பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 27, 2009

உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

43 Comments:

Anonymous said...

THE PICTURE SAYS IT ALL.....KONNUTEENGA IV...AMAZING.. KEEP IT UP

மானஸ்தன் said...

என்னமா "think" பண்ணரீங்கப்பா!!
:-D :-)

Anonymous said...

காலை உணவை முடித்துவிட்டு உண்ணாவிரதம் துவங்க வேண்டியது
மத்திய உணவுக்கு உண்ணாவிரதம் முடிக்க வேண்டியது

இந்த பிழைப்புக்கு ....

Anonymous said...

Hi idly ,
Weldon
is mr MK rite
Thanks
V.Ramachandran
Singapore

வலைஞன் said...

அப்படின்னா ரூல்ஸ் பிரகாரம், நரி இன்னுமே நல்லா சாப்பிடலாம்!
கரடி உண்ணா விரதம் ஆரம்பிக்கணும்
கடவுளே!! கடவுளே!!!

Anonymous said...

Now its very clear that Central Govt is responsible for all the killings till now..why didnt they do this before..

Anonymous said...

Good one....

Anonymous said...

THALAYA SIMBALICA SOLLUTINGELAY
ENNA ORU KURUMBI SIR,

KARNAN

Anonymous said...

me. Solrathukku varthaiye varalai. Edhayam enitathu kangal panithathu.Period.

Anonymous said...

Idlyvadai,

Excellent video.. Clearly Karunanithi depicts a similar character of Chameleon.. I understood the karunanithi's plan.. I dont know when our people will realize this...

I am not against anyone.. I am against our dirty politics.

R.Gopi said...

சூப்பர் வீடியோதான்...........

ஒன்கிட்ட ஒப்பனிங் இருக்கற அளவு பினிஷிங் இல்லியேப்பா.........

அதான், அந்த "தல" அவ்ளோ கலர் மாறினாலும், "மஞ்சள்" கலர் வராததுனால, இந்த வீடியோ அந்த பினிஷிங் டச் போச்சுப்பா.............

("மஞ்சள்" சாயம் வெளுத்து போச்சு, டும் டும் டும், "தலை"யோட வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்)

வலைஞன் said...

தூள் மச்சி

மஞ்சள் ஜட்டி said...

ஆத்தி சூ...யே..ஆத்தி சூ...இது நாக்க மு.க ஆத்தி சூடி....

4 மணிக்கு வெளிக்கி போயி,
5 மணிக்கு புல் கட்டு கட்டி,
6 மணிக்கு உண்ணா விரதம்,
எட்டு மணிக்கு மீடியா கலக்கல்..
10 மணிக்கு பிலிம் காட்டி,
12 மணிக்கு உண்ணாவிரதம் ஓவர்...

இடையிலே ஒரு பேட்டி..
நிருபர்: ஐயா கலைஞர் ! எப்படி நீங்க இந்த மாதிரி தினுசு தினுசா ஐடியா பண்ணி ஒட்டு கேக்குறீங்க?
நாக்க மு.க: இத பொதுஜனம் பாக்கணும், பின்னாடி மூடிட்டு உதய சூரியன்ல குத்தணும்..அதான் கூட்டணி கொள்கை..இத நியூஸ் ல போட்டுக்க..

ஆத்தி சூ...யே..ஆத்தி சூ...இது நாக்க மு.க ஆத்தி சூடி....

சென்னை பித்தன் said...

எனது 24-4-2009 தேதியிட்ட பதிவைப் பாருங்கள்-’பச்சோந்தி’ என்ற கவிதை!

நான் எழுத்தில் சொன்னது யாருக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.

நீங்கள் விஷுவலாகச் சொன்னது ’நச்’சென்று புரிந்துவிட்டது எல்லோருக்கும்.
என் பதிவு-http://chennaipithan.blogspot.com

Suresh said...

