பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 05, 2009

திமுக பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு
1. தென் சென்னை : ஆர்.எஸ்.பாரதி
2. வட சென்னை : டி.கே.எஸ்.இளங்கோவன்
3. மத்திய சென்னை : தயாநிதி மாறன்
4. திருப்பெரும்புதூர் : டி.ஆர்.பாலு
5. திருவள்ளூர் (தனி) : காயத்ரி ஸ்ரீதரன்
6. அரக்கோணம் : ஜெகத்ரட்சகன்
7. திருவண்ணாமலை : வேணு கோபால்
8. கிருஷ்ணகிரி : சுகவனம்
9. தஞ்சாவூர் : பழனி மாணிக்கம்
10. நாகை (தனி) : ஏ.கே.எஸ். விஜயன்
11. பெரம்பலூர் : நெப்போலியன்
12. கரூர்: கே.சி.பழனிசாமி
13. நாமக்கல் : காந்தி செல்வன்
14. நீலகிரி : ஆ.ராசா
15. பொள்ளாச்சி : சண்முகசுந்தரம்
16. கள்ளக்குறிச்சி : ஆதி சங்கர்
17. மதுரை : மு.க.அழகிரி
18. தர்மபுரி : தாமரைச் செல்வன்
19. தூத்துக்குடி : ஆர்.எஸ்.ஜெயதுரை
20. ராமநாதபுரம் : ஜெ.கே.ரித்தீஷ்
21. கன்னியாகுமரி : ஹெலன் டேவிட்சன்
சில நாட்கள் முன்பு திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் உண்டு என்றும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியிருந்தார். அதன் படி நிறைய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

24 Comments:

மானஸ்தன் said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் நக்கல் ஐயா!!

"புதுமுகம்" என்றால் என்னாங்க?? அத கொஞ்சம் சொல்லுங்க!

R.Gopi said...

"தல" எதிர்பார்த்த மாதிரியே

மு.க.அழகிரி
டெர்ரர் ஸ்டார் ஜெ.கே.ரித்தீஷ்

இந்த ரெண்டு பேருக்கும் சீட்டு தந்தாச்சுங்கோ .........

"மு.க.முத்து"க்கும் ஒரு சீட்டு தந்திருந்தா, அவரும் பொழச்சு போயிருப்பாரு. பாவம் அவரு...........

ஜெ.கே.ரித்தீஷ் எம்.பி.யாம்..........சூப்பரப்பு......

(இருந்தா அள்ளிக்கொடு, இல்லேன்னா சொல்லிக்கொடுன்னு பாடின அகில உலக டெர்ரர் ஸ்டார் அவரு).......

chutneysambhar said...

Good to see DMK taking the lead and announcing the candidates. Amma will keep sitting, drive out vaiko now or give both MDMK and CPM only 3 seats. Atleast the heavyweights of DMK will give ADMK a run for their money.

மாயவரத்தான்.... said...

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=DK+members+beat+up+youth+at+a+meet+for+criticising+chief&artid=axMIumsN|Nc=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=Dravidar+Kazhagam,Sri+Lanka

மாயவரத்தான்.... said...

மு.க.முத்துவின் பையன் அறிவுநிதிக்கு ஏராளாமான ரசிகர்கள் இருக்கிறார்களாம். ரசிகர் மன்றமெல்லாம் கூட இருக்கிறதாமே? அவருடைய போஸ்டரை கிழித்ததற்காக போலீஸிடம் நேரில் சென்று புகார் கொடுத்திருக்கிறார். கஷ்டம். இவரெல்லாம் அரசியலில் தேற மாட்டார் என்று நன்றாக விளங்குகிறது. ஒரு வேளை இவருக்கு ஏன் சீட் கொடுக்கவில்லை என்று மு.க.முத்து தகராறுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மு.க. செய்த வேலையாக இருக்குமோ - இந்த போஸ்டர் கிழிப்பு?!

IdlyVadai said...

