பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 30, 2009

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

"சிறையில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு தந்தூரி சிக்கன் கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு சிறையில் சுரைக்காய் கூட்டுதான் தரப்பட்டது'' - வருண் காந்தி
கசாப் நேற்று நிதிமனறத்தில் கேட்ட லிஸ்ட் கீழே....


கேட்டது
1. பற்பசை,
2. பத்திரிகைகள் - உருது டைம்ஸ்'.( பாகிஸ்தானில் இருந்த போது, "நவாயி வக்த் (சமீபத்திய செய்திகள்) படித்ததாக கூறினான் )
3. வாசனை திரவியங்கள்
4. சிறை வளாகத்தில் உலா வரவும் அனுமதிக்க வேண்டும்'
5. தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, சிறைக் கணக்கில் டிபாசிட் செய்ய வேண்டும்

நான் மைனர் கசாப்புக்கு சிபாரிசு செய்வது
1. உருது டைம்ஸ் பத்திரிகை கிடைக்கவில்லை என்றால் தமிழ் சிறுபத்திரிகை சில.
2. கோலி விளையாட சில வெடி குண்டு
3. மூன்று சக்கர நடை வண்டி சிறையை சுற்றி பார்க்க
4. கூட விளையாட அரசு தரப்பு வக்கில் அல்லது காஷ்மீரிலிருந்து பிடித்து வந்த திவிரவாதிகள் ஐந்து பேர்
5. கலரிங் புத்தகம், ஸ்கெச், கலரிங் பென்சில் எல்லாம் சிகப்பு நிறத்தில்.
6. IPL, தமிழ்நாடு உண்ணாவிரதம் பார்க்க சோனி கலர் டிவி
7. ஒரு டஜன் Johnson & Johnson டயப்பர். ( மேஜர் என்று நிருபித்தால் ஜாக்கி அண்டர் வேர் ).
8. ராத்திரி படிக்க பா.ராகவன் எழுதிய மாயவலை மாதிரி புத்தங்கள் சில. தூக்கம் வரவில்லை என்றால் தலைக்கு தலையணையாக யூஸ் செய்யலாம்.
9. 2Mpbs இண்டர்நெட் வசதியுடன் ஒரு லேப் டாப். அவர் பிளாக் எழுத வேண்டாமா ?
10. நீங்க சொல்லுங்க பின்னூட்டதில் :-)

37 Comments:

Natrajan said...

பாராவைப் படித்தாலும்/வைத்துப் படுத்தாலும் தலைவலிதான்

Unmai said...

"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்"

Name : Rajesh RV said...

9. 2Mpbs இண்டர்நெட் வசதியுடன் ஒரு லேப் டாப். அவர் பிளாக் எழுத வேண்டாமா ?

Too Good .........

Anonymous said...

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Who+will+probe+first+familys+billions?&artid=X2zQlPcQFAE=&SectionID=d16Fdk4iJhE=&MainSectionID=HuSUEmcGnyc=&SectionName=aVlZZy44Xq0bJKAA84nwcg==&SEO=

Please post a new post on this.
--------------------

S Gurumurthy

Who will probe the billions?

When it comes to the topic of funny money stashed abroad, the Congress has observed a studied silence over the years.

First: $2.2 billions in Rajiv's secret accounts, says Swiss magazine

Second: family benefited from KGB, says book

தண்டோரா said...

அவருக்கு என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் தூக்கு தண்டனையை தவிர(இன்னும் பரிசு வரவில்லை..still operational issues..)??

Anonymous said...

உண்மை...உண்மை..... நடராஜ் சொல்வதெல்லாம் சத்தியமா உண்மைங்கோ...............

Anonymous said...

சுமார் 250 பேருக்கு மேல் கொன்றவனை room போட்டு யோசித்து கொண்டிருக்கிறார்கள்......அவன் நல்லவனா ...கெட்டவனா என்று......
டெல்லி professor போல இதுவும்....நமது மூன்றாவது தலைமுறையில் தான் முடிவிற்கு வரும்(மா!!)...

இதுவே Pakistani-ல் நடந்திருந்தால்... இந்த நேரம் சாம்பலை அனுப்பி இருப்பார்கள்.....

Anonymous said...

IPL, "தமிழ்நாடு உண்ணாவிரதம்"

unnai samalikkave mudiyalai. Serioussa padichikittu erunden bayangarama sirichitten. Veetla ellarum oru madhiri pakkaranga...

Keep rocking

Krish said...

