பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 11, 2009

தமிழக அரசியலில் திருப்பம் !

செய்தி கீழே. இனிமேல் என்ன நடக்குமோ என்று பயமாக உள்ளது. கலைஞர், ஜெயலலிதா எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நடிகர் மன்சூர்அலிகான் தன்னை டி.ராஜேந்தரின் லட்சிய திமுகவில் இணைத்துக்கொண்டார். மன்சூர்அலிகான் ராஜேந்தருக்கு சால்வை அணிவித்து வீரவாள் பரிசு வழங்கி கட்சியில் இணைந்தார்.

இணைந்த பின் இவ்வாறு கூறுகிறார்

இலங்கை தமிழர்களை காக்க கூட்டு பிரார்த்தனைக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் மட்டும் கதாநாயகியை காப்பாற்றுவதற்கு வில்லன்களை பந்தாடுகிறார். நிஜத்தில் தமிழர்களை பாதுகாக்க மண்டியிட வேண்டும் என்கிறார்.

ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம்"


சனி, ஞாயிறு இவர்களுக்கு விடுமுறை கிடையாதா ? மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல :-)

28 Comments:

Anonymous said...

who is T Rajendar? Is Mansoor Ali Khan that famous " karpu naayaga"?

I think Mu Ka may withdraw all his candidates now that T Rajendar has entered the fray!

கிரி said...

ஹி ஹி ஹி இனி தினமும் அதிரடி செய்திகள் தான்

Rajaraman said...
This comment has been removed by a blog administrator.
நான் அவன் இல்லீங்கோ said...

அப்போ தமிழ் பேரரசு கட்சி??? இன்று வெயில் கூட அதிகமாக இல்லையே. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.

மானஸ்தன் said...

இட்லி வடையாரே!
நீங்க சும்மா இல்லாம நேத்திக்கு அந்த விஜயகாந்த் பத்தின புக் மேட்டர் பத்தி போட்டீங்க.

அதுல வந்த டிரைவர் மாட்டேர் (நடிகர் மன்சூர் அலிகான் சாடையில், நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை....), அப்பொறம் "தாவி உடைத்த இரு கால்கள்". (திரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. ) இவற்றை அண்ணன் படிச்சுட்டார் நேத்திக்கு.

அதோட விளைவுதான் அவர் இன்னிக்கு "கரடியோட" சேர்ந்தது மற்றும் கேப்டன் மீது "பாய்ந்தது".

உங்களை "மாதிரி" ஆட்கள் இந்த "மாதிரி" போஸ்ட் போட்டு அவர் "மாதிரி" ஆட்களை உசுப்பேத்தி விட்டால் எங்கள "மாதிரி" ஆளுங்களுக்கு கொண்டாட்டம்தான்!

மொத்ததுல நீங்க எல்லாருக்கும் ஒரு முன் "மாதிரி"!! :-D :-)

உஷ்....அப்பா! ஒரு "மாதிரி" இந்த போஸ்டை எழுதி முடிச்சுட்டேன்!

கலைக்கோவன் said...

மக்களை வைச்சு
ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலியே..,

srinivasan said...
This comment has been removed by a blog administrator.
R.Gopi said...

//சனி, ஞாயிறு இவர்களுக்கு விடுமுறை கிடையாதா ? மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல //

***********

படுத்துவது என்று முடிவு செய்தபின் சனியாவது, ஞாயிறாவது ..........

வாரத்தின் எட்டு நாட்களும் இவர்களின் படுத்தல் தொடரும் ...........

இந்த வரலாற்று சிறப்பு மிக்க இணைப்பில் வீரவாள் கொடுத்தபோது கரடியின் உறுமல் இலங்கை வரைக்கும் கேட்டதாமே? இதுபத்தி, செய்தி ஏதாவது உண்டா இட்லிவடை??

R.Gopi said...
This comment has been removed by a blog administrator.
மாயவரத்தான்.... said...
This comment has been removed by a blog administrator.
Krish said...

T ராஜேந்தர் நாற்பது தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டி!

வலைஞன் said...

இதுக்கெல்லாம் சாதாரண சிரிப்பு போறாது அப்பு!
குமரி முத்து சிரிப்புதான் சரி! ! !
இ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா ! ! !