//"புதுமுகம்" என்றால் என்னாங்க?? அத கொஞ்சம் சொல்லுங்க!//

இப்ப எல்லாம் அழகிரி கருப்பு கண்ணாடி தான் போடுகிறார். அது தான் அவருடைய புது முகம்.

மானஸ்தன் said...

அந்த "நாலு" மத்திய அமைச்சர்களும் சரியாக கப்பம் கட்டவில்லையா? பிறகு ஏன் இந்த முறை வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை??

கடைசியாக கிடைத்த செய்தி!
"பண்ணையாரின்" ஆவி ரொம்ப கோவத்தில் இருக்காம்!

Inba said...

Secret news leaked..the following are the DMK Rajayasaba Canditates

1. Dr (!). Vijay
2. Ramba
3. Namitha
4. Kala master
5. Kavinger Vali

Dear Idlyvadai readers, pls keep the list as confidential...

மானஸ்தன் said...

The party would consider giving chances for some more women in the coming Rajya Sabha Elections.
சின்ன (சென்னை) "தல" பேட்டி!


(a) பெரிய "தல" பொண்ணு
(b) மதுர "தல" பொண்ணு

வேற இன்னும் யாரல்லாம் இருக்காங்கப்பா அந்த "பல்கலை கழகத்துல"??!!

Anonymous said...

" என்னடா...? இது மதுரைக்கு வந்த சோதனை !"

மதுரை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.

அவிங்க கொடுக்கிற "பாவக்காசை" வாங்கித் தின்னுப்புட்டு "அ" னாவை ஜெயிக்க வைத்தீர்கள் என்றால், உங்களை, உங்க "பெரிய கிராமம்" மதுரையை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

இப்படிக்கு,

- " அன்னை மீனாட்சி "

Venkat said...

இவங்க தொகுதியில இருக்குற மக்களுக்கு இவர்கள் எல்லாம் புது முகம்தான் சார்...அதை
தான் கருணாநிதி அப்படி சொன்னார்

Krish said...

ஜெகத்ரட்சகன் ஒரு சீட்டுக்காக என்ன என்ன எல்லாம் பண்ணினார்? எத்தனை பாராட்டு விழா கருணாநிதிக்கு? கடைசியா தான் கட்சியவே (!) கருனநிநியிடன் அடகு வெச்சி சீட்டு வாங்கி புட்டருள்ள!

Anonymous said...

இவிங்க எப்படி முகத்த மாத்தி வேற கெட்டபுல வந்தாலும் இவிங்களோட ஒரிஜினல் முகம் கரெக்டா தெரிஞ்சிடும். ஜஸ்ட் லைக் "பாடி சோடா" இன் போக்கிரி :-) அதனால முகத்த மாத்தி எந்த பிரயோஜனமும் இல்ல இட்லி வடை. என்ன நான் சொல்றது?

Anonymous said...

இவிங்க எப்படி முகத்த மாத்தி வேற கெட்டபுல வந்தாலும் இவிங்களோட ஒரிஜினல் முகம் கரெக்டா தெரிஞ்சிடும். ஜஸ்ட் லைக் "பாடி சோடா" இன் போக்கிரி :-) அதனால முகத்த மாத்தி எந்த பிரயோஜனமும் இல்ல இட்லி வடை. என்ன நான் சொல்றது?

Roshan said...

If JK Ritheesh is standing in Ramnad, that area people will be given flawlessly "Kari Virunthu" and money untill election is over...????

Anonymous said...

J.K Rathish? Ayyahoo enna kodumai ithu? namma ellarayum makkane nenachutangala?

I have decided to vote for independent candidate who ever contest in my area. By this i will achieve

1. I am not skipping my duty.
2. I will show my disappointment of the candidates
3. I will continue to do so till 49-0 (or what ever it is) is implemented.

கிரி said...

//Anonymous said...
J.K Rathish? Ayyahoo enna kodumai ithu? namma ellarayum makkane nenachutangala?//

:-)))))))))))

நா.இரமேஷ் குமார் said...