வெய்ய காலம்/...ஒரு ஏசி வேணாமா? அப்படியே ஒரு சாட்டிலைட் போன் இருந்துதுனா அடுத்த தாக்குதல் பற்றி திட்டம் போடா வசதியா இருக்கும்!

rayar said...

yenge yethavathu ponnu kekka poran

Anonymous said...

ஆமாம் ஒத்து கொள்கிறேன், பா ரா வின் ஒரு சில புத்தகங்கள் ரொம்ப மொக்கை...ஆனால் சிலபுத்தகங்கள் உண்மையாகவே படிக்க ராஜேஷ்குமார் நாவல் போல இருக்கும். ஆனால் அந்த மாதிரி நாவல்கள் எனக்கு பிடிக்காது. அவர் எழுதியதில் எனக்கு பிடித்தது நிலமெல்லாம் ரத்தம் மட்டும் தான்.

டன்மானடமிழன் said...

*** Natrajan said...
பாராவைப் படித்தாலும்/வைத்துப் படுத்தாலும் தலைவலிதான் ****

வாவ்....
சூப்பர் பஞ்ச் பாஸ்

மாப்பூ வைச்சிட்டாய்யா ஆப்பு

Anonymous said...

பா ரா வின் புத்தகங்களே (அனைத்து படைப்புகளையும் சேர்த்து தான்) சுமார் தான், ஆனால் இவர் மற்றவர்களின் படைப்புகளை எப்படித்தான் விமர்சனம் செய்கிறாரோ தெரியவில்லை!!

உதாரணம் இளையராஜா... பார்க்கவும் கீழ்க்கண்ட வலைப்பதிவு
(http://www.writerpara.com/paper/?p=11)

Inba said...

கசாப் தம்பி.

உடனே
தமிழக முதல்வர் கருணாநிதியை அணுகவும்

சிறுபான்மை வாக்குகளை பெற
உங்களுக்கு தேர்தலில் டிக்கெட்டே கொடுப்பார்
எதிர்காலத்தில்
கலைஞர்-2 என்று
ஒரு டிவி சானலே தொடங்கலாம்
கலைஞர் பிக்சர்ஸ் என்ற பெயரில்
சினிமா தயாரிக்கலாம்

டன்மானடமிழன் said...

பாவம்
விருந்தாளியா வந்த இடத்துல
வயசுக்கு வந்த பிள்ளை
சும்மா கையில (அட ஜெயில் கம்பியைப்பா)
பிடிச்சிகிட்டு இருந்தா வீணாகிடுமில்லை

அதனாலா
ஹைத்ராபாத்திலிருந்தோ
காஸ்மீரிலிருந்தோ
பெண் (கூட்டி) கொடுத்து
இத்தாலி முறைபடியோ
பாகிஸ்தான் முறைபடியோ
சந்தோஸப்படுத்துங்கப்பா

இவர்கள்
உற்பத்தியை பெருக்கி
உலகத்தை அழிக்கட்டும்

இல்லைனா
ஆண்பாவம் சும்மாவிடாது

Honey Bee said...

You have left certain other demands of his
1 Magazines that carry entertainment Value
2 Amitabh Bachan DVD's
3 Special Non Vegetarian Foods

Also, the Toothpaste he requires are the flavoured toothpaste available to be more specific - Made in PAKISTAN....


Did you all notice one more Funda of this So Called bringing out the Truth from the Front am speaking about all the News Channels... Yesterdays evening news blared new about Kasab and went to te Mumbai goes to Vote segment....

Had it been any other day the Train Hijack would have got its necessary attention

What do u all say?

லவ்டேல் மேடி said...

அட ...... நீங்க வேற.....!!! மொதல்ல இவன நம்ம விசியகாந்த் சார்கிட்ட கொண்டு போய் உடுங்க......!! அவுருதான் இந்த மாதிரி ஆளுங்கள கரக்க்ட்டா டீல் பண்ணுவாரு...!!!!!! சும்மா சொளட்டி.... சொளட்டி .... நாலு எகுரு ... எகுரார்னா..... எல்லாம் சரியா போயிரும்......!!!! அப்பறம் அவன் மன்னிப்பு கேட்டு சுத்தமான அக்மார்க் இந்துயனா மாரீருவான்.....!!! நா எத்தன படத்துல பாதிருக்குறேன்.............

ராகவன் பாண்டியன் said...

அரசு சார்பில் இன்பச்சுற்றுலா!
வயிறு குலுங்க சிரிக்க கலைஞர் உண்ணாவிரத நாடகம்!

Anonymous said...

