பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 08, 2009

மதிமுக போட்டியிடும் 4 இடங்கள்

ஒரு வழியாக அதிமுகவுடன் பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது போல

1. விருதுநகர்
2. திருவள்ளூர்(தனி)
3. பொள்ளாச்சி
4. தஞ்சாவூர்

ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லுகிறார்கள். வைகோ முகத்தில் நிச்சயம் 'மறுமலர்ச்சியை பார்க்கலாம்' என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ, இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

19 Comments:

Arumugaraj said...

நிக்கட்டுமா!போகட்டும்மா!
பம்பரம் இலையோடு சேர்ந்து சுற்ற போகிறதா இல்ல தாமரையோட தண்ணியில போக போகுதானு பார்ப்போம்..

kalaikovan said...

இது காலத்தின் கட்டாயம்..,

வைகோ அவர்கள் புரிந்து கொள்ளட்டும்
”பொது வாழ்வில் தூய்மை,
அரசியலில் நேர்மை”- தேவையில்லை

அடிக்கடி அணி மாற தயாராகுங்கள்
அப்படிதான் பிழைக்கலாம்.

இது தான் உண்மை..,

Anonymous said...

Vaiko is far better then other leader. He is not running the party of his family. He was in Jail for more than a year, but it was utilised by Karunanihi. He had given the ministry to his party members, he didn't contest in election.
From this we can understand one thing, you should be selfish in poilitics like karunanidhi and ramadoss, then only you can survivie.

Anonymous said...

Not related to topic of post..Excuse me

Can the posts for different constituencies be available on clicking the concerned தொகுதி on the right column ? Or a Label cloud is created for knowing the position in a constituency ?

மஞ்சள் ஜட்டி said...

வைகோவுக்கு தற்போது நினைவில் உள்ள பாடல்...(தொகுதி உடன்பாட்டிற்கு பின்)

வைகோ..சிரிக்குது...தேர்தலை நினைக்குது....(ரிப்பீட்டு..)
ஜெ.ஜெ....ஜ ஜ..ஜெ.ஜெ....என சின்ன சின்ன சந்திப்பில்
கெஞ்சி, கவிழ்ந்து சீட் வாங்கிய...பின்..
வைகோ..சிரிக்குது...தேர்தலை நினைக்குது.....

(தாவணிகனவுகள் பாடல்..மெட்டில்...)
------
அம்மான்னா சும்மா இல்லேடா..
குடுத்த ஜூசுக்கு என்ன லூசாக்கிட்டா டா...

------

நுண்ணு said...

மறுமலர்ச்சி தோன்றுமோ இல்லையோ....மறு"மயிர்ச்சி" ஆனது அவர் நெஞ்சம்...இந்த நிகழ்வுகளால்..

தூத்துக்குடி தமிழன் said...

"தல" சொன்னத கேள்வி பட்டீங்களா....? ம.தி.மு.க = மறுபடியும் தி.மு.க.........
"தல" சிங்கம்ல..................................

R.Gopi said...

//தூத்துக்குடி தமிழன் said...

"தல" சொன்னத கேள்வி பட்டீங்களா....? ம.தி.மு.க = மறுபடியும் தி.மு.க.........
"தல" சிங்கம்ல.........................//

************

In this matter "THALA" is definitely SINGAM thaan.

மானஸ்தன் said...

போன ஐந்து வருஷத்துல "மனசாட்ச்சியின் கடைக்குட்டி", "பாலம்", "நடைவண்டி" மற்றும் "சங்கமம்" மூலமாக வந்த வருமானம் பல கோடி "சுவிஸ்" bank-ல போட்டுருக்காராம்!!!! இந்த முறை "மதுரைபையன்" - "மீன்-பேத்தி" இருவரையும் டெல்லிக்கு அனுப்பி இன்னும் ஒரு 50 தலைமுறைக்கு சொத்து சேர்க்க முடிவு பண்ணி இருக்கார்!

மக்கள் என்ன முடிவு பண்ணி இருக்காங்கன்னு மே 13 அன்று தெரியும்!

