பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 23, 2009

எப்போது அடி உதை ?


சென்னையில் நேற்று நடைபெற்ற சாக்லேட் கிருஷ்ணாவின் 150வது நிகழ்ச்சி.
(படத்தை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும்)

அறிவிப்பு:
மேலே உள்ள படத்தில் கொஞ்சம் நகைச்சுவை செய்திருந்தோம். அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை இட்லிவடை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் எங்களுடைய இந்த செயல் கமல் ரசிகர்களை( குறிப்பாக ஒரு மாமியை சங்கடப்படுத்தியுள்ளது) என்பது தெரிகிறது.

யாருடைய மனமும் புண்பட கூடாது என்று யோசித்து தான் பதிவு இடுகிறோம் ஆனால் சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது. அதற்கு வருத்தம் தெரிவித்து வழக்கம் போல் பதிவை எடுக்காமல் மாற்றம் செய்துள்ளோம்.

’மரியாதையாக’ எடுக்க சொன்ன மாமிக்கு ஸ்பெஷல் நன்றி

38 Comments:

vannam said...

மகனின் ஆபூர்வமான திறமையைக் கண்ட சேகர் அப்போது சொன்னாராம் ''என் வாழ் நாளெல்லாம் நான் இரண்டாம் இடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக ஒரு நாள் நான் வெற்றிபெறுவேன் என்று! அவர் வாக்கு பலித்து விட்டது மகனின் வழியாக! தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் ஏன் உலக அளவில் வெற்றி பெற்றுவிட்டார் ரஹ்மான்.

VambeSivam said...

OSCAR (?), which Oscar? You mean AASKAR Ravichandran? He vanished after Bussavataram without even settling my dues.

Chee! Chee!! Indha Pazham Pulikkum.

சங்கு மாமா said...

அய்யா கமலு...ஒனக்கு பாஸ்கர் (எம்.எஸ்) அவார்டு கூட கிடைக்காது...ஆலிவுட் நடிகர் டஸ்டின் ஹொப்ப் மேன் ஐ பார்த்து பார்த்து காபி அடித்து நடித்துவிட்டு இப்படி ஓரமா குத்த வெச்சி ஒக்கார்ந்து அங்கலாய் ச்சா ஆஸ்கார் ரவி ...ம்ம் மன்னிக்கவும், ஆஸ்கார் அவார்டு குடுத்துடுவோமா?? போயி புங்காத்தா கோயில்ல சூறை தேங்கா பொறுக்கினா புண்ணியம் கிடைக்கும்..அத்த செய்யி..

கிரி said...

இட்லி வடை உங்க நாரதர் வேலைய ஆரம்பித்துட்டீங்களா! ;-)

Anonymous said...

// அய்யா கமலு...ஒனக்கு பாஸ்கர் (எம்.எஸ்) அவார்டு கூட கிடைக்காது...ஆலிவுட் நடிகர் டஸ்டின் ஹொப்ப் மேன் ஐ பார்த்து பார்த்து காபி அடித்து நடித்துவிட்டு இப்படி ஓரமா குத்த வெச்சி ஒக்கார்ந்து அங்கலாய் ச்சா ஆஸ்கார் ரவி ...ம்ம் மன்னிக்கவும், ஆஸ்கார் அவார்டு குடுத்துடுவோமா?? போயி புங்காத்தா கோயில்ல சூறை தேங்கா பொறுக்கினா புண்ணியம் கிடைக்கும்..அத்த செய்யி.. //

சங்கு கொஞ்சம் பேச்ச கமி பன்னா நல்லா இருக்கும். நீங்க என்னத்த கிளிச்சீங்க நு கமல் அ குரை சொல்ரீர்... வாயை அடக்கும் அய்யா... கமல் ரசிகர்கள் இங்கே யாரும் இல்லயா...

கொஞசம் அவர கவனிங்கப்பா... ரொம்பதான் வாய் நீலுது....