ஓட்டு உரிமை,இது கிடைத்தால் போதும் பதவி நிச்சயம்..

Raj said...

டியர் mr.idlyvadai,

swiss வங்கியில் இருக்கும் கள்ள பணத்தை பற்றி குருமுர்த்தி "துக்ளக்" கில் எழுதியிற்கும் கட்டுரையை உங்க வலைபதிவுல போடுங்க சார் !

giri said...

Ippo ethukkunga..Parava..ilukareenga...

IdlyVadai said...

//அவருக்கு என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் தூக்கு தண்டனையை தவிர(இன்னும் பரிசு வரவில்லை..still operational issues..)??//

இந்த வாரத்தில் நிச்சயம் வந்துவிடும். இந்த முறை லேட் ஆகிவிட்டது. சாரி

Anonymous said...

உரல்லே தலையே குடுத்துட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமா ?
எப்ப இந்திய சட்டப்படி நியாயம் வழங்கப்படும் என்கிறோமோ
அப்ப அதற்குண்டான எல்லா வசதிகளையும் தரத்தான் வேணும்.

இதிலே கமென்ட் அடிப்பதற்கு என்ன இருக்கிறது !

கொடும்பாவி-Kodumpavi said...

காசாப் தம்பியின் விருப்பத்தை உடனே அலசி ஆராய்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சொல்லாமல் கொள்ளாமல் நான் அண்ணா சமாதியின் முன்பு உண்ணா நோன்பு இருப்பேன். ஐந்து ஆறு air cooler வேண்டும் அது தனி லிஸ்டு தந்தியாகவே அனுப்புகிறேன்.
திரு கலைஞரி.

Baski said...

தந்தூரி சிக்கன் சாப்பிட்டது தூக்கம் வரமாடைக்குது.
உடம்பு ஒரே மத, மதனு இருக்கு.

ரெண்டு கேரளா, ஒரு அந்தரா,ஒரு பஞ்சாப் கிடைத்தால் (டிவி சேனல்) வசதியாக பொழுதுபோகும்.

Prabhu Swaminathan said...

ivalavu padichitu pesitu namma enna pannuvom? poi congressku vote pottu thirumbavum 5 varusham rule panna vaipom..appa thane namakku ippadi ellam blog eluthi/padichu time pass panna mudium.

Anonymous said...

//உடனே
தமிழக முதல்வர் கருணாநிதியை அணுகவும்..//

Going by past experience,
Mu Ka will also ensure that one of the blast victim's aged parent is assigned to take full care of Kasab.

-A Patriot

Anonymous said...

சாமி, ஏற்கனவே ஏகப்பட்ட கசாப்புங்க பிளாக் போடறாங்க.. அதனாலே கசாப் பிளாக் எடுபடாது......ஒண்ணு, அவர் பிரதர் பேர்ல ஒரு கண்ணம்மா படம் எடுக்க ஒருத்தர் ஹெல்ப் பண்ணுவார்...

enpaarvaiyil said...

அவனை தேர்தலில் நிக்க வைத்தால் அவனை ஜெயிக்க வைத்து நம் நாட்டின் பிரதம மந்திரியாக கூட ஆக்கிவிடுவார்கள் பெருந்தன்மை படைத்த நம் நாட்டு ஜென்மங்கள்.
மறப்போம் மன்னிப்போம் அரசியலில் நிரந்தர பகைவர்களும் இல்லை
நிரந்தர நண்பர்களும் இல்லை என்ற தத்துவத்தில் ஊறிப்போன என்று மார்தட்டும் நம் அரசியல்வாதிகள் அவனை தங்கள் கட்சியின் வேட்பாளராக கூட அறிவிக்கவும் தயங்க மாட்டார்கள்.

enpaarvaiyil said...

அவனை தேர்தலில் நிக்க வைத்தால் அவனை ஜெயிக்க வைத்து நம் நாட்டின் பிரதம மந்திரியாக கூட ஆக்கிவிடுவார்கள் பெருந்தன்மை படைத்த நம் நாட்டு ஜென்மங்கள்.
மறப்போம் மன்னிப்போம் அரசியலில் நிரந்தர பகைவர்களும் இல்லை
நிரந்தர நண்பர்களும் இல்லை என்ற தத்துவத்தில் ஊறிப்போன என்று மார்தட்டும் நம் அரசியல்வாதிகள் அவனை தங்கள் கட்சியின் வேட்பாளராக கூட அறிவிக்கவும் தயங்க மாட்டார்கள்.

Anonymous said...

