பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 23, 2009

Jai Ho - Mozart of Madras !


ஆஸ்கர்2
- ஏ.ஆர்.ரஹ்மான்! - இட்லிவடையின் வாழ்த்துகள்!!

56 Comments:

Krish said...

வாழ்த்துக்கள் ! ரஹ்மான்
எல்லா புகழும் இறைவனுக்கே!

Nomad609 said...

jai ho!!!

MayVee said...

jai ho
congrats ARR

rmk said...

!வாழ்த்துக்கள் ! ரஹ்மான்

Vedantha Desika Dasan said...

My heartfelt congratulations to the Music Maestro. I am doubly happy as an Indian and as a Tamilian.

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
இசைபுயல் ரஹ்மான் அவர்களுக்கு...

Anand said...

Many congratulations Rahman !!. You deserve it !.

srinivasan said...

Congratulations to A.R.Rehman for winning the Oscars.

doubly happy as he is an indian and a tamilian.

Vazthukkal.

Anbudan

Rajagopalan,dubai

Krish said...

RAHMAN!!!!!
YOU ARE THE MAN!

Seemachu said...

ARR க்கு வாழ்த்துக்கள்..

நம்ம ரசூல் பூக்குட்டிக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் சொல்லுங்க ப்ளீஸ்..

டெக்னிக்க்லாக அவர் தான் இந்தியாவுக்கு முதல் ஆஸ்கார் !!


Sound Mixing - for Slumdog Millionaire.

ARR எதிர்பார்த்தது என்றால்.. ரசூல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி..

"I dedicate this to my country !!" என்று சொன்னார் ரசூல்

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இதுவரைக்கும் 7 Academy SLUMDOG MILLIONAIRE வாங்கியாச்சு...

1. Writing (Adapted Screenplay)

2. Cinematography

3. Sound Mixing

4. Film Editing

5. Music (SCORE) - ARR

6. Music (SONG) - ARR

7. Directing

Proud to be an INDIAN...


Cheers...Plz Refer This Website...

Click Here for Oscar Updates

ப்ரியா said...

I am super-joyed.
Thanks for the post IV.

Kots said...

Broud to be Indian. Broud to be Tamilan. Congrats to A.R.Rehman

டன்மானடமிழன் said...

கலைமாமணி
பத்மஸ்ரீ
பத்மவிபுஸன்
பத்மபூசன்
பாரத்ரத்னா
...............வரிசையில்
ஆஸ்கார்.......

வாழ்த்துக்கள் ;-)

அமுதப்ரியன் said...

உலகத் தமிழர்களின் பிரதிநிதியாக தமிழனின் பெருமையை நிலைநாட்டிய தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

அமுதப்ரியன்.

picsFOO said...

Congrats Rahman. You made us all proud and very happy !!

Subbu said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

anis fathima said...

CONRAGULATION RAHMAN....YOU DID IT.
YOU PROVED THAT INDIANS CAN DO.

gopi said...

திரை உலகின் மிகப்பெரிய விருதாம், ஆஸ்கார் விருதை பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

அப்படியே ஸ்லம்டாக் மில்லியனர் படக்குழுவினருக்கும்.

அப்படின்னா, இவர்தான் இனிமே உண்மையான ஆஸ்கார் நாயகன்!!!
(நெசமாவே உள்குத்து எதுவும் இல்லீங்கோ...... ஒ...... ஹோ.......)

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இதுவரைக்கும் 8 Academy SLUMDOG MILLIONAIRE வாங்கியாச்சு...

1. Writing (Adapted Screenplay)

2. Cinematography

3. Sound Mixing

4. Film Editing

5. Music (SCORE) - ARR

6. Music (SONG) - ARR

7. Directing

8. Best Picture

Proud to be an INDIAN...


Cheers...Plz Refer This Website...

Click Here for Oscar Updates

Krishnan said...

எல்லா புகழும் இறைவனுக்கே! Rehman Rocks !

Anonymous said...

Sad thing about AR's Oscar is we have to live with the bragging...not of AR.Rehman.