அன்பே அசைவம் said...

டேய் கமலஹாஸா, ஆஸ்கார விடுடா, நம்ம இப்போதைக்கு ஒரு அம்பாசடர் காரு வாங்குவோம். எதுவா இருந்தா என்ன, ஏதோ ஒரு காரு .............இப்போதைக்கு அத ஓட்டுவோம். (சந்தான பாரதி)

---------------------

இந்த வருடம் போனாலும், நான் அடுத்த வருடத்திற்கு காத்து கிடப்பேன்
ஆனால், வெளியே சொல்லும்போது வேறு மாதிரி சொல்லுவேன்.

ஐ.நா.வும் என்னை அழைக்கும்
ஆஸ்கரும் காத்து கிடக்கும்.

தப்பறியும் தாம்பு said...

சித்தாந்தமும் வேதாந்தமும்
கூடி கை கோர்த்து
கும்மி அடிக்கும் இடத்தில்
மொத்தமாக வை
பத்து முத்தமாக வை
அதையும் சத்தமாக வை

சாத்திரத்தின் சூத்திரத்தை
ஆத்திரம் அறியாது
ஆத்திரத்தின் சூத்திரத்தை
பாத்திரம் அறியாது
பாத்திரத்தின் சூத்திரத்தை
சொன்னாலும் புரியாது

எனக்கு கிடைக்காத எதுவும் இந்த உலகில் உயர்ந்தது இல்லை

அந்த ஆஸ்கார் எனக்கு கிடைக்காது என்று உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும் என்று உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும்.

சொன்னது நீதானா??

யோசிப்பவர் said...

இட்லிவடை,
இது இப்பொழுது தேவையில்லாத வேலை!!:-((

கொடும்பாவி-Kodumpavi said...

ரஜினி முடிஞ்சு இப்ப கமலா?
அவரு முயற்சிய கொஞ்சம் பாரட்டுங்க அவுரு ஆஸ்கருக்காகதான் நடிக்கறதா நினைக்க வேண்டாம்.. ஒரு நல்ல கலைஞனை ஊக்குவிப்போம். அதவுட்டுட்டு இப்படி அசிங்கபடுத்த கூடாது. இதே ஆளு வேற ஒரு அவார்ட் வாங்கி வந்தா என்னமா கொண்டாடுறீங்க.. எல்லாருக்குள்ளும் ஒரு அரசியல் வியாதி இருக்கத்தான் செய்கிறது.

Vikram.. said...

This post is totally out of context.
ARR has won Oscar for the field of music and Kamal is in the field of "acting".
The comparison is the proverbial "apples and oranges".

Give Kamal a chance in Hollywood and if he fails to get an Oscar then,this comment of yours will be more accepted.

Anonymous said...

ஆஸ்கர் அவரது என்பது அமெரிக்கர்களால் ஆங்கில மொழி படத்துக்கு கொடுக்கப்படும் விருது....

அப்புறம் ஏன் இந்த நண்டு பிடிக்கும் வேலை இட்லி வடை.

kamal fan said...

இட்லிவடை - கலைஞரோட நிறுத்திக்க, இல்லைன்னா சட்னி சாம்பாரா ஆகிடுவ மவனே!!!!

கமல் ஆஸ்கர் வாங்காததை வைத்தும், அவருக்குப்பின் வந்த ரஹ்மான் வாங்கினதாலும் கமலை மட்டம்தட்டி ஆட்டம்போடும் அல்லக்கைகளே, ”அந்த” ஆளின் ரசிகர்களே!!

இளையராஜா, பாரதியார், சிவாஜி, நாகேஷ் போன்ரவர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அதனால் அவர்கல் தாழ்ந்துவிடவில்லை. கமல் இந்த பட்டியலில் இருக்கிரார். ஆனால், கமல் எதிர்காலத்தில் இந்த விருதினைவிட பெரியபுகழ் பெற வாய்ப்பும் அவர் தலை மேல் ’முடி’யும் தேவையான அளவு இருக்கிரது. எனவே, தலைமேலும் உள்ளும் காலியான அல்லக்கைகள் சொல்வது பற்றி கவலை இல்லை.