கசாப் மைனர் இல்லை, மேஜர்தான் என்று நிரூபிக்கப்பட்டபின் என்னென்ன கேட்பானோ!

Anonymous said...

1. கோவை சிறையில் மதானிக்குக் கொடுத்தது போல மசாஜ் ஆனால் அழகிகள் வந்து செய்ய வேண்டும்

2.மும்பையிலோ டெல்லியிலோ முக்கிய தொகுதியில் எம் பி சீட்

3. இந்தியாவில் இன்னும் மேப் கிட்டாத இடங்களின் மேப். அங்கெல்லாம் அவர் ஆசைப் படி அரசாங்கமே குண்டு வைத்துத் தர வேண்டும், ஜிஹாத் இஸ்லாமியக் கடமை அல்லவா அதை நிறைவேற்ற வேண்டியது இஸ்லாமியர்களுக்காக தன் தூக்கத்தை இழக்கும் மன்மோகனின் கடமை அல்லவா?

4. கசாப்பு சிறையில் இருப்பதை எண்ணி எண்ணி மன்மோகனுக்குத் தூக்கம் நிச்சயம் போயிருக்கும். அவர் தூங்காத சமயங்களில் அவரது இனிமையான பூனை கத்துவது போன்ற மியாவ் மியாவ் குரலில் பஞ்சாபி பாடல்களைப் பாடிக் காண்பிக்க வேண்டும்

5. குவாட்ராச்சிக்கு மட்டும் சோனியாவின் சொந்தக் காரராக இருந்த படியால் சிபிஐ விடுதலை கொடுத்துக் கண்டு கொள்ளாமல் விட்டது போல கசாப்பையும் கண்டு கொள்ளாமல் விட வேண்டும். கசாப்பும் நிறைய அரசியல்வாதிகளுக்குச் சொந்தம்தானே?

6. ஹஜ் யாத்திரை சென்று வர இலவசமாக ஜெட் ஏற்பாடு செய்து தர வேண்டும். இஸ்லாமியர்களின் புனிதக் கடமை அது. இஸ்லாமியர்களுக்காகவே வாழும் மன்மோகன் அரசு அதையும் செய்து தர வேண்டும்

இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் வெட்கம் கெட்டுப் போய் காங்கிரஸ் காரனுக்கு ஓட்டுப் போடும் இந்தியர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இவனைப் போன்ற ஆட்களுக்கு தான் ஓட்டுப் போட விரும்புவதாக வெட்கம் கெட்டுப் போய் இணையத்தில் சிலர் பெருமையாகச் சொல்லித் திரிகிறார்கள். அவர்களையும் இவனுக்குத் துணையாக அனுப்பி வைக்க வேண்டும்

கிரி said...

//Inba said...
கசாப் தம்பி.

உடனே
தமிழக முதல்வர் கருணாநிதியை அணுகவும்

சிறுபான்மை வாக்குகளை பெற
உங்களுக்கு தேர்தலில் டிக்கெட்டே கொடுப்பார்//

:-)))

சித்து said...

பல்லி மிட்டாய், கிலுகிலுப்பை, மே தின கலைஞர் தொல்லைகாட்சி நமீதா பேட்டி (கடும் உழைப்பாளி பாருங்க்) பேசாம இந்த வழக்க CBI வசம் ஒப்படைக்கலாம் வேலை சுலபமா முடிஞ்சிடும்.

அட்பொக்ஸ் said...

//

டன்மானடமிழன் said...

பாவம்
விருந்தாளியா வந்த இடத்துல
வயசுக்கு வந்த பிள்ளை
சும்மா கையில (அட ஜெயில் கம்பியைப்பா)
பிடிச்சிகிட்டு இருந்தா வீணாகிடுமில்லை

அதனாலா
ஹைத்ராபாத்திலிருந்தோ
காஸ்மீரிலிருந்தோ
பெண் (கூட்டி) கொடுத்து
இத்தாலி முறைபடியோ
பாகிஸ்தான் முறைபடியோ
சந்தோஸப்படுத்துங்கப்பா

இவர்கள்
உற்பத்தியை பெருக்கி
உலகத்தை அழிக்கட்டும்

இல்லைனா
ஆண்பாவம் சும்மாவிடாது

//

இதுதான் கை லைற்று....சூப்பர் மாமு

வாழவந்தான் said...

நான் சொல்றது இதாங்க

Anonymous said...

I think Varun does not know about Abdur Nassar Madhani and Nalini-Murugan. Nalini delivered a child after convicted in Rajiv's assassination. Antha alavu accused-kku India vasathi cheinchu kudukkum..........