மச்சான் இது நிறுத்தம் இல்லை,

"கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு"

இது எல்லாம் நாடகம், காங்கிரஸ் அல்லாத அரசு வந்தால் இல்ங்கையில் போர் நிறுத்தம் வந்தாலும் வரும் ஆதலால் தேர்தல் வரை தமிழகத்தில் வேறு இந்த எதிர்பு அலை இருக்கு, எனவே நிறுத்துர மாதிரி நிறுத்துங்க ...

இது எல்லாம் Pre Planned machan

UMA said...

Well done Karunanithi:
Sri Lankan government has announced that the military operations have been concluded. "Our security forces have been instructed to end the use of heavy calibre guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities," a release from the Sri Lankan Presidential Secretariat said.
Here after wards, we can think of real election issues.

UMA said...

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுற்றுதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுற்றுவிட்டதால் போரை நிறுத்துவது என்று இலங்கை அரசு முடிவு செய்து ள்ளது.எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கனரக காலிபர் துப்பாக்கிகள், போர் விமானங்கள் மற்றும் வான் வழி தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு எமது படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களை காப்பாற்றுவதற்கான முதல் முன்னுரிமை அளிக்கவும் பாதுகாப்பு படையினர் முயற்சி மேற்கொள்வர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chutneysambhar said...

I thought the fast will be atleast for a day so that he will get enough political mileage.

But he concluded it in record 6 hours.Somebody should tell him and jayalalitha that we are not fools in this state.

Ask MK to read this statement from Srilankan president carefully....
//
Our security forces have been instructed to end the use of heavy calibre guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities," a release from the Sri Lankan Presidential Secretariat said.
//

Sri lanka has not declared ceasefire.Any Military will not use such heavy weaponry including aerial ones in the tail end of the battle. Iam sure they also want prabhakaran alive.The fighting will still continue.

Just wait for another one week,the game will be over. The timing will match with elections in TN. Then we will have bandh,burning of buses, trains and all these politicians are going to make our life hell in the month of may.....

geethasmbsvm6 said...

:D ஹிஹிஹிஹிஹி, வயிறு வலிக்குது.

Prem said...

The SL Govt..says that they have not offered cease fire..but just stopping use of heavy equipments..means they can use lighter equipments to kill people.

http://www.defence.lk/new.asp?fname=20090427_08

senthil said...

Sema Nach thalaiva,
Athuvum kannadium good combination.
very good keep it up
Senthil

Anonymous said...

போர் நிறுத்தம் என்று அவர்கள் சொல்லவில்லை.ஹிந்துவில் தெளிவாக இருக்கிறது.இன்னொரு நாடகம். இதன் மூலம் தனக்கு
தற்காலிக வெற்றி என்று அவர்
நினைக்கலாம்.மக்கள் தீர்ப்பு
விரைவில்.

Anonymous said...

IV..U r a genius.

Anonymous said...

கருணாநிதி செய்த கோமாளிதனங்களை தான் ஜெயலலிதாவும் இப்போ செய்கிறார். பிரபாகரனால் இயலாமல் போன தமிழீழத்தை தான் உருவாக்கி கொடுக்க போவதாக சொல்கிறார். ஆனால் ஜெயலலிதா பற்றி இட்டலிவடை எதுவும் சொல்வதில்லையே?

Krishna Prabhu said...

அருமையான காம்பினேஷன்....

Sethu Raman said...

தலைவர் தெரியாம உண்ணாவிரதம்
ஆரம்பிச்சிட்டார் - யாராவது நிறுத்துன்னு
சொல்லமாட்டாங்களான்னு காத்துக்
கிட்டிருந்தார்--நம்ம மீடியா தான்
தெரியுமே - ஸ்ரீலங்கா அரசு போரை
நிறுத்திடுச்சுன்னு ஒரு ரீல் விட்டது!
உடனே பிடிச்சுக்கிட்டார் மு.க.
வான்மூலம் தாக்குதல்கள் நடத்த
மாட்டோம் என்று தான் ஸ்ரீலங்கா
சொல்கிறது! கதை தொடரும்!!