மொசார்ட் ஆப்ஃ மெட்றாஸ் - இந்த மொசார்ட் கூட வாழும்காலத்தில் ஒரு புகழும், ஏன், சாப்பாடு கூட கிடைக்காமல் இரந்தவர் தான்!

muthukumar said...

a fate of tamil people.

they never regonize talent of their people.

kamel is a good actor.. award is the one of the regonize talent.

Ocsar is not the award for world film. Slum dog is not a Indian Movie.

Please think before u
write

Anonymous said...

Rajini is the Super Actor, not in movies, but in real life. Definitely, Rajini should get Oscar for his multi performances and his famous idiotic dialogues (IPPA VARUVAEN, IDHO VANDHUTAEN, EPPA VARUVAENNU ENAKKAE THERIYAADHU, AANDVAN SOLRAEN RAJINI BALTI ADIKKRAAN). Rajini is the best joker of this Century, so the Oscar Award goes to the one and one BALTI STAR "RAJINIKANTH"

Anonymous said...

நாடக வெற்றிக்காகப் பாடுபட்ட குழு நண்பர்களை ஒவ்வொருவராக மோகன் அறிமுகப்படுத்தி நன்றி சொன்னதோடு நண்பர் சு.ரவியையும் மேடைக்கு அழைத்து நன்றி கூறினார்.

‘இவர் வந்திருக்காரான்னு தெரியலே’ என்று ஆரம்பித்து இரண்டாம் வரிசையில் இருந்து "உள்ளேன் ஐயா" என்று கை மேலே எழுந்ததும் பெயரைச் சொல்லி அவர் நன்றி சொன்ன இன்னொரு நண்பன் இதை எழுதுகிறவன். கமல் அவர்களின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் செய்தியையும் அந்தப் பெருங்கூட்டத்தில் அறிவித்த பரந்த மனத்துக்காக நான் இல்லையா மோகனுக்கு நன்றி சொல்ல வேண்டியது? - Era.Murukan
at http://www.eramurukan.in/tamil/magazines.php

விஜி சுந்தரராஜன் said...

it's a shame that i treat your blog like a regualr newspaper and you do these kind of silly cartoon's Idlyvadai.

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

ஹலோ இட்லிவடை இப்போ உங்க blog follower list a பாரும்... எதுக்கய்யா உமக்கு இதெல்லாம்... ரஜினி கமல் நு தேவை இல்லாம பேசினீர்... 300 ல இருந்து இப்போ 280 ஆகியிருக்கு... பாத்துக்கோங்க சார்... இனியாது பார்த்து போடுங்க...

IdlyVadai said...

//ஹலோ இட்லிவடை இப்போ உங்க blog follower list a பாரும்... எதுக்கய்யா உமக்கு இதெல்லாம்... ரஜினி கமல் நு தேவை இல்லாம பேசினீர்... 300 ல இருந்து இப்போ 280 ஆகியிருக்கு... பாத்துக்கோங்க சார்... இனியாது பார்த்து போடுங்க...//

அட ஆமாம். இப்ப தான் பார்த்தேன். தகவலுக்கு நன்றி ;-)

IdlyVadai-with Uppu said...

ada manja maakkaan ina-vaana

நம் நாட்டில் படம் எடுத்து, அதை விருதுக்கு அனுப்பி, ஒரு விருந்தாளிக்கு விருது கொடுப்பது போல் நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க படத்தில் வேலை செய்து விருது பெற்றிருப்பதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

-Kamal

M Arunachalam said...

