பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 27, 2009

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலை பட்டியல்

இலங்கையில் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழின அரசியல் தலைவர்களின் பட்டியல்


( நன்றி: ஹிந்துமித்தரன், மார்ச் 01-15/2009 இதழ். இன்று உண்ணாவிரதம்(8am - 1pm) இருக்கும் நேரத்தில் படித்தது)

30 Comments:

Anonymous said...

//( நன்றி: ஹிந்துமித்தரன், மார்ச் 01-15/2009 இதழ். இன்று உண்ணாவிரதம்(8am - 1pm) இருக்கும் நேரத்தில் படித்தது)//


இட்லி வடை! நீங்க எப்போ "தல"யோட கூட்டு சேர்ந்தீங்க? சொல்லவே இல்ல!

பேஷ் பேஷ், ரொம்ப நன்னா இருக்கு!

மாயவரத்தான்.... said...
This comment has been removed by a blog administrator.
UMA said...

சரியான நேரத்தில் வந்த பட்டியல். பிரபகாரன் இலங்கையை அரசை எதிர்த்து போராடியதை விட இலங்கை தமிழ் தலைவர்களை கொன்றது தான் அதிகம். அதெற்கெல்லாம் சிகரம் ராஜீவ் காந்தியை சென்னையில் முட்டாள் தனமாக கொன்று தமிழக தமிழர்களின் ஆதரவை இழந்தது தான்.

ஜோசப் பால்ராஜ் said...

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சுங்க. நீங்க என்ன சிங்கள ரத்னாவா என்ன?

இலங்கையில செத்தவன் எல்லாம் விடுதலை புலிங்க கொன்னது தானா?
அவங்க அரசியல் துறை பொறுப்பாளரா இருந்த சு.ப. தமிழ்செல்வன் பெயரையும் லிஸ்ட்ல சேர்த்துருக்க வேண்டியது தானே?
ஜோசப் பரராஜசிங்கம் எல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி. விடுதலை புலிகளோட ஆதரவாளர் , அவரக்கூட புலிங்க தான் கொன்னாங்களா?

தங்க முகுந்தன் said...

இதில் ஒரு சில தவறுகள் இருக்கின்றன. ஒரு சில கொலைகள் விடுதலைப் புலிகள் செய்யவில்லை. ஏனைய இயக்கங்களுக்கும் இதில் பங்குண்டு! என்னுடைய பூனைக்குக் கொண்டாட்டம் என்ற கட்டுரையில் விக்கிபேடியாவின் முகவரி கொடுத்திருக்கிறேன். அதில் விலாவாரியாக அனைத்துப் படுகொலைகளும் அடங்கிய பட்டியல் உண்டு.

Erode Nagaraj... said...

ஆற்றவொண்ணா குரூரத்தில்
ஆங்கு நிகழ்ந்த ஷெல் பலிகள்...
ஆண்டன் சிங்கத்தின் ஆலோசனைக்காய்
ஆவியுலகு செல் புலிகள்....

பல்லவனின் பின்புறங்கள் போல்
வாசகங்கள் நிறைந்தனவோ...
[இது உங்கள் சொத்து]

பங்கிற்காய்ப் "பாய்ந்ததில்"
[பங்காளி சண்டை-புலி]
நேச கண்கள் மறைந்தனவோ!

SIN - கள்வனை எதிர்த்திடவே
சிலிர்த்திட்ட சில புலிகள்

சிறியதென்று சிந்தித்த
சின்னஞ்சிறு சிப்பிகள்,

"அமிர்தங்கள்" அழிந்துபோனால்
ஆயுள் குறைவதறியாமல்,

விளைத்திட்ட தீங்கின்'னா -
பா'பத்துள்ளுரைந்துபோய்

[அமிர்தலிங்கம்-பத்மநாபா]

என்றோ செய்த எட்டு,பத்து
கொலைகளின் பிற்பகல்
இன்றோ வரவேண்டும்?
[பிறர்க்கின்னா முற்பகல்]

எஞ்சியிருக்கும் என்னுயிர் தம்பி...
என்றழைக்கும் தலைவர்கள்

உண்ணாவிரதங்களை,
உளறல்களை,
உருப்படாத வாதங்களை
உதவுகின்ற போர்வையில்
உதறி விட்ட "ஆதரவில்"

சீடனற்ற குரு போல
சீந்துவாரற்று கிடந்துழல
சீர் மிகு ஈழத்தின்
சீலம் குறைந்ததே
சிந்தித்ததுண்டோ...

உயிர் பறித்து ஆர்பரித்தாய் - இன்று
ஆர் பறித்தார்.. நீ கிடந்தாய்...

