பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 27, 2009

உண்ணாவிரதம் !கருணாநிதி மீடியாவின் கவனம் தன் மீது பட வேண்டும் என்று இதை செய்கிறார். மற்றபடி இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - சோ

48 Comments:

கொடும்பாவி-Kodumpavi said...

என்ன கொடுமை சரவணா? தமிழினத் தன்மான தலைவர்.. இலங்கை தமிழர்களுக்காக் உண்ணா நோன்பு.. நல்ல வேளை நம் நாட்டில் தேர்தல் இந்த சமயம் வந்தது.. இல்லாவிடில்.. இது போன்ற காட்சிகள் அரங்கேறி இருக்காது.

Vedantha Desika Dasan said...

Normally, from 9.30 to 10.00 I will enjoy comedy show in Sun TV. This morning, when I switched on the TV for watching the same, I could see a full length comedy play even beyond 10 AM.

Thank you, Sun TV and also

THANK YOU "தல"!

R.Gopi said...

உண்ணாவிரதப் பந்தலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்காக நான் என்னையே பலியிடத் தயாராகித்தான் இந்த உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளேன். என் உடல்நிலை பற்றி எனக்குக் கவலையில்லை.

என் மக்களைக் கொல்கிறாரே ராஜபக்சே, அவர் முதலில் போரை நிறுத்தட்டும். ஒருவர் இருவரல்ல, ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துவிட்டார்.

என்னையும் வேண்டுமானால் கொல்லட்டும். ஆனால் அங்கே தமிழர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்

உண்ணாவிரதத்தை சன் டிவி நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.

இந்த உண்ணும்விரதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யும் தைரியம் தமக்கு இல்லை என்று கலைஞர் டி.வி.நிர்வாகம் தெரிவித்துள்ளது.

(கலைஞர் சிறிது டயட்-டில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதைத்தான் இப்படி உண்ணாவிரதம் என்ற பெயரில் வெளிச்சம் போட்டு காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கூறினர். விஜய டி..ராஜேந்தர். எதிர் பந்தலில் உன்னும்விரதத்தை தொடங்கினார். பல பல வண்டிகளில் வகை வகையான உணவு பண்டங்கள் வந்த வண்ணம் உள்ளன.)

R.Gopi said...

முன்னாளில் இது போன்ற ஒரு போராட்டத்தின்போது, விஜய டி.ராஜேந்தர் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, அவருக்கு எதிரில் ஒரு பந்தலிட்டு, சந்திரசேகர், தியாகு உள்ளிட்டோர் உண்ணும்விரதம் நிகழ்த்தியது இப்போது நினைவுக்கு வருகிறது.

அய்யோ, அய்யோ, இந்த தமிழ்நாடு, இன்னுமா இவன நம்பிட்டு இருக்கு.

சோ சொன்னது 1000% சரி.

Anonymous said...

ஒரு கட்டில், மூணு air cooler, காவலுக்கு பின்னாடி "கடைக்குட்டி"...
ஆஹா!! நாடகத்தின் உச்சகட்டம்!

எப்படியோ, இந்தக் "கலககாரர்களினால்" (கழகம் அல்ல) மக்கள் மீண்டும் ஒருமுறை அவதிக்கு ஆளாகி உள்ளார்கள். பஸ் ஓடலைன்னா இன்னிக்கும் "unofficial" பந்த்-ஆ?

இந்த ஆள சமாதானம் பண்ண மக்கள் வரிப்பணத்த செலவு பண்ணிண்டு டெல்லிலேந்து ஒரு கூட்டம் பறந்து வருதாமே!

Anonymous said...

kalaingar tv il live comedy program oduthu kandu kaliyungal. sant

Navaneeth said...

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!!

rajkumar said...

ஜெயலலிதாவின் திடீர் தனி ஈழ நிலைப்பாட்டைக் குறித்தும் சோ கருத்து தெரிவித்துள்ளார்.

அதை ஏன் வெளியிடவில்லை?

ஈழப் பிரச்சினையை வைத்து அருவருப்பான அரசியல் நடத்தப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

Anonymous said...