Prabhu Swaminathan said...

//ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம்

I thought Mansoor Ali Khan is villan actor but seems he is a good comedian too.

Vedantha Desika Dasan said...

//கலைஞர், ஜெயலலிதா எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்//

இனி ராஜேந்தர் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பு, மன்சூர் அலி கான் பா.ம.க.வில் இருந்த போது ராமதாஸ் மிகவும் கஷ்டப் பட்டார். இவர் விலகியதும் தான் பா.ம.க. முன்னுக்கு வந்தது.

Anonymous said...

என்னை பார் யோகம் வரும் என்று தாடியார் சொல்லியிருப்பரோ?

Anonymous said...

இவனெல்லாம் படத்தில் வந்து கொடுமை படுத்திய்து போதாதா?

Baski said...

//T ராஜேந்தர் நாற்பது தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டி!//

யாருனாலும் (கெட்ட வார்த்தை இட்டு கொள்ளலாம்) கட்சி ஆரம்பிக்கலாம் / கூட்டணி வைச்சுகிலாம் என்பதற்கு எடுத்துகாட்டு.

மொத்தமாக நாற்பது வோட்டுகள் கிடைக்குமா ??
வோட்டுகளை விடுங்க.... நாற்பது வேட்பாளர்கள் கிடைப்பார்களா ??

ஒரு கணக்கு போட்டு பாத்தேன் ... ஐந்து தொகுதி மேல மனு தாக்கல் செய்ய இவங்க கிட்ட காசு இருக்காது

டிஆர்
சிம்பு
டிஆர் உறவினர்

மன்சூர் அலி கான்
மன்சூர் அலி கான் உறவினர்

SANKAR said...

ஷ் ஷப்பா இப்பவே கண்ண கட்டுதெ

இன்னும் எலெக்சன் முடியதுக்குள்ளே

என்னென்ன நடக்கபோவுதோ

ஈ ரா said...

அந்தணன் சார்,

சரியான நடை... சான்சே இல்லை....உங்கள் எழுத்துலக அனுபவங்களின் முதிர்வும் திறமையும் அசால்ட்டாக வெளிப்படுகிறது உங்கள் எழுத்தில்...

பாஷா ல ஒரு வசனம் வரும்,. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் சண்டை வெறி ஊரினவனாலதான் இப்படி அடிக்க முடியும் என்று.. அதே போல.. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் நகைச்சுவை உணர்வும் அதை வெளிக்கொணரும் திறமையும் இருந்தால் தான் இப்படி தொடர்ந்து பதிவுகளை சரமாரியாகத் தரமுடியும்....

வாழ்த்துக்கள்

அன்புடன்

ஈ ரா

IdlyVadai said...

//அந்தணன் சார்//

இது யார் ?

R.Gopi said...

//IdlyVadai said...
//அந்தணன் சார்//

இது யார் ?//

************

நண்பர் ஈ.ரா அவர்கள் அந்தணன் (தமிழ்சினிமா.காம் புகழ், இப்போது ஒரு ப்ளாக்ஸ்பாட்டுக்கும் சொந்தக்காரர்) அவர்களுக்கு எழுதிய கமெண்ட்டை மறந்து போய் இங்கே போட்டு விட்டார்.

சரியா ஈ.ரா??

saamakodanki.madurai said...

ஆ..டண்டணக்கா..டணக்குணக்கா...
நாங்க போடுறோம் போட்டி
நாப்பதயும் ஜயிக்க போறோம் ஓட்டி..
ஆ..டண்டணக்கா..டணக்குணக்கா..

saamakodanki.madurai said...

ஆ..டண்டணக்கா..டணக்குணக்கா...
நாங்க போடுறோம் போட்டி
நாப்பதயும் ஜயிக்க போறோம் ஓட்டி..
ஆ..டண்டணக்கா..டணக்குணக்கா..

டன்மானடமிழன் said...

>>>>/// IdlyVadai said...

//அந்தணன் சார்//

இது யார் ?///<<<

தோ..டா....
இட்லிவடைக்கு ஒண்ணுமே தெரியாது
ஐய்ய்ய்ய்யயோாாாாாாா பாவம்...

