பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 02, 2009

குழப்பத்தில் மதிமுக ?


அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் கடந்த சில தினங்களாக இழுபறி ஏற்பட்டது.

அ.தி.மு.க. தர சம்மதித்துள்ள தொகுதிகள் பற்றி ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் வைகோ தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை கூட்டணி குறித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

பாஜகவில் மதிமுக சேரப்போகிறது என்றும், இதுகுறித்து அத்வானி வைகோவை தொடர்பு கொண்டு பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

மதிமுக வலைத்தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று கீழே தந்துள்ளேன்....


மதிமுக தனித்து போட்டியிட முயற்சிக்கிறதா?

பதில் : மதிமுக அதிமுக உடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க விரும்புகிறது. சமீபத்தில் கட்சியை விட்டு பிரிந்து போன கயவாளிகளை காரணம் காட்டி நமக்குள்ள தேர்தல் பங்களிப்பை அதிமுக குறைத்து மதிப்பிட்டு , அல்லது குறைத்து மதிப்பிட நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து அதன்படி நடக்க முயற்சித்தால் , மதிமுக எப்பொழுதும் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காது. தனித்து போட்டியிடும்.

மதிமுகவை விட்டு அதிமுக தேர்தலை சந்தித்தால் என்னவாகும் ?

ஈழ விசயத்தில் , ஈழ துரோகிகள் காங்கிரஸ் மற்றும் திமுக வினர் வலுப்பெற்று விடுவார்கள் . அதிமுக பூச்சியத்தை பெரும்.
( நன்றி: mdmk online )

வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து போனால் பாதிப்பு அதிமுகவிற்கு தான்.

வைகோ முடிவு செய்துவிட்டார் என்று தெரிகிறது.

26 Comments:

மஞ்சள் ஜட்டி said...

ஜோசியக்காரன், மாட்டுக்காரன், மரம் வெட்டி களை நம்புற இந்தம்மா எப்போ திருந்தும்?? பாவம் வைக்கோ...பேசாம கேப்டனோட பேசி இருக்கலாம்...??

Anonymous said...

இட்லி வடையாரே!
என்னங்க இது "oxymorn" எல்லாம் போடறீங்க!!!

"குழப்பத்தில் ம.தி.மு.க.?" ........ "வைகோ முடிவு செய்து விட்டார் என்று தெரிகிறது!"

என்னப்பா!!! ரொம்பத் "தெளிவா" "confuse" பண்ணறீங்க!! :-D

மஞ்சள் ஜட்டி said...

Flash News: DMK Election Vendetta
--------------------
இலவசமாக வாரம் ஒருமுறை, நியாய விலை கடைகளில் ஆட்டுக்கறி, சிக்கன் கிலோ தல ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும். இது அனைத்து தர ரேசன் கார்டுகளுக்கும் பொருந்தும். மேலும், அன்பு தம்பி எஸ்.வி சேகர் வேண்டுகோளுக்கு இணங்க பிராமண ரேஷன் கார்டுகளுக்கு 700 கிராம் சிக்கனும், மட்டனும் கூடுதலாக வழங்க இந்த தி.மு.க அரசு ஆணை பிறப்பித்து உள்ளது..

chutneysambhar said...

If all goes well iam sure both CPM and MDMK will be out of AIADMK front. Jaya is very smart and knows for sure that both the parties cant join DMK front now and can neither win seats independently.

So rather giving it to them the AIADMK can contest and win it handsomely

R.Gopi said...

அன்பு தம்பி எஸ்.வி சேகர் வேண்டுகோளுக்கு இணங்க பிராமண ரேஷன் கார்டுகளுக்கு 700 கிராம் சிக்கனும், மட்டனும் கூடுதலாக வழங்க இந்த தி.மு.க அரசு ஆணை பிறப்பித்து உள்ளது..

************

This comment looks very cheap.

cho visiri said...