//நம் நாட்டில் படம் எடுத்து, அதை விருதுக்கு அனுப்பி, ஒரு விருந்தாளிக்கு விருது கொடுப்பது போல் நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க படத்தில் வேலை செய்து விருது பெற்றிருப்பதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

-Kamal//

Aha! Aha!! Aha!!!

Hypocrisy - Thy Name is Kamal?

Whose movies are the following, all of which have been sent for nominations to Oscar committee:
1. Nayagan
2. Kurudhi Punal (a remake)
3. Hey Ram
4. Thevar Magan
and two other Kamal movies whose names I couldn't recollect just now.

Incidentally, maximum number of movies of a single actor from India which have been nominated for Oscar is that of Kamal only - 6 movies in all.

So, what is Kamal trying to say now?
all the above movies - are they English movies?

Have they been taken in Hollywood?

If this is not "sour grapes", then what is it?

IdlyVadai said...

//Most of my comments are not appearing recently. any reasons?? they are not offensive rite?? //

Since I dont send mails, I am replying to you here.

1. Some comments cut and pasted from thatstamil were not in good taste.

2. Another comment posted by you was put as a separate post.

If you have further questions, I am available online at idlyvadai2007 at gmail dot com

M Arunachalam said...

The other two Kamal movies which were nominated for Oscar award are Indian & Swathi Muthyam. Both were not in english language & have not been produced in Hollywood.

Jayashree Govindarajan said...

இட்லிவடை:
இந்தப் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். எத்தனையோ பதிவுகளில் மாற்றுக்கருத்து இருந்தபோதும், அது மற்றொரு கருத்து என்ற அளவில் எதுவும் பேசாமல் நகர்ந்தும் போயிருக்கிறேன். இது உங்களது மாற்றுக்கருத்து இல்லை. மிக மிக அநாகரிகமான செயல்.

கமலுக்கு ஆஸ்கர் விருதின்மேல் ஆர்வம் இருந்திருக்கலாம். அது கிடைக்காமலும் போயிருக்கலாம். ரஹ்மான் வாங்கியதும் எங்கள் காலனியே ஒரு இந்தியன் என்றவகையில் மகிழ, நாங்கள் தமிழனுமானதில் அதைவிட அதிகமாகவே புல்லரித்துப் போனோம்.

அதற்காக அவரையும் பண்ணைப்புர ப்ரும்மா இளையராஜாவையும் ஒப்புநோக்குவது படு முட்டாள்தனம் என்றால் கமலோடு ஒப்புநோக்கி, பெறாத விருதைச் சொல்லிக் காண்பிப்பது அதைவிட கேவலமான அருவருக்கத் தக்கசெயல். அதற்கான டீம் கிடைக்கும்போது அவரும் வாங்குவார்; கிடைத்திருந்தால் என்றோ வாங்கியிருப்பார். வாங்காவிட்டாலும் அவரது உயரமோ, அவரது ரசிகனின் இடமோ எந்தவிதத்திலும் மாறப்போவதில்லை.

குறைந்தபட்ச நாகரிகமாவது இருந்தால் பதிவுக்கு மன்னிப்புக் கேட்டு எடுத்துவிடலாம்.

பி.கு: மறுமொழி முழுவதும் உங்களில் இருக்கும் 'ங்க' உங்கள் குழுவினருக்கான பன்மை நிமித்தம் மட்டுமே உபயோகிக்கப் பட்டது. மரியாதை போய் பலநாள் ஆகிவிட்டது. மன்னிக்கவும்.

IdlyVadai said...

அப்டேட்: பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ப்ரியா said...

இட்லிவடை,

ஒரு சந்தேகம் வந்து போயி profile check பண்ணேன்.
சந்தேக பட்டது சரியா போச்சு. நீங்க அடங்கவே மாடீங்கள???
அவங்க பேர் ல profile create பண்ணி...உங்களுக்கு ஏன் இந்த வேலை??

Jayashree Govindarajan said...