கருணாநிதியின்
காலை உணவை
மானசீகமாய்ப் [உண்ணாவிரதம்]
பெறுவதை விடவும்,

அரணாய் நீதியின்
காலைக் கனவை [விடியல்]
ஞான யூகமாய்த்
தருவதை விரும்பி

சரணடைந்து இன்றே - இச்
சண்டைகளால் நாமடையும்
சங்கடங்கள் யாவனவும்
சங்கறுப்பாய் சடுதியிலே.

லவ்டேல் மேடி said...

அட... அப்புடியா...???ஏன்...? எதுக்கு ..? எப்புடி ..? எங்க...? எப்போ..?அஆவ்வ்வ்வ்வ்வ்வ்...........!!!!!!!!

கொடும்பாவி-Kodumpavi said...

சொல்லில் உளி வைத்து
உளியின் ஓசை கேட்கிறது

பறந்து வந்த பாசக்கிளிகள்
இரங்கற்பா பாடுகிறது

பாசப் பறவைகளின் நேசம்
உண்டென்றண்ணி..

நெஞ்சம் இனித்தது
கண்கள் பனித்தது

பராசக்தியின் அருளிலால்
குடும்பம் வளர்ந்தது

அன்புத்தம்பிக்கு
ஆருயிர் அண்ணன்

நீ ஆயுதம் ஏந்திகிறாய்
நான் காகிதம் ஏந்துகிறேன்!

நீ கொள்கை என்று சொல்லி
கொலை செய்வாய்

நான் கொள்கை என்று சொல்லி
கொள்ளை அடிப்பேன்.

Krishnaswami said...

IV:

Please put such information out.
Those who are supporting the LTTE must think why so many countries have banned them as terrorist organization?
Why? Why? Why? LTTE does not have any agenda for freedom. They just do not know what to do. So, they kill anyone they think as threat. SL government is also terrorist only. 2 terrorist groups are fighting.

By killing leaders like Rajiv, what did Prabhakarn accomplish? He is clear that he does not want INDIA in the picture. Why the hell does the Tamilnadu politicians still support him and claim him as a freedom fighter.

Anonymous said...

நன்றி இட்லிவடை .இவர்கள் எல்லாம் பிரபல்யம் ஆனவர்கள் தன்னை எதிர்த்ததிற்காக புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சாதாரண தமிழர்கள் மாணவர்கள் ஏராளம்.

பா.ராகவன் said...

அன்புள்ள இட்லிவடை,

தங்கள் ’"இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலை பட்டியல்" பதிவில் வெளிவந்துள்ள ஒரு வாசகர் கருத்து எனக்கு வருத்தமளிக்கிறது. இட்லிவடை யார் என்கிற உளுத்துப்போன, அரதப்பழசான ஹேஷ்ய விளையாட்டில் அவ்வப்போது என் பெயரும் இடம்பெறுவது எனக்குத் தெரியும். பெரிதாகப் பொருட்படுத்தும் வழக்கம் எனக்கில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட இந்தப் பதிவு, இதன் நோக்கம், இப்போது இது வெளியிடப்பட்டிருப்பதன் அரசியல் காரணம் எனது நிலைபாட்டுக்குச் சற்றும் பொருந்தாதது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

அப்படி அறிந்தும் இப்படியொரு வாசகர் கருத்தைத் தாங்கள் பிரசுரித்திருப்பது வருத்தமளிக்கிறது.

பாரா

வலைஞன் said...

நான் மட்டும் அரசனாக இருந்திருந்தால் ஈரோடுநாகராஜுக்கும்,கொடும்பாவிக்கும் இரண்டு கிராமங்களை பரிசாக வழங்கியிருப்பேன்! simply marvellous

R.Gopi said...

யப்பா

ஈரோடு நாகராஜ்
கொடும்பாவி

அடி தூள், பின்னிட்டீங்க போங்க...........

சித்து said...

அப்பாடா மொத்தம் 54 பேர் அதில் இரண்டு பெண்கள் வேறு அடக்கம்?? ஒரு வேலை இவர்களை கொன்றால் ஈழம் மலரும் என்று என்னியிருப்பார்களோ??

Anonymous said...

அப்படியே ஹிந்த்துவ இயக்கங்களால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலையும் வெளியிடுங்கள். புலிகள் பாசிஸ்ட்கள் என்றால் மோடியும்,தொகாடியாவும்,
சிங்கலாமும் என்ன மகாத்மாக்களா.
புலிகள் வன்முறையில் ஈடுபட்டவர்கள், எதிர்த்தவர்களைக்
கொன்றவர்கள். அதை ஹிந்த்துவ
இயக்கங்கள் சொல்வது வேடிக்கை.
இந்துத்துவ பாசிஸ்ட்களுக்கு பிராபகரனை விமர்சிக்க அருகதை
கிடையாது.