ராஜபக்சே எந்த காரணத்தைக் கொண்டும் போர் நிறுத்தத்தையோ சமரசத்தையோ அறிவித்து விடக் கூடாது. இதை மட்டும் ராஜபக்ஸே செய்வாரேயாயின் இந்தியா காலத்துக்கும் அவருக்குக் கடன் பட்டுக் கிடக்கும். ஒரே அம்பில் இரண்டு அரக்கர்களை அழிக்கும் ஒரு வாய்ப்பு ராஜபக்சேவுக்குக் கிடைத்துள்ளது. அவர் மட்டும் இந்த உதவியைச் செய்தால் அவர் இந்தியாவுக்கும் சேர்ந்து ஜனாதிபதியாக இருந்து கொள்வதில் எனக்கு எதுவும் ஆட்சேபம் இல்லை. அரக்கர்களை அழித்த கலிகாலக் கிருஷ்ணன் ராஜபக்சேக்கு என்ன வேண்டுமானாலும் தரலாம். ஆனால் நாளைக்கே ரெண்டு தொண்டர்களைத் தீயில் தள்ளி விட்டு அய்யகோ எனக்காக என் அருமைத் தம்பிகள் உயிர் இழப்பதா இதை நான் சகிக்கேன் என்று சொல்லி ஒன்றை அரைக்கா நாள் உண்ணாவிரத்தை ஆரஞ்சு ஜூஸ் குடித்து முடித்துக் கொள்வான். இவன் அரசியலுக்கு ஊறுகாய ரெண்டு பேர்கள் எரிக்கப் படுவார்கள். இதுதான் நடக்கும் பார்த்துக் கொண்டேயிருங்கள். ஜெயலலிதா எதைச் செய்தாலாவது ஓட்டு கிடைக்குமா என்று பார்க்கிறாள். நாடு நாசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. விஷ்ணு அவதாரம் எடுத்தாலும் தமிழ் நாட்டைக் காக்க முடியாது.

Vivek said...

So the next scene will start from Porur Ramachandra Hospital... Watch Kalaingar and Sun TV for the special telecast... :)

சித்து said...

தலைவருக்கு வயிற்று உபாதை எதுவும் இல்லையே??
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் நாட்டிலே, இந்த நாட்டிலே, தமிழ் நாட்டிலே.

மடல்காரன்_MadalKaran said...

முதல்வரின் உண்ணாவிரதம் பிரதமரின் ஷு செய்தியை பின்னுக்கு தள்ளிவிட்டது.

Anonymous said...

அந்தோ பரிதாபம்!! என்னே தமிழ் உணர்வு !!! தமிழகம் முழுதும் போக்குவரத்து நிறுத்தம் !!

Anonymous said...

அட்ஷயத்ருதி விரதம்

lalitha krishnan

ந.லோகநாதன் said...

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ... இப்ப கூட, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் , 20 சீட் கிடைக்கும்...

மஞ்சள் ஜட்டி said...

தூள் படத்துல ஷாயாஜி ஷிண்டே "பதவியை" காப்பாத்திக்க திடீர் உண்ணாவிரதம் உக்காருவாரு...அவரை பார்த்து கட்சி, மீடியா எல்லாமே அலறும்.. இப்ப அழகிரியும் உக்கார்ந்து இருக்கிறதா தகவல்.. (எச்சை இலைக்கு எதிர் இலை??)

M Arunachalam said...

"Lifetime STUNT Achievement Award" is being conferred on Karunanidhi by one & all for his unrelenting interest & dedication to keep on doing stunts much better than Hollywood stunt masters.

"Award for Best Supporting Actor" goes to Dayanidhi Moron for his ever-lasting ability to manage to squeeze himself in photo-frames along with his Stunt Thatha when ever opportunity arises. Even if it doesn't arise, for his ability to innovate opportunities & posing for photographs there.

The Award "World's Worst Fools For 20th & 21st Century" goes to all those Tamilians who believe(d) Karunanidhi & vote(d) for his party THIrudargal MUnnetra KAzhagam.

Along with "Maanada Mayilaada" reality SHOW, Family TV Channells can telecast this reality show called - "FAST UNTO LUNCH".

As long as fools are there, cheats will continue to thrive.

Anonymous said...

//"Award for Best Supporting Actor" goes to Dayanidhi Moron for his ever-lasting ability to manage to squeeze himself in photo-frames along with his Stunt Thatha when ever opportunity arises.//

The "moron" component in the text and its context - wow, brilliant!
போட்டுத் தாக்கிடீங்க!

Baski said...

Ithu "Cho" Solli than theriya vendumaa?

Idly Vadai

engae Manjal Comment? Oru Vellai Manjale irrukum pothu ethuku Manjal Comment nenachirukalam

R.Gopi said...

