பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 02, 2009

ஜட்டிப் பையனின் வெட்டி வீரம்

வருண். இவரைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று சிலர் என்னைக் கேட்டார்கள். சின்ன பையன்களை (தன் கட்சியில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்) காங்கிரஸ் கட்சி தான் ஹிரோவாக்கிறது என்றால் இப்ப பிஜேபியும் அதை செய்கிறது.

மேனகா, சோனியாவின் குழாயடி சண்டை மீடியாவின் மூலம் மற்றொரு முறை அரங்கேறியுள்ளது. வருண் என்ற இளைஞர் பேச்சு நிச்சயம் மதவாத வன்முறை பேச்சு தான். இந்த மாதிரி பேச்சுக்கு தான் கூட்டம் கூடும் என்று அவர் நினைத்ததின் விளைவு இது.

அத்வானி அன்று நடத்திய மீடியா கூட்டதில் கூட அவர் கருப்பு பணம் பற்றி 1 மணி நேரம் பேசிய பின் மீடியா அவரிடம் கேட்ட கேள்வி "வருண்" பற்றியது தான். ஆக மீடியாவும் பரபரப்புக்கு தான் அலையுகிறார்கள். அவர்களும் டை கட்டிய ரவுடிகள்.

சோனியா மேனகா குடும்ப சண்டையை நன்றாக உபயோகப்படுத்தியுள்ளார்கள் பிஜேபி. வருண் பேசியதற்கு காரணம் அவர்கள் தான். வருண் பேசிய பேச்சு அவருக்கே கூட மறந்து போயிருக்கலாம் ஆனால் CNN-IBN அதை பத்து நாட்களுக்கு பின்பு எப்படியோ தங்கள் டிவியில் போட்டு ( நாங்க தான் இதை முதலில் ஒளிபரப்பினோம் என்று பெருமை வேற ) பரபரப்பு செய்துவிட்டார்கள்.

வருண் கீதையில் இப்படி தான் சொல்லியிருக்கிறது என்று சொல்லுவது எல்லாம் சுத்த பேத்தல். இதற்காகவே இவரை இடுப்புக்கி கீழே சுடனும். இஸ்லாம் தீவிரவாதிகள் குரானை கோட் செய்வது போல தான் இதுவும்.

அசிங்கமாகப் பேசுவது, உதார் விடுவது தான் அரசியல் என்று வருண் நினைத்துவிட்டார். அருண் ஜெட்லியுடன் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு இவருக்கு ராஜ்நாத் போன்றவர்கள் டியூஷன் எடுக்க வேண்டும்.

அரசியல் எந்த அடிப்படையும் அறியாத, ஒரு முதிர்ச்சியற்ற இளைஞனுக்கு சோனியாவின் எதிரி குடும்பத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக இவருக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள் பிஜேபி. பிஜேபி எப்படி தாழ்ந்து போயிருக்கிறது (அல்லது வளர்ந்திருக்கிறது ) என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. முதலில் வருண் பேசியது தவறு என்று ஒத்துக்கொண்ட பிஜேபி பின்பு இந்த பிரச்சனை பெரிசாக பெரிசாக இதில் என்ன தப்பு ? அது அவருடைய பேச்சே இல்லை என்று பல பொய்களை சொல்லி சீப்பான அரசியலை செய்ய ஆரம்பித்தது. இதைக் கூட கீதையில் சொல்லியிருக்கலாம் யார் கண்டது.

உண்மையான பிரச்சனையை விட்டுவிட்டு தேர்தல் கமிஷன் கூறிய கருத்தை பிடித்துக்கொண்டு பிரச்சனையை திசைதிருப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

வருணின் தொகுதியான பிலிபிட் காவல் நிலையத்தில் ஜாமின் கேட்டு பிறகு வேண்டாம் என்று சொல்லி, ஜெயிலுக்கு பொய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, கொசு கடித்தது என்று தன் வீரத் தழும்பை மக்களிடம் காண்பித்து, அனுதாபம் பெற்று ஜெயித்துவிடுவார்.

ஜட்டி பனியன் கூட போட தெரியாத இந்த பையன் நாலை பிரியங்கா, ராகுலிடம் இவர் சண்டை போடவே நேரம் பத்தாது. இவர் எப்படி மக்கள் பிரச்சனையை தீர்க்க போகிறார்?

பிஜேபி கட்டுப்பாடு உள்ள கட்சி என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டார்கள். இந்த மாதிரி சில்லரை பசங்களை வைத்து அரசியல் நடத்துவது இவர்கள் மேல் இருக்கும் கொஞ்ச நெஞ்ச மரியாதையும் போக்கிவிடும்.

