. This is the people’s money stolen from them.
See the consequence even if part of it is brought back. A portion of it would make India free from all external debts which is now over $220 billion; India will transform into an economic superpower; some 10 or 15 Indian rupees could buy a US dollar which today 50 Indian rupees cannot; a litre of petrol on our roadside would cost Rs 15 or even less, against today’s 50 plus; the cost of imports in rupee terms would be down to a third or half; India’s entire infrastructure needs can be funded; India will become so energy efficient and costcompetitive that exporters may need no sops at all; India will lend to — not, as it does now, borrow from — the world; Indian housing can be funded at affordable cost; rural poverty can be wiped out... The list is endless. But, then, is it possible to bring back the secreted monies? What are the roadblocks to such efforts?

M Arunachalam said...

One more article by Mr. S. Gurumurthy on the balck-money topic which came in New Indian Express recently.

A Deafeaning Silence on funny money

It was unthinkable six months ago. Switzerland, once a pet of Western capitalism, is now its hate object. During World War II, the tiny nation was the common love of both the Allied and Axis powers, at war with each other. But neutral Switzerland, a friend of all since Napoleonic days, is friendless today. Its prime attraction, financial secrecy secured by law, has become its nemesis.
Germany first, France next, the US later, with the UK joining last, have, individually and together, declared a war against secret banking and tax havens like Switzerland.
It is a crusade by the West against the Swiss, says the media. Tax havens ask for no income tax from non-citizens and their banks ask no questions about their money. Modern capitalism had all along winked at secret banks and tax shelters; even nicknamed secret money ‘funny money’. But now the West chases secret money like it targets al-Qaeda.
Why this miraculous shift? The short answer: ‘financial crisis’. The Guardian of UK wrote (March 4), “European leaders grew increasingly agitated at how tax havens have fostered secrecy that has contributed to the collapse of banks the world over”. The newspaper’s Tax Gap Series estimated the unaccounted global wealth held in secret havens, including Switzerland, at $13 trillion. The annual tax evasion on the dirty fund, estimated at $255 billion was, the newspaper said, twice the global budget for poor nations. Der Spiegel, a German magazine, reported (March 3) that “Cash strapped governments around the world see the opportunity to finally put an end to bank secrecy” to access the money concealed by their nationals. It added “British Prime Minister Gordon Brown, French President Nicholas Sarkozy and German Chancellor Angela Merkel are now joining forces” and “they have set their sights on Switzerland”.
The crusade against Swiss banks was started by Germany in early 2008 when its intelligence bribed — bribed? Yes — an informant in LGT Bank in Liechtenstein and got a CD containing the names of some 1,500 tax dodgers, and raided half of them, who were its citizens. It also offered, free of cost, the names of citizens of other countries. Many accepted the offer gratefully.
Thereafter, in the third quarter of 2008, Germany pressed the Organisation of Economic Co-operation and Development (OECD) to blacklist Switzerland for protecting tax dodgers.
Switzerland is an OECD member and twothirds of the Swiss speak German. Yet Germany couldn’t care less. Soon, France joined Germany.
“We want to put a stop to tax havens”, thundered Sarkozy.
At the preparatory G20 summit in Berlin early February, European leaders vowed to launch a global crusade against tax havens at the G20 meet in London, said the Irish Financial News. Europe’s anger was explicit in its refusal to allow the Swiss plea to be presented before the G20 in London.