இந்த வயசுல இந்த ஆளு பண்ணற அரசியல பாத்தா, அவர் "தல" மாதிரி தெரியலீங்கோ!
தமிழ் நாட்டையும் - இந்தியாவையும் சொரண்டர "தறுதல"ங்கோ!!

மொத்ததுல அம்மா-இந்தப்பெரிய மனுஷன்-குடி தாங்கி-சித்தப்பா-மரியாதை அனைவரும் தங்கள் respective "சகோதரி, குடும்பம், மகன், மனைவிகளை" சந்தோஷமாக வைக்க, நாட்டு மக்களை "பலிகடா" ஆக்கி விட்டார்கள்!

"நான் அவன் இல்லீங்கோ" சொன்னதுபோல் ஒரு ஐந்து வருஷம் இந்த நாட்டில் "ராணுவ" ஆட்சி வரவேண்டும். இந்த "இலவச" துக்ளக் அனைவரையும் ஒரு வழி பண்ண வேண்டும்.

santhosh said...

Vaiko is really unfit for Indian politics. He doesn't know how to backstab like Ramdoss or any other party leaders and that is the reason he is suffering. What ADMK did is really bad and he doesn't deserve such a treatment.

Krish said...

ராமதாஸ் மாதிரி இல்லைனாலும், வைக்கோவும் தாவிகிட்டு தான் இருக்கார். அவரும் கொஞ்ச நாள் வேட்டியும், கொஞ்ச நாள் சேலையும் தொவச்சி போட்டிக்கிட்டு இருக்கார்!

எப்ப திமுக, அதிமுக விட்டு வெளியே வராங்களோ அப்பதான் விடிவு காலம். இந்த தரவ மக்கள் கொஞ்சன் கேப்டன் பக்கம் திரும்பி பார்த்தகன்ன அப்பறம் கூட்டணிக்கு ஒரு முடிவு வரும்

Anonymous said...

MGR singing "Naalu perukku nandri"

neysamy said...

Vaiko must test his strength in all the 40 seats.

Inba said...

4 seats ok..

That much Canditates available in MDMK??

i think all those 4 seats, Vaigo himself going nominate

லவ்டேல் மேடி said...

" எ... பம்பர கண்ணாலே ......

அம்மா சங்கதி சொன்னாலே.......


தங்க தாரகை போல் வந்து தொகுதியை .. மாத்திவிட்டாலே ...... "

★ அன்பு பிரபாகரன் ★ said...

வைகோ அவர்கள் புரிந்து கொள்ளட்டும்

"பொது வாழ்வில் தூய்மை,
அரசியலில் நேர்மை" - தேவையில்லை

--

மிகச்சிறந்த உதாரணம்: மு.கருணாநிதி

★ அன்பு பிரபாகரன் ★ said...

### Inba said...

4 seats ok..

That much Canditates available in MDMK??

i think all those 4 seats, Vaigo himself going nominate ###

----


தம்பி உங்களுக்கு அரசியல் தெரியாது போல! கிழவர்களை நம்பி அண்ணன் வை.கோ கட்சி நடத்தவில்லை.

மறுமலர்சி தி.மு.க என்பது 5 இளைஞர்களின் உயிர்தியாகத்தால் உருவான இயக்கம்..

தெரிந்துகொள்வாய் மே13-க்கு பிறகு....

★ அன்பு பிரபாகரன் ★ said...

### ராமதாஸ் மாதிரி இல்லைனாலும், வைக்கோவும் தாவிகிட்டு தான் இருக்கார். அவரும் கொஞ்ச நாள் வேட்டியும், கொஞ்ச நாள் சேலையும் தொவச்சி போட்டிக்கிட்டு இருக்கார்!

எப்ப திமுக, அதிமுக விட்டு வெளியே வராங்களோ அப்பதான் விடிவு காலம். இந்த தரவ மக்கள் கொஞ்சன் கேப்டன் பக்கம் திரும்பி பார்த்தகன்ன அப்பறம் கூட்டணிக்கு ஒரு முடிவு வரும் ###

--

கேப்டன் என ஒரு கோளையை அழைக்கும் தம்பி!

உங்க கேப்ப்ப்ப்ப்ப்டன் இலங்கை தமிழர் பிரச்சனையில் என்ன கிலித்தார்!!!

