பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 02, 2009

நக்மாவுக்கு அல்வா

நடிகை நக்மா, மும்பை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால், அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது.

அவர் பேட்டியில் இப்படி சொல்லியிருக்கார்

"காங்கிரசில் போட்டியிட டிக்கெட் கிடைக்க வேண்டும் என்றால், பணக்காரர் ஒருவருக்கு மகனாக நீங்கள் பிறக்க வேண்டும்; சோனியாவை சுற்றி இருக்கும் சிலர், பெண்கள் முன்னேறுவதை விரும்பவில்லை"

இதுக்கெல்லாம் மஞ்சள் கமெண்ட் கிடையாது :-)

6 Comments:

மாயவரத்தான்.... said...

ச.ம.க.வில சீட் கேட்க சொல்லுங்க.

மஞ்சள் ஜட்டி said...

ச.ம.க வுல சீட் கேக்கலாம்....
சித்தப்பா கூட சீட் குடுத்துடுவாரு..ஆனா ..சித்தி அவரை பிஞ்ச செருப்பாலே அடிக்குமே...பேசாம நக்மா...அவர் பழய காதலர் கங்குலியோட சவுத் ஆப்ரிக்கா போயிடறது இந்த சீசனுக்கு நல்லது..

Anonymous said...

அய்யா மஞ்சள் ஜட்டி!
மொதல்ல கங்கூலி "south africa" போறாரான்னு பாப்போம். மிச்சத்த பின்னாடி பேசுவோம்!

Anonymous said...

இதுக்கெல்லாம் மஞ்சள் கமெண்ட் கிடையாது :-)

இத மஞ்சள்-ல போடுங்க இட்லிவடை! :-D

Anonymous said...

She was very confident of getting a seat after doing all that Conversion works given by Cong.

மஞ்சள் ஜட்டி said...

இடையில யாரோ புகுந்து..நக்மாவுக்கு பாம்பே அல்வா குடுத்துட்டாங்க போல....

அய்யா மானஸ்தரே !!

கங்குலி கண்டிப்பா சவுத் ஆப்ரிக்கா போவாரு..ஆனா கூட அவர் தங்கமணியும் போகும்...நக்மாவுக்கு இதுலயாவது சான்ஸ் கிடைக்குமான்னு ஒரு நப்பாசை தான்..