இதில் பிஜேபி, காங்கிரஸ் கவலைகளை விட பெரிய கவலை முலாயம் சிங்குக்கு. மாயாவதி வருணை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை தன்னிடமிருந்து பிரிப்பது அவருக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது, வருண் அந்த சமூகத்திற்கு எதிராக பேசியதை விட...
இவர்கள் தான் சிறுபான்மையின காவலாளிகள்.


பிகு: இந்த கட்டுரையில் காந்தி என்ற சொல் தேவையில்லை. அதனால் பட இடங்களில் போடவில்லை.பிகு: மேலே உள்ள படம் ஸ்ரீநகரில் சில நாட்களுக்கு முன்பு எடுத்தது. ஏன் எந்த மீடியாவும் இதை கண்டுக்கொள்ளவில்லை ?

14 Comments:

R.Gopi said...

பிகு: மேலே உள்ள படம் ஸ்ரீநகரில் சில நாட்களுக்கு முன்பு எடுத்தது. ஏன் எந்த மீடியாவும் இதை கண்டுக்கொள்ளவில்லை ?

***************

இது என்ன காங்கிரஸ் கொடியா!! எரிச்ச உடனே தங்கபாலு, இளங்கோவன் சத்தம் போடறதுக்கு.

இந்த ஒட்டு பொறுக்கிகளுக்கு ஓட்ட பொறுக்கவே நேரம் இல்ல, இதுல இதெல்லாம் வேறயா??

போங்கப்பு, தமாஸ் பண்றத விட்டுட்டு.....

Arumugaraj said...

// ஜட்டி பனியன் கூட போட தெரியாத இந்த பையன் நாலை பிரியங்கா, ராகுலிடம் இவர் சண்டை போடவே நேரம் பத்தாது. இவர் எப்படி மக்கள் பிரச்சனையை தீர்க்க போகிறார்? //

திரு இட்லிவடை அவர்களே!

நேரு குடும்பத்து வாரிசுகள் காங்கிரசில் உள்ளது போல் பிஜேபி யிலும் வேண்டும் என்று பிரமோத் மகாஜன் விரும்பினார். மேனகாவை சந்தித்து விருப்பத்தை சொன்னார். அதற்கு மேனகாவும் சம்மதித்தார். எக்காரணம் கொண்டும் தன்னுடைய சகோதரன்,சகோதரியை விமர்சிக்க மாட்டேன் என்று சொல்லி தான் ராகுல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு உள்ளார். இன்று வரை அதை கடைபிடித்து வருகிறார்.
எங்கே வருண் தன் வாரிசுகளை விட பெரிய சக்தியாய் வளர்ந்து விட போகிறார் என்ற ஒரே காரணத்துக்காகவே வருண் மீது சட்டத்தை ஏவி உள்ளார் சோனியா..
உண்மையில் பார்த்தால் சோனியா காந்தியின் அரசியல் தான் மிக கேவலமானது .

Prabhu Swaminathan said...

I dont if what varun spoke is that bad when compared to what MK and other congress leaders are talking and doing against majority population in India.

லவ்டேல் மேடி said...

சோனியா ( அம்மையாருக்கு ) ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!! இப்புடி சொல்லவே எனக்கு பப்பி சேம் 'ஆ இருக்குது.....!!!!


சோனியாவுக்கு இத்தாலி நாட்டு கொடிய எருச்சாத்தான் கெட்ட கோவம் வரும்.....!! இதெல்லாம் அவிகளுக்கு நெம்ப சப்ப மேட்டருங்கோவ்........!!!!!!

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

ayya thayavu senju antha second photo a remove pannunga. ithu entha oru INDIAN nalyum thaanga mudiyathu.

enga amma Sathiyama ennala paakka mudiyala.

மாயவரத்தான்.... said...

அந்த கே.பு.* பசங்க கொடி எரிக்கும் அந்தப் புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம்.

* கேணப் புண்ணாக்கு

Lenin said...

அந்த தே*... பசங்க தேசிய கொடி எரிப்பதை தவிர்க்கலாம். நெஞ்சு கொதிக்குது.(*தேறாத பசங்க)

Anonymous said...

They are true Thev* burning national flag.

I am not trying to spread hatred but the fact is that You show this photo to a very good hearted muslim (not to a fanatic)he will not utter a word.

But we get angry. Why is that. They hold their religion above everything else. Nothing matters to them.

They are very very patriotic but their patriotism is in the priority ladder only next to religion.

Thev*..not just the people burning the flag but people who never condemn these Thev* for votes.

chutneysambhar said...

Varun's mother is "maneka" gandhi and not "menaka" gandhi..All of us keep committing this mistake. Many of us are not aware of her correct name.

Blaming the BJP for everything is not fair. How do u expect every party to monitor the election speech of all candidates.When somebody goes overboard they face the music. Varun was very unlucky that he got into trouble in UP ruled by Mayawati.

All the congressmen and secularists conveniently forget the fact that Sonia Gandhi got into trouble in Gujarat assembly elections by naming Narendra modi as "Merchant of Death"..