ப்ரியா, அந்த மறுமொழியை எழுதியது நானாகிய ஒரிஜினல் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் தான். உங்களுக்கு ஏன் சந்தேகம் வந்தது என்று புரியவில்லை. உங்களுக்கு தனிமடலிலும் உறுதிசெய்கிறேன்.

IdlyVadai said...

//ஒரு சந்தேகம் வந்து போயி profile check பண்ணேன்.
சந்தேக பட்டது சரியா போச்சு. நீங்க அடங்கவே மாடீங்கள???
அவங்க பேர் ல profile create பண்ணி...உங்களுக்கு ஏன் இந்த வேலை??//

இந்த மாதிரி மரியாதை கெட்டத்தனமா நான் செய்ய மாட்டேன். என்னை நம்புங்க

ப்ரியா said...

நம்புறேன் இட்லிவடை.
மன்னிக்கவும்.

R.Gopi said...

ப்ரியா,

நம்ம இட்லிவடை அப்படிப்பட்டவர் இல்ல. நீங்க இந்த மாதிரி அவர் மேல பழி போடறதுக்கு பதிலா, ஒரு "கலைமாமணி" அவார்ட் குடுத்து இருக்கலாம்.

கிரி said...

//ஆனால் எங்களுடைய இந்த செயல் கமல் ரசிகர்களை( குறிப்பாக ஒரு மாமியை சங்கடப்படுத்தியுள்ளது) என்பது தெரிகிறது.//

இட்லி வடை நீங்கள் செய்துள்ள மாற்றத்தை வரவேற்கிறேன். நாம் நினைத்து போடுவது ஒன்று ஆனால் வேறு மாதிரி ஆகும் போது தவறை திருத்தி கொள்வது பண்பு.

நீங்கள் இதே போல ரஜினி விசயத்திலும் (மட்டுமல்ல, அனைவரிடத்தும்) எதிர்பார்க்கிறேன். உங்களுக்கே தெரியும் நீங்கள் அதிகமாக ரஜினியை தேவையில்லாமல் கிண்டல் செய்து வருவது. நியாயம் என்பது பொது தானே.

நான் ரஜினி ரசிகன் என்பதால் இது என் கருத்து, மற்றபடி இது உங்கள் தளம் உங்கள் பிரச்சனை உங்கள் விருப்பம் உங்கள் எண்ணங்கள் நான் மேலே கூற (தலையிட) எதுவுமில்லை. உரிமையில் கூறுவது வேறு உரிமை நாமாக எடுத்துக்கொண்டு கூறுவது வேறு.

வாழவந்தான் said...

இட்லிவடையை 'தாளிச்சு' காஞ்சீபுரம் இட்லி ஆக்கிடாங்களோ?
ஏன் இட்லி இந்த வேண்டாத வேலை
அதான் கலைமாமணி சீசன் ஆரம்பிசாச்சில்ல, ஆஸ்கார விட்டு கலைமாமணிக்கு பதிவ போட்டு போயிருக்கலாம்ல.
ஆமாம் இதென்ன ஒரே பேர்ல ரெண்டு ஆளு
இதுலயும் கோல்மாலா??

Balaji said...

இட்லி வடை மேல் தப்பொன்றும் இல்லை ,,,அவர் ஒன்றும் அதை சீரியஸ் ஆகா சொல்ல வில்லையே ??? நியூஸ் பேப்பர் ல கார்ட்டூன் வரலாம் ஆனா இங்க வரக்கூடாதா???
நான் கூட கமல் ரசிகன் தான் !!! எப்போது கமலுக்கு விருது கிடைக்கும் என்று தானே அதில் இருந்தது ???