///பாஷா ல ஒரு வசனம் வரும்,. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் சண்டை வெறி ஊரினவனாலதான் இப்படி அடிக்க முடியும் என்று.. அதே போல.. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் ***குசும்பு*** உணர்வும் அதை வெளிக்கொணரும் திறமையும் இருந்தால் தான் இப்படி தொடர்ந்து ***பதிவுகளை/காமெண்ட்*** சரமாரியாகத் தரமுடியும்....

(நன்றி - ஈ.ரா)

----------------------------------
ஹாலோ (கோபி) தல

இ.வடை
இந்த நெட்டை (Internet) போட்டு
மீன் பிடித்து
அதை கருவாடு ஆக்கி
அதையும் காசிமேட்லையே வித்துவிட்டு
வரகூடிய ஆளு....

அவருக்கு போய் கோனார்
நோட்ஸ் கொடுக்கிறீங்களே ;-)

R.Gopi said...

டன்மானடமிழன் said...

இ.வடை
இந்த நெட்டை (Internet) போட்டு
மீன் பிடித்து
அதை கருவாடு ஆக்கி
அதையும் காசிமேட்லையே வித்துவிட்டு
வரகூடிய ஆளு....

அவருக்கு போய் கோனார்
நோட்ஸ் கொடுக்கிறீங்களே ;-)//

*************

ஐயோ, ஐயோ

கரெக்ட் தலைவா...... நானும் என்னவோன்னு நெனச்சு என்னன்னவோ சொல்லிட்டேன்.

இட்லிவடைக்கு போய் நாம கிளாஸ் எடுக்கலாமா??

"தல" செய்திகளை "தலைப்பு" செய்திகளா படிச்சு படிச்சு, இப்படி ஆயிட்டேன்னு நெனைக்கிறேன்.

எப்படி இருந்த நான் "தல"யால இப்படி ஆயிட்டேன்.

(நச்சுன்னு ஒரு பாய்ண்ட் எடுத்து குடுத்தியே தலீவா, அதுக்கு ஒனக்கு ஒரு பெசல் டாங்க்ஸ்பா)

Anonymous said...

சனி, ஞாயிறு இவர்களுக்கு விடுமுறை கிடையாதா ? மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல //

உங்களை சொன்னது போல இருக்கு.

ஈ ரா said...

ஒரே நேரத்தில் உங்க ரெண்டு பேர் பதிவையும் படித்துக் கொண்டு இருந்தேன்...

ரெண்டு பேருக்கும் அந்த பாரா பொருந்தும்....

பேரு மாத்தாம விட்டுட்டேன்...

எனி வே, "அந்தணன் என்போன் அறவோன்" உமக்கு பொருத்தம்தானே,,,

அன்புடன்

ஈ ரா

லவ்டேல் மேடி said...

ஏ.... டண்டனக்கா ....... ஏ.... டணுக்குனக்கா......ஏ... புலிக்கும் சிக்கத்துக்கும் சண்ட.....

அதுல ஒடையுது பார் இந்திய அரசியலோட மண்ட .....ஏ.... எம் பய்யன் பேரு சிம்பு......

என்கிட்ட மோதுனா வம்பு........ஏ.... "அலி" ன்னு பேரு இருந்தா என்கூட கூட்டணி....

" எலி" ன்னு பேரு இருந்தா ஒர்க்அவுட் ஆகாது பாட்டனி......
ஏ.... என் பைய்யன் போடுற செருப்பு பாட்டா.....

அம்மாவுக்கும் , ஐயாவுக்கும் டாட்டா.....
ஏ... இலங்கை தமிழர்களுக்காக பேசுவேன் பேச்சு....

அதுவே என் உயிர் மூச்சு ..........
ஏ... என் பையனோட லவ்வு ட்ராப்பு.......

அம்மாவும் , ஐயாவும் இந்ததடவ ப்லாப்பு......
ஏ.... டண்டனக்கா ....... ஏ.... டணுக்குனக்கா......

ஏ.... டண்டனக்கா ....... ஏ.... டணுக்குனக்கா......


வர்ட்டா........