The US moved even more menacingly. On February 18, the US Inland Revenue threatened the largest Swiss bank, UBS, with a lawsuit — that would have bankrupted it — unless the bank disclosed the names and accounts of some 300 American tax dodgers. A frightened UBS forthwith surrendered the secret data to the US before the account holders could stall it by a Swiss court order. Later, the Obama administration told the US Senate that it would bring laws to prise open the world’s most secretive tax havens.
At this point the UK joined the crusade.
Switzerland wilted under the pressure. Spiegel wrote that, for generations, the Swiss had held bank secrecy as “not negotiable”, and added that it was “no longer” so. The magazine quoted Swiss finance minister Merz as saying that they would have “to compromise”. The Swiss justice and foreign ministers, the magazine reported, had hinted that the country might have to stop protecting tax dodgers. Subsequently, a nervous Merz met Gordon Brown on March 14 with a deal to prevent any move in G20 to blacklist his country. The deal was that Swiss banks would adopt the bank transparency rules of OECD countries. Brown claimed that it was “the beginning of the end of banking secrecy”. Yet, the US is pressing ahead with a law to punish banking secrecy.
When the crusade of the West against Swiss banks is succeeding, here Dr Manmohan Singh and his government, instead of celebrating, seem to be worried at their success. Three bits of evidence expose the Congress-led government’s not-so-well-hidden worry. First, when Germany’s finance ministry offered the LTG bank secret data to any country that needed it, the government would not ask for it despite reports that it contained some 100 Indian names. When in April last year, L K Advani wrote to Manmohan, requesting to him to ask Germany for the data, the then finance minister responded evasively. Transparency International noted India’s “stoic silence over the issue” and that it “has not approached the German government for the data’’ (Economic Times, May 25 2008]. More, the revenue secretary in Delhi has reportedly advised the Indian ambassador in Berlin not to push Germany for the details as Germany might not like it – clear proof that the government is scuttling, not getting, the details.
Second, when, in the G20 preparatory meeting at Berlin, Germany and France were threatening to blacklist Swiss and other secret tax shelters, India’s silence at Berlin was deafening.
Montek Singh Ahluwalia, the PM’s righthand who, along with Dr Rakesh Mohan, represented India at Berlin, did not utter a word in support of Germany and France. India, a principal victim of banking secrecy, should have been leading the war cry against it. But it did not even morally support those waging the war.
Third, when on Sunday last L K Advani told Manmohan Singh that India should join in the G20 effort to break banking secrecy, the PM did not respond. The spokesperson of the Congress Abhishek Singhvi responded that G20 was not the forum for that, being blissfully ignorant of the fact that it was a main agenda of G20 meet.
In fact just ahead of the meeting, Sarkozy had threatened to walk out unless the G20 decisively acted against secret banks and tax havens.
No need to strain further to understand Manmohan’s compulsions. The fear that drove the ruling family to abort the 1987 probe into Indian monies secreted abroad is still evident. But Advani’s threat to turn the recovery of Indian wealth secreted abroad an election issue has got the PM and his party off guard. The party has blundered, saying G20 is not the forum, when it is precisely that. Now the prime minister cannot remain silent. He has to do something. At least make a show of doing. But can he? QED: Dr Manmohan Singh stands between the devil and the deep sea — between his party and L K Advani.