But of MuKa's...
How he would have inspired AR and would have been one of the reasons,AR got interested in art.

How his govt helps minorities to realize the dreams.
How his govt helps cinema and techies to realize their Oscar dreams.
How he was unable to be there in Oscar to witness the event because of his sickness.

Anyway, Vaalthukal AR.

THis is obviously not the great piece by AR. I would say one of the least favorite of AR's songs.
BUt since Oscar is for the English movies, we have to take it anyway.

Oscar should have similar categories for non English movies.
An elaborated Foreign film awards.
That would make english movies to loose it's steam, but would have been a real thing.

கிரி said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ரகுமானுக்கும் ரசூல் பூக்குட்டிக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

சங்கு மாமா said...

He spoke in Tamil to express his Thanks !!!

தமிழன் என்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா...இவர் தான் தமிழ் / இந்திய திரை உலகிற்கு பெருமை சேர்த்தவர்...ஆஸ்கார் நமக்கு இல்லை, என்று கூறிய உ.நா க்களுக்கும், சோ.நாக்களுக்கும் சரியான பதிலடி...

தூத்துக்குடி தமிழன் said...

ஒரு இந்தியனுக்கு/ தமிழனுக்கு கிடைத்த முதல் உலக தரமான கௌரவம்..... ரஹ்மான் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.... வாழ்க தமிழ்..... ஓங்குக அவன் குரல்......

தூத்துக்குடி தமிழன் said...

ஒரு இந்தியனுக்கு/ தமிழனுக்கு கிடைத்த முதல் உலக தரமான கௌரவம்..... ரஹ்மான் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.... வாழ்க தமிழ்..... ஓங்குக அவன் குரல்......

மணியன் said...

வாழ்த்துகள் இரஹ்மான்!!

ஸ்லம்டாக் மழையில் தமிழர்களுக்கு உலகமேடையில் அடையாளம் ஏற்படுத்திய இசைப்புயலுக்கும் இறைவனுக்கும் நன்றிகள் !!

இறைவன்’ஜெய் ஹோ’விற்கு பதிலாக ‘ ஓ சாயா’விற்கு கருணை காட்டியிருந்தால்... பிரார்த்தனை பலிக்கவில்லையே மாயா :(

வலைஞன் said...


81 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கர் கதவுகள் இந்தியாவிற்கு திறக்கப்பட்டன
ரஹ்மான்
உண்மையான இளைய தளபதி
உண்மையான உலகநாயகன்
உண்மையான சூப்பர் ஸ்டார்
உண்மையான வாழும் வள்ளுவர் (தமிழில் பேசியதால்)
Today belongs to India,Tamilnadu,Chennai and Kodambakkam
வாழ்த்துக்கள் தலைவா!

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...

வாழ்த்துக்கள் ரஹ்மான் !!எல்லா புகழும் இறைவனுக்கே!

Anonymous said...

Thamilanin Thamil valthukal
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் ! ரஹ்மான்

by

ATSPandian
Chennai

anbazhagan said...

இசை மூலம் உலக அமைதிக்கு வழிகோலும் இசைக்காவியம் ஏ ஆர் ரஹ்மானுக்கு
அடுத்து கிடைக்கப்போவது அமைதிக்கான நோபல் பரிசு.
வாழ்த்துக்கள் ரஹ்மான்!
அன்பழகன்

Katri said...

Congrats A.R.Rahman Sir....
We really really proud of you..
You deserve it..

Anonymous said...

சேகர் திலீப் குமாருக்கு வாழ்த்துக்கள்

Nilofer Anbarasu said...

Congratz to our Madras Mozart Rahman and Sound Wizard Pookutti :)

tamilpponnu said...

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே
உன் வேர்வைக்கும் பேருண்டு
அது " ஆஸ்கார்".

Jeevanandam.,S said...

My Wishes to A.R. Rahman

Anonymous said...

நல்ல வேளை!!! Mozart உயிருடன் இல்லை......
இருந்தால் தற்கொலை செய்திருப்பார்!!!!
அல்லது கொல்லப்பட்டு இருப்பார்!!!
அல்லாஹ் ரெக்கா ரஹ்மான் கைது செய்யப்பட்டிருப்பார்!!!