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

இவ்வள்வு பேர கொன்ன பயங்கரவாத இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்த நாட்டுக்கும் இதுல பங்கு உண்டு தானே?
அப்ப தெரியலையா அது ஒரு பயங்கரவாத இயக்கம்னு.

அவாளா நீங்க?

Anonymous said...

எழுத்தாளர் பாரா. அருமையா நடிக்கிறேள். கருணாநிதியே தோத்துடுவார் போங்கோ.

geeyar said...

இதன்மூலம் இட்லிவடை சொல்வது என்னவென்றால் 54 பேரை கொன்ற விடுதலைபுலிகளும் அவர்கள் பின்னால் இருக்கும் தமிழர்களும் உயிர்வாழ தகுதியற்றவர்கள். ஆகவே அவர்களுக்காக(தேர்தல்?) யாரும் உண்ணாவிரதம் இருக்கவோ பேரணி நடத்தவோ கூடாது என இதன்மூலம் தெரிவித்து கொள்கிறோம். மீறினால் தினமும் 1 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பேன்.

Anonymous said...

ADOI PANNADAI,ENNADA LIST PODIRUKIRAI
WHY YOU DIDN'T PUT THE LIST THE PEOPLE WHO KILLED BY IPKF?

IN YOUR LIST HALF OF THEM KILLED BY OTHERS BCOZ THEY SUPORT TO LTTE.

YOU INJECT POSION NICELY GET LOST

YOUR IDDLI VADAI ALREADY ROTTEN!!!

SAIKRISHNAMURARI said...

நீங்க நடுநிலைமை யோடு எழுதுங்கள்.கோத்ரா & காஷ்மீர் FAKE ENCOUNTER பற்றி ஏன் எழுத வில்லை.சீனா மற்றும் பாக் & இந்திய ராணுவ உதவி இல்லையென்றல் சிங்கள ராணுவம் முன்னேறி இருக்க முடியாது .சொந்த குஜராத் மக்களை கொன்ற மோடி பற்றி ஏன் எழுதவில்லை

Inba said...

இலங்கையில் என்ன நடக்கிறது? என்ன பிரச்சனை?
என்று புரியாமல் புலி ஆதரவாளர்கள் எல்லாம்
தமிழ் இனத்தை
காக்க பிறந்தவர்கள் போலே
படம் காட்டும்
நம்ம ஊரு அரசியல்வாதிகள்,சினிமாகாரர்கள்
மற்றும் கலைஞர்(கள்?!)
இதை முதலில்
படிக்கவேண்டும்

Nivetha said...

பயிர்க்கொலை செய்யும் கிருமிகளை அழிப்பது ஒன்றும் உயிர்கொலை ஆகாது...
இந்தப்பட்டியலில் அதிகம் இருப்பவர்கள் தமிழினத்துரோகிகளே...அதில் சில மாமனிதர்களின் பெயரையும் விடுதலைப்புலிகள் தான் தண்டனை வழங்கினார்கள் என்பது தவறு.

niranthan said...

மதிப்புக்குரிய இட்லி வடை , இது நீங்கள் இட்லி வடையுடன் சாம்பாரும் சேர்த்து காங்கிரசாருக்கு விருந்து படைத்திருக்கிறீர்கள் என்று எண்ண தோன்றுகிறது , அட்டவணை மட்டும் போட தெரிந்தவர்களுக்கு அதில் சரியாக யார் பெயர்களையெல்லாம் இணைப்பது என்று தெரியாமல் ஈழத்தில் சிங்கள காடையர்களால் கொல்லப்பட்ட பலரின் பெயர்களையும் இணைத்துள்ளார்கள் ஜோசப் பால்ராஜ் சொல்லியிருப்பது போல் ஈழத்தில் தினமும் கொள்ளப்படும் ௨௦௦ பேரின் அனுப்பி வைக்கிறேன் அதையும் உங்கள் பட்டியலில் இணைத்து வசைபாடும் உங்கள் வாசகற்களை மகிழ்வியுங்கள் !!

Anonymous said...

அடய் அறிவு கெட்ட ------------------------(உங்களுக்கு பிடித்த கேட்ட வார்த்தையை போடவும் ) .. உனக்கு ஈழத்தை பற்றி ஒரு எளவும் தெரியாது .. அப்புறம் என்ன --------------- (உங்களுக்கு பிடித்த கேட்ட வார்த்தையை போடவும் ) ஈழத்தை பற்றி எழுதுராய்.. மூடிடு கிட... உன்னை மாதிரி ------------------------ எல்லாத்துக்கும் நடு ரோட்ல வச்சு அறுக்கும்... மூடிடு இரு.... இதை நீ பப்ளிஷ் பண்ண மாட்டாய் என்று எனக்கு தெரியும்... ஆனா நீ இத படிப்பை என்று எனக்கு தெரியும்..
(போட்டோ வில அவர்ட முஞ்ச்சை பாரேன் ...உன்னக்கு blog ஒரு கேடா )

Jeeva said...