// மஞ்சள் ஜட்டி said...
Flash News: DMK Election Vendetta
--------------------
இலவசமாக வாரம் ஒருமுறை, நியாய விலை கடைகளில் ஆட்டுக்கறி, சிக்கன் கிலோ தல ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும். இது அனைத்து தர ரேசன் கார்டுகளுக்கும் பொருந்தும். மேலும், அன்பு தம்பி எஸ்.வி சேகர் வேண்டுகோளுக்கு இணங்க பிராமண ரேஷன் கார்டுகளுக்கு 700 கிராம் சிக்கனும், மட்டனும் கூடுதலாக வழங்க இந்த தி.மு.க அரசு ஆணை பிறப்பித்து உள்ளது..//

You may have been influenced by a scene in a Cinema (name not in my memory) where S Ve Sekar would be eating simple rice while looking at a Picture of a Cock/Hen. Manorama and Moorthy ( I think) would be amazed by the Master Miserly Act.
Kamalahasan, Delhi Ganesh, Gemini Ganesh have all been seen taking a bite of Meat. Anu Hasan is popular for an Advt for Frozen Chicken.

But, my dear friend, why don't you appreciate the fact that many a brahmin has been wounded by your comments? Can't we show a bit restrain. I have enjoyed your comments on other matters. This perhaps has influenced this reaction from me.

வண்ணத்துபூச்சியார் said...

why confusion..??

Prabhu Swaminathan said...

what ever JJ did is a big blunder. I really pitty Vaiko atleast he is the best out of the rotten lot.

I was planning to vote for ADMK but if she cant even respect her alliance then there is no use in electing her.

I have planned to vote for some independent candidate :)

மஞ்சள் ஜட்டி said...

ஆர்.கோபி, சோ.விசிறி.....

மு.க இப்படி ஒரு அறிக்கை ஏன் விடமாட்டார் என்று சிந்தித்து பாருங்கள்..அவர் பிறந்ததிலிருந்து இன்று வரை தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பிராமண பெண்களை மனம் செய்வித்துள்ளார்..ஆயினும், பிராமணர்களை திட்டுவதை இன்று வரை நிறுத்தவில்லை...ஏன்?? அதை கேட்க தைரியம் உண்டா??

எனது இந்த கமெண்ட்..ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே அன்றி பிராமணர்களை பழிப்பதற்கு அல்ல.. ஆயினும் நீங்கள் கூறியபடி சில நடிக பிராமணர்கள் புலால் உண்டு கொண்டு தான் இருக்கிறார்கள்..அவர்களை குறித்து மு.க ஸ்டைல் ல் எழுதப்பட்டது தான் இந்த அறிக்கை... இதற்க்கு கண்டனம் தெரிவிப்பது, பிராமண சமூகம் சார்பாக வருத்தம் தெரிவிப்பது எல்லாம் சும்மா மொக்கைத்தனம்.. நான் சேகரை ஒன்றும் கிண்டல் செய்யவில்லை..

ஒரு கமெண்ட் ஐ நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களுஉகு இல்லை என்பது தெரிகிறது..

பெரியார், கி.வீரமணி, மு.க மற்றும் பலர்.. பிராமணர்களை அதிகம் கமெண்ட் செய்யாததையா நான் செய்து விட்டேன்? மேலும், பிராமணனாகிய கமல் தன் திரைப்படங்களில் எவ்வளவு கிண்டல் செய்வார் என்பது உங்களுக்கே தெரியும்.. அதை தட்டி கேளுங்களேன்?? புலி வாலை விட்டு விட்டு ஏன் எலி வாலை பிடிக்கணும்..?? உள்ளுக்குளே இருக்கும் அழுக்கை களைய முயற்ச்சி செய்யுங்கள்.. பின்னர் வரலாம் எங்களிடம்...

பி.கு : என் கமெண்ட் ஐ நகைச்சுவையாக படிக்க தெரியாதவர்களுக்கு ஏன் ஆழ்ந்த அனுதாபங்கள், வருத்தங்கள்..

geeyar said...