இட்லி வடை Mozart உடன் ஒப்பிட்ட உங்களுக்கு மரண தண்டனையே தரலாம்!!!...

Mozart ஆல்பம் கேட்டிறதாவர்கள் தயவு செய்து YouTube - ல் கேளுங்கள்!!!

Anonymous said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
இசைபுயல் ரஹ்மான் அவர்களுக்கு...

ilyas said...

ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கருக்கு
ஒரு
அழகிய பரிசு

- ஈரோடு இல்யாஸ்

Vino said...

your humbleness will lead all of us to greater heights .. true inspiration for all of us.

Inba said...

A.R.Rahman is a real tamilan..

becomes

great example for our political leaders by speaking tamil in such a big stage..

great role model for new generation by winning the oscar for music

MUTHU said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ! ரஹ்மான்
எல்லா புகழும் இறைவனுக்கே

முரளி said...

வாழ்த்துக்கள்! ஏ.ஆர்.ரஹ்மான்!

ஹரன்பிரசன்னா said...

தமிக்கொடை. இந்தியப் பெருமை. ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ளும் நேரமிது. வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!!

Anonymous said...

vazhthukkal Mr.A.R.Rahman. really as a Indian/Thamilian i proud of you.....

john said...

hands of to AR RAHMAN

கொடும்பாவி-Kodumpavi said...

congrats thiru A.R.Rahman and R.Pookutti and the entire crew of the movie who have worked.

shahul said...

வாழ்த்துக்கள் ! ரஹ்மான்
எல்லா புகழும் இறைவனுக்கே!haq

RK said...

Congrats ARR !

Anonymous said...

CONGRATS ARR

enpaarvaiyil said...

ஆஸ்கர் விருது வழங்கியவர்களுக்கும்
வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்
அது சரி slumdog
என்று பெயர் சூட்டப்பட்டது எந்தவிதத்தில் சரி?
slummilவசிப்பவர்கள் நாய்களா? அவர்கள் மனிதர்கள் கிடையாதா?

Anonymous said...

2000 வருடத்தில் "croucing tiger,hidden drogon" என்ற தைவான்-ல் எடுக்கப்பட்ட chinese படம் சிறந்த இசைக்கு ஒஸ்கார் வென்றது . (Diarios de மொடோசிச்லேட)-Spanish மொழி திரைப்படம் ஸ்பானிஷ் ஒரிஜினல் சாங் ( "Al otro lado del río")ஒஸ்கார் வென்றது 2004 . (Ran)- japan மொழி திரைப்படம் "Costume design" விருதை வென்றது 1985 -ல் . (La Môme)-பிரெஞ்சு படம் சிறந்த நடிகர் விருதை பெற்றது 2007-ல்(போன வருடம் ) எந்த மொழி திரைபடமு எந்த பிர்வுக்கும் பரிந்துரைக்கலாம் என்று 1959 -ல் ஆஸ்கார் விதி மாற்றி அமைக்கபட்டது . அது ஆங்கிலம் மொழிக்கு மட்டும் என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள் அந்த தரத்திற்கு திரை படம் எடுக்காதவர்கள் .
தமிழ் பாடலுக்கும் ,தமிழ் நடிகருக்கும் தமிழ் படத்திற்கே பெற வாய்ப்பு உள்ளது . போட்டியில் கலந்து கொள்ளும் அளவு படம் எடுப்பார்களா ? (காபி அடித்து எடுத்தல் பிடித்து பைன் அடித்து விடவார்கள் ,திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி .. அதனால் தான் தமிழுக்கு கிடைக்கவில்லை)

sridhar said...

இந்த விருது மிகவும் தாமதமாக கிடைத்திருக்கிறது. இருந்தாலும் எனது நல்வாழ்த்துக்கள்

GOPS said...

Congrats Mr.ARR

pandiarajan said...

Congrats ARR...Ella Pugaluum Eraivanukkee.......