Anonymous said...

சூப்பர் தல....

அருமையான நாடகம் மற்றும் அதற்கேற்ற வீடியோ...கலக்கல்

Anonymous said...

இலங்கை அரசின் போர் நிறுத்தம் இல்லை என்ற அறிவிப்பிற்கு "கபட நாடகதாரி-நாதாரி" கருணாநிதி என்ன பதில் சொல்லப் போகிறார்?

உண்ணா விரதம் என்ற நாடகம் நடத்திவிட்டு இந்த வயசிலும் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் இவர் "சோற்றைத்தான்" தின்கிறாரா??

மானம் கெட்ட பொழப்பு.

சித்து said...

அப்பாடா மொத்தம் 54 பேர் அதில் இரண்டு பெண்கள் வேறு அடக்கம்?? ஒரு வேலை இவர்களை கொன்றால் ஈழம் மலரும் என்று என்னியிருப்பார்களோ??

Sira-Kuwait said...

It's all NOTHING but a stunt. Kalaignar TV (ONLY)says Lankan Govt. announced ceasefire and Thondar Padai..praises Kalaignar for his efforts.

பக்கத்து வீடு எரியும்போது குளிர் காயும் குள்ள நரிகள்....எல்லா அரசியல்வாதிகளும்...

Anonymous said...

There's not even a ceasefire announcement and he withdraws his fast and all his thondar padais praising him for nothing.

Manjathundu's this drama reminds me of some Parodies on Politicians in Tamil movies. Man... this guy is awesome.

I seriously hope and pray people see through this atleast this time and rout UPA in TN.

லவ்டேல் மேடி said...

தேனுங்கோ இட்லி வடையாரே ..... நீங்கதான் சூசு குடுத்து கலைஞரோட உண்ணும் விரதட்ட முடுச்சு வெச்சீங்கலாமா ???...... நேத்து எல்லா டி.வி இலையும் சொல்லிகிட்டாங்கோவ்....!!!!


நல்ல கிளிப்பு..... எங்க புடுச்சீங்கோ?????

கொடும்பாவி-Kodumpavi said...

ஒருத்தர் இவ்வளவு காலையில் எழுந்து வந்து உண்ணாவிரதம்னு இருக்காருனா அவரை பாராட்டுவீங்களா ? அத வுட்டுட்டு இப்படி கும்கும்ன்னு கும்முறீங்க.. உண்ணாவிரதம் என்பதன் பொருள் எல்லாம் காந்தியோட (அதாம்பா மகாத்மா காந்தி) போச்சு..
5 நாள் கிரிக்கெட் தேஞ்சு.. ஒரு நாள் ஆச்சு.. அப்பவும் மக்களுக்கு ஒரு கிக் இல்லயேன்னு ஆதங்கப்பட்டாங்க.. இப்ப 20-20 வந்துடுச்சு மக்கள் நல்லா ரசிக்கறாங்க.. கழுதை தேஞ்சு கட்டெரும்பான கதைதான்.
மகாத்மா பல நாள் உண்ணா நோன்பு இருந்தார் லட்சியத்தை அடைய.. 20-20 போல நம்ப தல யும் உண்ணா நோன்பை சுறுக்கிட்டார் இதுக்குபோய் இந்த பாடு படுத்தறீங்க அவர.. உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்காக நல்லா டிவில பார்த்துட்டு .. இப்ப இவர சலவை செய்யறீங்க எல்லாருமா சேர்ந்து.. எந்த ஊரு நியாயம்.? என்ன கேக்க ஆளி இல்லன்னு நினைச்சீங்களா..? 85ல ச்சும்மா சிங்கிளா நிக்கறாரு பாருங்க.. சிங்கமங்க அவுரு.. தப்பான கண்ணோட்டத்திலே அவர பாக்காதீங்கையா.. இந்த வயசிலும் என்னமா தாங்கறாரு.. அத பாராட்டுங்கையா.. அவருதான் உண்மையான கலைஞர்.. தலைவா நீங்க நடத்துங்க..மே 17 அப்புறம் இப்படி எதுவும் செய்ய நினைக்காதீங்க.. உடம்ப நல்லா பாத்துக்கோங்க.. உங்க உண்ணா நோன்பு அனுபவத்தை ஒரு கவிதையா எழுதி எங்க காலண்டரில் எப்பவும் ஏப்ரல் 1 இருகாறாப்புல நினைக்க வைக்காதீங்க.. என்ன நான் சொல்லறது..?