தெரிந்துகொள்! தமிழனாக இரு! தமிழனுக்காக குரல் கொடு!!!

மானஸ்தன் said...

திரு அன்பு "பிரபாகரன்" அவர்களே!
கோவப்படாதீர்கள். கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள்.

திரு அன்பு மற்றும் திரு "krish" சொன்னதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

(1)
ம.தி.மு.க உருவான பண்ணைத் தோட்டத்தில் சில தினங்களுக்கு முன் தி.மு.க. அமைச்சர் முன்னிலையில் என்ன நடந்தது?


(2)
//மறுமலர்சி தி.மு.க என்பது 5 இளைஞர்களின் உயிர்தியாகத்தால் உருவான இயக்கம்.//
இது உங்கள் பார்வையில். இப்போது இரண்டு கேள்விகள் உங்களுக்கு.
(a) எதனால் அந்த ஐந்து பெரும் உயிர்த் தியாகம் செய்தனர்?
(b) திரு வைகோ எதனால் மீண்டும் "தலையுடன்" கூட்டணி அமைத்தார்?

இந்தப் பாவிகளை அந்த ஆவிகள் மன்னிக்குமா?

(3)
ஒன்று ஒத்துக்கொள்கிறேன். வைகோவின் ஈழ நிலைப்பாடு மற்றும் "புலிப்"பாசம் இரண்டிலும் அன்றில் இருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாடு.

ஆனாலும் அரசியலுக்காக அவர் "அம்மா" சொல்லிக்குடுத்த "புதுப்பாட்டை" எப்படி சரி என்று ஒத்துக்கொண்டார் என்று விளங்கவில்லை! வைகோ கடந்த "சில" வருடங்களாக அம்மாவின் தீவிர "விசுவாசி"யாக மாறிவிட்டார். அதனால்தான் "அம்மா" இந்த விசுவாசிக்கும், விசுவாசியின் "விசுவாசிகளுக்கும்" மொத்தமாக ஆப்பு வைத்தார்! பாவம், வைக்கோவும் "வேறு வழி இல்லாமல்" அதை வாங்கிக்கொண்டு 16ஆம் தேதி மேடை ஏற தயாராகிவிட்டார்!


ஒரு சின்ன சந்தேகம். அதுவரை "தல" சும்மா இருப்பாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!

பின் குறிப்பு: அம்மா சொல்லிக்குடுத்த அந்த "புதுப்பாட்டு"

டாக்டர் அண்ணனுக்கு ஏழு! ( பையனுக்கு போனசாக ஒண்ணு!)
பாண்டியனுக்கு மூணு!
பிரகாஷ் கரத்கு மூணு! (நோட் பண்ணுங்க, அது வரதராஜனுக்கு இல்ல!)
வைகோவுக்கு நாலு!
மிச்சமெல்லாம் "நேக்கு"!!

நாம என்னதான் கேப்டன் பத்தி காமெடியாக பேசினாலும் அவர் இன்னிக்கு வரைக்கும் நம்மளோடையும் கடவுளோடையும் மட்டும்தான் கூட்டு வெச்சுக்க "try" பண்ணறார்!
(நம்ம ஊரு காங்கிரஸ் கோஷ்டிகளுக்காகவும், தன்மானத் "தலை"க்காகவும் - தனியாக நின்று "உள்குத்து வேலை செய்ய" டெல்லியில் வாங்கியதாகச் சொல்லப்படும் "பல கோடிகள்" பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது)!!!
என்ன இருந்தாலும் கேப்டனின் தலைமுறைகள் காக்கப்படும்! அவரை நம்பிக் களத்தில் இறங்கி இருப்பவர்கள் நிலைமைதான் வருத்தமாக உள்ளது!

கடைசியாக!
தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொள்ளும் அனைத்துத் ("தறு")தலைவர்களும் தங்களின் பிள்ளைகள், பேரங்கள், பேத்திகளை "தமிழ்" வழிக் கல்வி நிலையங்களிலா படிக்க வைக்கிறார்கள்?

எதுக்கும் நம்ம "கான்வென்ட்" கவிதாயினி"கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கங்க!