தனக்கென ஒரு வாக்கு வங்கி வேணும் சார். அப்புரம் கட்சிக்கென சில தகுதி வேணும் சார். அதில்லாமல் நான் இந்த கட்சியை(Empty M.K) நடத்துகிறேன். இந்த கட்சியில்(ADMK) பகுதி நேர வேலை பார்க்கிறேன் என இருந்தால் இப்படிதான் முடியும்.

கீ - வென் said...

வை.கோ நிலைமை இப்போது ஆப்பில் மாட்டிய குரங்கு வால் மாதிரி..எடுக்க தெரியாமல் திணறுகிறார்...

வை.கோ நிலைமை...கரடி தேனடை என்று கக்கூஸ் உள்ளே கை விட்ட கதை தான்...

Anonymous said...

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நாஞ்சில் சம்பத் வழக்கு தொடர்பாக வாதாட ஐகோர்ட்டுக்கு வந்தார்.

அப்போது அவரிடம் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு வைகோ கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் நல்ல முடிவு ஏற்படும்.
எங்கள் கூட்டணி குறித்து தவறான தகவல்களை சிலர் (It is you, IdlyVadai) பரப்பி வருகிறார்கள். இதில் உண்மை எதுவும் இல்லை.

IdlyVadai said...

//
அ.தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் நல்ல முடிவு ஏற்படும்.
எங்கள் கூட்டணி குறித்து தவறான தகவல்களை சிலர் (It is you, IdlyVadai) பரப்பி வருகிறார்கள். இதில் உண்மை எதுவும் இல்லை.//

இந்த தகவலை mdmkonline.com என்ற அவர்களின் தளத்திளிருந்து எடுத்தது. கீழே போட்டிருக்கேன் பார்க்கவும்.

kalaignar said...

வை.கோபாலசாமி என திமுக வில் அறியப்பட்ட வைகோ.திமுகவை விட்டு விலகி தனி இயக்கம் கண்டவுடன் இளைஞர் மத்தியில் ஒரு பரபரப்பும் தமிழகத்தில் ஒரு எதிர் பார்ப்பும் உருவானது இது மறுக்க முடியாத உண்மை. அவர் நடத்திய மகாநாடு தமிழ் நாட்டின் இருபெரும் கட்சிகளுக்குமே ஒருவித அச்சத்தையும் தன் தொண்டைகளை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டு பண்ணியது . அதை சரியாக பயன்படுத்தாமல் காற்றாட்டு வெள்ளம் போல் புறப்பட்டு நல்ல ஒரு மாற்று இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக சென்று சேர்த்த இடம் அதிமுக. இதை அப்போதே யாரும் ரசிக்க வில்லை. அங்கே துவங்கியது மதிமுகவின் சரிவு பாதை. அது இன்றுவரை தொடர்கிறது, மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சவால்விடுகிற இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக இன்றைய நிலையில் தன்மானத்தை காப்பற்றியகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது . தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் தமிழகம் எதிர்கொள்ளும் தொலைநோக்கு பிரச்சனைகள் வரை தெரிந்த ஓரிரு தலைவர்களுள் வைகோவும் ஒருவர். தமிழக மக்கள் எதிர் பார்க்கும் நல்ல தலைவர்களின் பட்டியலில் வைகோவிற்க்கும் இடம் இருக்கின்றது. அரசியல் பற்றியே தெரியாத கத்துக்குட்டிகள் எல்லாம் இன்று சவால் விடுகின்றன.எந்த தொகுதியில் என்ன மக்கள் பிரச்சனையை இருக்கிறது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்ற தெரியாமல் யாராவது எழுதிகொடுத்ததை மேடைகளிலே பேசி என்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சவால்விடும் அளவிற்கு வளர்த்துவிட்ட இந்தகாலத்தில் .அரசியல் அறிவில் யாருக்கும் சற்றும் சளைக்காத வைகோ தொடங்கிய மதிமுக , அரசியலிலே முக்கிய திருப்பு முனையாக அறியப்பட்ட மதிமுக இன்று அடுத்த கட்ட முடிவிற்கு கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் மதிமுக எடுக்க கூடிய முடிவு வருகின்ற சட்டசபை தேர்தலுக்கும் , மதிமுக எதிர்காலத்திற்கும் மிக மிக முக்கியமானது இதை மதிமுக பொது செயலாளர்,கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எவ்வாறு கையாளுகிறார்களோ அதை பின்னோற்றிதான் மதிமுக வின் எதிகாலம் இருக்கும்.தனிமனித எதிர்ப்பை கைவிட்டு மதிமுக எதிர் காலத்தை முன்னிறுத்தி முடிவை அறியப்பட்டால் எதிர் காலத்தில் மதிமுக தவிர்த்து தேர்தலை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகும், காலம் கனியுமாயின் ஆழுமைதன்மையுடைய அளும்கட்சியாக வரும், மதிமுக விற்கும் அதன் பொது செயலாளர்க்கும் அந்த தகுதி இம்மி அளவும் குறைவில்லை முன்போலவே முடிவுகள் அறியப்பட்டால் மதிமுக பத்தோடு ஒன்றாக ஒரு அரசியல் கட்சியாக வலம் வரும் அதில் யாருக்கும் சந்தேகமில்லை.