மு.க.முத்துவின் பையன் அறிவுநிதிக்கு ஏராளாமான ரசிகர்கள் இருக்கிறார்களாம். ரசிகர் மன்றமெல்லாம் கூட இருக்கிறதாமே? //

க‌லைஞ‌ரின் க‌லையுல‌க‌ வாரிசு... டாக்ட‌ர் அறிவுநிதிக்கு எம்.பி. ஸீட் கொடுக்காத‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறேன்... (எப்ப‌டி ம‌ற‌ந்தாங்க‌...?)

லவ்டேல் மேடி said...

புதுமுகமுன்னா எப்புடீங்கோ தம்பி.........??? ஸ்டாலினுக்கு அர்னால்டு மூஞ்சி மாதிரி சர்ஜரி பண்ணி புதுமுகங்களுக்கு வாய்ப்புன்னு சொல்லுறதா........????


இதெல்லாம் நெம்ப குசும்புத்தனமா தெரியல கலைஞருக்கு ...........?????

RESHSU said...

Dear Sir,

Karur is not Reserve constituency,
pleae correct it.

Thanks
Sureshkumar

Mohan Kumar said...

ரித்தீஷ் சீட்டு கேட்டாலே அது ஒரு காமெடி ன்னு விழுந்து விழுந்து சிரிப்போம் ... நிஜமாவே அவருக்கு சீட்டு குடுதிட்டங்களா!!!! ராமநாதபுரம் மக்களுக்கு கொஞ்ச நாள் சிரிக்க நல்ல வாய்ப்பு...

★кєттαναη ιѕ вα¢к★ said...

வணக்கம்.

எல்லாரும் ஏன் ஜே.கே.ரித்திஷ் கிண்டல் பண்றீங்க ??!!

நேர்காணலில் மு.க. அவரிடம் கேட்ட கேள்வி:

Ques: ஸீட் கொடுத்தால் என்ன செய்வீங்க ?

Ans: 3-தொகுதிக்கான தேர்தல் செலவை பாத்துப்பேன்.

(அப்புறம் எப்படி கட்சி உருப்படும்!)

புது ஆளு கேப்டன் பண்ணாகூட பரவாயில்லை. ஸ்பெக்ட்ரம்ல அடிச்ச 1லட்சம் கோடிய கூட செலவு செய்யாத தலைமை(மு.க) மக்களுக்கு என்ன செய்ய போறார் ????//!!!இவண் - அன்பு பிரபாகரன்

Baski said...

அமாம் , யாரு இந்த ஜெ.கே.ரித்தீஷ் !
நடிகராமே !! நகைச்சுவை நடிகரா ??

கண்டிப்பாக சினிமாவில் ஒன்னும் சம்பாதிச்சிருக்க மாட்டான்!
எப்படி தி.மு.க வில் சீட் வாங்கினான்?
இட்லி வடையாரே, இந்த மாறி அட்ரஸ் தெரியாத பரதேசிகேல்லாம் நம்ம தலைவர் சீட் கொடுகுறார்னா, பாராட்டவேண்டாமா ??

இந்த அழகன் கந்து வட்டி கேஸ் என்று கேள்வி பட்டேன்... உண்மையா ????

Anonymous said...

Junior Vikadan interview with Alagiri ...

''கட்சிக்குள் நிறைய சீனியர்கள் இருக்கும்போது ராமநாதபுரத்துக்கு ஜே.கே. ரித்தீஷ், தூத்துக்குடிக்கு எஸ்.ஆர்.ஜெயதுரை போன்றவர்களை தேர்வு செய்தது..?''

''கட்சியில் சீனியாரிட்டி என்பதை மட்டும் வைத்து வேட்பாளர் தேர்வை பார்க்கக் கூடாது. படிப்பு, வயது, தொகுதியில் செல்வாக்கு என பல விஷயங்களை தலைமை அலசும். 80-ல் முழுவதும் படித்த இளைஞர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போதும் அப்படித்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார் தலைவர்.