Its all in the game.

Best of luck to Varun

பனித்துளி said...

திரு. இட்லி மற்றும் திரு. வடை,

ராகுல் காந்தி பேசியது தவறு என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். நீங்களும் சொல்லுகிறீர்கள். ஆனால், அவர் சொன்ன தவறான விஷயங்கள் என்ன ஐயா? அதை யாரும் சொல்லமாட்டேன் என்கிறீர்களே.

எல்லாரும் சொல்லுவதால் அது சரியாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

Cinema Virumbi said...

Dear Idlyvadai,

I wrote the following in my blog http://cinemavirumbi.tamilblogs.com on 23rd Mar 2009:

நேருவின் பேரனின் மகன்!

அரசியலில் சிலர் சில சமயம் செய்வதறியாமல் என்னென்னவோ செய்து விட்டு மேலும் மேலும் தவறான பாதையிலேயே சென்று விடுகிறார்கள்! சமீபத்திய உதாரணம் வருண் ஃபிரோஸ் காந்தி! இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் காந்தி, நேரு என்றால் தெய்வமாகக் கும்பிடும் பாரம்பரியம் பல்லாயிரம் குடும்பங்களில் உண்டு! துரதிர்ஷ்டவசமாக, 1980 இல் பிறந்த இவருக்கு இது தெரியாமலேயே போயிற்று! நேருவின் பேரன் என்ற ஒரே வாஞ்சைக்காக சஞ்சய் காந்தி செய்த நெருக்கடி காலக் கொடுமைகளையெல்லாம் 1977 இலும் 1980 இலும் அறவே புறந்தள்ளத் தயாராயிருந்தது கிட்டத் தட்ட முழு தென்னிந்தியாவும்! இன்றைய காங்கிரஸ் தலைமையுடன் ஒத்து வரா விட்டாலும் பரவாயில்லை, இவர் இந்திரா (போனால் போகிறதென்று சஞ்சய்!) பெயரால் ஏதாவது ஒரு லெட்டர் பேட் கட்சி நடத்தினால் கூட போதும்! நாளடைவில் மேலே வரலாம், மக்கள் வாய்ப்பளிப்பார்கள்! அதை விட்டு விட்டு ‘ நேருவின் பேரனின் மகன், இந்திராவின் பேரனா இப்படி?’ என்று பலரையும் முகம் சுளிக்க வைப்பதில் என்ன லாபம்? இவர் என்னதான் தலைகீழே நின்றாலும் இவரை ஒரிஜினல் BJP யாக யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! யாராவது இவருக்கு எடுத்துச் சொல்வார்களா?!

சினிமா விரும்பி

Inba said...

I have a friend from baramullah,Kashmir. he said that their state has majority of muslims population in which 75% of kashmiris are Anti-Indians..

The one and only reason is Congress...

Anonymous said...

There's nothing wrong in Varun saying those. One should also look at the context in which he said that. 3 Hindus were raped by Mullahs and not even a FIR could be filed against them coz of Muslims' pressure in that district, which has 40+ % muslims.

I wont mind threatening a repetitive criminal with dire consequences if he dare touches my kids again. Attacking is the best form of defence.

Anonymous said...

இ.வ.,

அந்த காஷ்மீர் படத்துல "பாய்ஸ்" கையில பிசிச்சிருக்கிற பானர் ஐ மறைச்சிட்டான்களே?? ஆக்சுவலா அதுல "CONDEMN" க்கு பதிலா "CONDOM" ன்னு எழுதி இருந்தது தெரியுமா?? சூப்பர் அறிவாளிங்க..நம்ம கொடிய எரிக்கரானுங்க.. இவனுங்க பாக்கிஸ்தான் போனாக்கூட செருப்படி தான் வாங்குவானுங்க.. அங்க இவனுங்களை அவனுங்க செர்ர்கிறதே கிடையாது.. மேலும், இவனுங்க (பாகிஸ்தான், இந்திய, பங்களாதேஷ் "பாய்ஸ்")லுக்கு அரபு நாடுகளில், அரேபியர்கள் சுத்தமாகவே மதிப்பதில்லை...95% "Third rated" ட்ரீட்மென்ட் தான்...யாரையாவது மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம்..??

ஹிந்தியில ஒரு பழ்மொழி இருக்கு.."டோபி கா குத்தா, ந கர்கா, ந காட் கா" அதாவது..வண்ணான் வீட்டு நாய், வீட்டுக்கும் சொந்தம் இல்லை, ஆத்தங்கரைக்கும் சொந்தம் இல்லை.. அதான் இந்த "பாய்ஸ்" ன் நிலைமை.. இது இவர்களாகவே தேடிக்கொண்டது... பாக்கிஸ்தானில் சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகள் இதற்க்கு ஒரு சான்று...