கொடும்பாவி-Kodumpavi said...

மஞ்சள் ஜட்டி சும்மா நச்சுன்னு சொன்னீங்க. take it easy மாமே! ஆனாலும் அவுங்க atleast கொஞ்சம் எதிர்ப்பாவது காட்டினாங்களே.. அத நெனச்சு சந்தோசபடுங்க.. இப்படி எலி வால புடிச்சு பழகினாதான் அப்பறம் புலி வால புடிக்க முயற்சியாவது செய்ய முடியும். ரொம்ப நல்லவங்க இவுங்க என்ன அடிச்சாலும் தாங்குவாங்க.. ம.ஜ. கமெண்ட்ல கலக்குங்க.

R.Gopi said...

புலி வால் பிடிக்கிறீர்களா?? பிடிங்க பிடிங்க ...........

நான் ஒண்ணும் பொங்கி எழவில்லையே?? நீங்களும் "தல" மு.க.மாதிரி, ஓவர் ஆக்ட் பண்ணுரீங்கப்பு.......

ஏதாவது சொல்ல வேண்டியது, ஏன் இப்படி சொல்றீங்கன்னு கேட்டா, "சொம்மா தமாஸ்"-னு சொல்ல வேண்டியது.... "தல" கிட்ட செம டிரைனிங் டோய்.........

ம்ம்ம் ...... நடத்துங்க நடத்துங்க............

மஞ்சள் ஜட்டி said...

ஆதரவுக்கு மிக்க நன்றி கொடும்பாவி...(யோவ்..பேர மாத்துங்கய்யா..இப்படி கூப்பிடவே சங்கடமா இருக்கு)

கீ-வென் சொன்ன மாதிரி., வைகோ தேனடைன்னு நெனைச்சி அ.தி.மு.க கக்கூஸ் உள்ளார கை விட்டுட்டாரு போல..மருத்துவருக்கு கிடைச்ச மரியாதை, வைகோவுக்கு இல்ல..உப்பு போட்டு தான் சோறு திங்கராறான்னும் தெரியல.. இப்போ அவர் நெலமை இன்னமும் சரியானதா தகவல் இல்ல.. மேலும், இடது சாரிகள் அம்மா கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்கவும் சான்ஸ் இருக்கும்ன்னு தெரியுது??

என் கவுஜை:

அம்மா முன்னாடி
வைகோவாம்
கை கட்டி
வாய், சூ பொத்தி
கருணை காட்டச்சொல்லி
ஏங்கி..ஏங்கி..நின்னாராம்

cho visiri said...