//மானஸ்தன் said...
ஒரு கட்டில், மூணு air cooler, காவலுக்கு பின்னாடி "கடைக்குட்டி"...
ஆஹா!! நாடகத்தின் உச்சகட்டம்!//

**********

பாஸ்

இது ஆரம்பம்தான் கண்ணா......... போக போக பாருங்க ........ என்னென்ன எல்லாம் நடக்க போகுதுன்னு..........

இந்த மாதிரி வெளையாட்டுல "தல" - விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட உலகின் அனைத்து சிறந்த பேட்ஸ்மேனையும் தோற்கடிக்க விடுவார்.

இத சாக்க வச்சு, இன்னிக்கி "தல" "பிரையன் லாரா" ரெகார்ட ஒடைச்சுடுவாருன்னு நெனைக்கறேன்.

(பின்ன, 60 வருஷம் கொட்ட போட்ட பழம் ஆச்சே)

Anonymous said...

A Old Brand Air Cooler Ad Model Kolainjar... Nice Advertisement is playing lively in all those of his media channels

Anonymous said...

since people started talking this as drama.
MK should think different.

"இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி
இயற்கை உந்துதலை கட்டுப்படுத்தி மௌன விரதம்."

-மாத்தியோசி

summa oru thamaas thaan.

paavam polaichu porar. ssekiram electiono allathu waro mudiyatum.

sakthivenkat said...

இந்த வருடத்தின் சிறந்த காமெடி ஷோ கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறது. காணத்தவறாதீர்கள்,சன் டி.வி நேரடி ஒளிபரப்பின் மூலம்.

Anonymous said...

//Rajkumar -ஜெயலலிதாவின் திடீர் தனி ஈழ நிலைப்பாட்டைக் குறித்தும் சோ கருத்து தெரிவித்துள்ளார்.
அதை ஏன் வெளியிடவில்லை?
ஈழப் பிரச்சினையை வைத்து அருவருப்பான அரசியல் நடத்தப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.//

Rajkumarரின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.

R.Gopi said...

லேட்டஸ்ட் அதிரடி செய்தி :

பசி எடுக்கவில்லை என்று காரணம் சொல்லி, "தல" தன் உண்ணும்விரதத்தை முடித்து கொண்டார்.

(அல்லது)

பசி எடுக்கிறது என்று காரணம் சொல்லி, "தல" தன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

ரெண்டும் ஒண்ணுதான்............

cho visiri said...

Unnaa viradam mudinduvittadu.
Vetrti Raajapakshevukkaa alladu MKvukka?

Anonymous said...

from The Hindu
http://www.hindu.com/thehindu/holnus/000200904271245.htm


Sri Lankan govt concludes combat ops, Karunanidhi calls off fastCHENNAI: Tamil Nadu Chief Minister, M. Karunanidhi said he was calling off the fast after Sri Lanka has announced that the war in Tamil areas of the Island has ended, according to PTI.

In Colombo, the Sri Lankan Presidential Secretariat issued a statement announcing that combat operations against the LTTE had concluded.

The following is the text issued by the Presidential Secretariat, Colombo

Statement by the Sri Lankan Government on the Security situation

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

April 27, 2009

Presidential Secretariat

Colombo

லவ்டேல் மேடி said...

அய்யய்யோ..... !! கொஞ்சம் டச் பத்துலையே.....!!!


ம்ம்ம்ம்ம்..........!!!


பக்கத்துலையே ஒரு ரெக்காட் செட்டு வெச்சு ஒப்பாரி பாட்டு போட்டிருந்தாங்கன்னா..... நெம்ப சூப்பரா இருந்திருக்கும்...... !!!
வோட்டு செம கலெக்ஷன்தான் ...........!! ஜமாய்ங்க கலைஞர் ..... !!!!

Anonymous said...

yena kodumai kalignar

Anonymous said...

I hae a strong feeling that this episode is nicely stage managed by congress & Mu Ka. Probably they knew that the cessation of hostilities was going to be announced today. Our foreign secretary who was in Colombo would have asked Rajapakshe to defer announcement for Mu KA to stage this drama, which he is adept at, with a hope to resurrect the lost ground.
Thyagu

Erode Nagaraj... said...