padukali said...

அய்யா ... இட்லி வடை

உங்கள் ஆதங்கம் சரி.
உணர்ச்சி சரி. என்றாலும் ....

கண்டிப்பாய் நீங்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை படித்து இருபிர்கள் என்று நம்புகிறேன்.

பாதுகாப்பு மதிப்பு வளமை என்ற மூன்று தாரக மந்திரம் தானே அங்கு உள்ளது.

இந்த வாக்குறுதி வைத்து தானே அவர்கள் ஒட்டு கேட்கிறார்கள் .

நீங்கள் சொல்லும் அமெரிக்காவிலே பொருளாதாரத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் கடை நிலை மக்களுக்கும் உண்டு. இங்குள்ள குப்பனும் சுப்பனும் அப்படியா.

எல்லா பழியையும் அரசியல் வாதி மேல் சாத்தி விட்டு மிச்சது எல்லாம் மின்னுது என்பது - கண்ணை மூடி கொண்டு பால் குடித்தால் உலகம் இருண்டு விடுகிறது என்ற புனை / சாரி பூனை தத்துவம் தான்.

IdlyVadai said...

மானஸ்தன்,

மக்கள் உங்க பஞ்ச் லைனையும் படிக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

நன்றி
இட்லிவடை

padukali said...

பா ஜா கா வின் தேர்தல் வாக்குறுதி ராம் அரிசி வரி விலக்கு என்பது மோசமான முன்னுதாரணம்.

இன்று மதங்கள் தேவை இல்லை.
மனிதம் தேவை.

Anonymous said...

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று சிறு வயதில் இருந்து எண்ணுவேன்.

அத்வானி கட்டி விட்டார் மணி, அது நிச்சயம் ஒருநாள் ஒலிக்கும் இனி ...

இந்தியா வாழ்க வளமுடன்

சித்து said...

இதெல்லாம் நடக்கிற கதையா?? நம் மக்களுக்கு இதை விட எவ்வளவு முக்கிய பிரச்சனைகள் இருக்கு?? குழாயில் தண்ணி வரவில்லை என்றால் யாருக்கு வருத்தம், TASMAC கில் தண்ணி இல்லை என்றால் தான் வருத்தம். இந்த ஒட்டு நமக்கு வெட்டு தான், சரியாக ஐந்து வருடம் நல்ல முறையில் ராணுவ ஆட்சி அமல் படுத்த வேண்டும்.

Inba said...

இது எல்லாம் ஒரு மேட்டரா?

ஆமாம்.. பிரபுதேவாவுக்கும் நயந்தராவுகும் லவ்ஆமே?

அதை சொல்லுங்கே இட்லிவடையாரே ??

நம்ம மக்களுக்கு இப்போதைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்

Krish said...

விஸ்வா சொன்னதுபோல் கொடுமையான விஷயம் என்ன வென்றால் எந்த மீடியாவும் இதைப்பற்றி பேச மறுக்கிறது. அத்வானி நிதீஷ் தவிர எந்த ஒரு அரசியல்'வியாதிகளும்' இது பற்றி பேச வில்லை!
எதற்கெடுத்தாலும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரும் 'தோழர்கள்; கூட வாய் திறக்கவில்லை.

தங்கவேல் ப. ந. said...

கருப்பு பணம் எல்லாம் BJP உள்ள கொண்டு வந்ததக்கு அப்புறம் , மீண்டும் அவுங்களே பங்கு போட்டு கொள்ளை அடிச்சா என்ன பண்ணுறது ????

கொடும்பாவி-Kodumpavi said...

தங்கவேலு ப.ந. கேட்டது போல கொண்டு வந்த பணத்தை பிஜேபி ஆளுங்களே அமுக்கிக்கிட்டாங்கன்னா என்ன பண்றது.. அதனால பிஜேபிக்கு ஓட்டு போடாதீங்க.. 49ஓ க்கு ஓட்டு போடுங்க.. திமுகவுக்கு ஓட்டு போட்ட்டாலவது பிரியாணி பொட்டலமும் கைக்கு காசும் கொடுப்பாங்க (எப்பல்லாம் தேர்தல் வருதோ) காங்கிரஸ், பிஜேபி எல்லாம் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..

அஞ்சா நஞ்சன் said...

கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருந்தாலும் ஒரிசா-விலும் கர்நாடகா விலும் நடை பெற்ற கூத்துகள் ஞாபகம் வந்து தொலைக்குதே!

Anonymous said...

Wisvamithra: everything in your article is perfect. I accept that Black Money should be brought. But you have given wrong information that it is insisted in the BJP's Election Manifesto. Have u ever read their Manifesto. people forgive Terrosrists but don't forgive biggest liars. it is no where mentioned in their Manifesto. where as Ram Temple is the Top most agenda of BJP. What does it mean? Ram Temple is more important than Black Money. See brother you convenienctly forget onething that these are all nothing but politicians vote bank gimmicks. people are well aware that if they come to power they will make all out effort to build Ram Temple ratehr than bring back black money. That is the reason people of India never voted BJP to come to power. people of india don't believe in divide and rule policy of BJP. God only can save India.