Shree MJ said;-

//பெரியார், கி.வீரமணி, மு.க மற்றும் பலர்.. பிராமணர்களை அதிகம் கமெண்ட் செய்யாததையா நான் செய்து விட்டேன்? மேலும், பிராமணனாகிய கமல் தன் திரைப்படங்களில் எவ்வளவு கிண்டல் செய்வார் என்பது உங்களுக்கே தெரியும்.. அதை தட்டி கேளுங்களேன்?? புலி வாலை விட்டு விட்டு ஏன் எலி வாலை பிடிக்கணும்..?? உள்ளுக்குளே இருக்கும் அழுக்கை களைய முயற்ச்சி செய்யுங்கள்.. பின்னர் வரலாம் எங்களிடம்...//

At the outset I apologise for writing in English. (The reason is I do not know how to use Tamil Fonts - The above was a Copy and Paste matter).
Dear MJ sir,
First please note that I did not condemn your post. I only appealed to you to consider if you (we) can restrain yourself(ourselves)so that your (our) utterances are free of Contempt.
Regarding the political leaders you have quoted, my reply is they are well known for their contradictions -
EVR advocated Rationalism while he was reportedly a permanent Managing Trustee of a Temple with the sole purpose of preventing Transfer of Property for Religious purposes.
EVR required one Rajajee as a Counsel.
Regarding MK, right from Manjal Thundu, reportedly allowing his Manaivi matrum Tunaiviyer, to have biggest possible Bindhi (Kumkumam) to Non Reinstallation of his Statue at Mount Road, one can cite countless examples.
Regarding kamalahassan, the less said the better. Suffice it to say that "admittedly the gentle(man) is a Mixure of half of Manidan and Half of Mirugam". When he wants he would call aloud "Hey Ram (not the Editor of English Daily - Modest lady of Mount Road). When he wants he would always be clad in Black Shirt during Public Appearances.
We simply do not care what these self contradictory personalities say.
Dear Mjjee, once again I tell you your many posts are enjoyable and provided food for thought. It is a pity that the Post under PostMortem herein may be an exception.

கொடும்பாவி-Kodumpavi said...

Kalingar சொன்னது சரிதான். தனி மனிதனா வைகோ நல்லவர். ஒரு தலைவரா (பொது செயலாளரா) எப்படி என்பதுதான் இப்ப கேள்வி. விஷய ஞானம் அதிகம் உள்ளவர். பேச்சுக்கலையில் வல்லவர்.
2002ல்னு நினைக்கறேன். வாஜ்பாய் பிரதமர். 28 பேர் தபால் துறை மத்திய அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதி வேலை உத்தரவும் வந்த பின். டில்லியிலிருந்து ஆணை வந்தது. தமிழகத்தில் இருந்து தேர்வு செய்த 28 பேரின் வேலையும் செல்லாது என்று. அவர்கள் அனைவரும் வைகோவிடம் மனு கொடுத்தனர். அதை உடனே மாற்றி 28பேரின் வேலையும் அவர்களுக்கு கிடைக்க வகை செய்தவர் வைகோ. இந்த செய்தி சில செய்தித்தாள்களில் துண்டு செய்தியாக வந்தது. 28 பேருக்கு மட்டும் அவர் வேலை தரவில்லை 28 குடும்பங்களை வாழ வைத்தவர். இதற்காக அவர் எந்த விளம்பரம் தேடிக்கொண்டதில்லை.
குப்புசாமிக்கு கூழ் ஊத்தினேன்னு போட்டோ எடுத்துகிட்டு பின் கையில் இருக்கும் கூழையும் புடிங்கி அத வாங்கியவரையும் எட்டி உதைத்து விரட்டும் கூட்டத்திற்கு நடுவில் இப்படியும் சிலர் இருக்கதான் செய்யறாங்க.
இந்த காலத்துல நல்லவனா மட்டும் இருந்தா பத்தாது வல்லவனாவும் இருக்கணும். நல்லவனா நமக்கும் வல்லவனா நாட்டுக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் இருந்தாதான் பிழை இல்லாம பிழைக்க முடியும்.
உழைக்க தெரிஞ்சு பிழைக்கவும் தெரிஞ்சாதான் இப்ப மதிப்பு. அதுவும் பொது வாழுவுக்கு வந்த பிறவு இது ரொம்ப முக்கியம்.

cho visiri said...