//மொசார்ட் ஆப்ஃ மெட்றாஸ் - இந்த மொசார்ட் கூட வாழும்காலத்தில் ஒரு புகழும், ஏன், சாப்பாடு கூட கிடைக்காமல் இரந்தவர் தான்! ///

அதனால் என்ன ???? உழைப்பின் மூலம் தானே விருது பெற்றார் !!! இது அவருடைய விடாமுயற்சி மற்றும் உழைப்புக்கு கிடைத்த பரிசு !!! கமலும் தகுதி உடையவர் தான்!!!

rksrini said...

who is that sangu mama is he a man or beast.
if anyone not seeing 2 leg blog writing animal in your life plz request to sangumama to send his photo.bcoz only beasts dont know about kamal.

kamal is a living legend.

ஜோ / Joe said...

//இந்த மாதிரி மரியாதை கெட்டத்தனமா நான் செய்ய மாட்டேன். என்னை நம்புங்க//

அடடே! இட்லிவடைக்கு ஒரு ஆஸ்கார் குடுங்கப்பா!

kamalfan said...

M Arunaachalam,

kamal oscar kedaikkama sour grapes athu ithunnu sollaatheenga. matter ennanna,

1. kamal quality movies eduppathe oru slow rate il thaan. varusathukku 4 oscar eligible padam ellaam kodukka mudiyaathu sir!!

2. mathavangaloda quality movies rate, kamalai vidavum rombave kammi

3. oscarkku kamal anuppina 1st padam 1986 la. from that date till today, things are keeeeeeeep on changing.

4. when kamal sent devar magan, oscar comitte said they didnt understand why songs are there in this movie

5. now SDM got oscars but IT IS NOT A MUSICAL AT ALL. There is no strong reason why a SLUM citizen had to sing. he is not a singer!!!!

6. but still SDM got oscars, that too 2, and both are for songs!!!! not for soundtrack!!!!

7.RAhmaan itself had said, sometimes oscars are vey unpredicable - he said this as soon as landing india, after getting oscars

8. if you are still unsatisfied, i wud like to point - more deserving artistslike sivaji, nages ect didnt even get national award, forget international recognition. out of cinema, genius ppl like barathiyaar, music composer Mozart(17th century) ect never got the recognition they deserved. I am happy that kamal joins this list

9. Even now, may ppl say that ARR deserves Oscar without an iota of doubt, but SDM DOESN'T!!! Its not that best compositon of ARR!!!now waht do you say?!?!?

10. above all, if you just say that"neth vantha ARR kee oscar kedachthu, intha kamal cumma peela vida thaan laayakku" than i resgn, becos i dont want to argue with an fool

(kamal fangrathaala 10 points sollitten :)))))))) )

Vedantha Desika Dasan said...

I must appreciate Idly Vadai for respecting the viewers' sentiments. At the same time, I don't know why these people do not take comedy as comedy.
// now SDM got oscars but IT IS NOT A MUSICAL AT ALL. There is no strong reason why a SLUM citizen had to sing. he is not a singer!!!!//
Mr. Kamal Fan! This comment is definitely of "Grapes are sour" type.

Anonymous said...

கமல்தான் தமிழர்களின் ஓஸ்கார்.. ஆகவே அதைப்பற்றிய கவலை வேண்டாம். ஆனால் ஒரு எழுத்தாலும் அல்லது ஓவியன் என்பவனும் ஒரு கடவுள்தான் காரணம் படைத்தல் என்பது அவர்களாலும் முடியும். ஆக வே உங்கள் கற்பனையை திறவுங்கள் யாருடைய ரசிகர்களுக்கும் அஞ்ச வேண்டாம்- ஈழத்திலிருந்து, ஆதம்.

Anonymous said...

கமல் ஒரு ஒரிஜினல் நடிகனே அல்ல. காப்பி மன்னன். அவ்வளவுதான். இந்து தருமத்தை இழிவு படுத்தி பிழைப்பு நடத்தும் கமலை கிண்டல் செய்தது 'மாமி'யை காயப்படுத்தியது என்றால் 'மாமி'க்கு சாதி வெறி அந்த அளவு ஏறிப்போய் கிடக்கிறது என தெரிகிறது. வருத்தமான விஷயம்.