Anonymous said...

என்ன ந்யூஸ் போடறீஙகளோ தெரியல்லை.. உண்மையான தகவல்: நமீதா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, தலைவரின் உடலாடியது, உள்ளமாடியது. ஆகவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ந்மீதாவின் கண்கள் பனித்தது; உள்ளம் இனித்தது! “உண்ணாவிரதம் வெற்றி: என்று வீரமணி குரல் கொடுத்ததார்.

Krish said...

போர்நிறுத்தம் என்று யாரும் சொல்லல...அவர் இவரு உண்ணா விரதத்தை முடித்திக் கொண்டுவிட்டார்.

RajaPaksa interview:

The Sri Lankan government earlier in the day clarified that there was no ceasefire and blamed 'media illusionists' for twisting the government announcement on halting heavy weapon fire to mean that military operations had been called off.

R.Gopi said...

ஏய், எல்லாரும் நல்லா பாருங்க.......நல்லா பாருங்க .... நானும் உண்ணாவிரதம் இருக்கேன்............

ஏய், எல்லாரும் நல்லா பாருங்க.......நல்லா பாருங்க .... நானும் உண்ணாவிரதம் முடிச்சுட்டேன்..................

அட்ராட்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க

கடப்பாரை said...

இலங்கை தமிழர் துயர் தீர பந்த்!
கலைஞர், சன் டிவிகளில் சிறப்புத்திரைப்படம்!!

கொடுமை!

கருணாநிதியின் உண்ணாவிரதம் Skip Mealஐ விட கேவலம்!

R.Gopi said...

//கடப்பாரை said...
இலங்கை தமிழர் துயர் தீர பந்த்!
கலைஞர், சன் டிவிகளில் சிறப்புத்திரைப்படம்!!

கொடுமை!

கருணாநிதியின் உண்ணாவிரதம் Skip Mealஐ விட கேவலம்!//

***********

தமிழர் பண்டிகை நாளை விடுமுறை சிறப்பு தின நிகழ்ச்சிகள் என்று அறிவித்து விட்டு, கல்லா கட்டுபவர்கள் தானே இந்த "தல" மு.க. க்ரூப்.

கல்லா கட்டுறதுன்னு முடிவு பண்ணினப்புறம், ஈழமாவது, கூவமாவது......... நீ எப்படியோ சாவு..... நான் எல்லாத்தையும் லைவ் ரிலே பண்ணி கல்லா கட்டுறேன்......

இன்னும், கொஞ்சம் ஓங்கி குத்துங்க கடப்பாரை.............

mazhai said...

ஏம்பா நா நேத்து ஒரு நாள் தமிழ் நாட்ட விட்டு வெளிய போயிட்டு வர்றதுக்குள்ள இங்க இவ்ளோ மேட்டர் நடந்து முடிஞ்சிருச்சா ? என்ன கண்றாவி இது ?

Anonymous said...

aai thatha!
unaku appu veka porange aatha!

R.Gopi said...

"கண்கள்" பனித்தது
"காது" அடைத்தது
"இதயம்" கனத்தது
"வயிறு" பசித்தது

ஆகவே

"உண்ணாவிரதம்" முடிந்தது.............

(மஞ்சள் சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் .......... )

Ananth said...

Karunanidhi ippa "Karunas" (comedy) aahivittar!!

Anonymous said...

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,

தோள்கள் திணவெடுத்து, தமிழன் இனமழிக்க

துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!