I endorse Kodumpaivi's comment on Vaiko's Helping Nature. ( My views on his stand on LTTE are different and this fact need no explanation since my name tells it all).

In late Seventies and early Eightees, when my friend was an LDC in DELHI, he (A Brahmin) was staying with the Simple and Down to Earth leader. They used to have self cooked food.
In this world full of corruption, Vaiko is an Oddman out.

லவ்டேல் மேடி said...

அய்யய்யோ ......!!! இதேன்னங்கோ கொடும......!!!! இந்த அம்மையாரு அண்ணன
( ராமதாஸ் ) ரொம்ப கவுனுச்சுபோட்டு ...... தம்பிய ( வை . கோ ) இப்புடியா கலுட்டிவுடுறது........!!!!

கூட்டணியில் குழப்பம் வந்தாலும் ...... குடும்பத்துக்குள் குழப்பம் வரலாமா.....!!! பவமுல்லோ தம்பி.......!!!!! ஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!

மடல்காரன்_MadalKaran said...

ஆங்கிலத்தில் எழுதுவது தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தமிழ் எழுதுவதுதான் கொஞ்சம் சிரமமான விஷயம் (அதை படிப்பவருக்கு). இட்லி வடை வாசகர்களுக்கு NHM writer பற்றி தெரிந்திருக்கும். புதியவர்களுக்கும் அலுவலக கணினியிலோ அல்லது install செய்ய கூடாத இடங்களில் கருத்து தெரிவிப்பவர்களுக்கும்..
http://ezilnila.com/tane/unicode_writer.htm இந்த வலை தளத்தை பயன் படுத்தி கருத்து தெரிவிக்கலாம். என்ன கருத்து எழுதிய பின்பு copy paste செய்ய வேண்டும். copy paste பற்றி நான் இங்கு விவரிக்க கூடாது. தலை இருக்க வால் ஆடக்கூடாது என்பதை நன்கு அறிவேன் (!)

Anonymous said...

கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தேர்தல் அறிக்கையின் தமிழ் பதிப்பை ஏ.பி.பரதன் வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு பிரச்சினை நாளை முடிவடையும். நாங்கள் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்படவில்லை.

cho visiri said...

மிகவும் நன்ட்ரி, மடல்காரன் அவர்கலே.(வல்லின ரகரம் மட்ரும் (இதில் மூன்ட்ராம் எழுத்தும்) எப்படி ட்ய்ப் செய்வது?

மடல்காரன்_MadalKaran said...

ள ற ழ ண ஸ்
La Ra za Na S

சோ விசிறி அவர்களே. இது உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

அன்புடன், கி.பாலு

மஞ்சள் ஜட்டி said...

சோ.விசிறி,

தங்கள் பதிலுக்கு நன்றி..என் பின்னூட்டங்களை பாராட்டியமைக்கு நன்றி..மேலும், நான் இந்த பின்னூட்டம் இட்டதற்கு, காரணம் உண்டு...பிராமணனுக்கு நல்லது செய்கிறேன் என்று ஊரை ஏமாத்தி உலையில் போடும் "புரட்டு" பிராமணர்களுக்கு கண்டனமாகவே..எழுதியது...நாட்டில் நல்ல பிராமணர்களும் உள்ளார்கள்..அவர்களை புண்படுத்த எழுதவில்லை..எனவே, இதை நகைசுவை கருத்தாக கொண்டு படிக்கவும்....

ஆர்.கோபி,

என் பின்னூட்டம் "Cheap" ஆக இருந்தால், வேறு இடம் சென்று "Costly" யான பின்னூட்டம் படிக்கவும்.. :))