இட்லிவடைக்கும் நடுநிலைக்கும் வெகுதூரம் என்று தெரியும் ஆனால் இவ்வளவு கீழே போவீர்கள் என்று நினைக்க்வில்லை. ஒருவர் துன்பப்படும் வேளையில் இன்னும் மிதிப்பது பண்பற்ற வேலை. குமுதத்தில் பார்த்ததில் இருந்து உங்கள் பக்கத்திற்கு அவ்வப்போது வருவேன். இந்த பட்டியலின் நோக்கம் உங்கள் மரியாதையைக் குறைத்துள்ளது.

புலிகள் பல தவறுகள் இழைத்திருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த தவறுகளில் இருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டார்கள். சிலவேளைகளில் தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகலாம் ஆனால் தமிழர்களைக் கொடுமைப் படுத்துவது புலிகள் நோக்கல்ல. மக்கள் ஆதரவு இன்றி இவ்வளவு காலமாக புலிகள் வளர்ந்திருக்க மாட்டார்கள். நான் 20 ஆண்டுகளாக கனடாவில் வசித்தாலும் 2 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப் பாட்டுப் பகுதிக்குச் சென்றேன். அங்கு புலிகளுக்கு ஒரு சிறிய பின்னடைவு என்றால் கூட சிறு பிள்ளையிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை எவ்வளவு வேதனைப் படுகிறார்கள் என்று நேரில் பார்த்தவள். அவர்களது குறைகளையும் மீறி புலிகளுக்கு மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

மருத்துவம் படித்துக் கொண்டு இப்படிப் பேசுவது வலிக்கிறது தான் ஆனாலும் கூறுகிறேன். லக்ஷ்மன் போன்றோரெல்லாம் வாழவே தகுதியற்றவர்கள். இந்தத் துரோகியால் தமிழர்கள் பட்ட துன்பத்தை போடுவதற்கு உங்கள் ப்ளொக் பத்தாது.

பரராஜசிங்கம், குமார் பொன்னம்பலம் ஆகியோர் புலி ஆதரவாளர்கள். அரசாங்கத்துடன் இணைந்து இயங்கும் கூலிப்படைதான் இவர்களைக் கொன்றது என்று பரவலான குற்றச்சாட்டு உண்டு.

kumar ponnampalam's son Kajendran Ponnampalam is part of Tamil National Alliance which has a pro LTTE stand. Also Suresh Premachandran and many others who were once against Prabakaran has joined TNA and said "all of us had made many grave mistakes but our common goal is the good will of Tamil people and our common enemies are taking advantage of our lack of unity". Many of them have put the past mistakes behind them and moved on for the good of their people so it is very unbefitting of you to publish this list. (I have my clin med exam in 2 days yet I took the time to type up the response because I was so frustrated with your one sided report twisting people's views. It took me so long to type the tamil font so please publish it).

Anonymous said...

iyyoo iyooo unmaiya sonnaal eenn koopam varuthu!

Anonymous said...

இந்த அறிவு கெட்டவனின் பேச்சை பெரிது படுத்த வேண்டாம்.. இங்க வருவதே வேஸ்ட்

Anonymous said...

உன்னை மாதிரி மானங் கெட்ட நாதரிகளுகாகவே சீமான் அண்ணா ஒரு பாடலை எழுத்தி பாடியுள்ளார் மாயாண்டி குடும்பத்தார் படதிகாக "பேசாம பேசாம " என்ற பாடலை எழுத்தி பாடியுள்ளார். நேரம் இருந்த கேட்டு திருந்தவும். உனக்கு இதுக்கேலாம் எங்க நேரம் இருக்க போது.. அடுத்ததாய் புலிய பற்றி எப்படி குறை கூறலாம் என்று ஜோசிகத்தான் டைம் இருக்கும்... மானங் கெட்ட ஈன பெறபியாட நீ

Jeeva said...

anonymous பேரில் பதிவு செய்பவரே...எதை உண்மை என்கிறீர்கள்.
வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும் தீமை இலாத சொலல்.

இந்தப் பட்டியலின் ஒரே நோக்கம் இக்கட்டான கட்டத்திலிருப்பவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக சித்திரவதைக்கு ஆளாகியிருக்கும் மக்களையும் இழிவு படுத்துவது மட்டும் தான். தீமையை மட்டுமே நோக்காக கொண்ட இப்பட்டியல் பிரசுரம் உண்மையல்ல!!!

Anonymous said...

ஒழுங்காக தமிழிலேயே போட வில்லை. இருந்தாலும் இப்ப உள்ளவர்கள் போட்டுத் தள்ளி இருப்பார்கள்.