நிதியமைச்சராக இருப்பதால் பங்கு வர்த்தகத்தை முன் கூட்டி கணிக்க முடிந்த சிதம்பரம், தன் மகன் பெயரில் பங்குகள் வாங்கியதைப் போல, அரசு கட்டிலில் அமர்ந்திருப்பதால் கிடைத்த தகவலின் பேரில் அண்ணா சமாதியருகில் சற்று அமர்ந்தும் கிடந்துமிருந்தார் "மூக்கறு-நா-நிதி". அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

Anonymous said...

he is a very good politician dont comments like this way, compare with jayalalitha he is far better

Inba said...

கலைஞர் என்று பெயருக்கு ஏற்றதுபோலே
தினசரி ஒரு நாடகத்தை நடத்துகிறார்

"அம்மா அய்யா வோட்டுபிச்சை போடுங்கம்மா
காலையில் இருந்து எதுவும் சாப்பிடலை"

Anonymous said...

அயையகோ இந்த நாட்டையும், நம்ம தமழ் நாட்டையும் காப்பத்த ஆளே இல்லையா. இப்படி நாட்டையே கூறுபோடும் குள்ளநரிகளிடம் நாடு மாட்டிகிட்டு முளிக்குதே. அட கடவுளே, என்ன ஒரு கேவலமான நாடகம்ஐயா...படிச்சவன் நாட்ட காபதுவான்ன், இளைஞர்கள் நாட்ட கபதுவான்னு யார் சொன்னா.. எல்லாம் முதல்ல பணம் , பாசம் ... மக்களாவது மண்ணாங்கட்டியாவது......மக்களே நாம ரொம்பவும் இந்த நரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டோம்
RAm - Kuwait

Anonymous said...

பழுத்த பழமே நீ சுவையாக இருப்பதை விட்டு விட்டு இப்படி அழுகி போய் நாட்டுக்கு சுமையாக இருக்கிறாயே என்ன கபட நாடகம் இது. இது எப்பொழுது முடியும் இல்லை உன் வாரிசுகளும் தொடருமா.... தயவு செய்து நிறுத்துங்கள் ....முடியல
Ram - Kuwait

Anonymous said...

I am waiting for May 17 a day after Result date. If he loses he will scold and defame the entire People of the state for not voting him.

Anonymous said...

All went well for Karunanithi and all tamils went to hell.

Ravi said...

Karunanithi and Congress people would have got the news from Srilanka that they decided to stop the attacks (due to american & other pressures).

Before Srilanka officially announce the decision, MK went into fast (as he knows already that it will be announced in a few hours time) after finishing heavy break fast. Possibly Indian Govt would have told Srilanka Govt to announce their decision after some time (in lieu of more army support).

Remember, to day Prnob Rai said they India supplied soft weapons to Srilankan Army.

Jaya also no difference. But in acting ULANAYGAN Thamilina (Tamileala) thalaivar than

ATHIRAVI

Anonymous said...

" I hae a strong feeling that this episode is nicely stage managed by congress & Mu Ka. Probably they knew that the cessation of hostilities was going to be announced today. Our foreign secretary who was in Colombo would have asked Rajapakshe to defer announcement for Mu KA to stage this drama, which he is adept at, with a hope to resurrect the lost ground."

Enakku athe doubt than...

Ana onnu otukkaga ethellam seirannga nna unmaiyana prachanai yaar kitta arasiyal vadhi kitteya ella makkal kitteya...Yaar thirundanum...

Enakku therinji Makkal seitha thavarai kandithu(makkalai kandithu) thannai thane varuthi poradiya thalaivargal erande perr Oruvan annal gandhi the other one is Periyar.Athukku appram naan yaraiume andha madhiri pakkalai kelvipadalai.

Anonymous said...

what inba said is 100 % correct .

a big drama for the coming election.
murugan
singapore

Krish said...

சுனாமி வந்து இவங்களை அள்ளிகிட்டு போன நல்லா இருந்திருக்கும்

Anonymous said...

Alivipona palam rombanallikku tankadhu

rksrini said...

have you forgot to publish my comment..

IdlyVadai said...

//have you forgot to publish my comment..//

It was rejected.

Prabhu Swaminathan said...

eppadinga ippadi comedy pannum pothu sirikame panranga?

Anonymous said...

Dear All,

Please check the below link

http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dPj0C0ecQG7r3b499EW4d3g2h3cc2DpY3d436QV2b02ZLu2e

UMA said...

Please change to other topics.

Anonymous said...

Good Example for a Fabulous(Shameless) Political Drama?